கதவு - சிறுகதை | Tamil Family Story | Tami Audiobook | Kathai Radio Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 27

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 2 дня назад +1

    Semma emotional story sister👌👌🤗🤗👏👏 As you said it is just a door to many but very much emotional to those two children sister especially in the end of the story🤗🤗😍😍🤩🤩🥰🥰♥️♥️ Very well naratted in your sweet voice sister👌👌👏👏🤗🤗♥️♥️Mekka Nandri sister🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 День назад

    Arumai

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 2 дня назад +1

    அருமை அருமை அருமை

  • @loganathan7716
    @loganathan7716 2 дня назад +1

    கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉❤❤❤

  • @venivelu4547
    @venivelu4547 2 дня назад

    Madam, great🙏🙏👌👌

  • @suganyasan3991
    @suganyasan3991 2 дня назад +1

    அருமையான கதை சகோதரி.இதுமாதிரி நானும் எங்க வீட்டு கதவுல விளையாடிருக்கேன்,

    • @kathairadiotamil
      @kathairadiotamil  2 дня назад +1

      ஆம் சகோதரி…இளம் வயதில் நம்மில் பலரும் விளையாடியிருப்போம். மிக்க நன்றி 😊❤️

  • @mani7703
    @mani7703 2 дня назад

    அற்புதம்

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz 2 дня назад

    Super....Thanks.......
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @g.geetha8593
    @g.geetha8593 2 дня назад

    Nice, but feeling very sad

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 дня назад

    உள்ளம் உருக்கிய கதை

  • @AbiramS-k5k
    @AbiramS-k5k 3 дня назад +2

    நாவல் கனதகள்போசலம்

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 дня назад

      விரைவில் வரும் சகோதரி 👍

  • @Phoenix77766
    @Phoenix77766 2 дня назад

    😢Some children have to bear burdens well beyond their years! Terrible!😔

    • @kathairadiotamil
      @kathairadiotamil  2 дня назад

      Yes! That's why Avvaiyar said, "கொடிது கொடிது இளமையில் வறுமை"

  • @amuralidharan7796
    @amuralidharan7796 День назад

    Hi mam

  • @amuralidharan7796
    @amuralidharan7796 День назад

    Hi mam can u plz explain this 100 words short story that written by sujatha...i can't understand 😢...what is the moral of the story
    ஆறு மாதமாயிற்று அவளைப் பார்த்து, ஏன் கூப்பிடவில்லை?
    | தயக்கம், வேலைப் பளு எதையும் காரணம் சொல்ல முடியவில்லை.
    தினம் சந்தித்து அரைமணி பேசினால்தான் காதலா? நினைவுகளை
    செயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ள அவசியம் இல்லை.
    அதனால்தான் ஆறுமாதம்.
    அவளை டெலிபோனில் அழைத்தேன்.
    “நிஷா... பாபு பேசறேன்”
    “சொல்லு பாபு”
    “வி மஸ்ட் மீட் நிஷா"
    “பார்க்கலாமே, எப்ப?"
    “சாயங்காலம்?”
    "வாயேன் ஆபீசுக்கு... அஞ்சு மணிக்கு வரியா... காபி ஷாப்
    போகலாம்.”
    “வரேன்.”
    "நிஷா கோபமில்லையே?”
    "சேச்சே.”
    அவள் அலுவலகக் கட்டடத்தை அடைந்தேன். பை
    பேஸ்மெண்டில் நிப்பாட்டிவிட்டு அங்கிருந்தே லிஃப்டில் அவள்
    அலுவலகம் இருந்த ஆறாவது மாடியின் பட்டனை அழுத்தினேன்.
    லிஃப்ட் மேலே சென்றது. நின்றது. தானாகவே ஆறாவது
    மாடியில் திறந்துகொண்டது. நான் வெளியே வரவில்லை.
    மறுபடி ‘ஜி' யை அழுத்தினேன்.
    கதவு மறுபடி மூடிக்கொண்டது. லிஃப்ட் கீழே இறங்கியது.
    இன்னும் ஆறு மாசம் ஆகட்டுமே என்ன அவசரம்?