🤔ஏன் அப்படிச்சொன்னார்!? | President Anura Kumara | Sri Lanka | Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии •

  • @Nawfar77
    @Nawfar77 20 часов назад +26

    நல்லதே நடக்கும் என்று நம்புவோம். ஒற்றுமையாக வாழ்வோம். நம் பிள்ளைகளாவது நிம்மதியாக வாழட்டும். ❤

  • @drsuganthy2010
    @drsuganthy2010 21 час назад +25

    இப்படி ஒரு உரையை தான் சிங்கள தலைவர் ஒருவரிடம் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். வாழ்த்துக்கள் ஜனாதிபதி.

  • @Sobe-6
    @Sobe-6 19 часов назад +13

    😊அருமை சபாஷ் நன்றிகள் ❤

  • @kaalitemplethalawai1731
    @kaalitemplethalawai1731 День назад +21

    இனம் மதம் எல்லாவற்றையும் கடந்து நாம் எல்லோரும் இலங்கை திருநாட்டின் மக்கள் என்ற எண்ணம் எப்பொழுதும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு இருக்க வேண்டும்.
    அதில் AKD சிறப்பு பெற்றவரே.
    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 22 часа назад +24

    இலங்கயின் முதல் மிகச்சிரந்த ஜனாதிபதி❤AKD❤மட்டுமே🤲🤲🤲🫡🫡🫡

    • @Sandy56786
      @Sandy56786 15 часов назад

      மிகச்சிறந்த

  • @sathumass1184
    @sathumass1184 21 час назад +14

    அண்ணா உங்களுடைய பேச்சு திறன் மிகவும் அருமையாக உள்ளது.(அரசியல் மட்டுமல்லாமல் தமிழ் வரலாறு சார்ந்த விடயங்களையும் காணொளி யாக பதிவிடுங்கள்)

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 23 часа назад +14

    Yes exactly correct. Bro. Krishanthraj மிகுந்த அமைதி, அடக்கம், மிகவும் நுனுக்கமான கருத்து நிறைந்த செய்தி அதே நேரத்தில் காரசாரமாக சொல்லவேண்டியவற்றை சொல்ல தவறுவதுமில்லை. உங்கள் VEDIO தரம் நிறைந்தது. நன்றிகள் கோடி bro. God bless you abundently now and for ever.

  • @Kajetan2
    @Kajetan2 День назад +26

    நல்ல தலைவன் நாட்டுக்கானவன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @GracerajamRajam
    @GracerajamRajam 23 часа назад +12

    கிரிஷாந்த் நல்ல ஒரு மனித மாண்பு நிறைந்தவரதான் ஜனாதிபதி அனுர கருணை நிறைந்தவர் இப்படி ஒரு மனசாட்சி நிறைந்த உள்ளம் இவ்வளவு காலமும் எங்கே இருந்ததோ? உங்கள மாதிரியே நானும் மண்டையை குழப்புவது உண்டு பாராளுமன்றத்தை மட்டும் சுத்தம் செய்ததோடு கிராமங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் போதைவஸ்து வடிசாராயம் இளவயது திருமணம் பிள்ளைகளை தெருவில் வீசி எறிந்து விட்டு ஆணும் பெண்ணும் பல திருமணம் இதெல்லாம் சுத்தம் செய்ய யும் நான் இப்படி ஒரு கன்னி உரையை கேட்கல இதயம் கனிந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் அவருக்கும் தொகுத்து தந்த உங்களுக்கும்

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 8 часов назад +1

    வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு.

  • @LoshiniLoshini-b9g
    @LoshiniLoshini-b9g 22 часа назад +9

    அருமையான தகவல் ❤

  • @ianand308
    @ianand308 22 часа назад +14

    💯கிரிசாந்த்💯
    ஒரு ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள்.
    நன்றிகள் 👍
    ஜனாதிபதியின் முழு உரையின் தமிழாக்கத்தை எங்கு வாசிக்க முடியும்?

