சாமி என்று ஆடுபவர்கள் யார் தெரியுமா..? | Brahma Sri Nithiyananda Swamigal Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி..!
    குரு பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் கேள்வி பதில் உரை!
    Guru Brahma Sri Nithyananda Swamigal Question & Answer (Q&A)!
    சாமி என்று ஆடுபவர்கள் யார் தெரியுமா..?
    நன்மை தீமை செய்பவன் யார்..? - Who does good and evil..?
    சொர்க்கம் நரகம் என்றால் என்ன..? - What are heaven and hell..?
    Speech By: Guru Brahma Sri Nithiyananda Swamigal | குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    Video By: Toronto Thiruchendur Murugan Temple
    எம் முருகப்பெருமானின் கருணையால், ஐயாவின் அனுமதியுடன்...
    இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகளை எமது website, RUclips, Facebook இணையத் தளங்களில் வெளியிடுகின்றோம் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
    நன்றி..!!!
    Brahma Suthra Kulu - பிரம்ம சூத்திர குழு
    Tel: +91-8825454432
    ஆத்ம வணக்கம்‌, தொடர்ந்து ஆசிரம கட்டிடப்‌ பணிகளுக்கு உதவி வரும்‌ அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்‌ ஆசிரமத்தின்‌ சார்பில்‌ மிக்க நன்றி!
    Bank Details:
    Name: BRAMMA SUTIRA KULU
    Bank: ANDHRA BANK
    Branch: MANAVALANAGAR, THIRUVALLUR
    A/C NO: 135111100000131
    IFSC Code: UBIN0813516
    Micr Code: 600011036
    Tags:
    brahma sri nithyananda motivation speech
    bramma sri nithyananda speech
    bramma sri nithyananda speech whatsapp status
    bramma sri swami
    bramma sri nithyananda swamigal
    brahma sri nithyanda
    brammasri swamy thathuvam
    brammasri nithyananda speech
    brammasri nithyananda speech whatsapp status
    brahma sri nithyananda swamigal
    guru brahma sri nithyananda swamigal
    sri nithyananda swamigal
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

Комментарии • 384

  • @manikandanvishnu3697
    @manikandanvishnu3697 Год назад +1

    ஆத்மா வணக்கம் ஐயாஆத்மா வணக்கம் ஐயா

  • @vivogoogleee7489
    @vivogoogleee7489 Год назад +3

    Athma vanakam Appa 🙏🙏🕉️

  • @yasmins5691
    @yasmins5691 Год назад +2

    அற்புதமான விளக்கம்

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 2 года назад +1

    Arumaiyana Pathivu Aiyya

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +45

    அய்யா உங்களை கேள்வி கேட்டு யாரும் வெற்றி பெற முடியாது நாங்கள் உங்களை தெய்வமாக வழிபட்டு வருகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @lazydreamer3391
      @lazydreamer3391 2 года назад

      Neenga avara dheivamaa valipaduradhu avaruku therinjaa nallaa thittu vaanguvinga :)

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Год назад

    Vagupil eppadi inaivathu ayya, 💐🙏💐

  • @RathiKumar-n8y
    @RathiKumar-n8y Год назад +2

    நீங்கள் உடல் பொருள் ஆவி என்பதர்கு கூறிய விளக்கம் பிழையாகும்

  • @stephend7054
    @stephend7054 7 месяцев назад

    👌🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 года назад +2

    உண்மை அய்யா thenbavanum பேலுகெரவனும் எப்படி கடவுள்

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      Un aanma thingutha, peludhada?
      Adhu enga irukku?

  • @ramasamyramu4383
    @ramasamyramu4383 26 дней назад

    சில. பேர். நம்பராங்க. சாமியார். நல்லவன். அவனுக. சம்பாரிக. வலி. பன்னிரானுக

  • @rajiraji4904
    @rajiraji4904 2 года назад +1

    4.00.pm.sapuduvean.Rajendran

  • @devarajnaggappan9480
    @devarajnaggappan9480 2 года назад +3

    Nenga periya anmigavathi

  • @saravananesakki8510
    @saravananesakki8510 Год назад +2

    உனக்கென்னப்பா

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      😀😀 Nee Paiythiyam enna venaalum comment poduva!
      Avaru appidiya!😀😀😀

  • @suganyaanand6049
    @suganyaanand6049 Год назад +1

    Saami aaduradhu narambu thalarchiyil endru soldradhu romba thavaru, adhu thavaru, deivam oruvar mudi meedhu aasai pattu iranguvadhal dhan avanga aaduvanga, ellorukkum ellam therinji irukkanumnu avasiyam ilai, saami nallavangalai dhan thedi pogum, adhanala niraiya kastam varum... Avangaluku... Kallai ne deivamai parthal unaku adhu deivamai kaatchi alikkum, deivathai kallunu ninaitcha adhu unaku kallai mattumey theriyum...

