வருடம் முழுக்க கத்திரிக்காய் காய்க்க! இந்த 5 Tips use பண்ணுங்க ! 5 Tips for brinjal plant

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 89

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 2 года назад +2

    Amazing harvest . I am going to start terrace gardening as per ur directions. Continuously viewing ur videos. So impressive and motivational. Simple way of narration is highly appreciable. Keep rocking.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      Thank you so much sister, all the best 👍 thank you happy gardening

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +3

    Very good. Very nice video Sir.Thank you Sir.

  • @padmaideas
    @padmaideas 2 года назад +2

    Nice Harvest bro..I also having some brinjal plants...i harvesting twice in a week maximum half kg .... Your tips also Nice 👍 Happy Gardening 🌸

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 2 года назад +2

    Thanks for the video sir

  • @pattabiraman7186
    @pattabiraman7186 2 года назад +1

    கத்திரிக்காய் வளர்ப்பிற்கு அருமையான தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @swaadamkitchen4486
    @swaadamkitchen4486 2 года назад +2

    kathirikai aruvadai and valarpu tips usefulla iruku nga thambi... i am your subscriber...yenaku kovaikai stem send panna mudiyuma nga thambi..

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      Thank you and welcome, Please come directly to collect kovaikai stem..

  • @ponnammathankan616
    @ponnammathankan616 2 года назад +2

    Beautiful harvest

  • @kanchana333
    @kanchana333 4 месяца назад

    Brinjal super

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden Год назад

    Arun thambi super aruvadai.
    Happy gardening

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Nalla gardenai maintain pandringa thanbi. Kathrikai aruvadai super thambi. Nanum nenga sonna mathiri monkalavai thayar panni cedi vaikeran thambi. Thank you thambi.

  • @elnaalex9954
    @elnaalex9954 2 года назад +1

    Arumai yana aruvadai unga vulaippu

  • @kanikkaimaryvarshi2719
    @kanikkaimaryvarshi2719 2 года назад +1

    Super tips ...yenaku thevaiyana tips....bro

  • @saidevasenavellore1739
    @saidevasenavellore1739 2 года назад +1

    Very good harvest...👍. Please tell the powders which are mixed in pot mix brother...

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      Pseudomonas, trichoderma , azospirillum , phosphobacteria

  • @sathyadhasphysics7520
    @sathyadhasphysics7520 2 года назад +2

    உங்கள் அறுவடை வீடியோ பார்க்க அருமையாக உள்ளது . உங்கள் வீடியோ பார்த்து நானும் புதிதாக வீட்டில் தோட்டம் போட்டுள்ளேன்.

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 2 года назад +1

    அருமையான டிப்ஸ்.நன்றி

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад +1

    Thanks for your caring

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f 2 года назад +1

    Super brother

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 2 года назад +1

    supper pa supper

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 2 года назад +1

    Arun thambi engha terrace garden il ulla brinjal plants leaves ellan oralavu paravaillama irrukku poochi eduvum illai. But kaipe illai. remedi please
    Koveikkai cuttings il valarkanhma or
    Seeds pottu valarkkanuma

  • @kavithas4222
    @kavithas4222 2 года назад +1

    Arumayana padhivu thambi

  • @srimathik6174
    @srimathik6174 2 года назад +1

    Super! Super!

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 года назад +1

    தம்பி... கத்திரிக்காயின் வகைகள் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ கொடுங்கள், 👌👍👍🙏🙏

  • @arune4609
    @arune4609 2 года назад +1

    Thank u bro

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 2 года назад +1

    அருமை அருன் நல்ல தகவல்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    சார்தம்பி சூப்பர் கத்திரிக்காய் செடிக்கு முதல்ல திருக்ஷ்ட்டி சுத்தி போடுங்க என்னௌட கத்திரிக்காய் செடில உண்டான இலைகள பூச்சி அறிச்சுடுத்து ஒரு காய் குடுத்தது சார்தம்பி இன்னம் நிறைய கத்திறிக்காய் நாத்து வந்துருக்கு சூப்பர் சூப்பர் புடலங்காய் செடில நிறைய பூக்கள் வந்துருக்கு பிஞ்சு வெம்பற்து அதுக்கு என்ன செய்யனும் சரி தம்பி கண்டிப்பா follow பண்றேன் நன்றி Happy gardening 👍👍👍👍👍👍👍🙏இயற்க்கை உரம் எப்ப கொடுக்கனும்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      புளிச்ச மோர் கரைசல் spray panunga , உரம் 15 நாள்களுக்கு ஒரு முறை குடுங்க, thank you happy gardening

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 2 года назад

      @@arunsterracegarden ok sir thambi thankyou

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden Год назад

    Engha veetu brinjal sedi nandragha kaithikondirundhadu sudden aga leaf ellam vadi ulladu. reason enna.
    Remedy enna.pl your suggestions..

