தஜ்ஜால் யார்? தற்போது எங்கே இருக்கிறான்? எப்போது வெளிவருவான்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • [TAFSIR BAYAN] தஜ்ஜால் யார்? தற்போது எங்கே? எப்போது வெளிவருவான்?
    ஈஸா (அலை) யார்? எப்போது பூமிக்கு இறங்குவார்கள்?
    #aliahamedrashadi
    #அலி_அஹ்மத்_ரஷாதி ► அஷ்-ஷேய்க் அலி அஹ்மத் ரஷாதி
    #AS_SHEIKHALI_AHAMED(RASHADI)
    TAMIL BAYAN
    HIJRI 1443
    #SUBSCRIBE to As-Sheikh Ali Ahamed (Rashadi) RUclips Channel for more Bayans:
    👇👇
    bit.ly/3wr7Bhr

Комментарии • 284

  • @akbarasriya7245
    @akbarasriya7245 2 года назад +95

    யா அல்லாஹ் அனைத்து மக்களையும் தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பாயாக ஆமீன் 🤲🤲

  • @muhammadmd5681
    @muhammadmd5681 2 года назад +62

    யா அல்லாஹ் எங்களையும் எங்களுடைய கியாமத் நாள் வரை வரக் கூடிய சந்ததிகளையும் (தஜ்ஜாலின் அனைத்து கெடுதிகளை விட்டு )முழமையாக பாதுகாத்துவிடு ரஹ்மானே!🤲😭
    நீதான் யாஅல்லாஹ் முழுமையாக பாதுக்காக்கூடியவன் யாஅல்லாஹ் ஹஸ்புனல்லாஹ் வநிஃமல் வகீல்....

    • @sithyzahra7134
      @sithyzahra7134 2 года назад

      ¹l

    • @thilsadhchithika9793
      @thilsadhchithika9793 2 года назад

      Aameen

    • @fasrinhafiz2823
      @fasrinhafiz2823 2 года назад

      آمين

    • @ruhulnizar9247
      @ruhulnizar9247 2 года назад

      ameen aameen 🙌

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +2

      என் அன்பு நண்பர்களே சகோதரர்களே நானும் ஒரு விஷயத்தை சொல்கிறேன் கேளுங்கள் இவர் சொல்லக்கூடிய தஜ்ஜால் இலகுவானவனாக இருந்தால் அது எப்படியும் இருக்கலாம் ஆனால் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லக்கூடிய தஜ்ஜால் முழு உலகத்தையும் ஏமாற்றக்கூடிய பகிரங்கமான காப்பீர் மற்றும் பொய்யன் இவனுடைய செயல்பாடுகளுக்காக அவனுடன் கைகோர்த்துக் கொண்டவர்கள் பரிசுத்தமான அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை மூடி மறைத்து உலகத்துக்கான அறிவியல் மற்றும் அரசியல் வைத்து துணை விவசாயத்துறை பொருளியல் போன்ற இன்னொரு துறைகளிலே செயல்படக்கூடிய இந்த பாவிகள்
      அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வுடைய தூதருக்கு விரோதிகளாக மக்களை வழிகெடுத்து இறை நிராகரிப்பாளர்கள் உடைய சொர்க்கமாகிய இவ்வுலகை அலங்கரித்துக் காட்டக்கூடியவன் தான் அந்த பையன் மேலும் இந்த உலகம் காஃபிர்களின் சுவனம் காபிர்களின் மிகப்பெரிய தெளிவான காபிர் யார்???
      எதையும் தேடிப் படிக்காத வரை விளங்காத வரை அடையவே முடியாது முயற்சி செய்யுங்கள் அறிவால் அறிவும்
      ஹலால் மணி
      எம் கே முஸ்தபா பயான்
      போன்ற சேனல்களில் படித்துப் பாருங்கள்

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera 6 месяцев назад +3

    யா அல்லாஹ் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து எங்களையும் எங்கள் பெற்றோரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் குடும்பத்தாரையும் ரசுல் ஸல்அவர்களின் உம்மத்தையும் பாதுகாப்பாயாக 🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭

  • @MohamedMohamed-dn7wg
    @MohamedMohamed-dn7wg Год назад +11

    யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் பாதுகப்பனாக 🤲🤲🤲👌👌👌🤲

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 10 месяцев назад +7

    யாஅல்லாஹ் இவருக்கு கடுகளவாவது கல்வி ஞானத்த குடு🤲

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  10 месяцев назад +3

      Ameen

    • @haflalali
      @haflalali 2 месяца назад

      ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @haflalali
      @haflalali 2 месяца назад

      இவரது ஞானத்தில் நீங்கள் என்ன குறை கண்டீர்

    • @SurprisedCakeSlice-cu2wg
      @SurprisedCakeSlice-cu2wg Месяц назад

      ​@@haflalaliadaane..

