மேட்டுப்பாத்தியில் நாற்று விடும்முறை பற்றிய விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2021
  • மேட்டுப்பாத்தியில் நாற்று விடும்முறை பற்றிய விளக்கம்
    Mettu Pathiyil naattru vidum murai
    திரு. சுரேஷ்,
    தானிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

Комментарии • 8

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 3 года назад +5

    மிகவும் சிறப்பான செய்முறை விளக்கம் இதேப்போல் நெல்லுக்கு
    விதை நேர்த்தி (சூடோமனஸ், பாஸ்போ பாக்டீரியா
    மற்றும் அசோஸ்பைரிலம்) மற்றும் நடவு வரை ஒரு பதிவு
    போட்டால் எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக
    இருக்கும் நன்றி

  • @pillaikumar5121
    @pillaikumar5121 3 года назад +3

    மிகவும் அருமை நல்ல விளக்கம்.
    நாற்று பறிப்பு முறையும் வீடியோவாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் சார்

  • @selvi936
    @selvi936 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @kalappant3941
    @kalappant3941 3 года назад +3

    அண்ணா ஒரு ஏக்கர் நிலத்திற்கு எத்தனை கிலோ விதை நெல் தேவை

  • @bharathi4450
    @bharathi4450 3 года назад +2

    மற்ற விதைகளையும் இதேபோல் செய்யலாமா

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 3 года назад +1

    நடவு செய்த வயலும் பதிவு போடுங்கள் ஐயா

  • @eswaraneswaran6652
    @eswaraneswaran6652 3 года назад +1

    ஐயா வாட்ஸ்அப் குழுவில் இணைக்கவும்