தகவல் தேடி தேடி தரும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தொன்மை அறியும் ஆவலை தூண்டுகின்றீர் கட்டுமான துறையில் இருப்பதால் இன்னும் என் சகோதரி உம்மீதான அன்புகூடுகிறது
அடிப்படை அறிவோடு, ஆழ்ந்து, ஆராய்ந்து செய்யப்பட்ட அரிதான காணொளி. Detailing like this is not an easy job. Hearty Appreciations and Keep doing more. ஒரே நாளில், எல்லாப் பாகங்களையும் காண இயலவில்லை. நிச்சயமாக நேர கிடைக்கும்போது முழுவதுமாகப் பார்ப்பேன். Bookmarking this one 👍🏼👍🏼👍🏼
தகவவ்களை திரட்டுவது மிகப்பெரிய சவால். உங்களை எப்படி பாராட்டுவது தெரியவீல்லை. உங்களுக்கு இது மிகப்பெரிய சுமையும்கூட.. உங்களின் விடா முயற்றிக்கு இறைவன் அருள் கூட்டட்டும் வாழ்த்துக்கள்...
சூப்பர் .அருமையான தெரியாத தகவல். 👌👌👍👍நம்ம பழந்தமிழர்கள் நீரை சேமிக்க நிறைய அணை,கண்மாய்; குளம்; ஏரி கட்டினாங்க.ஆனா இப்ப நாம பாதுகாக்க ல னாலும் முழுமையாக ஆக்கிரமிப்பு பண்ணிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறை க்கு தண்ணிய கேன்ல கூட பார்க்க முடியாது போல. அந்தளவு ஆக்கிரமிப்பு கள்.😢😢
அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி நான் ஒரு வரலாற்று மாணவன் ஆனால் எனக்கு கூட இந்த அளவிற்கு தகவல்கள் தெரியவில்லை உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Mam, very nice presentation. I read an article in Tamil Hindu by the writer Samas, he has given the names of so many water bodies. Please continue your efforts as you are linking the presentation with sangam literature. Superb.
ஹாய் அருமையாக சொன்னீர்கள் நமகே சில விஷயங்கள் தெரியாது நீங்கள் சொன்னது இப்போது உள்ள தலைமுறை தெரிந்து கொள்ள நல்ல கருத்து நல்ல தகவல் தலம் வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
Super akka. I read about most of them in Tamil literatures but I don't know the definitions of them before. But now you have provided it with lots of unknown information (it is for me). Thank you. Waiting for the second part ☺👍.
எங்கள் ஊரில்இந்த பணிகளை சிறப்பாக இப்போதுவரை செய்தவர்கள் பள்ளர் ஊர்குடும்பர் என்பர்கள்அவர்களில் அப்படி பணியில் இறந்தவர்களின் நினைவாகத்தான்ஊர்காத்தான் கோவில் எழுப்ப்பட்டுள்ளது
Our Ancient Tamilians handled the water management with plenty of names. TAMILZAN- PIONEER OF WATER MANAGMENT. example .KALANNI .2000 years old dam still now alive. Before independence more than 40000 lakes were in tamilnadu. After that, many of the lakes were converted into buildings. Now only 10000 lakes are in tamilnadu. It is very painful to say we spoiled the system of water managment. உங்களது பதிவு வின் மூலமாக நமது நீர் மேலாண்மையை நாம் புரிந்து கொண்டு இனிமேலேவது நீர் வளத்தை பெருக்க வேண்டும். உங்களது தகவல் மற்றும் சொல்லும் விதம் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது. நல் வாழ்த்துக் கள்