  • @starshajahan1992
    @starshajahan1992 2 года назад +28

    கடன்கள் நீங்க வியாபாரம் சிறக்க துவா செய்யுங்கள் ஆமீன்

    • @bluestarstar9025
      @bluestarstar9025 5 месяцев назад

      Assalamualaikum,
      ஆதிகமாக 70 அல்லது 100 முறை இஜ்திக்பார் ( பாவ மன்னிப்பு) கேட்கவும் இன்ஷாஅல்லாஹ்,நமது பொருளதரத்திலும் மற்றும் வாழ்விலும் பரகத் செய்வான். ஆமீன்

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl 5 месяцев назад +2

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு

  • @muhammadmd5681
    @muhammadmd5681 2 года назад +22

    இதை‌க் கேட்ட உடனே நெஞ்சம்💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 திடுக்கிட்டு விட்டது ...😭😭😭😭😭😭😭

  • @kalbiquran1427
    @kalbiquran1427 2 года назад +12

    Masha Allah Sheikh😊

  • @mohamedmeharaj143
    @mohamedmeharaj143 Год назад +3

    Masha allah, may allah protect all of us ameen!

  • @Rip-w9h
    @Rip-w9h 2 года назад +6

    Yaa allah thankyou hazrad

  • @aimannazeer6349
    @aimannazeer6349 Год назад +3

    MASHA ALLAH ALHAMDULILLAH AAMEEN AAMEEN YARABAL AALAMEEN

  • @a.lameerhasan7562
    @a.lameerhasan7562 2 года назад +8

    Masah Allah 🤲🏻👍🏻

  • @askhanshara3156
    @askhanshara3156 2 года назад +7

    Masha Allah bless you

  • @rizathrizath8187
    @rizathrizath8187 2 года назад +6

    Jazakallah hairen

  • @sarifarojaroja4151
    @sarifarojaroja4151 2 года назад +4

    Jajakallah hair Hasbunallah nimal vakil 😭😭🤲🤲🤲

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 2 года назад +39

    தஜ்ஜால் வெளியேறிவிட்டான் ஆனால் இன்னும் நம் கண்ணெதிரே தோன்றவில்லை நாம் இருக்கும் இந்த காலம் தஜ்ஜால்வுடைய பிஃத்னா ல தான் இருக்கோம்.

  • @kaleshakaleshakaleshakales1848
    @kaleshakaleshakaleshakales1848 2 года назад +7

    Subahana allha

  • @paquirarif2132
    @paquirarif2132 2 года назад +9

    Alhamthulilah ❤️❤️❤️

  • @bukarimuslim5637
    @bukarimuslim5637 2 года назад +5

    ماشاالله برك الله فيك

  • @mohammedharees6833
    @mohammedharees6833 2 года назад +8

    masha Allah

  • @arifkpm9070
    @arifkpm9070 2 года назад +7

    Jazakallah

  • @MOHAMEDAKRAM-vo4do
    @MOHAMEDAKRAM-vo4do 10 месяцев назад +2

    جزاكم الله خير الجزاء
    الله يبارك فيك ويحفظك من كل شر يارب العالمين

  • @kalbiquran1427
    @kalbiquran1427 2 года назад +23

    Sheikh ungaldaya byan megavum arumaiyaga ulladu , adapola negal byan panum podu ungludaya voice megavum inmiyagavum anmo oru allamana anpum, erakamum neraida voice Pola kanapadu keradu Sheikh Masha Allah anku unglai megavum pedikum.😊 ungaluku Allah suvarkatinai valgavadum anru paratikeran Ameen...💓💓💘💘