    • @arul5492
      @arul5492 Год назад

      தெய்வம் எல்லாருக்கும் ஒன்னு தானோ?, அப்ப, ஒரு பண்ணிக்கு சாமி வந்து ஆட சொல்லேன் பாக்கலாம்,
      ஒரு நாயிக்கு சாமி வந்து அருள்வாக்கு சொல்ல சொல்லேன் பாக்கலாம்!
      சாமி வந்து ஆடுனா அவங்களுக்கு அரை பைத்தியம்'னு அர்த்தம்'டா மூதேவி!😀😀

  • @selvamani235
    @selvamani235 2 года назад +2

    நல்லது கெட்டது கடவுள் செய்வதில்லை என்றால் என்பது பொய்யா?

  • @chandran3822
    @chandran3822 2 года назад +1

    Please stop interview if u don't know

  • @sivahari3072
    @sivahari3072 2 года назад +17

    Sami adurathu unmai noi endru sonnal ellarukkum varume. En sillar mattum Arul varuthu. Mathavar mugam mathum parthal yarum sariyaga kanikka mudiyathu. Anal Arul adi oruvar mugathai parthavudan unggaludaya kula deivam anaithu pirachanai thirvu kidaikkute athu Sami adamal solla mudiyathu. Oruvar Samy adurathu endral avargal Pala viratham eduthu alaikirargal . Samy adurathu pathi mutal neengal arinthu pesa veendum

    • @suresh_king_001
      @suresh_king_001 Год назад +2

      Yes

    • @madhubalan7501
      @madhubalan7501 Год назад +1

      அவருக்கு இதை பற்றிய. மெய் அனுபவம் இல்லை

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      @@madhubalan7501
      aama ivuru periya poolu ivuru😀😀😀

  • @ஆன்மீகம்உன்னதமானதுSk

    முத்தாரம்மன் கோவில் குலசை தசரா திருவிழாவில் பாருங்கள் தெய்வம் மனிதர் மீது வருமா வராதா என்று

    • @vscn3011
      @vscn3011 Год назад

      Super....ama vanthu parunga

    • @arul5492
      @arul5492 Год назад

      நான் பாத்திருக்கேன்,
      அது ஒரு மன நோய்!

  • @periyarkannan5982
    @periyarkannan5982 Год назад +1

    இந்தப் பதிவை பார்த்த இத வந்து நீங்க நேர்காணல் பண்ணுகிறீர்கள் பண்ணும் போது நீ கேட்ட கேள்விக்கான பதில அவர நீங்க கூப்பிடும் போது அது தெரியுது சாமி சாமி சாமி சாமின்னு கூப்பிடுறீங்க இதிலே தெரிய வேணாமா எந்த ஒரு மனிதனும் கடவுளாக முடியாது கடவுள் என்பது பரம்பொருள்

  • @devarajnaggappan9480
    @devarajnaggappan9480 2 года назад +9

    Unna matum same nu kupita athu nayama

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад +2

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @englishworld591
    @englishworld591 Год назад +11

    ஐயா இவர் சாதாரண மனிதன் இவரிடம் நீங்கள் பல கேள்விகள் கேட்கிறீர்கள் ஆனால் பதில்களில் பல பிழைகளும் உண்டு சரியும் உண்டு எல்லாம் உண்மைஅல்ல

    • @prakashom7989
      @prakashom7989 Год назад

      முகமது நபி இயேசு கிறிஸ்து உள்பட இந்த உலகில் பிறந்த அனைவரும் சாதாரண மனிதன் தான் வாழும் தன்மை பொறுத்து அவன் போற்றப்படுகிறான்

    • @mnajdo
      @mnajdo Год назад

      அதுதான் சரி இவர் உண்மையை பொய்யாக சொல்கிறார்

    • @Think4Sw
      @Think4Sw Год назад

      True

    • @karthikumar8229
      @karthikumar8229 Год назад

      அவர் ஜீவசமாதி அடைந்த மகான் அவர் வார்த்தை ஒவ்வொன்றும் ஆனித்தரம் அதை உணரந்தவர்களுக்கு மட்டுமே புரியும்

  • @subramanianka5813
    @subramanianka5813 Год назад +70

    அன்னதானம் செய்தால் ஒருவரை நல்லவர் என்று செல்லிடமுடியாது யாருக்கும் எதை செய்யமால் கெட்டவர் என்று சொல்லிடமுடியாது யாருக்கும் எந்த கெடுதலும் செய்யமால் இறுப்பவர்தான் நல்லவர்

