Kayal - Unna Ippo Paakkanum Video | Anandhi, Chandran | D. Imman

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • 'Unna Ippo Paakkanum' from Kayal is a song that describes the longing that lovers endure in wait to meet each other. D. Imman's orchestration & Yugabharathi's lyrics give us a taste of that longing, combined with the voices of by Haricharan & Vandana Srinivasan.
    Song Name - Unna Ippo Paakkanum
    Movie - Kayal
    Singer - Haricharan & Vandana Srinivasan
    Music - D. Imman
    Lyrics - Yugabharathi
    Director - Prabhu Solomon
    Starring - Anandhi, Chandran
    Producer - Madhan
    Studio - Escape Artists Motion Pictures
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
    Instagram: / sonymusic_south

Комментарии • 2,7 тыс.

  • @sskl6262
    @sskl6262 5 месяцев назад +83

    இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤

  • @thilakartofficial4591
    @thilakartofficial4591 Год назад +393

    உண்மையில் என் அனுபவத்தில் சொல்கிறேன் பார்க்காமல் இருக்கும் காதலர்களுக்கிடையே இருக்கும் புரிதல் அழகானது ஆழமானது புனிதமானது ..💞

  • @ramsheedmc3110
    @ramsheedmc3110 5 лет назад +1730

    I'm a Malayali.
    But I strongly believe that Tamil is the most expressive language!!
    Good song..

    • @madheswarannatarajan8671
      @madheswarannatarajan8671 5 лет назад +23

      Im agree with You ramsheed mc

    • @rajakumar5242
      @rajakumar5242 5 лет назад +13

      Super bro

    • @user-pp5nl3yk8b
      @user-pp5nl3yk8b 5 лет назад +9

      Poda chekkaaa

    • @ramsheedmc3110
      @ramsheedmc3110 5 лет назад +8

      @@user-pp5nl3yk8b prrrr

    • @jayakumar9026
      @jayakumar9026 5 лет назад +39

      Ramsheed Mc thanks bro for you saying about Tamil I'm really proud for my language and I love your language and ur state equal to my language hats off to you bro

  • @Selva26591
    @Selva26591 3 года назад +390

    இங்கே உடல் அங்கே உயிர் இதயத்தின் வலி கூடுதே. உயிர் பிரிவதற்குள் உன்னை ஒரு முறையவாது பார்க்க வேண்டும்😢😢 🌹அழகி❤️.🥺🥺😢😢😢

    • @arjunkavi25
      @arjunkavi25 2 года назад +4

      I'm really missed

    • @selvarajk9689
      @selvarajk9689 Год назад +3

      Same to you 🤗🙏😍... Finally Nan yaar ah love panninen nu neinaikkum pothu.... Idhayathin naduvil ratha kanneer ... Varuvathu pol oru unarvu...😭😭😭😭

    • @r.sandhiyav.rajendiran5980
      @r.sandhiyav.rajendiran5980 Год назад +1

      My ringtone line🥺❤️❤️❤️

    • @muthukumarmuthusami346
      @muthukumarmuthusami346 Год назад +2

      கண்டிப்பா உங்கஆளை பார்ப்பீங்க ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்

    • @murugesanmmnadu-db9ds
      @murugesanmmnadu-db9ds Год назад +1

      I love him most. But he doesn't understand my feeling

  • @gobigideon7618
    @gobigideon7618 5 лет назад +252

    இந்த காலத்திலும் இப்படி ஒரு பாடல் .......பாடலை எழிலுத்திவர்க்கு நன்றி ......