  • @quran_site
    @quran_site 2 года назад +5

    பாரக்கல்லாஹ்

  • @zahirmanari8440
    @zahirmanari8440 2 года назад +4

    Jazakumullah

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 2 года назад +4

    Allahuakbar lahilaha illallah Mohammadarh Rasulullah

  • @jaferali8134
    @jaferali8134 2 года назад +4

    Maasha. Allah

  • @rasheedismile1984
    @rasheedismile1984 2 года назад +12

    masha allah..sheikh miga arumayana bayan

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +1

      அண்ணா இருக்கிறத சொல்லிட்டு அதுதான் மார்க்கம் வேண்டும் கேட்டதை விளங்கிக் கொண்டு இதுதான் மார்க்கம் என்றும் வாழ்வது வாழ்க்கை அல்ல உங்க அல்லாவும் நபிகளாரும் சொல்லிருக்கிறபடி இந்த உலகம் பரிட்சை மண்டபமாக இருந்தால் உங்கள் செயல்கள் பரிச்சைக்கு உள்ளதாக இருந்தால் நிச்சயமாக அது மறைபொருளையும் உணர்த்தக்கூடியதாக இருக்கும்
      ஆகவே உங்கள் இறைவனும் அவனது தூதரும் சொல்லக்கூடிய தஜ்ஜால் பொய்யன் அவன் உன் முழு உலகத்திற்கான ஆட்சியாளனாக வர இருக்கிறான் இலங்கை ஆட்சியாளனே கொலைகளை செய்து வந்தார் இவன் சின்னவன் அவன் மிகப்பெரிய ஆட்சி செய்யப் போகிறார் எவ்வாறு செய்வார் எவ்வளவு அழிவுகளையும் செய்வான் இவ்வளவு பேர்களை கொலை செய்வான் அவனுடைய படையினர்கள் வெள்ளையர்கள் யூதர்கள் நசாராக்கள் போன்று பல பிரிவினர்கள் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அதன் பின்னால் கொடி கொடுக்கிறார்கள் அல்லாஹ்வின் கூட்டத்தார்கள் சாத்தானின் கூட்டத்தார்கள் விரிவாக படியுங்கள் பிரிவாக விளங்கிக் கொள்ளுங்கள்

    • @srilankantravelingplace2064
      @srilankantravelingplace2064 2 года назад

      💫

  • @ShahulHameed-ye9cx
    @ShahulHameed-ye9cx 5 месяцев назад +1

    Ameen

  • @sjd.496
    @sjd.496 9 месяцев назад +6

    தஜ்ஜாலினுடைய பித்னா உலகத்துல நடந்துட்டு தான் இருகக்கு ஆனால் நமக்கு தான் விளங்கள்ள

  • @rahumanbasith2656
    @rahumanbasith2656 2 года назад +5

    Mashallah

  • @ashrafsiddiq3304
    @ashrafsiddiq3304 2 года назад +4

    آمين يارب العالمين

  • @BuharyMuhammed
    @BuharyMuhammed 9 месяцев назад +4

    குறை பிடிப்போற்கு தெளிவை கொடு 🤲

  • @SARKAR-l5h
    @SARKAR-l5h 10 месяцев назад +6

    இன்றைய ஆட்சியாளர் கள் அதன் தஜ்ஐஆல்கள்
    இவர்களின் தீமைகளுல்இருந்து
    சமுதாயம் பாதுகாப்புபெறவேண்டும்
    நோட்டா பாதுகாப்பு கவசம்ஆகும்

  • @sikkantharbadhushabradulha7434
    @sikkantharbadhushabradulha7434 2 года назад +4

    Asllam Aillgum

  • @nahar7637
    @nahar7637 9 месяцев назад +5

    இம்ரான் ஹுசைன் போன்ற அறிஞர்களின் கூற்றுக்களை யும் கருத்தில் எடுத்து உலக அரசியலையும் உற்று நோக்கி தஜ்ஜாலுக்கு விளக்கம் சொல்வதுதான் சரியாக இருக்கும்

  • @ZakuraSpy
    @ZakuraSpy 10 месяцев назад +3

    I did research on this, the three signs of prophecies hav done 😢😢😢😢
    1.The Jordan River is drying up due to climate change, geopolitical tensions, and the diversion of river water by Israel and Jordan. The river's flow into the Dead Sea has decreased significantly due to these factors, and the sea's water level has dropped significantly since the 1960s. The river has also become polluted due to dams, canals, hydrology projects, and sewage.
    2.According to a Facebook post from April 2020, the date palm trees in Baisan have not produced any more fruit.
    3. In April 2022, the Sea of Galilee reached its highest level in 30 years, reaching 686 feet (13 inches) below the lake's upper red line, or 210.65 meters below sea level. The water level has seen wide fluctuations in the past few years