  • @palapuspanathan
    @palapuspanathan 4 часа назад

    இந்த ஜனாதிபதியின் உரை அருமை,
    இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும்
    இந்த நாட்டில் நம் பாராளுமன்றத்தில்
    இப்படியாக எல்லா சமூகங்களுக்குமாக
    இருந்து கன்னியுரையாற்றிய வரலாறு
    இருந்ததில்லை. எனவே எல்லோரும்
    இதுவரை இருந்த இருக்கும் சோகங்கள்
    இனியும் வராமல் நாட்டின் வளர்ச்சியிலும்
    இன்பதும்பங்கள் அனைத்திலும் ஒன்றாக
    இனைந்து செயல்படவும்
    இனவாத மதவாத அரசியலை
    இனியும் வளரவிடாமல் இருக்கவும்
    இறைவனின் ஆசி கிடைக எல்லோரும்
    இனைந்து பிரார்த்திப்போம்.
    நன்றி.

  • @L.Prashanthan
    @L.Prashanthan 23 часа назад +17

    தலைவன் கிடைத்து விட்டார் இனி தமிழ் பேசும் மக்களும் இவாததை விட்டு மாறவேண்டும் நானும் ஒரு இலங்கையன் ❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 23 часа назад +6

    Anura is a role model to all the leaders in the world. My dream is to meet him one day. He cares about the people. He is humble, simple and down to earth. He is going to inspire many people. His kindness is going to attract all.
    This is the only you tube channel is not working for money, always giving us real news, analysis. Krisganth is a GREAT journalist ❤Best wishes son❤

  • @pratheevankasirajah2883
    @pratheevankasirajah2883 22 часа назад +5

    This is amazing.. Sri Lanka would become a shining star in the future. Well done to everyone. I am very thrilled to visit Sri Lanka. Hate can be defeated by spreading the love.

  • @raufazawahir923
    @raufazawahir923 10 часов назад

    அருமையான தகவல் நன்றி

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 22 часа назад +6

    Wel done a k D thanks good speech

  • @வணக்கம்வாழ்கதமிழ்அமல்ராஜ்

    அருமையான கருத்து சகோதரம்

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 15 часов назад

    நல்லதே நடக்கும்ம் இன்ஷா அல்ல்லாஹ் ( இறைவன் நாடினால்)
    எனது தாயய்நாடு வளச்சியடைய ஆசைப்படுகிறேன்

  • @نبيذه
    @نبيذه 12 часов назад

    Akஅவர்க்குஎங்கள்நன்றி❤❤❤🎉🎉🎉

  • @MohamedSamsudeen-y6r
    @MohamedSamsudeen-y6r День назад +17

    சுயநலம் இல்லாத உரை
    எல்லோருக்கும் பொதுவானது

  • @gsivanesam8469
    @gsivanesam8469 23 часа назад +9

    மிகச் சிறந்த தலைவன் இறைவன் தந்திருக்கிறார்.தக்க வைப்பது மக்களாகிய எங்கள் கையில்❤❤❤❤❤❤❤❤❤❤.......

  • @sithyzahira7244
    @sithyzahira7244 23 часа назад +4

    ❤❤❤🎉🎉🎉

  • @rmonline1978
    @rmonline1978 23 часа назад +4

    supper bro..clear news.... kavanam.

  • @akay2477
    @akay2477 19 часов назад +3

    எந்த இன பிரச்சனையும் இல்லாமல் நாடு ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைந்தால் அதட்கு காரணம் அனுர அவர்கள் மட்டுமே ஆவார்.
    நாடு திரும்பவும் இரண்டாக பிளவு பட்டு பிரச்சனைகள் வந்தால் அதட்கு டோக்டர் அர்ச்சுனா காரணம் ஆக போகிறார். இந்த கருத்து இப்போது புரியாமல் இருக்கலாம் ஆனால் காலம் பதில் சொல்லும். 🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 17 часов назад

    Vanakkam ! Nallathu Nadakkum Nampuvom. Nampikkaithane Vaalkkai Nanry.