    • @rajusathiya724
      @rajusathiya724 Год назад +3

      👍👍👍👍👍👍👍👍

    • @funwinlovemenawin-official
      @funwinlovemenawin-official Год назад

      🙏👍💐💐💐

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 Год назад

      புதுமை புரட்சி.
      உலகம் எவ்வாறு தோன்றியது? இதன் நீட்சி யாது? எந்த திசை யிலும் மனித உருவம் ஒன்று போலவேதான் உள்ளது. ஏன் இத்தனை போராட்டம்? உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்துவர வழி ஏதும் பிறக்குமா? ஒன்றே குலம் ! ஒருவனே தேவன்

    • @jajujau5219
      @jajujau5219 Год назад

      @@rajusathiya724 , UK is

  • @என்றும்அன்புடன்-ண9ட

    ஐயா அவர்களே இந்த பூமியில் சித்தர்கள் ரிஷிகள் வாழ்ந்தது உண்மை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா. பரம் பொருள் காண்பது அரிது நாம் எல்லாம் அணுவின் ஆயிரம் கோடி மடங்கு சிறியவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து... ஓம்நமசிவாய 🙏🙏🙏எல்லாம் அவன் செயலாலே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @Thunpuurael
      @Thunpuurael 2 года назад

      ஆடு அறுத்தா கறி நெனச்சிட்டு இருக்கிறாங்க அதனால் பாவம் இல்ல அதே மாதிரி இந்த கிழவனோட தலையை வெட்டிட்டு பாவமில்லைன்னு நினைச்சா முடிஞ்சு போச்சு

    • @jayachandrans8800
      @jayachandrans8800 2 года назад +3

      என்றும் அன்பு❤️நட்புடன்!இறைவனென்பதே!காற்று!நீர்!வெப்பமே அதனால்,இறைவனை உணர்தலென்பது யாதெனின்?யாதெனின்?யாதெனின்?என எந்த கேள்விக்கும் விடை கிடைக்காது?ஆனால்,பலமாதங்கள் செய்வது தியானம்!அதுவே நீள் ஆண்டு(12)தியான வல்லமை யோகநிலை.ஆனாலும் இறைவன் மக்களுக்கு வாழ்வினை புகட்டவே!சித்தர்கள்,ரிஷிகள்,சமணதுறவி என ஒரு பிண்ட உடலாக படைத்து,அவர்கள் மூலமாகவே இறைவன் எம்பெருமான் மனிதர்களுக்கு வலியுறுத்துகிறாரே தவிர,அவர்களெல்லாம் ஒரு கருவியே தவிர இறைவனே அவர்களின் ஆன்மாவில் கலந்து ஊடுறுவி மனிதர்களுக்கு மதியூகத்தை விளக்குகிறார்.அதனால்,நாமும்,சித்தர்,ரிஷியும் துறவிகளும் சிவரூப விஸ்வமே!பிரம்ம பரப்பிரம்ம விஸ்வரூபமே!என அறிதல் மதி.ஆனால்?எல்லோர் வாழ்வும் கானல் நீரெனும் மாயையே?!??ஓம் நமசிவாய!

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      Ayyaiyo...Paiythiyam 😀😀😀😀

  • @keyo8869
    @keyo8869 2 года назад +7

    பல பேர் பணத்துக்காக செய்கிறார்கள் ஒரு சிலர் இதை பிடிக்கவில்லை என்றாலும் அவர்களை அறியாமல் அவர்களுக்கு வருகிறது நம் முன்னே யார் நிற்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தாலும் அதனுடைய பதில் புரிந்தாலும் ஆனா நம்ம நினைக்காதது அந்த மனம் பேசுகிறது அவர்களுக்கு பதில் அளிக்கிறது அதையும் உணர முடிகிறது நீங்கள் இவ்வளவு பெரிய ஞானியாக இருந்து கொண்டு இதற்கு சரியான தீர்வு சொல்ல வேண்டும் இது நோய் என்றால் அதை குணப்படுத்துவதற்கு நானும் பல டாக்டர்களிடம் போய் நரம்பு தளர்ச்சிக்கு உண்டான மருந்தையும் எடுத்து விட்டேன் அப்படி இருந்தும் இது செயல்படுகிறது இதற்கு சரியான விளக்கம் கொடுங்கள்

    • @ssivaraj5757
      @ssivaraj5757 Год назад

      சிறுவயதில் இருந்து ஆழ்மன ஆசைகள்...எண்ணங்கள்...உங்களை அப்படி பேச வைக்கிறது....அந்நிலை வரும் போது...நன்றாக மூச்சு விட்டு...நிறைய தண்ணீர் குடியுங்கள்..

    • @arul5492
      @arul5492 Год назад

      அது உண்மையில்லை என்று உங்கள் ஆழ்மனதுக்குள் பதிய வையுங்கள்!
      யோகா பயிற்ச்சி செய்யுங்கள்!