  • @niasadmiral2649
    @niasadmiral2649 5 месяцев назад +1

    அது முன்னாள் மஹி வர வேண்டும்

  • @mausukaziz7392
    @mausukaziz7392 2 года назад +4

    Allahu akbar

  • @livinggodministries3587
    @livinggodministries3587 2 года назад +4

    ஞானம் : "அப்பொழுது நான். இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது,
    என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன், உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
    மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன், என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
    உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை, உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன், உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
    கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும், உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது."
    (சபூர் 40: : 7-11). 👉உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
    உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,...
    (லூக்கா 19:42,43)

  • @mohanednasurdeen9719
    @mohanednasurdeen9719 2 года назад +6

    Thajjalin kodumayil irunthu ellorum allahvidem pathuhappu thesungal insha allah

  • @online-academy
    @online-academy 2 года назад +4

    allah akbar

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 2 года назад +3

    👌🌹

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 2 года назад +5

    Allah pathukapanaga

  • @mmm9323
    @mmm9323 2 года назад +5

    M.allah

  • @murshidhaja8031
    @murshidhaja8031 2 года назад +4

    Assalamu alaikum warahmathullahi wabarekathuku hasrat

  • @haseenafhaseena9246
    @haseenafhaseena9246 2 года назад +1

    Masha allah

  • @mohamedaflal6247
    @mohamedaflal6247 2 года назад +4

    Aslamu alikm
    Appady endral Mahdi alhissalam appozu varuvargal

  • @zahirmanari8440
    @zahirmanari8440 2 года назад +2

    Hayr

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 10 месяцев назад +2

    Follow sheikh Imran Nazer Hussain , for a good knowledge of Dajjal.

  • @mohammedfahad5837
    @mohammedfahad5837 Год назад +2

    Asfahan

  • @siyanajalal507
    @siyanajalal507 9 месяцев назад +2

    ❤❤❤🤲🤲🤲🤲

  • @mthariq4713
    @mthariq4713 2 года назад +3

    الله أكبر

  • @swapnaslifestyle1593
    @swapnaslifestyle1593 2 года назад +4

    Ya allha

  • @kalbiquran1427
    @kalbiquran1427 2 года назад +6

    Asllamu alaikum Sheikh anku kojam jingal in varallru patti kura mudeiuma Sheikh 😊😊 ankum evaligalin varllru tariya vandum anum oru assai adnala Nan ungakidam kaka vrubugeran.

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  2 года назад +2

      Already done many times. Check our Tafsir class about SURAH JINN>
      ruclips.net/video/ZNxDvu5kOnM/видео.html

    • @kalbiquran1427
      @kalbiquran1427 2 года назад +1

      Jazzkumulho Hira Sheikh 👍😊

  • @musathikm8634
    @musathikm8634 2 года назад +2

    TMZ.

  • @mmrragu9199
    @mmrragu9199 2 года назад +8

    Assalamu Alaikkum ......

  • @ahmedmohideen7446
    @ahmedmohideen7446 2 года назад +2

    Mashallah ❤️

  • @huseainrizvi4490
    @huseainrizvi4490 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாம் தஜ்ஜால் பிளைட்டில் வந்தா இரங்குவான்.

    • @razienahmed
      @razienahmed 2 года назад +3

      SpaceX rocket 🚀 இல் வந்தாலும் ஆச்சரியம் இல்லை!
      Elon Musk உம் கூட வாரவோ என்னவோ!

  • @malika.zahngirzahngir9795
    @malika.zahngirzahngir9795 2 года назад +3

    Aslamu alikum worhm tulahi Barackatul azirat

  • @aboobackarjaithum2641
    @aboobackarjaithum2641 2 года назад +2

    Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

  • @buruhani1
    @buruhani1 2 года назад +4

    Salam Nayagame

  • @mohamedsafraz472
    @mohamedsafraz472 Год назад +5

    ஹஸ்ரத் தஜ்ஜாலை பற்றியும் முன்னறிவுப்புகள் பற்றிய ஹதீஸ்களையும் ஆய்வு செய்யுங்கள்.... மேலோட்டமாக பார்த்துவிட்டு முடிவுசெய்யாதீர்கள். பல கேள்விகள் சந்தேகங்கள் எழுகின்றது.