  • @milroymurali4782
    @milroymurali4782 23 часа назад +5

    மீக சிறப்பு

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 22 часа назад +3

    Super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ajjenistan8027
    @ajjenistan8027 6 часов назад

    Arumaim annan

  • @MahendiranMahesh-x8y
    @MahendiranMahesh-x8y 19 часов назад +2

    Kulappavenam bro anura great bro

  • @hsi9285
    @hsi9285 22 часа назад +9

    சிங்களம் மட்டும் சடடம், தரப்படுத்தல், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை போன்றன நடைமுறையில் இருக்கும் போது எல்லோரும் சமம் என்பது சாத்தியமா?

    • @AVR.Kannan
      @AVR.Kannan 20 часов назад

      ஆம். உண்மை தான்.
      ஆனால் அநுரகுமாரவிற்கு பெரும்பான்மை உள்ளதால் அரச சட்டங்கள், நடைமுறைகள், அரசியல் அமைப்பு விதிகள் என்று அனைத்தையும் மாற்ற முடியும். ஆனால் தமிழர் தரப்பில் ஆளுமை திறன்மிக்கவர்கள் இல்லையே?
      இருக்கும் ஒருசிலரும் கள்ளர்கள் தான்.

    • @anthonipillaikanesananth5437
      @anthonipillaikanesananth5437 19 часов назад

      😂😂daklas mama vedda erukkaru poidu kelunga😂😂

    • @hsi9285
      @hsi9285 19 часов назад +2

      @
      மாயை கண்ணை மறைக்கிறது. தெளியும் போது விளங்கும்

    • @Sandy56786
      @Sandy56786 15 часов назад

      எல்லாம் எங்கள் மனங்களில் தான் தங்கி உள்ளது. உடனடியாக ready made food மாதிரி கிடைக்காது. ஆனால் நாம் உறுதியாக இருந்தால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

    • @hsi9285
      @hsi9285 13 часов назад

      @@Sandy56786
      முந்தைய ஆடசிகளை விட முன்னேற்றகரமான பல விடயங்கள் இந்த ஆடசியில் இருக்கும் என்பது உண்மை. அவை பெரும்பாலும் பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதாகே இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது போல் சிறுபான்மை மக்களும் அவற்றால் பயன் அடைவார்கள். ஜேவிபி இன் கடந்த கால தமிழர் விரோத நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே. இப்போது அவர்கள் மனம் மாறி விடடார்கள் என்றால் அப்படி இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் விஜித ஹேரத் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மகா நாயக்கர்களை சந்தித்து 13 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாது, பௌத்த மதத்திற்கு உள்ள முன்னுரிமை தொடரும் என்று கொடுத்த உத்தரவாதம். தமிழ் மக்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை சிங்கள மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தான் அவர்களுக்கும் என்று அனுரா சொன்னது இன்னொரு உதாரணம். நாங்கள் இவ்வளவு காலமும் தமிழ் கடசிகளை நம்பி வாக்களித்தோம் இப்போது அந்த நம்பிக்கையை npp பக்கமாக திருப்பியுள்ளோம்.

  • @ananthnadesan4511
    @ananthnadesan4511 18 часов назад +1

    Hats off to the Speach of President

  • @jeevajeyam
    @jeevajeyam 17 часов назад

    Last point is true
    It's very important.
    I like your thoughts ❤

  • @dharshiramesh6572
    @dharshiramesh6572 20 часов назад +2

    Always best your news

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 22 часа назад +3

    🙏🙏🙏🙏🙏🙏
    Great president

  • @jassiemaheswaran960
    @jassiemaheswaran960 19 часов назад +1

    Sistem change will bring good path god will guide s Lanka

  • @User19659
    @User19659 20 часов назад +2

    Well done AKD. We love you!