    • @Karthick-strom
      @Karthick-strom Год назад

      அந்த இடத்தில் உங்கள் சிந்தனையை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் அந்த இடத்தில் தன்னை ஒரு சாமியாக நினைத்துக்கொண்டால் உங்கள் மூளை உங்களை அந்த நிலைக்கு சென்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்...ஆனால் அது உண்மையில்லை... பைத்தியமாக தன்னை நினைத்துக்கொண்டால் கூடிய விரைவில் அதுவும் உண்மையாகும்

  • @deepanbabu1764
    @deepanbabu1764 2 года назад +218

    நான் ஒரு கிருஸ்துவன் இவர் மேல் அதிகம் பாசம் வைத்துள்ளவன் இவர் சொல்கின்ற வார்த்தை அருமை

    • @jayachandrans8800
      @jayachandrans8800 2 года назад

      என்றும் அன்பு❤️நட்புடன்!இந்த உடலை இறைவன் பிரசவித்தது சோழியபிள்ளை ஜாதியில்!ஆனால்?இறைவனென்பது காற்று!நீர்!வெப்பமே!அதனால்,அவரவர் ஆன்மாவை,இறைவனின் பரமாத்மாவோடு ஒன்றவேண்டுமானால்,பரஸ்பர வாழ்வில்,மதம்,இனம்,மொழி,ஜாதியெனும் கூடாரத்தை விட்டு,கடும் விரதத்தால்,கடும் தியானத்தால்!இறைவனின் திருநாமமே உச்சரிப்பே,நம் பிறப்பே என அறிதலே!உணர்தலே!எல்லோரு இன்புற்று வாழ!அவரவர் ஆன்மாவை அறிய இயலும்.இறையென்பது அனைத்து மதம்,இனம்,மொழிக்கு அப்பாற்பட்ட சங்கதி.ஓம் நமசிவாய!🕉️✡️

    • @vimalaminnalavimala5168
      @vimalaminnalavimala5168 Год назад +4

      ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    • @udayakumard5878
      @udayakumard5878 Год назад +2

      @@vimalaminnalavimala5168 xc

    • @deenadayalanv1144
      @deenadayalanv1144 Год назад

      @@vimalaminnalavimala5168 66

    • @jayaperakasam2524
      @jayaperakasam2524 Год назад +1

      I love Jesus evarusolarathu biblelaeruku

  • @saravanaselvi996
    @saravanaselvi996 2 года назад +17

    நல்ல எண்ணம் நல்ல செயல் நம்மை வாழவைக்கும். ஜயா நண்றி

    • @ManiMani-ze3kn
      @ManiMani-ze3kn 2 года назад

      Text you copy will automatically show herePin copied text snippets to stop them expiring after 1 hourHew Texture j

  • @vijaypryv522
    @vijaypryv522 Год назад +13

    உண்மை ஐயா 100% நைஸ்

  • @tganesamoorthy1232
    @tganesamoorthy1232 3 месяца назад +1

    உங்கள் வீடியோவை கல்வியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும்

  • @srihari3464
    @srihari3464 2 года назад +47

    உண்மை நீங்கள் சொல்வது 🙏🙏

  • @ssivaraj5757
    @ssivaraj5757 Год назад +6

    இவர் சாமியும் அல்ல...ஞானியும் அல்ல....சித்தரும் அல்ல...சாமியாரும் அல்ல...*அனைத்தும் அறிந்து தெளிந்த மேதை*
    ஆனால் நம் மக்கள் அவர் மேல் உள்ள அன்பினால் அவரை சாமி ஆக்கி விட்டார்கள்...அவரும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு விட்டார்...

  • @moorthyk9307
    @moorthyk9307 2 года назад +15

    அருமையான சொர்பேழவு

  • @sundarin.sundari9287
    @sundarin.sundari9287 Год назад +1

    ஐயா நீங்க கடவுள் வந்து படைத்ததோடு அவர் வேலை முடிஞ்சதும் சொல்றீங்க வேற எதுவும் செய்ய மாட்டார் என்று சொல்றீங்க நல்லது கெட்டது மனசு மனுஷன் செய்யது தான் கடவுள் எதுவும் செய்ய மாட்டாரு படைத்ததோடு அவளது தான் கடவுள் சக்தி இருக்குதா இல்லையா நீங்களும் பட்டையை போட்டு கோவில் வாசல்ல இருக்கிறீங்க அண்ணா கடவுள் எதுவும் செய்ய மாட்டார் என்று சொல்றீங்க ஆனா கடைசியில அவர் பாத்துப்பாரு என்று சொல்றீங்க கடவுள் இருக்கிறாரா இல்லையா சொல்லுங்க ஐயா