  • @kamarajlakshmi1667
    @kamarajlakshmi1667 4 года назад +709

    இது போல் ஒரு காதலை விரும்புவர் எத்தனை பேர் லைக் பன்னுங்க

  • @arunm958
    @arunm958 4 года назад +255

    We malayalees most like Tamil songs...what a language..
    Love from kerala

  • @sdeva.....7162
    @sdeva.....7162 3 года назад +467

    பிரிந்த காதலர்களுக்கு இந்த பாடல் அழகிய நினைவுகளுடன் வலியோடு வலிமையை தருகிறது

    • @pramilal6831
      @pramilal6831 2 года назад +1

      00

    • @piruthivirajr7730
      @piruthivirajr7730 2 года назад +4

      100 presant unmai bro

    • @gopi8642
      @gopi8642 2 года назад

      🥺✌️

    • @muruganbala5222
      @muruganbala5222 2 года назад +1

      Yes bro

    • @user-rn5to3zc7d
      @user-rn5to3zc7d 2 года назад +1

      Deva Anna... அடிமை ஆகிவிட்டேன் உங்கள் வரிகளுக்கு...பாடலை விட உங்கள் வரி💔👌

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 3 года назад +253

    இந்த காட்சிகளை பார்க்கும்போது..., நான் என்னவளை தேடி தேடி கோவை மாநகரின் சந்து பொந்தெல்லாம் சுற்றி அலைந்து திரிந்த இரணமான காலங்கள்தான் நினைவில் வருகிறது.
    படத்தில் சேர்ந்துட்டாங்க...,
    But reality அப்படி இல்லையே..
    Life ல ஒரு Rewind button இருந்தா எவ்வளவு
    நல்லாருக்கும்..😭😰😥

  • @vno0606
    @vno0606 4 года назад +389

    "தமிழ் என்ற சொல்லுக்கு அமுதென்று பேர் "

    • @giribabu5676
      @giribabu5676 4 года назад +15

      தமிழ்.. மொழி அல்ல அது உணர்வுடன் கலந்த உயிர்.

    • @siththartv232
      @siththartv232 4 года назад +6

      அமுதென்றால் சாகா என்று பொருள் இதற்கு இலக்கணம் தெரிந்தவர்களே இறையின் நிலையை உணர்ந்த உணர்ந்தவர்கள்""" இவர்களை இறைவன் தெய்வம் கடவுள் ஆக மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 🌾🌾🌻🍓🍓🍇🍎

    • @malathiviji5896
      @malathiviji5896 3 года назад +4

      My favorite song

    • @gananarengananaren6267
      @gananarengananaren6267 3 года назад +3

      En lover neyabagam varudhu

    • @richardnadar395
      @richardnadar395 3 года назад

      @@giribabu5676 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @viratvikke7688
    @viratvikke7688 3 года назад +150

    அதிகமான ஞாபகங்களை வரவைக்கும் பாடல்.❤️❤️❤️

    • @kameshkamesh8943
      @kameshkamesh8943 2 года назад +1

      உண்மை நண்பா😥😥😥😥

  • @vignesh4539
    @vignesh4539 3 года назад +1451

    பார்க்காமல் இருக்கும் காதலர்களுக்கு இந்த பாடல் ஆறுதல் தரும்

    • @subasri8327
      @subasri8327 3 года назад +52

      8 years pakkala en lover foreign poitanga vara mudiyatha situation la irukanaga😢 i really miss him

    • @harishsubramaniyam4917
      @harishsubramaniyam4917 3 года назад +24

      😭its one of pain.. But sweet pain..

    • @abinayaabinaya6908
      @abinayaabinaya6908 3 года назад +8

      Yes

    • @sanjusanjay7793
      @sanjusanjay7793 3 года назад +4

      Bro unmaiii

    • @vigneshvicky4081
      @vigneshvicky4081 3 года назад +6

      Bro really miss to her 50 days achi innum pakkala bro kastama irukku🙄

  • @jafnaskm4242
    @jafnaskm4242 5 лет назад +324

    ഈ സോങ് കാണുമ്പോൾ ന്തോ ഒരു ഫീൽ.. മനസ്സിൽ വല്ലാതെ തട്ടുന്നു 😢😢😢😢😢😢

  • @elcyriac5816
    @elcyriac5816 5 лет назад +246

    എന്നാ സോങ് ❤️❤️❤️really heart touching... any malayalies

  • @sumianachu9565
    @sumianachu9565 3 года назад +173

    Iam a pakka malayali but Tamil songs uyir ❤❤❤❤❤

  • @t_moorthy_rext
    @t_moorthy_rext 4 месяца назад +11

    உண்மை காதலில் 😢❤ இருப்பவர்கலுக்கு மட்டும் புரியும் வரிகள் 😢😢😢

  • @csk620
    @csk620 2 года назад +32

    நமக்கு காதல் அனுபவமெல்லாம் இல்ல பாஸ் ஆனால் இந்த பாட்ட கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு அது வலியா சந்தோஷமா சொல்ல தெரியல,..ரொம்ப பிடிக்கும்,..