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 День назад +3

    அருமையான பதிவு நன்றி,

  • @antonitojames4411
    @antonitojames4411 45 минут назад

    Thanks

  • @shafrassahabdeen7780
    @shafrassahabdeen7780 20 часов назад +1

    Good tnx bro. Npp ❤❤❤

  • @RameshRamesh-h8g4i
    @RameshRamesh-h8g4i 21 час назад +1

    Great

  • @roohullahlebbaithamby6531
    @roohullahlebbaithamby6531 День назад +6

    Great explanation

  • @Divinesto
    @Divinesto 21 час назад +2

    💯✌🏻

  • @muhammadunafeel7654
    @muhammadunafeel7654 8 часов назад

    Good points ❤❤

  • @sellarkugathasan5966
    @sellarkugathasan5966 23 часа назад +2

    சிறப்பு

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 20 часов назад +1

    Super video ❤❤❤

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 23 часа назад +2

    மிகவும் நன்றி

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 10 часов назад

    President's speech reminds me of Archbishop's prayer. "You plant the seeds...hoping one day it will grow. He has planted the seeds.

  • @v.hermes6642
    @v.hermes6642 День назад +2

    So Great and Excellent Speech vazkaAKD

  • @TharmarasaManickam
    @TharmarasaManickam 22 часа назад +2

    Good news, bro

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth5437 19 часов назад +1

    ❤️☝️AKD

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 20 часов назад +1

    Nallathey ninaippom nallathey nadakkum2❤️

  • @kanesadas
    @kanesadas 18 часов назад

    பின்னணியில் போய்க்கொண்டிருக்கும் இசையை தயவுசெய்து நிற்பாட்டுங்கள்.. நன்றி..

  • @nichlusjohn7308
    @nichlusjohn7308 23 часа назад +10

    தமிழ் கட்சிகள் வெட்கப்படட்டும் ஒற்றுமைப்படட்டும்

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 20 часов назад +1

    தம்பி இனவாதம் மதவாதம் இது எல்லாம் சுயநல அரசியல் வாதிகளின் வியாபார பொருட்கள் இதை விற்பவர்கள் சுயநல தொண்டர்கள்.இவர்கள் தான் நாடு இந்த நிலைக்குக் காரணம்.

  • @arumugamraman1355
    @arumugamraman1355 17 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sugunathassugunan4660
    @sugunathassugunan4660 5 часов назад

    இலங்கை மக்கள் நிம்மதியாக. வாழ. வேண்டும் இனி மேலும் இன வாதம் வேண்டாம்

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 21 час назад +1

    உண்மை.
    பொருளாதாரத்தில் மேம்பட
    சில தசாப்தங்கள் தேவைப் படலாம்.
    மற்றவை
    நோக்கலாமே.
    சிங்கப்பூர்
    என்பது
    சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
    சட்டத்தை மதிக்கும்
    மக்கள்
    சட்டத்திற்கு தலை வணங்கும் மக்கள்.
    சட்டத்தை ஏற்று கொண்டு
    பின்பற்றும் மக்கள்
    தண்டனையும் சமம்
    லஞ்சம் இல்லை
    ஊழல் இல்லை
    உள் ஒன்று வைத்து
    புறம் ஒன்று பேசாத மக்கள்.
    சீன மொழி
    மாலாய் மொழி
    தமிழ் மொழி
    என எல்லா மொழிக்கும்
    அங்கீகாரம்
    மதங்கள்
    அனைத்துக்கும்
    சம உரிமை.
    சீனா
    இந்தியா
    என இரு நாடுகளும்
    சிங்கப்பூரின் இறையான்மையை
    சட்டத்தை
    மதிக்கும்.
    எந்த வித குறிக்கீடும்
    செய்யாது.
    நிர்பந்திக்கவும் செய்யாது
    மீறுவோர் மீது
    பிரம்படி
    கசையடி
    தூக்கு
    போன்ற
    கடும் தண்டனை
    குறிப்பாக
    குண்டு வைத்து
    நாடகமாடும்
    அரசியல்
    இல்லை.
    மக்கள் பணத்தை
    ஊதாரித்தனமாக
    செலவு செய்யும்
    கொள்ளை அடிக்கும்
    அரசியல் அங்கு இல்லை.
    வேடதாரி
    அரசியல்வாதிகள்
    இல்லவே இல்லை
    மக்களும் நம்ப மாட்டார்கள்.
    உழைப்பு
    உண்மை
    நேர்மையால்
    உயர்ந்த நாடு.
    அந்த நாட்டில் வாழும்
    தமிழர்களுக்கு
    கோடிகள் கொடுத்தாலும்
    அந்த நாட்டுக்கு
    எதிராக ஒரு நூல் அளவு கூட
    காலடி
    எடுத்து வைக்க மாட்டார்கள்.
    கனவிலும்
    துரோகம் நினைக்க மாட்டார்கள்.
    நாட்டுப் பற்றில் உயர்ந்தவர்கள்.
    இப்படி
    மாறுவதற்கு
    பெரியதாக
    ஒரு கால அவகாசம் தேவையில்லையே
    நம்பிக்கை
    வைத்து
    நேர்மறை எண்ணம்
    வளர்த்து
    நல்லதையே நினைப்போம்.
    நல்லதே நடக்கும்.

