My husband’s coin collection 🪙🪙💴💶💷💸💵💰💰

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Комментарии • 146

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalan 14 дней назад +26

    சுப்பர் அண்ணா 🎉. உங்கள் ஆர்வத்தை பார்த்து தலை வணங்குகிறேன். நாங்கள் பார்த்திராத நாணையங்களையும் அதன் விளக்கத்தையும் அழகாக சொன்னீர்கள் நன்றி. நானும் ஒரு சில நாணயங்களை பயன்படுத்தி உள்ளேன். மகிழ்ச்சி.நல்ல தகவல்களை சொன்ன அண்ணாவுக்கு நன்றி.உண்மையில் இன்று சிறப்புபான வீடியோ பதிவுகள்.சமையல் மற்றும் பல வீடியோ யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் இந்த மாதிரி கலெக்சன் பண்ணி பாதுகாப்பு செய்தவர்களால் முடியும். நன்றி உங்கள் கலை ஆர்வத்தை பார்த்து மகிழ்ந்தேன்.நண்றி அண்ணா.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 14 дней назад +11

    சூப்பர் சுமதி மா 👏👏
    இந்த வீடியோ வை முன்பே எதிர்பார்த்தேன்.
    ஒவ்வொரு காசும் அதிக மதிப்பு கொண்டது.தம்பி ராஜசேகருக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @ponnammalebs4680
    @ponnammalebs4680 13 дней назад +5

    Very rare collection hard and very rare collection “GOOD JOB”

  • @saras7137
    @saras7137 12 дней назад +1

    அண்ணாவின் கலை ஆர்வம் 80,s kid's ஆகிய எங்களை பழைய நினைவுக்கு கொண்டு செல்கிறது சூப்பர்

  • @KanagachandranKanaga
    @KanagachandranKanaga 10 дней назад +1

    சூப்பர் அண்ணா 90'sஎனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்துச்சு சூப்பரா இருந்தது உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு உங்க குழந்தைகளுக்கு சொத்தை மட்டும் விட்டுட்டு போகாம இதையும் சேர்த்து வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசம் ❤❤❤சொல்ல வார்த்தை இல்லை எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @s.malarkodi1391
    @s.malarkodi1391 12 дней назад +2

    நல்ல பதிவு sister. இதில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காயின், நோட்டுகள் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். கோல்டன் மெமரி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 12 дней назад

      😂😂😂 ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @umamurugesan906
    @umamurugesan906 13 дней назад +2

    சுமதி சிஸ்டர் இந்த தகவல் எல்லாமே 👌👌👌👌👌👌👌👌இத இத்தனை நாள் போடாம இருந்து விட்டீர்களே..... Super.... Super... மிகப்பெரிய பொக்கிஷம். ஆரம்ப வீடியோ எப்போதும் போல இருந்தது.
    பார்க்க பார்க்க அருமை. இதுபோல இத்தனை நாணயமும் சிறப்பு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 13 дней назад +4

    Super collection 🎉🎉

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 13 дней назад

    Soopera irukku sumathi nice collections kankolla katchi

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 13 дней назад +5

    Super collection. Hats Off To You Sir.🎉

  • @nagarajank7769
    @nagarajank7769 14 дней назад +1

    Migavum arumai.

  • @srijananiachuthan
    @srijananiachuthan 13 дней назад +1

    Seema… totally impressed and inspired by his collections!!!

  • @kishore.b1663
    @kishore.b1663 14 дней назад +3

    Wishing you a very excellent and emotional hobby sir👍👍👍

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 13 дней назад

    Super valthukkal valka valamudan

  • @sunitham4452
    @sunitham4452 13 дней назад

    Super collection.👌Great

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 14 дней назад +1

    அருமையான சேமிப்பு அண்ணா

  • @lokesvari4431
    @lokesvari4431 14 дней назад +1

    Super coin collection ma , very nice super uncle.

  • @jayman7980
    @jayman7980 11 дней назад

    Very very Happy to see your videos. You are really doing very well Mam.
    Your Husband’s coin collection are very rare collection. Extremely valuable collection. Keep collecting.
    My son got inspired after seeing this video. He also wanted to do coin collection..
    Your Husband Maintained the coin very well. Nicely organized.All are really valuable coins . Amazing.