  • @ravikumar-rl5ol
    @ravikumar-rl5ol 3 года назад +122

    Enada ithu tamil song la malayali comments iruku.....perumaiya iruku tamil songs antha alavuku pirabalam..😎😍😘🤗😇 தமிழன்ட..💯💪

    • @akhilpkumar953
      @akhilpkumar953 3 года назад +7

      Inimey ippaditha............. From kerala 🙏

    • @hannahmliju6277
      @hannahmliju6277 3 года назад +7

      We are all malayalise like all languages feel good songs♥

    • @nasarup2670
      @nasarup2670 3 года назад +3

      @@hannahmliju6277 yes

    • @hannahmliju6277
      @hannahmliju6277 3 года назад +3

      @@nasarup2670 പിന്നല്ലാതെ 💪

    • @AneesYusufChannel
      @AneesYusufChannel 2 года назад +1

      @@hannahmliju6277 ഞാൻ ഈ പടം 2014 ൽ കണ്ടതാണ്, അതിന് ശേഷം ഈ ഒരു പാട്ടിന്റെ വലിയ ഫാൻ ആണ്.

  • @rajeshraj3886
    @rajeshraj3886 3 года назад +471

    இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் கண்ணிர் வரும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ashokraja3179
    @ashokraja3179 4 года назад +332

    நீ எங்கேயும் போகாதே..
    நான் வாரேன் வாடாதே...
    Superb Lines....

  • @ankug9046
    @ankug9046 Год назад +21

    இயற்கை - காதல் வந்தாள் சொல்லி அனுப்பு ...... கயல் - உன்ன இப்போ பாக்கணும் .....💥💯

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 3 года назад +24

    காயும் இருள் நானடி...
    பாயும் ஒளி நீயடி😍🥰😍💝💝💝

  • @vignesh8900
    @vignesh8900 4 года назад +761

    2020ல் இந்த பாடலை கேட்பவர்கள் like பன்னுங்க

  • @ashokraja5459
    @ashokraja5459 9 месяцев назад +12

    அந்த கயலே அப்படின்ற சத்தம் என்னமோ பண்ணுது மனச😢😢😢😢😢😢

  • @noortheentheen8223
    @noortheentheen8223 4 года назад +742

    இந்த பாட்டு கேட்க்கும்போது எத்தன பேருக்கு காதலியோட நினைப்பு வருதுனு சொல்லரவங்க ஒரு லைக் போடுங்க by noor

  • @mariammankalliamman6582
    @mariammankalliamman6582 2 года назад +59

    இங்கே கடல் அங்கே நதி இனைந்திட நடை போடுதே.... அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே..... கண்ணிரிலே காவியம்....... தண்ணிரிலே ஓவியம்.... வரையே விதி‼️ என்ணென்னா செய்திடுமோ......🖤🖤

  • @gayathrigeetha1081
    @gayathrigeetha1081 5 лет назад +342

    Wow. .
    Any one in 2019?
    Love from kerala

  • @SanjayKumar-bx7xd
    @SanjayKumar-bx7xd 3 года назад +278

    எனக்கு husband ஞாபகம் தான் வருது அவர் சீங்கபூரில் இருக்கிறார் அவரா நா பார்க்கனும் பேசும் தோன்றுவது ஆனா முடியாது 😭 l love my husband நீங்க சீக்கிறமா வரனும் நல்லப்படியா இருக்கனும்

  • @idasophi7146
    @idasophi7146 5 лет назад +146

    whenever iam seeing this song my eyes turn to tears....cant control my tears....dedicate to true lovers...

  • @mohanamaha5443
    @mohanamaha5443 2 года назад +7

    இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் என்ன அறியாமலே கண்ணீர் வருது... ❤️ miss u so much da😭

  • @dhanush_raguvaren_5435
    @dhanush_raguvaren_5435 3 года назад +57

    காதலி நினைப்பு வந்து தா பாட்டு கேக்கிரன்.....❤️

  • @sojivs5580
    @sojivs5580 4 года назад +57

    Ente ponnooo enna feel anu ee song inu etra kettalum mathi varilla. D imman sir itrayum adipoli paatt thannathinu thanks. Imman sir inte songs ile one of the best ennu venamekil parayan pattana song 😍😍 Haricharan enna voice anu manushya nigade 😇😇

    • @jafnaskm4242
      @jafnaskm4242 4 года назад

      100%caract

    • @vh3pq
      @vh3pq 4 месяца назад

      Eee pattu kettitt mathii varilla eppozhum kettitodrrikkum my brother fovarite song ❤

  • @karthi7182
    @karthi7182 4 года назад +31

    Enakum antha feeling ngtha irukku. Enakum enno da தேவதைய pakkanum pola iruku😢😢😢

  • @mixedrice8923
    @mixedrice8923 5 лет назад +28

    Vandana's voice is heaven when mixing with Imman's music :)