  • @shekarv7528
    @shekarv7528 4 месяца назад +1

    This type explanation is one of the century, all is because of karma rules

  • @suresugunacute7862
    @suresugunacute7862 Год назад +3

    Neenga pesurathu ketka nallathaan irukku, aanaal neenga solvathu migavum thavaru kadavul iruppathum, kadavulukkum paasakkairu irppayhum ungalukku theriyatha,aiya ungalukku anubavam athigam aanaal kadavul nanmai seiyamattar endru solvathu athisayama irukku,ungalukku mattum theivam nanmai seiyuma,anaivarukkum theivam nanmai seiyum, our silarukku theemayum seiyum

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Год назад +1

    Welcome your truechirten belong to followers brnasrinidayanthaguri done different cost between Hindu andchrisyltengood😊

  • @arivudevaraj2020
    @arivudevaraj2020 Год назад +4

    பிறவி பலன் அனைத்தும் செய்து முடித்து இறைவன் ஆனவர்......

  • @arulperumal3114
    @arulperumal3114 2 года назад +15

    Very very excellent explain swami ji, i am definitely follow your advice ji.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад +1

    Superb spiritual comedy speeches and presentation .

  • @krishnamurthi6245
    @krishnamurthi6245 2 года назад +2

    ஆத்மா வணக்கம் ஐயா முடி காணிக்கை கொடுக்கிறேன் என்று சொன்னீர்கள் எனக்கு ஒரு தெரிஞ்சது சொல்றீங்க நம் உடம்பில் இருக்கும் அழகே முடி தாங்கய்யா அந்த முடியை காணிக்கை கொடுத்துட்டா நம் நல்லதையே விரலை வெட்டினால் ரத்த வரும் முடியை வெட்டினால் ரத்தம் வராது இதுதான் கடவுளுக்கு பிடிக்கலையா

  • @devam4335
    @devam4335 Год назад +30

    மனித இனத்துக்கு தேவையான. அரூமையான கேள்விகள் நல்ல பதில்கள்

  • @யோகாநாதன்
    @யோகாநாதன் 2 года назад +6

    உன்னோட வாயை குறைத்தாள் எல்லாத்துக்குமே நல்லது

  • @litonpal9267
    @litonpal9267 Год назад +2

    அருமையான விளக்கம், உபதேசம்

  • @lovelypoison6146
    @lovelypoison6146 2 года назад +2

    இது அவருடைய கருத்து...
    நீ ஏ அவர சாமி koopudriga..
    இது அவர் தகடுகளை...
    பக்குவம் என்பது அனுபவம்...
    ஏன் கடவுள் கு இது தா velaya
    இவர sonthakarar emathitaga போல
    Dai doopansu first onusolura.. அடுத்து onu solura

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 года назад +4

    Halo neenga mattum yenn saamy kummudureenga

  • @Hitler65019
    @Hitler65019 2 года назад +36

    ஐயா பெரியவரே வணக்கம்......
    சாமி ஆடுகிறவர்களை மன‌நோய் என்று‌ தவறாக சொல்லி விட்டீர்களே......?
    அது எப்படி ?
    ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் ‌அண்டத்தை அடக்கிய கடவுளாக ஜீவனாய் வீற்றிருக்கும் அந்த ஆடல் பெருமான் இருக்கும் போது ......... அந்த ஜீவனை தாங்கிய மனிதர்கள் சிவமாய் சக்தியாய் உள்ளிருந்து ஆடாதா ? என்ன ????..........
    நெற்றி நிறைய "அம்பலத்தானின்" திருநீறு பூசிய உங்கள் கருத்து வெட்கப்ட வைக்கின்றது ...........
    எதையும் வாய்க்கு வந்த மாதிரி பேசலாம் என்பது கலி காலம் ......
    அந்த கலி உங்களிடமும் விளையாடுகிறது... சிவசிவ

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 2 года назад +3

      Well said bro

    • @rojithanrojithan7720
      @rojithanrojithan7720 2 года назад +2

      சரியா சொன்னிங்க அண்ணா

    • @Thunpuurael
      @Thunpuurael 2 года назад +5

      இந்த கருத்த சொன்னா நீங்கதான் ஞானி அந்த கிழவன் டுபாக்கூர்ஞானி சும்மா எல்லா புக்கை படிச்சுட்டு குத்து மதிப்பாக சோல்ராப்ள

    • @veeraveera2322
      @veeraveera2322 2 года назад

      @@Thunpuurael 🤣

    • @gp_karan1750
      @gp_karan1750 Год назад

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @tjdad4056
    @tjdad4056 Год назад +3