வணக்கம், எனக்குள்ளே நீண்ட நாட்களாகவே ஒரு கேள்வி.பலரிடம் கேட்டும் நிறைவான பதில் கிட்டவில்லை. மனைவி கணவனை மாமா என அழைப்பதுண்டு. ஆனால், கணவன் மனைவியை என்ன உறவு முறை பெயரால் அழைக்கிறான்? மனைவி என அழைப்பதில்லை. பொண்டாட்டி என சீரியல் தொடரில் அழைப்பதையே கண்டேன். தங்கள், இதற்கு ஒரு காணொளி காண முடியுமா? நாத்தனா என்ற உறவு முறை பெயரின் விளக்கம், இல்லை இல்லை, அணைத்து உறவு முறை பெயர்களும், ஒரு உறவின் பல பெயர்களையும் குறித்த தெளிவான விளக்கம் காணொளி காண என் கண்கள் காத்திருக்கிறது. குறிப்பாக மனைவியை அழைக்க. உங்களின் இலக்கிய தேடலில் நிறைய புலப்படும் என நம்புகிறேன். நன்றி. கடந்த முறை பன்றி என வந்துவிட்டது.மன்னிக்கவும்.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். * நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், மேற்குறித்தவாறு நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீர்நிலை சார்ந்த பெயர்கள் குறித்து காணொளி வெளியிட நீங்கள் மேற்கொண்ட முயற்சியை தகுந்த நற்சொற்கள் கொண்டு பாராட்ட எனக்கு வல்லமை போதவில்லை சகோதரி. தங்களின் பல்வேறு முக்கிய பணிகளுக்கு இடையில் *என்னையும் ஒரு பொருட்டாக மதித்து* நான் தந்த தகவலின் அடிப்படையில் தாங்கள் கடினமான உழைப்பு தந்து இதைச் சார்ந்த பல தகவல்களை மேலும் மேலும் திரட்டி அருமையான காணொளி படைத்துவிட்டீர்கள். காணொளி அருமையாக வந்துள்ளது. மிக்க நன்றி சகோதரி. பெரு மகிழ்ச்சி அடைந்தேன். *எனது நன்றி அறிதலை வெளியிட வார்த்தைகள் போதவில்லை* தகவல் தளம் பார்வையாளர்கள் அனைவரையும் இந்த காணொளி நிச்சயம் சென்று சேரும். அவர்கள் மூலமாக மேலும் மேலும் பலரிடையே நமது தமிழர்களின் நீர் வள மேலாண்மை அறியப்படும். என்னளவில் எனக்கு இது போதும் சகோதரி . எனது நீண்ட நாள் அவாக்களுள் ஒன்று தங்கள் மூலமாக இன்று நிறைவேறியது. மேற்கண்ட தென்னையின் உவமை கூட தங்களுக்கு ஒப்பிடுகையில் சிறிய உவமையாகத்தான் தெரிகிறது. அந்த தென்னை தரும் இனிய இளநீர் போன்று அதனினும் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் தங்களது காணொளி பதிவு அமைந்து விட்டது.இந்த பெருமை முழுதும் தங்களையே சாரும். மிகுதி காணொளிகளும் இதே போன்று சிறப்பாக இருக்கும் என்பதை உணருகிறேன். * பதிவின் முடிவில் கேட்டீர்களே நீர் நிலையில் தேங்கும் மணலை எப்படி தூர்வாரி இருப்பர் என்று? பதில் இதோ. சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார். *****பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம்.* ***** நீர் செல்லும் பாதையை தூம்பு என்பர் கல்லினால் இணைத்து கட்டப்பட்ட அமைப்புகளை குமிழி என்றும் படியும் வண்டல் மண் மற்றும் சேறு வெளியேறும் பாதையை சேறோடி என்றும் வழங்கினர். இதே போல் கொங்கு மண்டலத்தில் நீர் நிலைகளில் மையப்பகுதியில் ஆழமான சுரங்கம் அமைத்து அதன் உள்ளே சிறு சிறு கற்களை இட்டு நிரப்பி அந்த சுரங்கத்தின் பாதையை நீர்நிலைக்கு வெளியே சில அடி தூரத்தில் கொண்டு வந்து முடித்திருப்பர். இதை மணல் போக்கி என்று கூறுவர். இந்த சுரங்கத்தின் மூலமாக மணல் அனைத்தும் வெளியேற்றப்படும். இதற்கு நேரடி உதாரணமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கொடிவே(வ)ரி அணையை கூறலாம். இன்றளவும் அந்த தொழில் நுட்பம் அங்கு உள்ளது. இதைப்பற்றி நீங்கள் அறிந்திரிப்பீர் என நினைக்கிறேன். இந்த கொடிவேரி அணையைப் பற்றிய தொழில் நுட்பத்தையும் தாங்கள் காணொளியில் வெளியிடுங்கள். மேலும் தற்போது