Kazhugoo - Aathadi Manasudhan Video | Krishna, Bindhu | Yuvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 3,6 тыс.

  • @SherifKumar
    @SherifKumar 10 месяцев назад +1087

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு தேடி கேக்குறீங்க ♥️♥️♥️♥️.....

  • @vickyvignesh3307
    @vickyvignesh3307 6 лет назад +1390

    ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
    ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது
    அக்கம் பக்கம் பாத்து பாத்து
    ஆசையாக வீசும் காத்து
    நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
    அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
    அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே
    ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
    ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது
    --
    கிட்ட வந்து நீயும் பேசும் போது
    கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும்
    மூச்சே…. காய்ச்சலா மாறும்..
    விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
    வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
    மனசே… மார்கழி மாசம்..
    அருகில் உந்தன் பாசம் இந்த காத்தில் வீசுது
    விழி தெருவில் பார்க்கும் உனை உறவை தேடுது
    பாவி நெஞ்ச என்ன செஞ்ச
    உந்தன் பேர சொல்லி கொஞ்ச
    என்ன கொன்னாலும் அப்போது உன் பேர சொல்வேன்டா
    --
    ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
    ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
    பேச… தைரியம் இல்ல…
    உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
    உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
    இருந்தும்… வெட்கத்தில் செல்ல…
    காலம் யாவும் நாளும், உன்ன பார்த்தே வாழனும்
    உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும்
    உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்
    நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா

  • @shinnodolly7786
    @shinnodolly7786 4 года назад +1103

    நான் கேட்டு அழுத பாடல்..ஒரு தலை காதலின் உணர்வை ஆழமாக உதிர்த்த நா.முத்துக்குமார்..மீண்டும் மீண்டும் காதல் வளர்த்து சுமக்க வைக்கும் வரிகள்..நா.முத்துக்குமார் காக பெருமை படுவதா அவர் இறந்ததற்கு பரிதாப படுவதா..😭😭😭😭😭😭இவ்வளவு வலியை கொடுத்துவிட்டு சென்றவரை எவ்வாறு மீட்பேன்😭

  • @rolex1749
    @rolex1749 Год назад +108

    பெண்ணால் கூட இப்டி யோசிச்சு எழுத முடியாது 💐நா முத்துக்குமார் ❤

    • @Manathinvarigal1409
      @Manathinvarigal1409 7 дней назад +1

      Pennalum mudiyum bro... Thamarai avangaloda song la kettu paarunga bro

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 3 года назад +36

    ஆயிரம் சொல்லுங்க பெண்ணுடைய காதல் ஆசை தனி சுவை ரசனை தான்.காலம் யாவும் நாளும், உன்ன பார்த்தே வாழனும்
    உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும்
    உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்
    நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா ... amazing lines. wow

  • @karthikraj.48
    @karthikraj.48 4 года назад +215

    30 sec ku status vekkalanu paatha yella line um semaiya iruke apdi Ennaya Panra Yuvan ❤❤❤😍😍

  • @sanjaysingle3288
    @sanjaysingle3288 11 месяцев назад +161

    2024 la யாரெல்லாம் இந்த பாட்டா கேக்குறீங்க

  • @jackiegopal8070
    @jackiegopal8070 3 года назад +442

    சத்தியமா இந்த படம் நா பாத்ததில்ல ஆனால் இந்த படத்தில் வரும் பாடல் நான் கேட்காமல் இருந்ததில்லை..! அருமையான பாடல்கள்...!😍😍😍❤❤❤👌👌👍👍

    • @jeevaganbabu3337
      @jeevaganbabu3337 3 года назад +22

      படம் இந்த பாட்டை‌விட அட்டகாசமா இருக்கும்.........

    • @bhuvaneshwari0076
      @bhuvaneshwari0076 3 года назад +6

      ❤️❤️❤️

    • @ShivaKumar-lp3or
      @ShivaKumar-lp3or 2 года назад +3

      hi past padam parunga patalum ungaluku manasu tangama poyrum

  • @justice2394
    @justice2394 4 года назад +575

    காலம் யாவும் நானும் உன்ன பார்த்தே வாழனும்.... உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்... உன்ன தவிர என்ன வேணும் ??? வேற என்ன கேட்க தோனும்...நெஞ்சம் உன்னோடு வாழம மண்ணோட சாயதடா....superb lyrics 💞☺️

