Umakkaaga Vazhanume | Tamil Christian Song | Jesus Redeems
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- Umakkaaga Vazhanume | Tamil Christian Song | Jesus Redeems #உமக்காக_வாழணுமே
Lyrics
உமக்காக வாழணுமே
என் இயேசுவே என் நேசரே - நான்
என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா
என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்
என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா
என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா
நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்
My favourite childhood song
❤❤I love Jesus
Super song
Amen appa
Wonderful song.!!!!
Soulful lyrics... praying to God that this song should become our practical life in Christ
கா்த்தா் நல்லவா் என்பதை ருசித்து பாருங்கள் என்று சொன்ன என் தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி ராஜாதி ராஜனே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கா்த்தாதி கா்த்தருக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக...👏👏👏🙏🙏🙏🙏
உமக்காக வாழனுமே
என் யேசுவே என் நேசரே
நான் உமக்காக வாழனுமே (2)
என் ஆசை எல்லாம் நீர்தானய்யா
என் ஏக்கமெல்லாம் நீர்தானய்யா (2)
எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன் (2) - உமக்காக
என் பொருள் எல்லாம் உமக்கே அய்யா
என் வாழ்க்கை எல்லாம் உமக்கே அய்யா (2)
நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
உம் திரு பாதம் அர்பணித்தேன் (2)- உமக்காக
Umakkaaga Vazhanumae
En Yesuvae En Nesarae naan
Umakkaaga Vazhanumae (2)
En Aasai Ellam Neerthanayya
En Ekkamellam Neerthanayya (2)
Enakkondrum Vendam
Ivvulagil Um thiru Maarbil
Saaidhiduvaen (2) - Umakkaaga
En Porul Ellam Umakkae Ayya
En Vaazhkkai Ellam Ummake Ayya (2)
Neer Podhum Enakku Ivvulagil
Um Thiru paadam Arpanithen (2) - Umakkaaga
Thanks
Thank u so much sisi 👌👌😊
God bless you 💐💐
Thank you so much for the Lyrics...
Thanks for the lyrics,God bless you and ur family......30.3.2021.
Superb song, Glory to Jesus,. Still remember the song will telecast at angel tv
Very beautiful song heart touching I love you Jesus so so much
Amen yallama negatha appa
❤️
Entha song kekumbodu en manasula apdi oru amaidhi erukum,endha song na like pani kekven yepome, I love you Jesus Christ
அர்பணிப்புள்ள பாடல் நன்றி இயேசு நாதா
My favourite song when I was in childhood... Lyrics are amazing....
உமக்காக வாழனுமே இயேசு சாமி ஆமென்
Aman
i love this song god is great i love u jesus
nice song
It's my favourite song ❤ Neer pothum enakku evvulagil, um thiru paatham arppanippen😊
Lyrics lam sethikiruku sema song I love you Jesus❤
Lyrics is pas.Leo rakesh,Trichy in Devakottai
My fav song I love u Jesus
My heart 💖💖 touching song
What a wow in front of my God Jesus..... En Ahsai ellam neer thaanaiyaaaaaaa.... Umakaaga vaalanumaeeee....
My childhood song..super super
Nice lyrics
Nice song.... Thank u Heavenly Father
Super very nice song l like very much very nice voice sister God bless you ❤️❤️
Ever most favorite... Evergreen song
Awesome song
fantastic song
wow super song i love it 😘😘
amazing voice and super song😊😊
Amazing voice....beautiful song!!
Glory to our lord Jesus music by Augustine ponseelen
Fantastic song
song which speaks
Am really really touched by the song, his love & compassion fills my spirit... 😭😭😭 Am welling to live for him ... Nothing I expect only his Love s Sufficient 🙏
Very nice song
wonderful song, i like this song very much
Yesuvay. Adiyean. Umakku. Mattum
Sontham. Apostalar. Seventeen
Vasanam. Twentyfour. To. Thirty.
Praise the lord nice song beautiful voice God bless you 👌👌👌👌
Nice song 👌
Spr 👌
Amazing voice 😍
. Orey. Orey. Valkai. Than. Undu. Yesuvay, . Adiyeudiya. Valkai. Umakka. Amayuttum. Pl. Adiyean. Catch. Your. Foot. You. Compulsory
Use. Me. Appa. Kunithu. Thukkigollam. Tears. From. Adiyean
Eyes. Neer. Oruvar. Mattumay. Ennaku. Nallavar. Ummai. Ruchithu
Parrhirkeran. Yesu. Neer. Mattum.
Ennaku. Pothum....In. the. World. Orherwise. Ellam. Ennakku. Kuppai.
En. Thagappanay. Ennudaya. Valathh. Kaiyai. Pittithu. Kollunga.
Starting roja movie music then song நிலா காய்கிறது நிழல் தேய்கிறது......ஒரே சினிமா song music thaa
Nice lyrics