  • @vignesh8900
    @vignesh8900 4 года назад +611

    இந்த படத்தை பார்த்து அழுதவங்க like பன்னுங்க

  • @kaleshk3440
    @kaleshk3440 4 года назад +316

    യൂട്യൂബിൽ എവിടെ കമന്റ്‌ നോക്കിയാലും അവിടെ മലയാളിയുടെ സാനിധ്യം ഉണ്ടാകും..
    Kerala 😎🤟✌️

    • @i_am_sreehari_
      @i_am_sreehari_ 4 года назад +2

      Pakshe aa paattu compose cheytha aale patti onn mention cheyyukka polum cheyyilla.

    • @shanavasabu3119
      @shanavasabu3119 4 года назад +1

      Yes but super song

    • @ajaykumarpa1688
      @ajaykumarpa1688 4 года назад +1

      You tube namma Kerala kotta macha....😁😁

    • @ajaykumarpa1688
      @ajaykumarpa1688 4 года назад +1

      Pinnalla 😁😁

    • @sanua3282
      @sanua3282 4 года назад +1

      MALAYALI DA

  • @Itsmilindhu
    @Itsmilindhu 2 года назад +23

    Master piece of D.Imman sir..🙏

  • @jeevajee6862
    @jeevajee6862 3 года назад +6

    உண்மை காதலுக்கு என்றும் உயிர் உண்டுஎன்பதை இந்த படம் காட்டியது பாடலும் அருமை

  • @monishamm5788
    @monishamm5788 4 года назад +146

    Am a Malayaaliiii I like Tamil songs ...sprb...feel...lyrics....no words ..

  • @jeevasakthi433
    @jeevasakthi433 3 года назад +83

    Ananthi fans yaravathu irukingala.....😍😍😍

  • @karthikap6554
    @karthikap6554 3 года назад +41

    2021 இல் இந்த பாடலை கேட்க்கும் போதும் இனிமையாக இருக்கிறது.

  • @shinyglory7951
    @shinyglory7951 5 лет назад +293

    Yes tamil language is exactly to express our heart breaking Situations 😭😭😭

  • @Karapodiboys007
    @Karapodiboys007 Месяц назад +1

    உண்மையான காதலுக்கு இந்தப் பாடலை புனிதமானது அதிக அன்பும் ஆழமான நம்பிக்கையும் இருந்தாலும் அந்த காதல் கைகூடும்❤❤❤❤

  • @littlelungiboys
    @littlelungiboys 5 лет назад +15

    Semma song and semma love movie intha padam paakum pothellam oru feel agum love this movie

  • @arshadaziz304
    @arshadaziz304 4 года назад +19

    A friend of mine made me listen to this song for the first time.. This song has that's friend's presence..
    Love from kerala

  • @VijayKumar_98
    @VijayKumar_98 Год назад +6

    Dec 2021 - நேரில் பார்க்கதா காதல் முதல் முறையாக நான் என் காதலனை தேடி போகும் போது நான்.. உணர்ந்த பாடல்🥹 Speechless moment ❤

  • @shiyamkumar9988
    @shiyamkumar9988 7 месяцев назад +12

    2024 how to listen the song

  • @mohanraj-mb5lk
    @mohanraj-mb5lk 3 года назад +76

    Long distance relationship ku endha song set agum ❤❤❤❤

  • @shashibushan7020
    @shashibushan7020 7 лет назад +203

    dis Song I dedicated to who's missing her/he's lover....

  • @banuasik1284
    @banuasik1284 3 года назад +90

    2021 il yarellam intha song kekrenga 👍Poodunga pappoom

    • @priyac2315
      @priyac2315 2 года назад

      Morning 5.24 ku kette

  • @rockforthari1534
    @rockforthari1534 3 месяца назад +3

    8 வருசமா காத்திருக்கேன்... அவள் முகத்தை முதல்முறையாக பார்க்க 😢😢😢😢😢

  • @old.mapla-0716
    @old.mapla-0716 2 года назад +6

    இங்கே உடல்... அங்கே உயிர்.... இதயத்தில் வழி கூடுதே....