    ஐயா பெரியவரின் ஓவ்வொருவார்த்தையிலும் இறைபற்றுதலை எளிய வன் காண்கிறேன் நன்றி

  • @indhiravasu5643
    @indhiravasu5643 2 года назад +7

    Unamaiya sonninga sir

  • @keyo8869
    @keyo8869 2 года назад +3

    ஐயா உங்கள் திருவடிக்கு சரணம் நானும் ஒரு பெண்தான் எனக்கு 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறது எனக்கு இதில் நாட்டமே இல்லை விருப்பமும் இல்லை ஆனாலும் என்னை அறியாமல் இப்படி செயல்படுகிறது பம்பை உடுக்கை ஒலி கேட்கும் போது என்னை அறியாமல் எனக்கோ அந்த ஆட்டம் கொடுக்கிறது உடம்பு நீங்கள் சொல்வது போல் பணம் சம்பாதிப்பது புகழ் சம்பாதிப்பது போல் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நம்மள அறியாமல் அது செயல்படும் போது என்ன செய்வதென்று தெரியவில்லை இதற்கு சரியான விளக்கம் கொடுங்கள்

    • @suresh_king_001
      @suresh_king_001 Год назад +3

      வருவது சாமியின் அருள்
      அருள் வரவேண்டாம் என்றால்
      வரும் சாமியிடம் மனதளவில்
      வேண்டுங்கள் என் மீது இறங்கி
      அடவேண்டம் என்று

    • @amma56745
      @amma56745 Год назад

      வணக்கம்

  • @manidctkandan
    @manidctkandan Год назад +6

    அய்யா உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அருமை

  • @SelviPraveen-u4i
    @SelviPraveen-u4i Год назад +15

    அப்பாநிங்கள்சொல்கின்ற. வார்த்தை அருமை. ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @ponnusamy9433
    @ponnusamy9433 Год назад +1

    வீடுகளில்குடும்பத்தில்விட்டுக்குல்லேசொல்வதுபலிக்கிரதுநாண்அனுபவித்த்து🙏

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 2 года назад +3

    ஐயா தனிப்பெருங்கருணை என்பது எதனிடமும் ஒப்பிட முடியாத அளவற்ற உயர்வுடையது.
    அவரின் கருணையை தாய்தந்தை சகோதர சகோதரி உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவராலும் பெறக்கூடிய அன்பைவிட பல கோடி உயர்ந்த தரத்தில் உள்ள எதனிடையும் ஓப்பிட முடியாத தனித்தன்மை உடையது.

  • @ManojKumar-bb5iy
    @ManojKumar-bb5iy Год назад +1

    😏😏😏put neega sollurathu padam thaan unmayaneega solli solli oonjithinga , nane onga video pathirukka🙏

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 Год назад +8

    அருமையான விளக்கம் ஐயா

  • @thirupathi3177
    @thirupathi3177 Год назад +2

    அப்படி ஆடி சொன்னது நடக்குதே .. அத இன்றளவும் புரிந்து கொள்ள முடியவில்லை.. நீ விஞ்ஞானி.

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      😀😀Poolu'la Nadakkudhu,
      enge orthana kaattu paakalam!😀😀😀😀😀

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Год назад +2

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி குரு கடவுளே போற்றி போற்றி

  • @NatesanM-q6r
    @NatesanM-q6r Год назад +1

    🙏🙏🙏

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 года назад +3

    Samy nee manusana kadavula mudalla sollu

  • @r.santhoshkumarr.santhoshk8249
    @r.santhoshkumarr.santhoshk8249 Год назад +2

    தங்கம் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு அந்த அர்த்தத்தை கண்டுபிடி அப்பா தெரியும் கடவுள் யாரென்று

  • @sankars8805
    @sankars8805 3 месяца назад +1

    உன்மை❤❤❤

  • @vimalp2973
    @vimalp2973 Год назад +1

    sami oru doubt sami adurathu pathi sonneninga avangala aaduranga naranpu thalarchinu ellam apadina yen anga anga kovil amma apadinu sami silaigal vaikanum tiruvila edukanum edume veyname sami ipadithan nu edume ilaia

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 2 года назад +28

    அற்புதமான விளக்கம் கிண்டல் அதைவிட அற்புதம் உதாரணங்கள் அற்புதத்தைவிட அற்புதம் கேள்வி கேட்டவரிடமே கேள்வி ஐயா நீண்ட நாள் இருக்க வேண்டும்

  • @sudhaharsudhahar2546
    @sudhaharsudhahar2546 2 года назад +23

    அப்புறம் ஏன் சாமி கும்பிடுரிங்கள்

    • @nishanshan5789
      @nishanshan5789 2 года назад +1

      Athaaane

    • @prasanthini2710
      @prasanthini2710 2 года назад +1

      Enagum intha doubt irugu

    • @Thunpuurael
      @Thunpuurael 2 года назад +1

      எனக்கும் அதே டவுட்

    • @suresh_king_001
      @suresh_king_001 Год назад +1

      சாமி ஆடுவது உண்மை

    • @vscn3011
      @vscn3011 Год назад

      இந்த சாமி மட்டும் அல்ல... எந்த கடவுளும்( ஜீசஸ்.அல்ல ) கும்பிட கூடாது....அத புரிஞ்சுக்கோங்க... எல்லாம் சிவமயம்....

