இரவில் சமையல் செய்யும் போது, சாப்பிடும் போது கரண்ட் போனால் இருட்டில் எழுந்து சென்று two way switch தேடி ஆன்செய்வது சரிபடுமா ,இரவில் தூங்கும் போது கரண்ட் போனால் டார்ச் லைட்டை தேடி கண்டு பிடித்து two way switch on செய்யனுமா தேவை யில்லாத பதிவு இது.
Switch on laye than irrukanum automatic ha inverter on pannikum ups la ethana problm remove pannni service pandrom na appo ups line kudutha idathuku eb line varanum na switch off panna eb line varum
நண்பரே உங்களின் இந்த ஐடியா வரவேற்கதக்கதுதான்.என்னுடைய கேள்வி என்னவென்றால்? 24மணி நேரமும் இன்வேர்டரை ஆன் செய்து வைப்பதால் அதன் ஆயுட்காலம் குறையும் என்ற கருத்தும் வரவேற்க்கதக்கதுதான்.ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பதலைவிகளுக்கு வேலைபளு காரணமாக இன்வேர்டரை ஆன் செய்ய நினைவில்லாமல் போனால் பேட்டரியில் போதுமான சார்ஜ் இருக்க வாய்ப்புகள் குறைவு. அந்த சமயத்தில் நீண்ட மின்நிறத்தம் காரணமாக நீண்ட நேரம் இன்வெர்டரை பயன்படுத்த முடியாது தானே. அதற்கு உங்களின் பதில் என்ன?
அது நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பொருத்துதான்.அதாவது ஒரே பேஸ் ஒயரிலிருந்தே முழு வீட்டிற்கும் கனெக்ஷன் கொடுத்தால் லோடு தாங்காமல் பியூஸ் மெயின் போர்டிலோ அல்லது கம்பத்திலோ போய்விடும் என்பதை கருத்தில் கொள்வத நல்லது.
Super anna but one doubt two way switch power switch rendumea on or rendumea off la iruntha yathachum problem varuma I'll oru switch off la iruntha yathachum problem varuma
Two way switch on posison ல் எப்போதும் வைக்க வேண்டும் .மின்சாரம் நின்றால் உடனே இன்வெர்டர் இணைப்பு தானாகவே கிடைத்து இணைப்பு விளக்குகள் ஏனையவைகளும் செயல்படும் .அவர் சொல்வது போன்று நாம் போய் ஸ்விச் போட வேண்டிய அவசியம் இல்லை.
@@bharathiraja3170 அப்படி ஆட்டோமேடிக்கா ஆன் ஆகனும்னா, இன்வெர்டரின் அவட்புட் பேஸ் ஒயரை இந்த வீடியோவில் காட்டியுள்ளபடி கொடுக்காமல் நேரடியாக, பயன்படுத்த வேண்டிய சுவிட்களில் கொடுத்துவிட வேண்டும்.
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் TWO WAY SWITCH off பன்னி இருந்தா inverter la இருந்து சப்ளை pogaathu அப்போ பவர் cut ஆனா நம்ம போய் அந்த TWO WAY SWITCH ahh on பண்ணுனா தான் invert supply வரும் இல்லையா
நண்பருக்கு🙏 நீங்க connect செய்த முறையை கொஞ்சம் மாற்ற முயலுங்கள்.80%வீடுகளில் rccb or ELCB உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருவேளை அந்த rccb trip ஆகிவிட்டால்..... நீங்களே யோசித்து முடிவெடுங்கள் நண்பா. Pls call me 9790091294😀
அதிகமாக ஜாய்ன்ட் அடிப்பதால்,எதிர்காலத்தில் எதேனும் ஒயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் போது இந்த ஜாய்ன்களில், நாம் வெளியே இழுக்கும் ஒயரோ அல்லது உள்ளே தள்ளும் ஒயரோ சிக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்தை கொடுக்கும். ஆகையால் இணைப்புகளை 100 சதவீதம் தவிர்ப்பதே சிறந்தது.
It will work without RCCB and not correct way.If RCCB there will trip due to reverse current flow from invertor while main cut off.Also this reverse current will go to the main income.The neutral must be seperate from invertor also invertor have seperate transformer this is not linked in EB and when invertor on the main phase and neutral must be open.