உள்ள பவானிசாகர் அனணயானது ஆசிய கண்டத்தில் உள்ள அணைகளில் மண்ணால் மட்டுமே அமைக்கப்பட்ட மிகப்பெரிய அணையாகும். அதையும் காணொளியில் தெரிவியுங்கள். அதைக் கட்டிய பெருந்தகை காமராஜர் அவர்களையும் குறிப்பிடுங்கள். மிக முக்கியமாக ""கரிகாலரை "" மறந்துவிட வேண்டாம். கூடுதலாக நமக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர்களுள் ஒருவரான பென்னி குயிக் அவர்கள் தனது இங்கிலாந்து சொத்துகளை எல்லாம் விற்று தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பின் மிகுதியால் முல்லைப் பெரியாறு அணையை கட்டினார். அவரைப் பற்றியும் காணொளியில் சொல்லுங்கள். மீண்டும் மீண்டும் கோடி நன்றிகளை உரைத்து நிறைவடைகிறேன். . அடுத்த காணொளிக்கான காத்திருப்புகளுடன்.நன்றி வணக்கம். அளவைகள் குறித்து சில பதிவுகளை இன்று காலையில் பதிவிட்டேன். அவைகள் மேலும் நிறைய உள்ளன.. அவைகளையும் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.
1000 ஆண்டுகளை கடந்த ஏரிகள் : மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன. திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி தூசிமாமண்டூர் ஏரி காவேரிப்பாக்கம் ஏரி தென்னேரி வீராணம் ஏரி உத்திரமேரூர் ஏரி இராசசிங்கமங்கலம் ஏரி பெருமாள் ஏரி மதுராந்தகம் ஏரி கடம்பா குளம். நன்றி வணக்கம் சகோதரி.
இவ்வளவு பாராட்டுகளுக்கு நான் உரித்தானவள் இல்லை அண்ணா.. ஏதோ என்னால் இயன்ற அளவிற்கு கூறியுள்ளேன்.. நான் கூறியிருப்பது ஏற்கனவே வலைதளங்களில் உள்ள செய்தி தான். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆத்தூர் 3 அடுக்கு குளம் பற்றியும் தூசி மாமண்டூர் ஏரி பற்றியும் 2 ஆவது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அணைகளைப்பற்றி 3 ஆவது பதிவில் வரும்
@@ThagavalThalam தன்னடக்கத்துடன் தாங்கள் பதிலளிப்பது தங்கள் நற்குணத்தை காட்டுகிறது. என்ன தான் செய்திகள் வலைதளங்களில் விரவிக் கிடந்தாலும் அதை தாங்கள் எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது. தனித்தனியாக உள்ள முத்துக்கள் பவளங்கள் மலர்களை சேர்த்து மாலையாக தொடுத்தால் அவை முன்பிருந்ததை காட்டிலும் மேலான மதிப்பினை பெரும். இந்த காலத்தில் இதை எல்லாம் யாருங்க மக்களிடம் எடுத்துச் சொல்கிறார்கள். வேறு வேறு விதமான காணொளிகளை பார்வைகள் அதிகம் பெறும் என எண்ணத்தகுந்த காணொளிகளை ஆதாவது சுருங்கச் சொன்னால் கமர்சியல் திரைப்படம் என்பார்களே அதைப் போன்ற காணொளிப் பதிவுகளை வெளியிடுவோருக்கு மத்தியில் இது போன்ற காணொளிகள் நிச்சயமாக தனித்துவம் வாய்ந்தவை. விழியத்தில் காணொளி பக்கங்களை உருவாக்கினோமா அதன் மூலம் ஏதேனும் பெற்றோமா என்று தான் உளர். அவர்கள் இடையே தாங்கள் நமது மொழிக்குரிய , நமது முன்னோர் நாகரிகத்தின் எச்சங்களை வெளிக்கொணரும் விதமாக தான் தங்கள் பணி உள்ளது. எனவே நீங்கள் இந்த பாராட்டுக்குரியவர் தான். அதில் சந்தேகம் வேண்டாம் சகோதரி. ஏற்கனவே நான் முன்பே பதிவிட்டது போல நீங்கள் விரைவில் வெள்ளி நிறப் பொத்தானும் தங்கப் நிறப் பொத்தானும் ( silver and gold play button offered from youtube )பெற வேண்டும். அப்படி பெறுவதற்கு எனது வாழ்த்துக்களைத் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் சகோதரி. அடுத்த காணொளிக்கான காத்திருப்புகளுடன்...
