ஐயா 🙏 வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளாக😢 நாம் மற்றவர்களுக்காக வேண்டும் பொழுது அவர்களுடைய கர்மவினை நம்மை தாக்குமா என்பது எனக்கு ஒரு ஐயம் ஐயா சில நேரம் உன் வேலையை பாரு அடுத்தவனுக்காக நீ என்ன அவன் செமையா நீ சுமக்க முடியுமா அப்படின்னு கேப்பாரு என்று சொன்னீங்க அதனாலதான் எனக்கு ஒரு பயம் நாம் வேண்டினால் அவர்களுடைய கர்மவினை நம்மை தாக்குமா ஐயா தெளிவான விளக்கம் கூறுங்கள் 🙏🙏🙏 இந்த பதிலை உங்களிடம் இருந்து மட்டும் தான் எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி ஐயா