  • @niranjanadeviniranjanadevi2395
    @niranjanadeviniranjanadevi2395 13 дней назад

    Very nice and superb collection.

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 14 дней назад +2

    Akka super ka anna collection is very nice and memorable and lot of information thank you akka

  • @rajithirukumaran3977
    @rajithirukumaran3977 12 дней назад

    Sir super collection valthukal

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 7 дней назад

    Super collection s👌👌👌

  • @GreatIndianKitchen_Asmr
    @GreatIndianKitchen_Asmr 14 дней назад +1

    Super, nice coin collections Anna👏

  • @manikkodibabu3093
    @manikkodibabu3093 12 дней назад

    Super brother. Great collection very rare and unique video. I was really inspired that we have this much coin collection. Sumathi ma'am & u are lovely couples like to see your family. Please come to Chennai 😊🎉🎉🎉🎉

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf 14 дней назад

    சூப்பர் அண்ணா நானும் வைத்து இருக்கேன்

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f 14 дней назад +1

    சூப்பர் சார்.

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 13 дней назад +2

    My collection of coins is nothing after seeing yours
    You have a wonderful treasure

  • @dhanamlakshmi3275
    @dhanamlakshmi3275 14 дней назад

    Super collection.

  • @vasanthyragu
    @vasanthyragu 13 дней назад

    Super sister and brother Vazhga Valamudan God bless you 🙏 Arumai .nalla video Super 👌 👍 Anaivarum therithukkolla vendiyathu.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 12 дней назад

      நீங்க சொல்வது உண்மையாலும் சரிதாங்க எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்

  • @umakamaraj1743
    @umakamaraj1743 14 дней назад +2

    Super collection ❤

  • @gomathirengaswamy9830
    @gomathirengaswamy9830 13 дней назад

    அருமை அருமை

  • @suganthyabey7383
    @suganthyabey7383 12 дней назад +1

    Super sumathy.

  • @user-sm3bw5uj1c
    @user-sm3bw5uj1c 13 дней назад +1

    அருமையான பதிவு🎉
    அண்ணா u r really great 🎉
    Wow what a wonderful collection 🎉
    The best video 🎉
    5p,10p,20p பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது🎉
    Thank you அண்ணா🎉

  • @subikarthi289
    @subikarthi289 13 дней назад +3

    அண்ணா மிகவும் அருமையாக இருந்தது உங்கள் collection. சூப்பர் அண்ணா
    Subha from tiruppur

  • @ksuseela1874
    @ksuseela1874 14 дней назад +1

    Super collections

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 дня назад

    Super effort, this all future memories

  • @umamurugesan906
    @umamurugesan906 13 дней назад

    பொக்கிஷம்... இத பாதுகாத்து வைத்து இருக்கும் முறை பாராட்டுக்குரியது. ராயல் சல்யூட்.... சிறப்பு.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 13 дней назад

    பாராட்டுக்கள். சிறந்த பழக்கம்

  • @nalinakumari3855
    @nalinakumari3855 13 дней назад

    Super anna ikku vayuithugal❤🎉

  • @diamondeye7850
    @diamondeye7850 13 дней назад

    very nice..everyday i am watching ur vedio,but never write a comment.but this vedio i couldnt just move on without commenting.Excellent hobby and amazing arrangements.REALLY IMPRESSED.Great respect to this gentleman!!

  • @jayapriya2778
    @jayapriya2778 11 дней назад

    Super anna. We too have coin collection but yours is really awesome

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 14 дней назад +1

    Super அண்ணா

  • @sumathiravi4971
    @sumathiravi4971 14 дней назад +1

    Super anna coin collection

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 14 дней назад +1

    Good job 👏

  • @Mkavitha-l3w
    @Mkavitha-l3w 13 дней назад

    Numismatics intha coin collection name. Super keep it up

  • @ameenabegum5829
    @ameenabegum5829 13 дней назад

    Hai Sumathima video super 😊and one thing selam meenakchi and meenakchi la pudu cooking pot onnu demo weekly one time Ella weekukm katturagama phone la book pannitu pokanum selam unga nearly week pls visit pannugama use fulla erkum 👍don’t miss engalukku chance Ella 😊

  • @ramyadina2525
    @ramyadina2525 13 дней назад

    Wow it's amazing. Your husband very very great and talented.

