தம்பிமார் 2023/06/01 அன்றைய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனது கோரிக்கைக்கு அமைவாகவே மூன்று மதுபான சாலைகளை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று சிறிதரன் ஒரு ஆவணத்தை வழங்கியுள்ளார் ஆனாள் இன்றுவரை எந்தவொரு மதுபான சாலைகளையும் இடமாற்றம் செய்ய வில்லை இந்த விடயம் தொடர்பில் மூன்று முறை சுட்டிக்காட்டியும் எந்த ஒரு பதிலும் இல்லை இப்போது ஒரு கிலோமீட்டருக்கு மூன்று மதுபான சாலைகள் என்கின்ற வீதத்தில் கிளிநொச்சியில் உள்ளது எனவே அரசியலில் இதலெள்ளாம் சாதாரணமப்பா என்பார்களா
Super bro 😊😊😊😊

😂😂😂😂😂😂😂😂😂
Civil samuha eggay😴! Thynelaggai katchchihalukku N&E til jackpot aadichamathiri😢
barக்கு..முற்றுபுள்ளி..வையுங்கோ
😂😂😂😂😂😂😂😂😂