  • @YaRabbiYaAllah
    @YaRabbiYaAllah День назад +3

    AKD on Fire 🔥 😍 👌

  • @jesupethuru
    @jesupethuru 14 часов назад

    வடபுல ஈழத்து மீனவர்க்கும் , தமிழக மீனவர்க்கும் தகராறு . மலையகத் தமிழர் மீன்பிடி அமைச்சர் !? பிரித்தாளும் தந்திரம் சிறப்பு .

  • @vinda-c1t
    @vinda-c1t 23 часа назад +4

    Srilanka belongs to all races not only to Sinhala Buddhist 😊 President actions are correct 😊

  • @FathimaShafa-mv8up
    @FathimaShafa-mv8up День назад +5

    I like AkD president ❤❤❤

  • @Daya-h5g
    @Daya-h5g 23 часа назад +2

    வணக்கம் தம்பி ஐனாதிபதியின் கன்னி உரை லட்சம் முறை கேட்டாலும் கனம் பொருந்தியதாக மீண்டும் மீண்டும் கேட்க்கத் தோன்றும் தாங்களும் மிகவும் மென்மையாக கூறியமை சிறப்பு வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் போண்று படிப்படியாக மேன்மையாகும் நம்பிக்கையுடன் பொறுமை காப்போம் நன்று❤❤❤

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth5437 19 часов назад

    ☝️☝️☝️

  • @Ps.thayalan-2360
    @Ps.thayalan-2360 22 часа назад +1

    Fire 🔥 update bro 💚

  • @ChristineNirubini
    @ChristineNirubini 23 часа назад +1

    Hats off to the President

  • @ananthnadesan4511
    @ananthnadesan4511 18 часов назад +2

    When President behaves a gentleman and talk wisely, how can Arjuna behave off his head?

  • @Lucifer-uu8pt
    @Lucifer-uu8pt День назад +2

    U must be appreciate for conveying news Very effectively and definitively to the Tamil samoogam.👏

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 День назад +3

    Background music is annoying and distracting. Was it intentional? Appreciate if you could avoid using background music in your future videos. Thank you.
    Your report is excellent as always.

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q День назад +2

    Akd🎉🎉🎉

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 22 часа назад

    As someone mentioned in his comment, northern and Eastern politicians must forget about racism. Please bear in mind. As a human being, you must feed a hungry person then you can preach. Then at least he will have the stamina to listen. Now I must apologise to the Government to the poor behaviour and judgement of our people. This guys were waiting for some words from AKD and very disappointed with the way he delivered his maiden speech. Mr Sridharan and Australian Educated Sanakian please come out of shell. It looks like you never had a chance to move with civilised people in Australia. What a pity . Hats off to AKD and our buddy Krisanth for bringing hot 🔥 news with facts. This is good journalism

  • @vethalingam
    @vethalingam День назад +5

    Anura will be the next mahatma Gandhi of Sri Lanka if he properly do his promises ❤😂🎉😮😅

    • @pushpabava1065
      @pushpabava1065 День назад +1

      Not Mahathma Gandhi. We know what happened to him. A much loved leader was Nelson Mandela.

