மக்கள் யாரும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று கூறுவதற்கு தற்சமயம் முன் வருவதில்லை. ஆதலால் அவர்கள் கூறாதவர்களுக்கு மட்டுமே வாக்களித்துள்ளனர்.
சோ அன்றே சொன்னார் திமுக பழனிக்கு பால் காவடி கூட எடுக்கும் ஓட்டு வேண்டும் என்றால். இதோ முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது திமுக. நேற்று திருமாவளவன் பழனி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார் சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று சவால் விட்ட பெரியார் பேரன்
ஏக்நாத் ஷிண்டே ஒரு ஆட்டோ டிரைவர் அவரால் குடும்பகட்சியை எதிர்த்து அறுபது M. L. A. க்கள் வெற்றி பெற முடிகிறது என்றால் அதுதான் ஜனநாயகம்,இங்குள்ள திராவிட பங்காளிகளில் யாருக்கும் அந்த எண்ணம் வருமா? அதுதான் பரம்பரை கொத்தடிமை தனம் அது 99.9% பத்திரிகையாளர்கள், ச(ம)மூக ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளபவர்களுக்கே உள்ளது. இங்கு எல்லாம் நம்ம பணம் அவர்களுக்கு சம்பளமாக போகிறது!!!!
Mr. Hari pls understand that the rise of Hindus unity started in the soil of Maharashtra and it will cover the entire nation in future, so don't go beating round the bush
என்ன?ஹரிஹரன் இந்தச் செய்தியை சொல்றதுக்கு உனக்குத் தொண்ட கவ்வுதில்ல? hahahaha வினை விதைத்தவன் வினை அறுப்பான் இன்னும் என்ன வேணும்னாலும் பேசுங்கள் அதற்கு நேர்மறையாக தான் நடக்கும் கடவுள் இருக்கிறான் ஹரிஹரன்
🎉🎉🎉 இது தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு நற்செய்தி. கங்குவாக்கு கிடைத்த அதிர்ச்சி திமுக கொள்கைக்கு கிடைத்த எச்சரிக்கை. நேற்று சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று கூவிய திருமாவளவன் பழனிமுருகனை தரிசிக்க சென்றது முதல் மாற்றம் பயம் காரணமாக. ரெண்டு நாட்கள் முன்பு சூர்யா சாமி கும்பிட்டார் இப்ப பின்னாடியே திக பெரியார் பேரன்கள் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள் பகூத் அறிவை தூக்கி வீசி விட்டு. தஞ்சாவூர் கோவிலுக்கு செலவு செய்வதை இப்போது கிண்டல் செய்வாரா ஜோதிகா மற்றும் திருமாவளவன் போன்றோர் 😮😮😮
தமிழக இந்துக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் பாரத் மாதாகி ஜே
Never ever in tn people 😊😊
இந்துக்களின் ஒற்றுமையே இதைச் சாதித்து. தமிழ் நாட்டிலும் இது நடக்கும்.
நடக்க வேண்டும்.
Impossible @@selvarajselectionthegreat6955
வைப்பு இல்லை ராஜா 😂
நடக்கும் போது தெரியும்.
Jai எக்நாத்ஷிந்தே & மோடிஜி ❤
ஷின்டே கட்சியை உடைத்து பாஜக தனிப்பெரும்பான்மை பெரும்
@@AnushuyaSundarapandiநம்பியவரை உடைக்காது நடிப்பவர்களை உளுக்கும் ஷைன்டேவை முதல்வரா கிண்டட்டும்
மக்கள் யாரும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று கூறுவதற்கு தற்சமயம் முன் வருவதில்லை. ஆதலால் அவர்கள் கூறாதவர்களுக்கு மட்டுமே வாக்களித்துள்ளனர்.
ஆதித்ய தாக்கரே முடிவு சின்னவருக்கு பாடம்?
முன்னாடி இருந்த சிவசேனா கட்சி இப்போது கிடையாது அதை புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ் நாட்டின் பெயம்பான்மை ஊடகங்கள் திமுகவின் தயவில் இயங்குகிறது.. எனவே இவ்வகை விவாதங்கள் வீன் நேரவிரையம்
very good
Bjp
பிஜேபி ❤❤🎉🎉💪
துவண்டு போனாலும் துள்ளல் பெற்று தோல்வியை வெற்றியாக கொண்ட காங்ரஸ் ஆர்வம் கொண்டவர்கள்
காங்கிரஸ் இல்லாத பாரதம் விரைவில் ஜெய்ஹிந்
இல்லை கான்கிரஸ்
Thanthi tv is DMK supporter..debates are substandard
ஹிந்துகள்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
ஹிந்துக்கள் விழித்துக் கொண்டார்கள்....