  • @user-vq8ep3gd7p
    @user-vq8ep3gd7p 14 дней назад +1

    Super😀👏👏👏👏👏👏👏

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 14 дней назад +1

    Super video ❤

  • @shankris888
    @shankris888 11 дней назад

    Awesome my brother used collect stamps mainly & some coins. 👍🏻

  • @vsaravanan5515
    @vsaravanan5515 13 дней назад +1

    Super Annnachi 👌👌👌
    100 years nalla irukanum neegalum Unga kudumbamum🌹🌹
    Kannu pada pogudu Anna
    Suthi potukonga please 🧿🧿🧿

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 14 дней назад +1

    Super 😊👍

  • @TanishMangai
    @TanishMangai 13 дней назад +1

    அப்பா சூப்பர் 👏👏👏👏✨

  • @sreesree6269
    @sreesree6269 14 дней назад

    Great coin collection 👏 👌..even i had stamp collections but couldn't maintain after my marriage.... exactly you are correct. anna still our old rs.5 coin in one country for making blades then only now coins are in light weight ...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 12 дней назад

      நீங்க சொல்றது சரிதான் திருமணத்திற்கு பிறகு எல்லோருமே தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்

  • @user-lc8iu5rr8i
    @user-lc8iu5rr8i 13 дней назад

    Super collection maaa❤❤❤

  • @VINSKITCHEN-rn6ez
    @VINSKITCHEN-rn6ez 13 дней назад

    சூப்பர் அண்ணா

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 14 дней назад +2

    Super tallent anna

  • @VijayaLakshmi-wl9fm
    @VijayaLakshmi-wl9fm 14 дней назад +1

    Super 👍

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 14 дней назад +2

    Super anna you are a great person ❤

  • @chitramadhusuthan1732
    @chitramadhusuthan1732 14 дней назад

    2000rs note missing Anna.... Super video.... I too have some collection of coins....

  • @SUDHAPRIYA864
    @SUDHAPRIYA864 13 дней назад

    Anna great ,super, wow.no words to say

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 13 дней назад

    Sooper iam Lso a coin collecter. Itoo have rare coins no time to arrange it .nice to see annas collec tion. Neatly arrange. I have lots of 5 paise 10 paise etc in bundles .

  • @shantiav7478
    @shantiav7478 13 дней назад

    Excellent collection of your husband , Sumathi…. I’m also a coin collector, may not be having so much but I do have coins during the British era…coin collection as a hobby is called numismatics ..

  • @premaloganathan2003
    @premaloganathan2003 14 дней назад +1

    சுமதி மேடம் அன்னன்.சேமிப்பு.சூப்பர்.

  • @maduravalli75
    @maduravalli75 14 дней назад +1

    Great anna

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 14 дней назад +1

    Super anna 👍👍

  • @user-ug5bn3ie2x
    @user-ug5bn3ie2x 13 дней назад

    Super 👍👍

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 13 дней назад

    Very nice

  • @shenbagamkulandaivel5262
    @shenbagamkulandaivel5262 9 дней назад

    Super

  • @chitramadhusuthan1732
    @chitramadhusuthan1732 14 дней назад +1

    Where to get special coins ..?

  • @lakshmiayyappan4600
    @lakshmiayyappan4600 13 дней назад

    Spr 🎉

  • @omsairamwin8427
    @omsairamwin8427 13 дней назад +1

    Super bro

  • @jayanthigopalan8664
    @jayanthigopalan8664 11 дней назад

    Very very super anna

  • @mylus9766
    @mylus9766 13 дней назад

    I was thinking to start coin collection as i have a few coins and currencies. But seeing yours, i feel im nowhere in coin collection. From where did you get those 100 rs memorial coins. Did you enrol yourself in india coin enthusiasts team

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 дня назад

    Enga appvuma vachi irukringaa.. coin collection but nan etha collection ma collect pannalaa...nan 5 ,10,25 ,50 paise use panniruken

  • @arulmathimathi3199
    @arulmathimathi3199 13 дней назад

    Super Anna.Great salute Anna.