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад

    Where is god's show me.
    Anybody seen God....
    Tell anybody and everybody
    Show them publicly.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад

    Koi bhi ishwar Allah Jesus Christ and waheguru se Dil lagao sab milega slowly silently immediately and permanently.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 года назад +3

    Neenga pakka theeka thaan kadavul illai yendru solra ALU thaane

  • @publictamilvlogs.4220
    @publictamilvlogs.4220 Год назад +1

    Saami neenga sonna varththa video anaiththu makgalukku nenga oru varam saami

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 4 месяца назад +1

    Always love all help all and serve all

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +5

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @e.lathikakalaikalai8127
    @e.lathikakalaikalai8127 2 года назад +18

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

    • @baskareb
      @baskareb 2 года назад

      kadaulu nallavara kettavara yeffo sonnagha pureeyathungo anupavam vantha than theriyumungo

    • @sivasooriyan11-c23
      @sivasooriyan11-c23 2 года назад

      1

  • @rojithanrojithan7720
    @rojithanrojithan7720 2 года назад +17

    சாமி அடுபவர்கள் உண்மை ஜயா நீங்கதான் சொல்கின்றயல் சாமி நமக்குல் தான் இருக்கு என்று நமக்குல் இருக்கும் சாமி ஆடும்தானே ஜயா

    • @user-shiva007
      @user-shiva007 2 года назад

      சாமி உணகுள் இருக்கும் நா நீ நல்லா இருக்கணும் எந்த துன்பமும் இருக்க கூடாது உன் வாழ்க்கை எப்டி இருக்கு தம்பி நல்லா இருக்கா

    • @suresh_king_001
      @suresh_king_001 Год назад +1

      மனிதனாய் இருந்தால் வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவிக்க தான் வேண்டும்
      கடவுளே மனித அவதாரம் எடுக்கும் போது துன்பத்தை
      அனுபவிக்க தான் செய்தார்

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      😀😀 Unakkulla irukkura saami enna sarakku adichirukka aadradhukku? yen adhu aadanum?
      Oru idathula nikka koodatha?
      Unakkulla irukkura saami aadichi'na
      Nee Ponam aayiruvada dei!😀😀😀😀

  • @netsea1756
    @netsea1756 Год назад +2

    ஐயா , இன்றைய மருத்துவத்தில் மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடிவதில்லை .உங்கள் பயிற்சியால் மனச்சிதைவு நோய் குணப்படுத்த முடியுமா ?இன்று 100 இல் 1 வர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதனால் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது ,வறுமையில் தள்ளப்படுகிறது ,அவமானப்படுத்த படுகிறது .இதை குணப்படுத்த என்ன வழி,விரிவாக சொல்லமுடியுமா ?உங்கள் பதிலை எதிர்பார்க்கிரோம் .நன்றி

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      Adha'than avaru paadamave kudukkaraaru!
      Anga pona hospital poga thevayilla!

  • @veeraveera2322
    @veeraveera2322 2 года назад +5

    கற்றது கை அளவு கல்லாதது உலகளவு. இதுல நிங்க கத்துகிட்டது ஒரு துகள் கூட illa. தாத்தா👍

    • @neruppunaveen0079
      @neruppunaveen0079 Год назад

      Lllll

    • @neruppunaveen0079
      @neruppunaveen0079 Год назад

      Iiiii
      .. we

    • @IndiraKumar-g5s
      @IndiraKumar-g5s Месяц назад

      iiiibi;inbibmnimbbbbnibbibbmnnbmib?jjb;;bbbbbb;bbbbbbbbbbbbbbbbbbbbbbbb(bbb(kkbkbbkbbbkbbbbkbbbbbkbbbbbbkbbbbbbbkbbbbbbbbkbbbbbbbbbkbbbbbbbbbbkbbbbbbbbbbbkbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbkbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb;(kln ok mn ñnkvkcvvvbbbbbbbbbbbbbbbbbbbbvvvyvyvvvvvbvvvvvvbvvvvvvbbbbvbvvbbvbvvvbvvvvvbvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvbbvbvvvvvvvvvvvvbvvvvbvvvvvvvbbvvvvvvvvvvvvvvvbvbvbvvvvvvvvvvvbvbvvvvvvvvvvvvvvvvvvbvvbbbvvvbvvvvvvvvbvv
      bbbbbbbbbbbbbbbio

  • @LL-pw1ib
    @LL-pw1ib 2 года назад +4

    ஐயா எல்லாருமே போன பிறவியில் இருந்துதான் மறுபிறவி என்றால் ஒரே குறிப்பிட்ட எண்ணிக்கை தானே திரும்ப இருக்க முடியும்?மக்கள் பெருக்கம் எப்படி. மறுபிறவி லாஜிக் porunthavillaye.