  • @radhasrisamyusriramvip9678
    @radhasrisamyusriramvip9678 6 лет назад +83

    my favourite heroine Kayal Anandhi

  • @lakshman49
    @lakshman49 4 года назад +29

    One of the best composition of D Iman. Singers rendered it to the core.Wonder happens whenever good music meets beautiful lyrics.These kind of songs make you understand difference between sound composers and music composers#ImanD

  • @e.roshan9802
    @e.roshan9802 3 года назад +9

    "தமிழ் வாழ்க" 😍😎😘

  • @kumarpalani9146
    @kumarpalani9146 5 лет назад +30

    What a song!!!!!Music, Location,expression from both of them,Lyrics, Photography everything was perfect

  • @gkesavamani
    @gkesavamani 8 лет назад +136

    inge udal.. ange uyir... ithayathil vali kuduthey...
    lovely lines...

  • @shanmugamm6686
    @shanmugamm6686 2 года назад +4

    பாடல் அருமை🙏💕. இப்பாடல் வரிகள் . வேற லெவல்.... தலை வணங்குகிறேன்

  • @sumathia2380
    @sumathia2380 Год назад +2

    பாடலுக்கு ஏற்ப இயற்கை காட்சிகள் மற்றும் நடிப்பு எல்லாம் தரம்.எப்போது கேட்டாலும் மனதில் ஒரு வித விதமான உணர்வு தோன்றும்

  • @umabavin4151
    @umabavin4151 Год назад +2

    பிரிவின் வலி😢

  • @rosnei6757
    @rosnei6757 2 года назад +3

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு என் காதலி ஞாபகம் இருக்கா என் காதலுக்கு தூது சொல்லும் பாடல்

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 года назад +28

    நான் தொலைத்தது எதுவென்று தெரிந்தும்
    என் போலியான வேடத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்
    என் மரணம் வரும் வரையில் அவள் நினைவுகளில் வாழ்ந்துவிடுவேன்

    • @ilovemyamulu3107
      @ilovemyamulu3107 2 года назад

      No feel friend

    • @malathipris4482
      @malathipris4482 2 года назад +1

      Nanum same feeling tha bro avanga Enna maranthutanga but mutilla ennala

  • @fathimahafsha5067
    @fathimahafsha5067 2 года назад +5

    Unne Ippa pakkanum ...onnu pesanum....i really miss you da😭😭😭😭 ennai marupadium eathukidu plzzzzzz😭😭😭....vere edhum vaana ..ne mattum kedacha adhe podhum😭😭😭😭

  • @shatharcpshethumon3136
    @shatharcpshethumon3136 3 года назад +4

    My from kerala thamizh song en uyir indha song Ethana vati ketenn theriyila avalo ishtam 💕

  • @alagaralagar2576
    @alagaralagar2576 6 лет назад +25

    ஹாிசரன் ்்வந்தனா srinivasan voice superu

  • @laxmimanami9698
    @laxmimanami9698 5 лет назад +58

    after listening this song I agreed that emotions are beyond languages... Love from Karnataka 💗

  • @duraid9024
    @duraid9024 2 года назад +4

    அருமையா இருக்கு இந்த பாடல் வரிகள் மிக்க நன்றி

  • @clipsdaily3057
    @clipsdaily3057 4 года назад +8

    Something is SO STRONG in this song....
    💚💚❤️❤️💖💖💗
    தமிழ்

  • @chitraram5554
    @chitraram5554 Год назад +5

    Those giant waves before Tsunami strikes in that movie… brilliantly taken!

  • @gkesavamani
    @gkesavamani 8 лет назад +39

    great combination of voice and music.. soulful composition

  • @rachu21
    @rachu21 2 года назад +4

    The line....Nee Engeyo pogadhe naa vare vaadadhe🥺❤Brings Goosebumps

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +5

    என் உயிரைபார்ப்பேனா❤️❤️

  • @anjalivathynadason3606
    @anjalivathynadason3606 8 лет назад +31

    Kaayum Irul Naanadi Paayum Oli Neeyadi
    Kathirae Vanthu Kannodu Kalandhu Vidu
    Kalandhae Ivan Nenjodu Irundhu Vidu..........................superbbbbbbbbbbbbbb lyrics

  • @banupriya528
    @banupriya528 5 месяцев назад +1

    Unna ippa pakkanum...💙🥺

  • @kaleeswaranvijay779
    @kaleeswaranvijay779 2 года назад +3

    7years aachu paarthu .missu u sree

  • @maryrachel4300
    @maryrachel4300 6 лет назад +21

    ayooo, most love able song, my boy friend like this movie much, good music,nice place,wat a feeling,this song dedicated to all true love,especially to my boy friend love u kiran

  • @Prakash-eq1gh
    @Prakash-eq1gh 4 месяца назад +7

    April 2024 watching this song..