  • @sooryasoorya4902
    @sooryasoorya4902 Год назад

    Katharikai ilai suruttu noi tips sollunga bro

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 года назад +1

    Nice harvest bro

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 года назад +1

    Hi bro
    கத்தரிக்காய்னா இப்டி தாம்ப்பா காய்க்கனும். நாமளும் தான் செடி வைக்கிறோம், பூச்சி வைத்து இலைகள் அறித்து, ,,,,,,
    ப்ரோ உங்கள பார்க்க கூடிய சீக்கிரம் வருவேன். எனக்கு மண்கலவை தயார் செய்து கொடுங்கள், கொஞசம் விதைகள் கொடுங்கள். Morning instaல Msg பன்றேன் ப்ரோ

  • @naveenfish7427
    @naveenfish7427 2 года назад +1

    Enka kathari sedi poo mattum than varudu kaai varala. Themoor karaisal
    Kuduthum kaai pedikala. Poo othirdu enna seeiya

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      மீன் அமிலம் குடுங்கள் , மண்ணுக்கும் இலைக்கும், புளிச்ச மோர் spray பண்ணுங்க..

  • @Lvcreationskhammam
    @Lvcreationskhammam 2 года назад +1

    👌🙏

  • @nagarajk8181
    @nagarajk8181 2 года назад +1

    Anna anga area la monkey tholla athigamaa eruku intha problem pooga video plzzz

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 2 года назад +1

    வருடம் முழுவதும் காய்க்கும் கத்தரிக்காய் இப்படி பாதுகாத்தால் உண்மை யிலேயே காய் செலவு குறையும் தான் முயற்சி செய்வோம். கோவக்கொடி கிடைக்குமா

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      கிடைக்கும் sister

    • @vijayalakshmi6421
      @vijayalakshmi6421 2 года назад

      @@arunsterracegarden நன்றி .இதை நான் எப்படி வங்குவது

  • @Ananth1985
    @Ananth1985 Год назад

    First colour brinjal name solluga anna

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 года назад +1

    Anna when u prune give me kovaikai stem cutting

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 2 года назад

    Hello.bro

  • @malarvizhiable
    @malarvizhiable 2 года назад +1

    kathirikai sekrama palupu aiduthu
    Enna panrathu sir

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      மீன் அமிலம் குடுங்கள் , மண்ணுக்கும் இலைக்கும், புளிச்ச மோர் spray பண்ணுங்க..

  • @mohamedrafi3397
    @mohamedrafi3397 2 года назад +1

    En maadi thottathule neraiya kathirikkai chedi vechen.. Onnu kooda varale.. Very very disappointed.. Poo varudu viludu poo varudu viludu.. Romb romba kastama irukku

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 года назад

      முயற்சி திருவினையாக்கும், everything to be learning, try it again , follow my soil mix

    • @mohamedrafi3397
      @mohamedrafi3397 2 года назад

      @@arunsterracegarden ok.. Thanku bro. Will try again.. Failure is the key to success..

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Sir, I have tried this tip but its not effective.

  • @prakashm5998
    @prakashm5998 2 года назад +1

    நீங்க வேர ஏங்க இந்த வீடியோவ போடுறீங்க எனக்கு எல்லாம் கத்திரிக்காய்னாவே சுத்தமாபுடிக்காது

  • @gejalakshmipoonusamy2010
    @gejalakshmipoonusamy2010 2 года назад +1

    பால் பெருக்கி கீரை செடி வாங்கவேண்டும். உங்களிடம் எப்படி வாங்குவது. Phone number தெரிந்தால் நல்லது.

  • @mareeswaris2907
    @mareeswaris2907 Год назад

    Super brother

  • @dhanalakshmivenkatesan8668
    @dhanalakshmivenkatesan8668 2 года назад +1

    Wow super