Mam, Ramanathapuram kanmaai and R S Mangalam Kanmaai are the very big. Infact now the river Vaigai is not reaching sea, instead it ends with Ramnad Kannmaai. There is also a saying that " naarai parakkamudiyatha kannmai" in the sense that it is as big as that.
மடையர்கள் பேச்சு வாக்குல. முட்டால்னு சொல்லி கொடுத்துட்டானுங்க. இந்த மாதிரி இன்னும் எவ்வளவு முக்கியமானவங்கள எந்த வார்த்தைல மாத்தி இருக்காங்னு சொல்லமுடியல மடையர்களுக்கான மரியாதை கிடைக்கனும்
it was very useful and it will be very much helpful if i can get your number. please do reply me on how can i contact you. it will be very mch useful in my carieer
1.ஓடை
2.ஆறு
3.கொரம்பு
4.கால்வாய்..
(நீராணிகர்கள்,நீர்கட்டியர்கள்
கரையர்கள்,அரைமண்
குளத்துகாப்பாளர்கள்)
6.கண்மாய்(பாண்டியர்கள்)
7.மடை( மடையர்கள்- அதனால தான் மடையானு திட்றாங்களோ)
8.மதகு
அருமையான பதிவு..... நம்ம அறிவியல நம்ம காத்துக்கொள்ள வாய்ப்பு இல்லாம போனது தான் கொடுமை
நன்றி தோழி.... இன்னும் நிறைய பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
வாழ்க வளமுடன்💐
Running notes ah
எனது வேலையை எளிமையாக்கி விட்டீர்கள் 😆
Siva Kumar... illa boss ...konja Marathi athigam ...athan puthu muyarchi
தகவல் தேடி தேடி தரும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தொன்மை அறியும் ஆவலை தூண்டுகின்றீர்
கட்டுமான துறையில் இருப்பதால் இன்னும் என் சகோதரி உம்மீதான அன்புகூடுகிறது
அடிப்படை அறிவோடு, ஆழ்ந்து, ஆராய்ந்து செய்யப்பட்ட அரிதான காணொளி.
Detailing like this is not an easy job. Hearty Appreciations and Keep doing more.
ஒரே நாளில், எல்லாப் பாகங்களையும் காண இயலவில்லை. நிச்சயமாக நேர கிடைக்கும்போது முழுவதுமாகப் பார்ப்பேன். Bookmarking this one 👍🏼👍🏼👍🏼
நன்றி சகோதரி.. கதை சொல்லும் வித்தகியிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவது எனக்கு பெருமையே.. :)
உங்கள் கருத்து மிகவும் அற்புதமாகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி
உங்க குரல் மிகவும் தெளிவாக இருந்தது. இந்த காணொளிக்கு நன்றி!
நன்றி தோழரே.
உங்கள் தேடலும், புரிதலும், பகிர்தலும் தொடர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்தாய் உங்கள் இந்த மிக மிக அவசியம் பயனுள்ள பதிவு என்னை போன்ற நபர்களுக்கும்
நன்றி
தகவவ்களை திரட்டுவது மிகப்பெரிய சவால். உங்களை எப்படி பாராட்டுவது தெரியவீல்லை. உங்களுக்கு இது மிகப்பெரிய சுமையும்கூட.. உங்களின் விடா முயற்றிக்கு இறைவன் அருள் கூட்டட்டும் வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா..