சோ அன்றே சொன்னார் திமுக பழனிக்கு பால் காவடி கூட எடுக்கும் ஓட்டு வேண்டும் என்றால். இதோ முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது திமுக. நேற்று திருமாவளவன் பழனி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார் சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று சவால் விட்ட பெரியார் பேரன்
இன்னும் விழிப்புணர்வு அதிகம் தேவை நண்பர்களே....
Bjp has got majority 👍✨
Jai shree Ram ji modi ji
மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்
ஒட்டு இயந்திரம் தான் இதற்கு காரணம் என்று இது வரை ராகுல் சொல்லாதது ஆச்சரியமாக உளளது 😂😂😂
வயநாடு பற்றி கேள்வி வரும்... வேறு யாரையாவது விட்டு பேசவாய்ப்பைர்கள்.
ஏக்நாத் ஷிண்டே ஒரு ஆட்டோ டிரைவர் அவரால் குடும்பகட்சியை எதிர்த்து அறுபது M. L. A. க்கள் வெற்றி பெற முடிகிறது என்றால் அதுதான் ஜனநாயகம்,இங்குள்ள திராவிட பங்காளிகளில் யாருக்கும் அந்த எண்ணம் வருமா? அதுதான் பரம்பரை கொத்தடிமை தனம் அது 99.9% பத்திரிகையாளர்கள், ச(ம)மூக ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளபவர்களுக்கே உள்ளது. இங்கு எல்லாம் நம்ம பணம் அவர்களுக்கு சம்பளமாக போகிறது!!!!
Hindhu unity
கதறுங்கடா.
EVM ஐ ஒழித்தால் BJP தானாகவே பிஜெபி வெளியாகிவிடும். இன்னும் மக்களுக்கு மட்டும் அல்ல அரசியல் தலைவர்களே விழிப்படையவில்லை.
பயனற்ற பேச்சு
ஷின்டே கட்சியை உடைத்து பாஜக தனிப்பெரும்பான்மை பெரும்
Bjp🎉 modi❤❤❤❤❤❤❤
Why you guys from oppositions don't want to respect the mandate of the people if you guys are losing
Will you say that BJP is finished in TN after the last election ?
Mr. Hari pls understand that the rise of Hindus unity started in the soil of Maharashtra and it will cover the entire nation in future, so don't go beating round the bush
😂😂😂😂... Maharastra Kaasu kuduthaan , Machine tampered, etc kathuvaanga.
நல்லா விழுந்து கதறுங்க
Here evm ECI Ed supreme court every thing under control of bjppppppppp
Dummy akka patta,uthav thakray,Srath pawar, Fruad Ragul 3 perum eny thalai thuka mudiyathu ?
இன்னும் என்ன கூத்து நடக்கும் பாப்போம்...
Chenalamudittuponga.
Bjp slinthu olium
Shpdingala
Utav thakraw ,😂
Thanthi tv BJP kkum vijaykkum than thalampoduvan.
அமீத்சாவின் மிரட்டலுக்கு கிடைத்த வெற்றி
அதானி இறைத்து விட்ட காசு பணம் துட்டு மணி மணிக்கு கிடைத்த வெற்றி...
இந்து மக்களுக்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றி😂
Ena daa title spelling mistakes😢😢😢😢kodunai
Kodumai🎉🎉🎉
என்ன?ஹரிஹரன் இந்தச் செய்தியை சொல்றதுக்கு உனக்குத் தொண்ட கவ்வுதில்ல? hahahaha வினை விதைத்தவன் வினை அறுப்பான் இன்னும் என்ன வேணும்னாலும் பேசுங்கள் அதற்கு நேர்மறையாக தான் நடக்கும் கடவுள் இருக்கிறான் ஹரிஹரன்
🎉🎉🎉 இது தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு நற்செய்தி. கங்குவாக்கு கிடைத்த அதிர்ச்சி திமுக கொள்கைக்கு கிடைத்த எச்சரிக்கை. நேற்று சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று கூவிய திருமாவளவன் பழனிமுருகனை தரிசிக்க சென்றது முதல் மாற்றம் பயம் காரணமாக. ரெண்டு நாட்கள் முன்பு சூர்யா சாமி கும்பிட்டார்
இப்ப பின்னாடியே திக பெரியார் பேரன்கள் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள் பகூத் அறிவை தூக்கி வீசி விட்டு. தஞ்சாவூர் கோவிலுக்கு செலவு செய்வதை இப்போது கிண்டல் செய்வாரா ஜோதிகா மற்றும் திருமாவளவன் போன்றோர் 😮😮😮
When will pappu Stop supporting Pakistan and and it's terrorism
Thoo
உழைத்தவர்கள் வெற்றி பெற்றார்கள்