2 way switch On panna ups la work agum, off panna eb line la work agum epdinalum 2 way switch la line vanthutu than irukkum, ups ah off panna mattum ups la work agathu
ஆன் செய்தே இருக்க வேண்டும். இந்த நிலையிலும் இன்வெர்டர் ரிலேவானது ஈ பி மின்சாரத்தையே வழங்கிவரும். ஈ பி டிரான்ஸ்பர் மின்சாரம் கிடைக்காதபோது இதே இன்வெர்டர் ரிலே தனது பாட்டரி மின்சாரத்தை தானாகவே வழங்கி நாம் எதற்கெல்லாம் இன்வெர்டர் பயன்பாட்டுக்கு இணைப்பு கொடுத்துள்ளோமோ அவைகள் மட்டும் இயங்கும். எனவே Two way switch எப்போதும் ஆன் ல் வைப்பது சரியானது. பாட்டரி மற்றும் இன்வெர்டர் இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது Two way Switch ல் எந்த பக்கம் ஈ பி மின்சாரம் இணைப்பு உள்ளதோ அந்த பக்கம் அமுக்கினால் ஏற்கனவே நாம் இணைப்பு கொடுத்துள்ளவைகள் இயங்கும் .
எளிமை மிக சிறப்பு வாழ்த்துகள்
மிக்க நன்றி அண்ணா! தெளிவான விளக்கம்🙏
மிகவும் தெளிவான விளக்கம் ஆனால் வயர் கலர் தெளிவாக இறுந்தாள் மிக மிக சிறப்பாக இருக்கும்
Best video... Good diagram explained
Very Good one Useful.. for who use solar battery charging 👌
fantastic explanation.
First time unga videos paakkuren bro useful video 👍👍👍
Thanks and welcome
very good explanation Bro.
Nice explain bro
இரவில் சமையல் செய்யும் போது, சாப்பிடும் போது கரண்ட் போனால் இருட்டில் எழுந்து சென்று two way switch தேடி ஆன்செய்வது சரிபடுமா ,இரவில் தூங்கும் போது கரண்ட் போனால் டார்ச் லைட்டை தேடி கண்டு பிடித்து two way switch on செய்யனுமா தேவை யில்லாத பதிவு இது.
Correct bro ..
Switch on laye than irrukanum automatic ha inverter on pannikum ups la ethana problm remove pannni service pandrom na appo ups line kudutha idathuku eb line varanum na switch off panna eb line varum
இவர் மிகவும் சிக்கனமான போல் தெரிகிறது பேசாமல் பெட்ரோல் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம்
Good plan i like it bro
Super 💘💘💞💞💞💞
Useful 😊
Super bro
Good explanation & drawing
Thank you so much 😀
Super working ,thanku
Brother inverter to mcb and mcb to 2 way switch podalama? So edachum short circuit ana, mcb trip agum. Inverter la iruka fuse pogathu la?
No reply this comment waste of time bleddy no response nonsense
Usefully vid ...
Thank you so much sir
Good 👍
Bro two way on erukkum pothu eb supply vantha ups supply thana cut aakuma
Payanulla pathivu brother, ups out put neutral conect pannavedama vilakkam tharavum please. Nandri.
Thevai ila common
@@balasmec2565 Thank you for your kind reply.
Bro intha software enna... Wiring ku use panurathu
Thank you sir
Super pro tq
If neutral also cut when eb power gone...u should connect neutral from inverter right?
Inverter la neutral output poogalayee only phase mattum than pooguthu....
No need bro.. Already neutral connection irukku. pls check it out our diagram once again.
Neutral ups la irunthu edukka thevai illaiya?
தேவையில்லை.