  • @musathikm8634
    @musathikm8634 2 года назад +2

    🙈👀🎶. 🎉

  • @jabeerjuman1577
    @jabeerjuman1577 2 года назад +3

    Assalamualaikum
    Thajjal varuhaikkaga saudi arabia place ondu build panranga atha paththi velakkam sollurengala

  • @harshardkm285
    @harshardkm285 Год назад +2

    Assalamu alaikum hazrath... chinna clarification onnu, Neegal solli irikinga dhajjal pinnala erendu nadhigal warum innu. Onnu nirappu and paal. Naan indeki thaan apidi onnu keten. Wera hazrath kitta keten awar apidi illannu sonnaru. Kovikkamal ithu konjam walaga paduthavum.
    Jazakallah

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy 10 месяцев назад +3

    Islameans are the children's of Tajjal secretly instead of Alla.
    Tajjal means Antychrist.
    LahiLaha Illalla
    Isamasih Kalimadulla
    Ruhiminalla YaAlla
    Join
    Kalimadulla ISAMASIH JAMATH
    To excape Tajjal
    Ameen

  • @ahmadyasinaziz8177
    @ahmadyasinaziz8177 2 года назад +3

    ASSALAMUALAIKUM MAULANA.WELCOME TO PENANG MALAYSIA URGENTLY.
    WE WANTS TO DO DAAWAH UNTIL SAKARAT.INSHAALLAH.

  • @robinsherwood4816
    @robinsherwood4816 2 года назад +5

    Engada comments ku reply panrethu hazrath Ali ahmed thaana?
    If yes Evvelevu periya paakiyam scholars ode ippediyaavathu pesa koodiya paakiyam.

  • @mohamedumair1414
    @mohamedumair1414 19 дней назад +1

    Azreth thaggaal ekkeneve ulehaththule vaalnthanaa???😢

  • @gst881
    @gst881 2 года назад +2

    Pathiyathan imam sonaru quran hadesa matum vachu tajala puriya mudiyathu Wold arivum irukanum

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 7 месяцев назад +2

    What is the meaning of thajjal ?

    • @Kamaaldeen82
      @Kamaaldeen82 7 месяцев назад

      Lier பொய்யன்

  • @lebbejinna5566
    @lebbejinna5566 2 года назад +2

    Esha(alai) salam how mane year

  • @pureheart5033
    @pureheart5033 2 года назад +1

    Imam Awarhalay Imam Mahdhi awarhalin mukkiyathuwam, awarai patri ungal nilaipadu ennah.

  • @safithsrvlbk3602
    @safithsrvlbk3602 2 года назад +3

    Assalamu alaikum your mother lauage tamil Or english you tell me your bayan is very amazing super expansion ok ji

  • @funbro6743
    @funbro6743 2 года назад +3

    Assalamu alaikum g

    • @gogsundaram9397
      @gogsundaram9397 2 года назад

      நன்று அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆனால் போதகரே தாங்கள் கூறும் எல்லா விடயங்களிலும் சரியானதல்ல காரணம் தஜ்ஜால் என்கிற அந்திகிறிஸ்து என்பவன் முற்றிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவன் இப்போதும் பல தஜ்ஜால்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தி+ கிறிஸ்து ; அந்தி என்றால் மரணம் அல்லது இருள் (பாவம்) கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என அர்த்தம். எனவே இயேசு பாவத்தை வெறுத்து பரிசுத்த தந்தை போதித்தார் தஜ்ஜால் பாவத்தை ஆதரித்து மரித்த குலச்சலை ஆதரிப்பான் மேலதிக விபரங்களை அறிய பரிசுத்த வேதாகமம் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் வாசியுங்கள் எளிதாக அறியலாம் நன்றி GOD BLESS YOU

  • @Wajed-kp7pc
    @Wajed-kp7pc Год назад +2

    YaAllaha yangalukku kalimaudan mauthaikodu.dhajjall fithunavilirundhu kapatru

  • @everysoulshouldtastethedea4065
    @everysoulshouldtastethedea4065 2 года назад +2

