Pattukottai to chennai Railway Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • 16 வருடங்களுக்கு பிறகு திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி இரயில் தடத்தில் முதன் முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக இராமேஸ்வரத்திற்கு விரைவு இரயில் இயங்குகிறது.
    இந்த வாராந்திர சிறப்பு விரைவு இரயிலை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் 25 .08. 2022 வியாழக்கிழமையன்று மாலை 04.50 மணிக்கு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வானவேடிக்கைகளுடன் , பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மக்கள் இதை பயன்படுத்தி ஆதரவு தெரிவியுங்கள்..நன்றி..

Комментарии •