நண்பரே உங்களின் இந்த ஐடியா வரவேற்கதக்கதுதான்.என்னுடைய கேள்வி என்னவென்றால்? 24மணி நேரமும் இன்வேர்டரை ஆன் செய்து வைப்பதால் அதன் ஆயுட்காலம் குறையும் என்ற கருத்தும் வரவேற்க்கதக்கதுதான்.ஆனால் வீட்டில் இருக்கும் குடும்பதலைவிகளுக்கு வேலைபளு காரணமாக இன்வேர்டரை ஆன் செய்ய நினைவில்லாமல் போனால் பேட்டரியில் போதுமான சார்ஜ் இருக்க வாய்ப்புகள் குறைவு. அந்த சமயத்தில் நீண்ட மின்நிறத்தம் காரணமாக நீண்ட நேரம் இன்வெர்டரை பயன்படுத்த முடியாது தானே. அதற்கு உங்களின் பதில் என்ன?
Bro single way switch la irundhu oru phase eduthutu pooi switch board connection panna work aagumaa
அது நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பொருத்துதான்.அதாவது ஒரே பேஸ் ஒயரிலிருந்தே முழு வீட்டிற்கும் கனெக்ஷன் கொடுத்தால் லோடு தாங்காமல் பியூஸ் மெயின் போர்டிலோ அல்லது கம்பத்திலோ போய்விடும் என்பதை கருத்தில் கொள்வத நல்லது.
Super anna but one doubt two way switch power switch rendumea on or rendumea off la iruntha yathachum problem varuma I'll oru switch off la iruntha yathachum problem varuma
No problem... indha wiring..la inverterla irundhaa neutral and earth conection kudukuradhu best option but videola avar panala
Thanks anna
I got same idea after making this I saw your video. My inverter battery is not perfect working so power bill is increased. I do something
Best of luck
Automatic power cut ana switch on pannama ups on aganum apdi diagram solluing sir
will upload detailed video soon bro... thanks for watching.
Two way switch on posison ல் எப்போதும் வைக்க வேண்டும் .மின்சாரம் நின்றால் உடனே இன்வெர்டர் இணைப்பு தானாகவே கிடைத்து இணைப்பு விளக்குகள் ஏனையவைகளும் செயல்படும் .அவர் சொல்வது போன்று நாம் போய் ஸ்விச் போட வேண்டிய அவசியம் இல்லை.
But video supper anna
Super
Bro, inverter la இருந்து netural connection epdi kudukurathu nu sollave ila
adhu directa E.B lerundhey netural connection kuduthuduvanga
Ok bro yanakku current pona atametick on akunnum athuyappati solluga bro
Eb power cut aagum pothu phase Mattum cut aagumaa ...illa neutral um cut aagumaa?
நண்பரே பேஸ் மட்டும் கட் ஆகும்.
2 socket.one socket me.main supply connection phase.and nutral.then.another socket me.inveeter wire phase.nutral common.then.inverter.backside.socket me 3 pintop me inverter connection ku lagaye
Bro power cut ayiduchuna nammale poi on / off pannanu ma... Illa na athu ve automatically on ayiduma bro.. Please comment pannunga
namma than on / off pannanum
@@TN33BIKER bro power cut ana automatically inveter on agara mari oru video podunga
இந்த வீடியோவில் காட்டியுள்ளபடி கனெக்ஷன் கொடுத்தால் நாம்தான் ஆன் செய்ய வேண்டும்.
@@bharathiraja3170 அப்படி ஆட்டோமேடிக்கா ஆன் ஆகனும்னா, இன்வெர்டரின் அவட்புட் பேஸ் ஒயரை இந்த வீடியோவில் காட்டியுள்ளபடி கொடுக்காமல் நேரடியாக, பயன்படுத்த வேண்டிய சுவிட்களில் கொடுத்துவிட வேண்டும்.
Good Anna
Neutral Connection ah Direct Ah Main la Irundhu Connect pandringale
Appo Power Cut aanalum Neutral la Line varuma...?
Power cut acchuna base cut aagum neutral cut aagathu
Inverter on la irukum podhu eb vandha problem aahuma sir.
No issue bro..
இன்வெர்ட்டரை நிறுத்தியே வைத்திருந்தால் பாட்டரியில் எப்படி சார்ஜ் ஆகும்?