    Pls aaleem gala. Bank haram thaana . Ithu pathi sollunga

  • @HasanHasan-dl1kt
    @HasanHasan-dl1kt 2 года назад +2

    Jajjaalea yeh allah padeithan

  • @jaferali8134
    @jaferali8134 2 года назад +2

    Dua slowly tell me. Halrath

  • @parvinsulthana7853
    @parvinsulthana7853 2 года назад +7

    YA ALLAH SAVE US ALL FROM THAJJAL'S FITHNA

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +8

    மிக மிகக் கவனமாக கேளுங்கள் பாருங்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
    அல்லாஹு சுபஹானஹூ தஆலா
    இந்த பரிசுத்தமான குர்ஆனை (வஹியை) சுன்னா போன்ற வழிகாட்டலை
    உலகத்தில் வைத்து வழங்கினான்
    உலக வட்டத்தில் வழங்கிய வழிகாட்டல் களை குறிப்பிட்ட ஓர் மதரஸா , பள்ளிவாசல் அல்லது ஒரு இடம் என்று அல்லாமல்
    விரிவாக முழு உலகத்திலும்
    பல இடங்களிலும் இறக்கி அருளினான் அதுபோலவே இன்றும் இந்த குர்ஆன் மற்றும் சுன்னா விசுவாசிகளான சஹாபாக்களின் வழிமுறை போன்ற பல விடயங்களை
    ஒரு குறிப்பிட்ட மதரஸா பள்ளி வட்டாரத்தில் மட்டும் வைத்து பார்க்காமல்
    முழு உலகத்திலும் வைத்து பார்க்கும் பொழுது வெள்ளையர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் அமெரிக்கர்கள் சீனர்கள் ரசியர்கள் அரபியர்கள் அஜமிகள் என்று
    உலகில் நாளா புறங்களிலும் வாழக்கூடிய மக்களில் வைத்து பார்க்கும் பொழுது குர்ஆன் மற்றும் சுன்னாவுக்கு விரோதமான செயல்பாடுகளை அவதானிக்கும் பொழுது ஒரு மறை முகமாக இருந்து ஒரு ஆட்சியாளன் தீயவன் பயங்கர ஆட்சியை செய்து கொண்டிருக்கிறான் ஒரு தலைமைத்துவத்தை வைத்து ஒரு நாடு முழு உலகத்தையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது
    முழு உலகத்துக்குமான சுகாதாரம் மற்றும் வைத்தியம் வழிகாட்டல் உணவு பொருளாதாரக் கொள்கை எல்லாமே ஒரு நாட்டின் மூலம் கட்டளை இடப்படுகிறது
    என்றால் அல்லாஹ் அல்லாத சாத்தானின் தூதர்களால் நடைபெறுகிறது
    என்ற அறிவு வேண்டாமா ???
    ஹஜ்ரத் அவர்களே!!!
    தூர நோக்கத்துடன் பாருங்கள் படியுங்கள் குடத்தில் இருக்கும் தண்ணீரை அவ்வாறு எடுத்து கொடுப்பது போல்
    இருக்கிற குர்ஆன் வசனத்தை ஹதீஸை எடுத்துச் சொல்வதல்ல
    விரிவான பாடங்களை அவதானியுங்கள். மக்களை சத்தியத்தின் பால் வழி நடத்துங்கள் உங்கள் தொழுகையை கூட ஒரு மீட்டர் தூரத்தில் நின்றீர்கள் அல்லவா ???
    ஜும்மாவும் இல்லாமல் சும்மா நேரத்தை ஓட்டினீர்கள் அல்லவா ???
    அது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது அந்த சைத்தானின் தூதனின் கட்டளையா??? சிந்தியுங்கள் உங்களுக்கு முகத்தில் கவசம் போட்டது அல்லாஹ்வா??? அல்லது சைத்தான்களா???
    முகத்தை மறைத்து தொழுவது ஆகுமா???
    ஒரு மீட்டர் தூரத்தில் நிற்பது சாத்தியமா ஜும்மா இல்லாமல் இருப்பது உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையா???
    விளையாட்டா ???மார்க்கத்தில் ஏதோ மறைமுக ஆட்சி நடக்குது என்றால் அது யார் என்பதை உங்கள் நபி சொல்லவில்லையா தேடி பாருங்கள் பிழையாக போதிக்காமல் உண்மையை போதியுங்கள்

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  2 года назад +7

      Moulana
      முர்தத்தைவிட்டும் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக. ஆமீன்! சிந்திப்பது தவறு அல்ல ஆனால் அதுதான் சரியென்று தோன்றக்கூடாஆது.

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +1

      @@aliahamedrashadi ஜzஸாகல்லாஹ் ஹைரா ஹzரத்
      அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையை நறுமணம் உள்ளதாக ஆக்குவானாக
      இம்மையையும் மறுமையையும்
      ஹஜ்ரத் சிந்திப்பது தவறல்ல
      என்று சொல்லி இருக்கீங்க
      அதுதான் சரி என்று நாங்கள் கருதுவுமில்ல... உண்மை எதுவென்றது அல்லாஹுத்தஆலா மிக தெளிவாக சொல்லி இருக்கிறான்
      உலகம் மற்றும் உலகத்தில் நடக்கக்கூடிய விடயங்களை வைத்து
      குர்ஆன் ,சுன்னா மற்றும் மூமின்களான சஹாபாக்கள் உடைய வழிமுறைகளை வைத்து ஒவ்வொரு விடயத்தையும் ஆய்ந்து ஆராய்ந்து எடுப்பது ஒரு கடமை அல்லவா

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +1

      @@aliahamedrashadi ஹஜரத் நீங்க முர்தத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பான் என்று சொல்லியிருக்கிறீங்க ஆமினாக்கட்டும்
      எதை வைத்து சொன்னீர்கள்???
      ரித்தத்தை ஏற்படுவதற்கு என்ன காரணம்???
      இருக்கிறது

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  2 года назад +3

      கட்டாயம்.
      ஞாபகமூட்டல் மூஃமீன்களுக்கு பயனளிக்கும்.