  • @slnirosha2939
    @slnirosha2939 23 часа назад

    ❤❤❤

  • @MusthapaRinos-l4u
    @MusthapaRinos-l4u 23 часа назад

    God news bro❤

  • @UoodeenmohammatAswarMohammatAs
    @UoodeenmohammatAswarMohammatAs 23 часа назад

  • @muthujey5343
    @muthujey5343 21 час назад

    இனவாதம் என்றால் என்ன அதன் வரவுலக்கினம் என்ன இது முக்கியம் இதுபற்றி நீங்கள் ஓர் பதிவு செய்யவும்.
    நன்றி.

  • @faays89
    @faays89 День назад +2

    Dear ... background music உங்களின் கருத்தின் கவனத்தை திசை மாற்றுகிறது!!!!

  • @mariemahendran7035
    @mariemahendran7035 День назад +3

    தமிழ் இனவாதம் என்பது என்ன ...
    தமிழ் தேசியம் என்பது என்ன

    • @princewilliam1922
      @princewilliam1922 23 часа назад +1

      இது மேதாகு விபி பிரபாகரனுக்கும் டாக்டர் அர்ச்சுனாவுக்கும் இடையே உள்ள முரண்பாடாகும்

    • @JP7Mindset
      @JP7Mindset 17 часов назад +1

      @@princewilliam1922 vera level expectation

  • @VkRahman-lf9ht
    @VkRahman-lf9ht 20 часов назад

    இதைத் தான் விரும்பி AKD NPPக்கு வாக்களித்தது

  • @mariemahendran7035
    @mariemahendran7035 День назад +12

    தமிழ் இனவாதிகள் இப்போது வரை உள்ளார்கள் 😮

    • @AVR.Kannan
      @AVR.Kannan 19 часов назад

      @@mariemahendran7035 சிங்கள இனவாதிகள் ஒழிந்து விட்டார்கள்??
      அல்லது மாறி விட்டார்கள்???
      அல்லது அடங்கி விட்டார்கள்? ?
      அல்லது மறைந்து விட்டார்கள்?
      அதற்கான பதில் தரவும்…
      இலங்கை சுதந்திரத்தில் 1948 இல் தமிழர்களின் பங்களிப்பு மிக அதிகம்.
      சேர். பொன். இராமநாதன்,
      அவரது தம்பி அருணாசலம் ஆகியோர் முக்கியமானவர்கள். சிங்களத்தின் விடுதலைக்கும் பெரும் பங்காற்றியவர்கள். யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அதற்கு பின் சிங்கள இனவாதிகள் மீள் பிறப்பு பெற்றனர். அவர்கள் கொடுமைகள், அடக்குமுறைகள் எல்லாம் கடந்து தமழினம் இனவாதம் பேச முற்பட்டது.
      உண்மை தெரியாமல் அல்லது புரியாமல் கேட்க யாருமே இல்லை என்று எதற்கெடுத்தாலும் தமிழர்கள் மேல் வன்மம் கக்காதீர்கள்.
      வரலாற்றை படி.
      வரலாறாறாகவே வாழ்.🤗.
      👉The man who blames others has a long way in his journey to go. The man who blames himself is half way there. The man who blames no one has already arrived.

  • @hashtagup1
    @hashtagup1 18 часов назад

    Hi Krishanth’s EYE 👀, I really enjoy the knowledge and insights you share in your videos! I noticed that your editing could be improved a bit to match the quality of your content. I’m a video editor and would love to help you out by refining your edits and even creating a nice intro for your channel. Just sharing this as a fan of your work. Let me know if I can contribute!