சார்ஜ் வேணுங்குறப்போ சார்ஜ் பண்ணிக்க வேண்டியது தான்
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்
TWO WAY SWITCH off பன்னி இருந்தா inverter la இருந்து சப்ளை pogaathu அப்போ பவர் cut ஆனா நம்ம போய் அந்த TWO WAY SWITCH ahh on பண்ணுனா தான் invert supply வரும் இல்லையா
How to connect neutral for solar ji
நண்பருக்கு🙏 நீங்க connect செய்த முறையை கொஞ்சம் மாற்ற முயலுங்கள்.80%வீடுகளில் rccb or ELCB உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருவேளை அந்த rccb trip ஆகிவிட்டால்..... நீங்களே யோசித்து முடிவெடுங்கள் நண்பா. Pls call me 9790091294😀
Db board la epdi connection pannanum
Inverter battery full anathuku aprm Use illa tha po inverter off panni vaikalam ah
தேவையில்லை.பேட்டரியில் புல் சார்ஜ் ஏறிவிட்டால் அதுவாகவே EB பவர் உள்ளே வருவதை இன்வெர்டர் நிறுத்திவிடும்.
Eb பவர் cut ஆனால் neutral fanகும் lightகும் எப்படி கிடைக்கும்...?????
Supar
விட்டு வயரிங்கில் அதிகமாக ஜாயின்ட் அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன
அதிகமாக ஜாய்ன்ட் அடிப்பதால்,எதிர்காலத்தில் எதேனும் ஒயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் போது இந்த ஜாய்ன்களில், நாம் வெளியே இழுக்கும் ஒயரோ அல்லது உள்ளே தள்ளும் ஒயரோ சிக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்தை கொடுக்கும். ஆகையால் இணைப்புகளை 100 சதவீதம் தவிர்ப்பதே சிறந்தது.
UPS nutral enga bro edukala
It will work without RCCB and not correct way.If RCCB there will trip due to reverse current flow from invertor while main cut off.Also this reverse current will go to the main income.The neutral must be seperate from invertor also invertor have seperate transformer this is not linked in EB and when invertor on the main phase and neutral must be open.
Eb Power cut off la automatically light yeritha
கேள்வி புரியவில்லை
Inveter bypass connection solluga
அதைத்தான் 2வே சுவிட்ச் மூலமாக இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ipdi pannuna oru oru time current pogumbodhum nama poi manualla switch on panra madhiri irukey
ப்ரோ அந்த டூயட் ஹிட்ஸ் இல்லாம கணேசன் சொல்லுங்க
அண்ணா டூ வே சுவிட்ச் ஆன் பண்ணி வைக்கணுமா இல்ல ஆஃப் பண்ணி வைக்கணுமா ஒரு டவுட்டா இருக்கு அதை மட்டும் சொல்லுங்கள்
2 way switch On panna ups la work agum,
off panna eb line la work agum epdinalum 2 way switch la line vanthutu than irukkum, ups ah off panna mattum ups la work agathu
ஆன் செய்தே இருக்க வேண்டும். இந்த நிலையிலும் இன்வெர்டர் ரிலேவானது ஈ பி மின்சாரத்தையே வழங்கிவரும். ஈ பி டிரான்ஸ்பர் மின்சாரம் கிடைக்காதபோது இதே இன்வெர்டர் ரிலே தனது பாட்டரி மின்சாரத்தை தானாகவே வழங்கி நாம் எதற்கெல்லாம் இன்வெர்டர் பயன்பாட்டுக்கு இணைப்பு கொடுத்துள்ளோமோ அவைகள் மட்டும் இயங்கும். எனவே Two way switch எப்போதும் ஆன் ல் வைப்பது சரியானது. பாட்டரி மற்றும் இன்வெர்டர் இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது Two way Switch ல் எந்த பக்கம் ஈ பி மின்சாரம் இணைப்பு உள்ளதோ அந்த பக்கம் அமுக்கினால் ஏற்கனவே நாம் இணைப்பு கொடுத்துள்ளவைகள் இயங்கும் .
bypassக்கு ( eb / ups) எவ்வளவு ஆம்பியர் two way switch பயன்படுத்த வேண்டும்?
20 amps
Illa namma poie off seiyanuma
Switch 16a bro
இரண்டு இன்வெட்டர் ஓரு பேட்டரி எப்படி கனெக்ஷன்
குடுக்கலம்
Peral
2way switch .....why?
.....
Poda venna
Thanks.
Super bro
Super