    • @santhanaraj1398
      @santhanaraj1398 Год назад

      Pera uyirgalum manithanaga peraka vaipu athigamaha undu

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 Год назад +11

    Wonderful speech🙏🙏🙏

  • @baskaranbas9209
    @baskaranbas9209 10 месяцев назад +1

    Nandri Ayah 🙏🙏🙏

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Samy aadovor kuri solkintranar eppady.

  • @subramanianka5813
    @subramanianka5813 Год назад +3

    அன்னதானம் செய்தால் ஒருவரை நல்லவர் என்று செல்லிடமுடியாது யாருக்கும் எதை செய்யமால் கெட்டவர் என்று சொல்லிடமுடியாது யாருக்கும் எந்த கெடுதலும் செய்யமால் இறுப்பவர்தான் நல்லவர்

  • @Moorthyanitha462
    @Moorthyanitha462 2 года назад +3

    Apo God yathuku irukaru 🤔

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      Nee God aavaradhukku!

  • @demongod5375
    @demongod5375 2 года назад +2

    A good and bad decide by others. who create good and bad are surruounding. . who learned is you. someunder understand and some don't understand, some control and some not control. its has no solution.

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 года назад +3

    நீங்க இப்படி பேசி எல்லோரும் கெட்டவனாக ஆகி விட்டான்

    • @Thunpuurael
      @Thunpuurael 2 года назад +1

      நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Год назад +1

    திக கறற வருக்கு தெய்வம் துணை.

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 4 месяца назад

    Samy adubavargal kudumbam bandage illai

  • @sivasiva-sn6zx
    @sivasiva-sn6zx Год назад

    Iya Sami aduvathu noy eantal ugala eathuku Sami n alaikum pothu negal ean solavillai eanai apudi alaikathan

  • @saisaiselva9258
    @saisaiselva9258 Год назад +4

    குருவே சரணம்

  • @ak.vetrivelvel6050
    @ak.vetrivelvel6050 2 года назад

    Nee solrathu silathu logic ke illa athu eppadi sorgam naragam mela irukathu maru jenmam mattum irukkum avaanga kelvi kekkuranganu nee athukku answer pannanum nu etho onnu sollitu irukatha

  • @murugesh.pmurugesh.p4501
    @murugesh.pmurugesh.p4501 2 года назад +2

    Unathu manamey kadavul.

  • @thalapaven5000
    @thalapaven5000 2 года назад +4

    Good speeching swamiji 🙏🕉️

  • @sivasiva-sn6zx
    @sivasiva-sn6zx Год назад

    Iya Sami aduvathu noy eantal ugala eathuku Sami n alaikum pothu negal ean solavillai eanai apudi alaikathan

  • @RathiKumar-n8y
    @RathiKumar-n8y Год назад

    ஐயா நீங்கள் பேசியது அருமை, ஆனால் உடல், பொருள், ஆவி என்பதர்கு நீங்கள் கூறிய விளக்கம் பிழையாகும்.

  • @vasudevangopalan6820
    @vasudevangopalan6820 Год назад +1

    Loose

  • @rajiraji4904
    @rajiraji4904 2 года назад +2

    30.6.2022.Sureyan&nadugalungaControl

  • @wongmee7216
    @wongmee7216 Год назад +3

    Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Wong

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Год назад

    Perusu kadavul oru mudanambikkai😂illadha onnum seyadhu

  • @pournamiworldkitchen4111
    @pournamiworldkitchen4111 Год назад +1

    Nanri ayya

  • @ranjitvinayagam6233
    @ranjitvinayagam6233 Год назад

    Ampani ellam nalla irukanga pola?? 🤔🤔

  • @rajak2727
    @rajak2727 Год назад +3

    அருமை

  • @suganyaanand6049
    @suganyaanand6049 Год назад +1

    Iraivan yaarai nerungurangalo avanga romba nallavangalai iruppanga, romba kastathai lifela anubavippanga...

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад

      Adhu unga karpanai!😀😀

  • @rajanm2059
    @rajanm2059 Год назад +2

    அப்போ,உநக்கும்,அதேநிழமைத்தானடா,வெள்ளை,தாடி,,போளிசாமியாரே