நவீன மருத்துவரும் சித்த மருத்துவரும் இணைஞ்சு சிகிச்சை தரணும் | மருத்துவர் கு.சிவராமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 11

  • @mayyoob74
    @mayyoob74 10 дней назад +7

    மக்களுக்காக தொடர்ந்து ஆரோக்கிய சம்பந்தமாக குரல் கொடுக்கும் தங்கள் உழைப்பு மகத்தானது. வாழ்த்துக்கள்.

  • @Chinnaaji
    @Chinnaaji 9 дней назад

    இந்த ஆண்டுக்கான முதல் விருந்து பதிவு நன்றிகள் பல அய்யா

  • @தமிழ்பார்வை-ல9ர

    தங்கள் மருத்துவ பணி மேம்படட்டும்

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 10 дней назад +2

    நவீன மருத்துவம் வந்த பின்பு தான் மனிதனின் சராசரி ஆயுள் கூடிக்கொண்டே போகிறது. ₹200,₹300 வாங்கிக் கொண்டு ₹400, ₹500 மருந்து மாத்திரை எழுதித்தந்து சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்தும் நவீன மருத்துவர்கள் குடும்பத்தின் அங்கத்தினர்களாகவே இருக்கின்றனர்.

  • @sethuhanshika625
    @sethuhanshika625 11 дней назад +3

    ஐயா எங்கள் ஊரில் அதிக மரணம் இதேபோல் நிகழ்கிறது நீங்கள் கூறுவதைக் கேட்டால் மனம் வலிக்கிறது மாற்றம் தேவை

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 3 дня назад

    இப்போ பசங்க தொப்பை வந்துடும் அது வந்துடும் இது வந்துடும் என்று ஒன்பது பத்து வயதிலேயே டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சரியாக சாப்பிட கூட மாட்டேன்கிறார்கள். நவீன உணவுகளை மட்டும் வெளுத்து வாங்குறாங்க. பார்க்க பயமாக உள்ளது...

  • @0018drpradeep
    @0018drpradeep 3 дня назад

    It's simple guys! Do not take diet advise from someone who is already obese!
    அவருக்கு நல்ல உணவு உடற்பயிற்சி பழக்கங்கள் இருந்தால் அவர் உடலில் முதலில் தெரிய வேண்டும். அவரை பார்த்தால் துளியும் அப்படி தெரியவில்லை

    • @anbuarasi8110
      @anbuarasi8110 3 дня назад +1

      Do you think lean looking people are healthy? Their vitals are all always perfect?

  • @138kishore
    @138kishore 9 дней назад

    Sir.... Idhalam kaalam kaalama historyla irukradhu. Veetla 5 pullainga irundha 1,2 death aagiduvanga. It's not something new. Modern medicine dhan idhellam change panirukku. 😊