    • @இஸ்லாம்ஒருஇனியமார்க்கம்-ற3வ
      @இஸ்லாம்ஒருஇனியமார்க்கம்-ற3வ 2 года назад +1

      قال رسول الله صلي الله عليو وسلم...
      "الخلافة بعدي ثلاثون سنة ثم يكون ملكا عاضا..."
      فقد روى الإمام أحمد عن النعمان بن بشير رضي الله عنه الله، قال: كنا جلوساً في المسجد فجاء أبو ثعلبة الخشني فقال: يا بشير بن سعد أتحفظ حديث رسول الله صلى الله عليه وسلم في الأمراء، فقال حذيفة: أنا أحفظ خطبته. فجلس أبو ثعلبة. فقال حذيفة: قال رسول الله صلى الله عليه وسلم: تكون النبوة فيكم ما شاء الله أن تكون، ثم يرفعها الله إذا شاء أن يرفعها، ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون، ثم يرفعها الله إذا شاء أن يرفعها، ثم تكون ملكًا عاضًا فيكون ما شاء الله أن يكون، ثم يرفعها إذا شاء الله أن يرفعها، ثم تكون ملكًا جبرية فتكون ما شاء الله أن تكون، ثم يرفعها الله إذا شاء أن يرفعها، ثم تكون خلافة على منهاج النبوة، ثم سكت.
      حزب الله ....
      அல்லாஹ்வின் படையினர்:
      1.இறைவனது கட்டளைகளை இப்பூமியில் நிலை நாட்டிக்காட்டிய சுப்பர் ஹீரோ முஹம்மத் எனும் இறைத்தூதர்..
      2.இந்த இறைத்தூதரது தோழர்கள் (ஸஹாபாக்கள்)...
      3.இவர்களுக்கு உதவி செய்யும் முஜத்தித்களான உமர் இப்னு அப்துல் அஸீஸ்,இமாம் அபூ ஹனீபா,அஹ்மத் இப்னு ஹம்பல் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி போன்ற பலர் கடந்த நூற்றாண்டில் இறைவனது பிரிவுகளற்ற தீனைப்பேசி வரலாற்று நெடுகிலும் எதிர்ப்புக்களையும்,சிறைகளையும் கண்ட கடந்த நூற்றாண்டின் உமர் முக்தார்,ஹஸன் அலி பண்ணா, ஸய்யித் குதுப்,மௌலானா மௌதூதி,அபுல் கலாம் ஆசாத்,தற்போதைய இம்ரான் ஹுசைன்,யூசுப் கர்ழாவி வரை..
      ☝இவர்கள் அல்லாஹ்வின் ஆட்சிக்கான படையினர்...
      இது மிக மிகத்தெளிவான ஒன்றே...

  • @isminismin8507
    @isminismin8507 2 года назад +3

    Thajale vliya detan
    Athu unkaluhu valnkoum sonkum

  • @MohamedNaseem-x3r
    @MohamedNaseem-x3r Год назад +2

    Yaavum katpanaiye.

  • @muhammethnathees2075
    @muhammethnathees2075 2 года назад +3

    So, why our prophet SAW had been doubt on Ibnsayyath at his time that he would be the form of Dajjal. Would u pls explain ??

  • @mzmfasmin595
    @mzmfasmin595 2 года назад +5

    Please Upload a pdf of the dua 18:45, Jazakallah

  • @rshafazrauf7835
    @rshafazrauf7835 2 года назад +3

    You have to study Islamic Eschatology

  • @MohamedNaseem-x3r
    @MohamedNaseem-x3r Год назад +3

    🎉umakku moolai irukka?