அரிய தகவல் கடுமையான உழைப்பு எளிய நடை பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
சூப்பர் .அருமையான தெரியாத தகவல். 👌👌👍👍நம்ம பழந்தமிழர்கள் நீரை சேமிக்க நிறைய அணை,கண்மாய்; குளம்; ஏரி கட்டினாங்க.ஆனா இப்ப நாம பாதுகாக்க ல னாலும் முழுமையாக ஆக்கிரமிப்பு பண்ணிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறை க்கு தண்ணிய கேன்ல கூட பார்க்க முடியாது போல. அந்தளவு ஆக்கிரமிப்பு கள்.😢😢
அருமையான
அத்தியாவசியமான ஆச்சிரியமான
அழகான தகவல்கள்
நன்றி
Nalla pathivirku nandri thozhi..
One of the best videos ever..
I'm sure none of us here know about this topic in detail.. thank you.. waiting for the next part.. 👏👏👏👏
Thank u so much
அருமையா பதிவு 👏👏👏👏👏👏👌👌
இதை எங்களுக்கு தெரியவைத்ததற்கு உங்களுக்கு நன்றி 🙏🏻
Very very efforts for your message. Thanks. FRS
அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி நான் ஒரு வரலாற்று மாணவன் ஆனால் எனக்கு கூட இந்த அளவிற்கு தகவல்கள் தெரியவில்லை உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் இதில் நிறைய குறிப்புகள் இருக்கிறது சகோ.. :)
அக்கா இந்தியாவின் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள்
super ka
Mam, very nice presentation. I read an article in Tamil Hindu by the writer Samas, he has given the names of so many water bodies. Please continue your efforts as you are linking the presentation with sangam literature. Superb.
Good it is really surprise and wonderful uptade findings God bless u child
ஹாய் அருமையாக சொன்னீர்கள் நமகே சில விஷயங்கள் தெரியாது நீங்கள் சொன்னது இப்போது உள்ள தலைமுறை தெரிந்து கொள்ள நல்ல கருத்து நல்ல தகவல் தலம் வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உனது பணி சிறக்க எனது ஆசிர்வாதம்
🙂🙂
Super awesome nice Tamil good voice keep rock
Super explanation
So nice .
எளிமையான நடையில் புரியும் படி இருந்தது.எட்டாம் பிறை,மடையர்கள் புதிய தகவல்.
Super akka. I read about most of them in Tamil literatures but I don't know the definitions of them before. But now you have provided it with lots of unknown information (it is for me). Thank you. Waiting for the second part ☺👍.
Thank u..
Excellent channel
Arumai
எங்கள் ஊரில்இந்த பணிகளை சிறப்பாக இப்போதுவரை செய்தவர்கள் பள்ளர் ஊர்குடும்பர் என்பர்கள்அவர்களில் அப்படி பணியில் இறந்தவர்களின் நினைவாகத்தான்ஊர்காத்தான் கோவில் எழுப்ப்பட்டுள்ளது
அருமையான பதிவு
சூப்பர் பதிவு
Super akka
Nice video akka💕
Ancient tamilan history video podunga
♥️nice divya
Irrigation padri video podunga
Mika nanri akka arumaiyana pathivukal ungal adutha vizhiyathirruku kanthuirrukiren
நன்றி கண்ணா.. :)
☺☺
Super❤
🔥🔥😍😍🔥🔥🔥🙏🙏👍
அக்கா! வாழ்க வளமுடன் ♥️❤️.. இப்படிக்கு உங்கள் அன்புத் தம்பி ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் சித்து!
சகோதரி, அரை மண் எப்படி தாயாரிக்கப்படும்..அந்த மண்ணோடு சேர்க்கப்படும் பசை போன்ற பொருள் எது.. சொல்ல வேண்டுகிறேன்.. நன்றி..
Vera level ...Tamilan ...
👌👌
Our Ancient Tamilians handled the water management with plenty of names.
TAMILZAN- PIONEER OF WATER MANAGMENT. example .KALANNI .2000 years old dam still now alive.
Before independence more than 40000 lakes were in tamilnadu.
After that, many of the lakes were converted into buildings.
Now only 10000 lakes are in tamilnadu.
It is very painful to say we spoiled the system of water managment.