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 17 часов назад

    Clean srilanka. Clean India Modi thittam maadhiri irukaadhu thaane

  • @vijyalakshmi5964
    @vijyalakshmi5964 23 часа назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏💝🥰

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 17 часов назад

    அவரின் உரை அனைத்தும் பாராட்டுக்கு உரியது ஆணால் முஸ்லீம் பிரதிநிதிக்கு அமைச்சு குடுக்காதது பற்றி உங்கள் கருத்து.

  • @RajithAnu-t4c
    @RajithAnu-t4c 20 часов назад

    Sound rompa low....

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 17 часов назад

    கிரீஸ்சாந் ஏன் டில்வின் சில்வா வுக்கு ஒரு பதவியும் கொடுக்கவில்லை?என்ன காரணம்

  • @MuhammadJafran
    @MuhammadJafran 20 часов назад

    backround sound distb

  • @BindhiHusema
    @BindhiHusema 23 часа назад

    Enawathikalukku oru plaththa adi❤

  • @KP86-j7g
    @KP86-j7g День назад

    Gotabaya Rajapaksa at the inauguration of the Ninth Parliament of Sri Lanka is as follows: 😅😆
    In accordance with the supreme Constitution of our country, I have pledged to protect the unitary status of the country and to protect and nurture the Buddha Sasana during my tenure. Accordingly, I have set up an advisory council comprising leading Buddhist monks to seek advice on governance. I have also established a Presidential Task Force to protect places of archeological importance and to preserve our Buddhist heritage.
    While ensuring priority for Buddhism, it is now clear to the people that freedom of any citizen to practice the religion of his or her choice is better secured.

  • @anverriza4266
    @anverriza4266 21 час назад +1

    Unsubscribed
    Back round voice
    Can’t hear

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 22 часа назад

    அதிபர் சிங்கள மொழியில் பேசியுருந்தமையால் மார்பில் சால்வையுடன் கேட்டுக்கொண்டிருந்த நாமல் ராஐபட்சாவுக்கு உறைத்தால் சரி

    • @rubanmahima1956
      @rubanmahima1956 20 часов назад +3

      He has no that much knowledge to understand this kind of standard speech.

  • @menakafernando4352
    @menakafernando4352 21 час назад

    Who’s that crazy man dr arjuna, he leaked voice cut

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 17 часов назад

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 21 час назад

    That is called ‘ social responsibility’ . It is foolishness to think that the system change will fix everything.?every individual must change .?ask yourself am I doing the right think?please challenge the status quo

  • @STATUS-oe2ys
    @STATUS-oe2ys 23 часа назад

    Please sorry 2019 ம் ஆண்டு வெளிநாட்டு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டார்கள் அதனை AKD அவர்கள் சரி செய்ய வேண்டுகிறேன் please

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 23 часа назад

    ❤❤❤❤🫂🫂

  • @Decki777
    @Decki777 День назад

    I don't know dollar price is increasing rapidly. Let's see how good is this government.

    • @AnushaMehan
      @AnushaMehan День назад

      Parattalanu vandhene 😢😢😢 inda comment a pathona parattama porene🙁🚶🚶🚶🚶

    • @Decki777
      @Decki777 День назад

      @AnushaMehan wait Panni parpo Enna nadakuthinku

  • @SivananthanShanmuganathan
    @SivananthanShanmuganathan 23 часа назад

    Thambi arampam pappam iyave😅

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 22 часа назад

    As someone mentioned in his comment, northern and Eastern politicians must forget about racism. Please bear in mind. As a human being, you must feed a hungry person then you can preach. Then at least he will have the stamina to listen. Now I must apologise to the Government to the poor behaviour and judgement of our people. This guys were waiting for some words from AKD and very disappointed with the way he delivered his maiden speech. Mr Sridharan and Australian Educated Sanakian please come out of shell. It looks like you never had a chance to move with civilised people in Australia. What a pity