திரு.சுஜாதா அவர்களின் ரசிகை நான். நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறேன். Computer என்ற சொல்லே பயப் படுத்திய காலத்தில் அதை தமிழில் மிக எளிதாக புரிய வைத்தவர். கம்ப்யூட்டர் வருவதால் மனித சக்திக்கு எந்த வித கெடுதலும் வராது நாம் தான் அதை இயக்கப் போகிறோம் அது நம்மை இயக்கப் போவதில்லை என்று நமக்குப் புரிய வைத்து மன நிம்மதியை ஏற்படுத்தியவர். அந்தக் காலக் கட்டத்தில் கம்ப்யூட்டர் வந்தால் நிறைய பேருக்கு வேலை போய் விடும் என்ற பயம் நிலவியது. அந்த பயத்தை போக்கிய ஜாம்பவான். மிக எளிமையானவர். ரசிப்பு தன்மை உள்ளவர்.❤❤❤❤❤

அருமை! சுஜாதா சார் ஒரு லெஜன்ட். சுஜாதா சார் மீதான உங்கள் பார்வை முற்றிலும் உண்மை! Thanks for your lovely comments and support to #inbalife ☺️❤️
Thank you so much
நல்லகுரல்
Thank You! Thanks for your lovely support to #inbalife
😢😢😢😢😢
Thanks for your lovely support to #inbalife 😊❤️
முடிவு இல்லை
பெரியவர் இறந்ததாக கொள்ளலாம். முடிவை நாம் வசம் விட்டு விட்டார் ஆசிரியர் சுஜாதா! Thanks for your lovely support to #inbalife ❤️☺️