  • @Itsmilindhu
    @Itsmilindhu 2 года назад +5

    1.53 That lines Vandhana Srinivasan Nailed it..👌

  • @jeyakkumarkajani8003
    @jeyakkumarkajani8003 5 месяцев назад +2

    மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டிதீர்க்கணும் .......😢😢😢😢😢😢😢😢

  • @nasihadeen2815
    @nasihadeen2815 7 лет назад +192

    Unmayana kadhalukku samarppanam...

  • @kirankumarkandikatla1898
    @kirankumarkandikatla1898 2 года назад +5

    Most Valuable, precious Love pain song... Number 1 place song of D.Imman sir for his life

  • @josephjennifer5697
    @josephjennifer5697 Год назад +3

    Naan rombave kashtap parran ennoda ulakame ennoda husband thaan but avara paakkama ovvoru nimishamum kashtama irukku because engaloda love long-distance love miss you chellame

  • @MufazzalMoulana
    @MufazzalMoulana 3 месяца назад +5

    Semma Lyrics For Long Distance Lover’s ✨🤍 1:39

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 года назад +21

    This is a master piece from Yuga Bharathic lyrics, D. Immans music and singing. This type of songs linked our world tamils next generations to our home land Tamil Nadu & Eelam

  • @i_am_sreehari_
    @i_am_sreehari_ 4 года назад +13

    D imman magical ❤️

  • @lalrintluanga2026
    @lalrintluanga2026 4 года назад +12

    2020 love the song from MIZORAM

  • @navannethan362
    @navannethan362 6 лет назад +88

    true lovers song

  • @kathir3654
    @kathir3654 5 лет назад +141

    so many is in 2019, like if you are ???

  • @TamilOp-lw3wr
    @TamilOp-lw3wr 7 месяцев назад +1

    Intha song ketta enakku sema feel aguthu.. 😢

  • @vallarasus218
    @vallarasus218 3 года назад +5

    காயும் இருள் நானடி...
    பாயும் புலி நீயடி.....😞😞😞

  • @rl6592
    @rl6592 5 лет назад +11

    Love dis song more & more....... what a Voice....!!!!!!!
    Amazing 😍😍😍😍😍😍😍
    Mesmerizing music & fabulous lines.. still I love dis song 💞.💖💕💕💕

  • @shajip3605
    @shajip3605 5 лет назад +75

    Tamil is a very good expressive language very good songs in Tamil

  • @faizalsahana1758
    @faizalsahana1758 Год назад +2

    Entha song na love pannum pothu avagala miss panra feel varum pothu keppan eppa after marriage avaga kuda Happya erukan but eppaum entha song ketta na 5 years back poitu vantha feel

  • @rajarmedia26
    @rajarmedia26 5 лет назад +39

    A perfect song 😍 lyric, music, voice, visuals & expressions😍

  • @kumarantrt
    @kumarantrt 8 лет назад +19

    Wonderful composition...........................Exactly express the mood of the characters......................

  • @arulkumars51
    @arulkumars51 6 лет назад +8

    Endha song ennala eppaume marakave mudiyathu my chellakutty fvt

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 года назад +35

    who all are watching in LOCKDOWM time of Apr 22, 2020..... Hit the like and comments....

  • @abiramiveni2523
    @abiramiveni2523 Год назад +2

    Baby unna rompa miss pandren....una pakanum pola irukku baby.....I miss you🥰 PA🥰.... love

  • @deepajothip6409
    @deepajothip6409 8 лет назад +111

    i'm contineous 128 times watching this video.....very very...............super song......

    • @GK-wc3xj
      @GK-wc3xj 6 лет назад +1

      Deepajothi P 128 times x 4min =65,536 hours ! 1 day = 24 hours ! 66,536 hours = 2 and half days ! R u watching this song for 2 and half days ??🤔

    • @jamalludinbinsalleh9701
      @jamalludinbinsalleh9701 6 лет назад

      Deepajothi P i love you

    • @vasanthkv7116
      @vasanthkv7116 6 лет назад

      android game library hi...I'm priya ....smart comment dude....naan Enna sollanum nu nenacheno neengle solliteenga....

    • @idasophi7146
      @idasophi7146 6 лет назад

      Deepajothi P super

    • @mathavisatiasatia3163
      @mathavisatiasatia3163 6 лет назад

      nice

  • @venkatm434
    @venkatm434 6 лет назад +8

    unne ippo paakkanum uyire😘💓