  • @easahaisan783
    @easahaisan783 2 года назад +2

    இமாம் மஹ்தி வருகை, ஆட்சி பற்றி ஏன் பதிவிடவில்லை ??? அப்படி ஒருவர் இல்லையா? வரமாட்டாராக்காலப்பகுதியில் என்ன சொல்லவாரீங்க??? ஹஸ்ரத் தெளிவு தயவு செய்து தரவும் ,

    • @easahaisan783
      @easahaisan783 2 года назад

      ஏதாச்சும் ஒரு வெவரம் கொடுக்கலாமே ஹஸ்ராத்?

  • @sithan4813
    @sithan4813 2 года назад +4

    🌹🌿ruclips.net/video/2cte97BqGYg/видео.html🌿cheraman பெருமாள் மசூதி 🌿

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Год назад +1

    எந்த தீவு? நான் போய் தாஜலை சந்திக்கிறேன்,

  • @vibe3887
    @vibe3887 Год назад +4

    Tajjal has already completed his mission. He will appear in Israel after the " Malhama" / the great war.

  • @mhdmubarak143
    @mhdmubarak143 9 месяцев назад +1

    Thuvaseigakajei

  • @shinas4u
    @shinas4u 2 года назад +4

    Etha pathi thelivana thinking ungaluku Ella shiek Imran hossian videos parunga

  • @MubarakMubarak-ib2qt
    @MubarakMubarak-ib2qt 2 года назад +1

    What he is vehicle name

  • @abdulhakeem379
    @abdulhakeem379 10 месяцев назад +2

    தஜ்ஜால் யூதர்களுக்கு கடவுள் போல கிறிஸ்தவர்களுக்கு எப்படி சொல்லப்பட்டுள்ளது?

    • @nahar7637
      @nahar7637 9 месяцев назад

      Anti chirist

    • @abdulhakeem379
      @abdulhakeem379 9 месяцев назад

      தஜ்ஜால் கிறிஸ்தவ மதத்திற்கு சார்பாக இருப்பானா அல்லது எதிர்ப்பானா?

    • @nahar7637
      @nahar7637 9 месяцев назад

      @@abdulhakeem379 கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் தான்தான் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மஸீஹ்,
      என்று ஏமாற்றக் கூடியவனாக வெளியாகுவான்.
      தஜ்ஜால் என்றால் பொய்யன்.
      மஸீஹுத் தஜ்ஜால் என்றால் பொய் மஸீஹ்
      குர்ஆனில் ஈஸா நபியவர்களை அல்லாஹ் மஸீஹ் என்று குறிப்பிடுகிறார்.
      கிறிஸ்தவர்கள் அவனை ஜீசஸ் என நம்புவார்கள்.
      யூதர்கள் அவனை அவர்களது மஸாயாவாக நம்புவார்கள்
      முஃமின்கள் அவனை தஜ்ஜால் (பிரமாண்டமான பொய்யன் ) என்பதாக அடையாளம் காண்பார்கள்.
      முஃமின்களால் மாத்திரம் தான் அவனை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும்.

    • @nahar7637
      @nahar7637 9 месяцев назад

      @@abdulhakeem379 ​@abdulhakeem379 கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் தான்தான் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மஸீஹ்,
      என்று ஏமாற்றக் கூடியவனாக வெளியாகுவான்.
      தஜ்ஜால் என்றால் பொய்யன்.
      மஸீஹுத் தஜ்ஜால் என்றால் பொய் மஸீஹ்
      குர்ஆனில் ஈஸா நபியவர்களை அல்லாஹ் மஸீஹ் என்று குறிப்பிடுகிறார்.
      கிறிஸ்தவர்கள் அவனை ஜீசஸ் என நம்புவார்கள்.
      யூதர்கள் அவனை அவர்களது மஸாயாவாக நம்புவார்கள்
      முஃமின்கள் அவனை தஜ்ஜால் (பிரமாண்டமான பொய்யன் ) என்பதாக அடையாளம் காண்பார்கள்.
      முஃமின்களால் மாத்திரம் தான் அவனை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும்.

  • @MaheenMaheen-l2s
    @MaheenMaheen-l2s 10 месяцев назад +1

    Aaramnutaden
    Ademayhazhu
    Loohameantal

  • @novaamalanathan7951
    @novaamalanathan7951 2 года назад +2

    ஐயா...வணக்கம் 🙏🙏🙏 ஐயா...தஜ்ஜாலை சங்கிலிகள் கொண்டு கட்டியது யார்?

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 6 месяцев назад

    What is the meaning of thggal ?

    • @aliahamedrashadi
      @aliahamedrashadi  6 месяцев назад

      Thajjal means a deceptive person towards the end of the World will come out and deceive people and convert them from Islam to his religion showing clear magic etc.