உங்களது பதிவு வின் மூலமாக நமது நீர் மேலாண்மையை நாம் புரிந்து கொண்டு இனிமேலேவது நீர் வளத்தை பெருக்க வேண்டும்.
உங்களது தகவல் மற்றும் சொல்லும் விதம் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது.
நல் வாழ்த்துக் கள்
Sister neenga refer pannuna book sollunga sister
Feel goesbumb
அருமை சகோதரி.இது பேன்று இன்னும் பல பதிவுகளை கொடுத்து,தமிழர்களின் அறிவு மற்றும் பண்பை இத்தலைமுறையிரும் அறிய உதவுங்கள்.
Akka sidha yunani medical pathi solluigga ka
Jaya kanthan stroy Sila nerangalil sila manithargal venum sis
The store carving about water management are available in cheranmahadevil temple....our PM mentioned in his speech
தமிழ்நாட்டில் உள்ள மிக மிக பழமை வாய்ந்த சிலை
வணக்கம், எனக்குள்ளே நீண்ட நாட்களாகவே ஒரு கேள்வி.பலரிடம் கேட்டும் நிறைவான பதில் கிட்டவில்லை. மனைவி கணவனை மாமா என அழைப்பதுண்டு. ஆனால், கணவன் மனைவியை என்ன உறவு முறை பெயரால் அழைக்கிறான்? மனைவி என அழைப்பதில்லை. பொண்டாட்டி என சீரியல் தொடரில் அழைப்பதையே கண்டேன். தங்கள், இதற்கு ஒரு காணொளி காண முடியுமா? நாத்தனா என்ற உறவு முறை பெயரின் விளக்கம், இல்லை இல்லை, அணைத்து உறவு முறை பெயர்களும், ஒரு உறவின் பல பெயர்களையும்
குறித்த தெளிவான விளக்கம் காணொளி காண என் கண்கள் காத்திருக்கிறது. குறிப்பாக மனைவியை அழைக்க. உங்களின் இலக்கிய தேடலில் நிறைய புலப்படும் என நம்புகிறேன். நன்றி. கடந்த முறை பன்றி என வந்துவிட்டது.மன்னிக்கவும்.
Tq akka this video is amazing and I have to be useful to my homework 😍😍😍
என்னுடைய தாத்தா மடையானு திட்டுவாரு.. இப்போ புரியும் போது மகிழ்ச்சியா இருக்கு😁
Kumuzhi Thoombu?
Sister please send the books name
Nanum civil engineer dhan akka👌
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
* நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், மேற்குறித்தவாறு நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீர்நிலை சார்ந்த பெயர்கள் குறித்து காணொளி வெளியிட நீங்கள் மேற்கொண்ட முயற்சியை தகுந்த நற்சொற்கள் கொண்டு பாராட்ட எனக்கு வல்லமை போதவில்லை சகோதரி. தங்களின் பல்வேறு முக்கிய பணிகளுக்கு இடையில் *என்னையும் ஒரு பொருட்டாக மதித்து* நான் தந்த தகவலின் அடிப்படையில் தாங்கள் கடினமான உழைப்பு தந்து இதைச் சார்ந்த பல தகவல்களை மேலும் மேலும் திரட்டி அருமையான காணொளி படைத்துவிட்டீர்கள். காணொளி அருமையாக வந்துள்ளது. மிக்க நன்றி சகோதரி. பெரு மகிழ்ச்சி அடைந்தேன். *எனது நன்றி அறிதலை வெளியிட வார்த்தைகள் போதவில்லை* தகவல் தளம் பார்வையாளர்கள் அனைவரையும் இந்த காணொளி நிச்சயம் சென்று சேரும். அவர்கள் மூலமாக மேலும் மேலும் பலரிடையே நமது தமிழர்களின் நீர் வள மேலாண்மை அறியப்படும். என்னளவில் எனக்கு இது போதும் சகோதரி . எனது நீண்ட நாள் அவாக்களுள் ஒன்று தங்கள் மூலமாக இன்று நிறைவேறியது. மேற்கண்ட தென்னையின் உவமை கூட தங்களுக்கு ஒப்பிடுகையில் சிறிய உவமையாகத்தான் தெரிகிறது. அந்த தென்னை தரும் இனிய இளநீர் போன்று அதனினும் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் தங்களது காணொளி பதிவு அமைந்து விட்டது.