திருக்குறள் 837

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை."
    விளக்கம்:அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
    Explanation:
    If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

Комментарии •