  • @maryceline5614
    @maryceline5614 13 дней назад

    Amazing

  • @vijayalakshmiswathi8325
    @vijayalakshmiswathi8325 14 дней назад +1

    Super sister 😮❤

  • @renukag4553
    @renukag4553 14 дней назад +1

    Super sir🙏

  • @RanjithKumar-kt1wt
    @RanjithKumar-kt1wt 14 дней назад +1

    Super sir

  • @Sumathi1975-v7r
    @Sumathi1975-v7r 3 дня назад

    Super Anna🎉🎉

  • @mangayarkarasig3126
    @mangayarkarasig3126 13 дней назад +1

    Super Anna

  • @indusugumar334
    @indusugumar334 11 дней назад

    Super🎉

  • @radharvn4142
    @radharvn4142 13 дней назад

    Super ma 🎉🎉🎉🎉🎉🎉

  • @gurumoorthy375
    @gurumoorthy375 13 дней назад

    Super❤❤

  • @mowleemowleeswari3609
    @mowleemowleeswari3609 13 дней назад +1

    Anna super nga

  • @user-sv5xf9lo6r
    @user-sv5xf9lo6r 14 дней назад +1

    ❤❤👌👌

  • @devisrini864
    @devisrini864 13 дней назад

    Super sister

  • @anandarathi1411
    @anandarathi1411 14 дней назад +4

    எங்க வீட்டிலும் ஓரணா ரெண்டு நாள் 10 பைசா 50 பைசா ஒரு ரூபாய் நோட்டு எல்லாம் வைத்திருக்கும் சிஸ்டர் ஆனா அண்ணா அளவுக்கு அதிகமாக இல்லை சூப்பர் அண்ணா நீங்க ஒரு எக்ஸிபிஷன் லயே வைக்கலாம்🎉🎉🎉🎉

  • @indhus5889
    @indhus5889 14 дней назад +1

    Super super anna🎉🎉

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 14 дней назад +3

    Coin collection super 6.56 இலங்கை ஐந்து ரூபாய் காயின் உங்க வீடியோவை தினமும் பார்ப்பேன் இன்றும் பார்க்கும்போது காயின் கலெக்ஷன் வீடியோவைப்பார்த்தவுடன் என் கணவருக்கு ஷேர்செய்தேன் அவருக்கும் காயின் கலெக்ஷன் அவருடைய எட்டு வயதிலிருந்து கலெக்ட் பண்ணுகிறேன் என்று கூறுவார் அவர்தான் இலங்கை காயின் என்று கூறினார் உங்கள் வீடியோவைப் பார்ததில் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

  • @palaniammalkutty2110
    @palaniammalkutty2110 14 дней назад +1

    அருமை அண்ணா எனக்கும் கொஞ்சம் ஆர்வம் அண்ணா உங்க அளவுக்கு இல்லை அன்னா

  • @suryavirutham6097
    @suryavirutham6097 13 дней назад +1

    ❤🙏 super

  • @kandasamysamy6667
    @kandasamysamy6667 14 дней назад +1

    🙏👌👍

  • @kokilamani6950
    @kokilamani6950 12 дней назад

    Uncle super ❤

  • @darshinchetty5461
    @darshinchetty5461 13 дней назад

    Hello Daddy Excellent 🎉🎉🎉

  • @adhityaadhi2166
    @adhityaadhi2166 13 дней назад

    Super hero sir

  • @vijayak7136
    @vijayak7136 13 дней назад

    Super Anna👌👌👌👍👍👍🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤❤

  • @sathyaelango6601
    @sathyaelango6601 14 дней назад +2

    நானும் நிறைய வச்சிருக்கேன் ஜெர்மனி மலேசியா கனடா காசு இந்தியா எல்லா காசும் இருக்கு

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 13 дней назад

    என் கணவர் ராஜராஜசோழன் மற்றும் பதிப்பு சுல்தான் காலத்து காயின்களும் வைத்திருப்பதாக கூறினார் இதை முந்தைய பதிவில் சொல்ல மறந்து விட்டேன் அதனால் இப்போது சொன்னேன் வாழ்க வளமுடன்.