இந்த பெருமை முழுதும் தங்களையே சாரும். மிகுதி காணொளிகளும் இதே போன்று சிறப்பாக இருக்கும் என்பதை உணருகிறேன். * பதிவின் முடிவில் கேட்டீர்களே நீர் நிலையில் தேங்கும் மணலை எப்படி தூர்வாரி இருப்பர் என்று? பதில் இதோ. சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார். *****பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம்.* *****
நீர் செல்லும் பாதையை தூம்பு என்பர் கல்லினால் இணைத்து கட்டப்பட்ட அமைப்புகளை குமிழி என்றும் படியும் வண்டல் மண் மற்றும் சேறு வெளியேறும் பாதையை சேறோடி என்றும் வழங்கினர். இதே போல் கொங்கு மண்டலத்தில் நீர் நிலைகளில் மையப்பகுதியில் ஆழமான சுரங்கம் அமைத்து அதன் உள்ளே சிறு சிறு கற்களை இட்டு நிரப்பி அந்த சுரங்கத்தின் பாதையை நீர்நிலைக்கு வெளியே சில அடி தூரத்தில் கொண்டு வந்து முடித்திருப்பர். இதை மணல் போக்கி என்று கூறுவர். இந்த சுரங்கத்தின் மூலமாக மணல் அனைத்தும் வெளியேற்றப்படும். இதற்கு நேரடி உதாரணமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கொடிவே(வ)ரி அணையை கூறலாம். இன்றளவும் அந்த தொழில் நுட்பம் அங்கு உள்ளது. இதைப்பற்றி நீங்கள் அறிந்திரிப்பீர் என நினைக்கிறேன். இந்த கொடிவேரி அணையைப் பற்றிய தொழில் நுட்பத்தையும் தாங்கள் காணொளியில் வெளியிடுங்கள். மேலும் தற்போது உள்ள பவானிசாகர் அனணயானது ஆசிய கண்டத்தில் உள்ள அணைகளில் மண்ணால் மட்டுமே அமைக்கப்பட்ட மிகப்பெரிய அணையாகும். அதையும் காணொளியில் தெரிவியுங்கள். அதைக் கட்டிய பெருந்தகை காமராஜர் அவர்களையும் குறிப்பிடுங்கள். மிக முக்கியமாக ""கரிகாலரை "" மறந்துவிட வேண்டாம். கூடுதலாக நமக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர்களுள் ஒருவரான பென்னி குயிக் அவர்கள் தனது இங்கிலாந்து சொத்துகளை எல்லாம் விற்று தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பின் மிகுதியால் முல்லைப் பெரியாறு அணையை கட்டினார். அவரைப் பற்றியும் காணொளியில் சொல்லுங்கள். மீண்டும் மீண்டும் கோடி நன்றிகளை உரைத்து நிறைவடைகிறேன். . அடுத்த காணொளிக்கான காத்திருப்புகளுடன்.நன்றி வணக்கம். அளவைகள் குறித்து சில பதிவுகளை இன்று காலையில் பதிவிட்டேன். அவைகள் மேலும் நிறைய உள்ளன.. அவைகளையும் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.
1000 ஆண்டுகளை கடந்த ஏரிகள் : மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன.
திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
தூசிமாமண்டூர் ஏரி
காவேரிப்பாக்கம் ஏரி
தென்னேரி
வீராணம் ஏரி
உத்திரமேரூர் ஏரி
இராசசிங்கமங்கலம் ஏரி
பெருமாள் ஏரி
மதுராந்தகம் ஏரி
கடம்பா குளம். நன்றி வணக்கம் சகோதரி.
இவ்வளவு பாராட்டுகளுக்கு நான் உரித்தானவள் இல்லை அண்ணா.. ஏதோ என்னால் இயன்ற அளவிற்கு கூறியுள்ளேன்.. நான் கூறியிருப்பது ஏற்கனவே வலைதளங்களில் உள்ள செய்தி தான். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆத்தூர் 3 அடுக்கு குளம் பற்றியும் தூசி மாமண்டூர் ஏரி பற்றியும் 2 ஆவது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அணைகளைப்பற்றி 3 ஆவது பதிவில் வரும்
@@ThagavalThalam தன்னடக்கத்துடன் தாங்கள் பதிலளிப்பது தங்கள் நற்குணத்தை காட்டுகிறது. என்ன தான் செய்திகள் வலைதளங்களில் விரவிக் கிடந்தாலும் அதை தாங்கள் எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது. தனித்தனியாக உள்ள முத்துக்கள் பவளங்கள் மலர்களை சேர்த்து மாலையாக தொடுத்தால் அவை முன்பிருந்ததை காட்டிலும் மேலான மதிப்பினை பெரும். இந்த காலத்தில் இதை எல்லாம் யாருங்க மக்களிடம் எடுத்துச் சொல்கிறார்கள். வேறு வேறு விதமான காணொளிகளை பார்வைகள் அதிகம் பெறும் என எண்ணத்தகுந்த காணொளிகளை ஆதாவது சுருங்கச் சொன்னால் கமர்சியல் திரைப்படம் என்பார்களே அதைப் போன்ற காணொளிப் பதிவுகளை வெளியிடுவோருக்கு மத்தியில் இது போன்ற காணொளிகள் நிச்சயமாக தனித்துவம் வாய்ந்தவை. விழியத்தில் காணொளி பக்கங்களை உருவாக்கினோமா அதன் மூலம் ஏதேனும் பெற்றோமா என்று தான் உளர். அவர்கள் இடையே தாங்கள் நமது மொழிக்குரிய , நமது முன்னோர் நாகரிகத்தின் எச்சங்களை வெளிக்கொணரும் விதமாக தான் தங்கள் பணி உள்ளது. எனவே நீங்கள் இந்த பாராட்டுக்குரியவர் தான். அதில் சந்தேகம் வேண்டாம் சகோதரி. ஏற்கனவே நான் முன்பே பதிவிட்டது போல நீங்கள் விரைவில் வெள்ளி நிறப் பொத்தானும் தங்கப் நிறப் பொத்தானும் ( silver and gold play button offered from youtube )பெற வேண்டும். அப்படி பெறுவதற்கு எனது வாழ்த்துக்களைத் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் சகோதரி. அடுத்த காணொளிக்கான காத்திருப்புகளுடன்...
Nala sonniga water is important
Mam, Ramanathapuram kanmaai and R S Mangalam Kanmaai are the very big. Infact now the river Vaigai is not reaching sea, instead it ends with Ramnad Kannmaai. There is also a saying that " naarai parakkamudiyatha kannmai" in the sense that it is as big as that.
Mam please update more vidios
Arumi
How did u make the front animation thagaval thalam
Renderforest
❤️❤️❤️❤️❤️
அக்கா பசை பொன்ற பொருள். யது அக்கா
சேறு வெளியேற serodi
நீர் தனியா போக நீரோடி
சரியான பதில். அந்த கட்டமைப்பின் பெயர்?
குமிழி தூம்பு
மடையர்கள் பேச்சு வாக்குல. முட்டால்னு சொல்லி கொடுத்துட்டானுங்க. இந்த மாதிரி இன்னும் எவ்வளவு முக்கியமானவங்கள எந்த வார்த்தைல மாத்தி இருக்காங்னு சொல்லமுடியல மடையர்களுக்கான மரியாதை கிடைக்கனும்
குமிழி- வண்டல் மண் வெளியேற்றி
தேடல் தமிழில் ஆகச்சிறந்த சொல்
இனி எவரையும் மடையன் என்று திட்டமாடேன்.
it was very useful and it will be very much helpful if i can get your number. please do reply me on how can i contact you. it will be very mch useful in my carieer
குமிழி தூம்பு
குமிழி தும்பு
சரியான பதில் :)
குமிழித்தும்பு
உனது கடின உழைப்பு இதில் பிரதிபலிக்கிறது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
நன்றி அக்கா
அருமையான பதிவு