    • @Hr_BALAJI
      @Hr_BALAJI 3 года назад +8

      BCZ OF NA.MUTHU KUMAR ❤️

    • @nandhukutty872
      @nandhukutty872 3 года назад +4

      S super lyrics I like it..😍

    • @vijjviji7274
      @vijjviji7274 3 года назад +2

      Same too 😍😍😍

    • @mathanmathan5440
      @mathanmathan5440 2 года назад

      யுவன் ❤

    • @manikandannathan9684
      @manikandannathan9684 2 года назад +4

      படம் பார்த்த வர்களுக்கு தெரியும் இந்த வரிகளின் வலி....
      உயிர் போகும் நேரம்
      உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்....
      இந்த lyrics maadhirye கிளைமாக்ஸ் ....இருக்கும்

  • @kookielovesam
    @kookielovesam 2 года назад +108

    காலம் யாவும் நானும் உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் வந்தா மடியில் சாயிதே சாகனும்... 🥰

  • @monikasrinivasan9887
    @monikasrinivasan9887 4 года назад +178

    Aathadi manasudhan rekkakatti parakuthu
    Aanalum vayasu daan kitta vara thayanguthu
    Akkam pakkam paathu paathu
    Aasaiyaaga veesum kaathu
    Nenjukulla etho pesuthe
    Adada intha manasudhan suthi suthi unna theduthe
    Alaga intha kolusudhan thathi thathi un peyar solludhe
    Aathadi manasuthan rekkakatti parakuthu
    Aanalum vayasu daan kitta vara thayanguthu
    Kitta vanthu neeyum pesum pothu
    Kitta thotta kannu verthu pogum
    Muche kaichala maarum
    Vittu vittu una paakum pothu
    Vetti vetti minnal onnu mothum
    Manase maargazhi maasam
    Arugil unthan paasam intha kaathil veesuthu
    Vizhi theruvil paarkum unaai urava theduthu
    Paavi nenja ena senja
    Unthan pera solli konja
    Ena konnaalum opaathu un pera solvenada
    Onna renda enna naanum solla
    Oraayiram aasa vachen ulla, pesa dhairiyam illa
    Ulla oru vartha vandhu thulla
    Ullam enna mutti mutti thalla, irundhum vetkathil sella
    Kaalam muludhum naalum, unna paarthe vazhanum
    Uyir pogum neram undhan madiyil saaindhe aaganaum
    Unna thavira enna venum, vera enna ketka thonum
    Nenjam unnoda vazhaama mannodu saayaadhada

  • @வீ.எஸ்.மணி
    @வீ.எஸ்.மணி 5 лет назад +2925

    எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு இந்த பாட்டு சலிக்கவே இல்லை

  • @ragusankar9488
    @ragusankar9488 2 года назад +31

    What a beautiful lyrics காலம் யாவும் நானும் உண்ண பாத்தே வாழணும் உயிர் போகும் நேரம் வந்தா மடியில் சாய்ந்தே சாகனும்

  • @umagurunathan7356
    @umagurunathan7356 6 лет назад +170

    !!!!!!!!!!!!!!!பாவி நெஞ்ச என்ன செஞ்ச
    உந்தன் பேர சொல்லி கொஞ்ச
    என்ன கொன்னாலும் அப்போது உன் பேர சொல்வேன்டா@@@@@ awesome yahhhhhhhh

  • @rajanrenuka
    @rajanrenuka Год назад +22

    அவன் நினைவுகளோடு வாழ எனக்கு ஜென்மம் ஒன்று போதாது அவன் என் உயிரின் மேலானவன் என் அன்பு காதலன் அவன் என்னிடம் பேசவில்லை என்றாலும் ஒவ்வொரு நொடியும் அவன் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என் காதலுடன் இனிமையான நினைவுகளுக்காக இந்த சாங் அடிக்கடி கேட்பே

  • @ANSHIKHASRIHARINI
    @ANSHIKHASRIHARINI День назад +2

    யார் படமாக இருந்தாலும் தனது பணி என்றுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை எப்பொழுதுமே உணர்த்துபவர் யுவன் 🎉

  • @rithusurya4047
    @rithusurya4047 4 года назад +201

    இந்த பாடலை கேற்கும் போது காதலே வெட்கப்படும் 🙈😘..

  • @raavanaraavanapitchai2321
    @raavanaraavanapitchai2321 4 года назад +1496

    ஆயிரம் சொல்லுங்க பெண்ணுடைய காதல் ஆசை தனி சுவை ரசனை தான்.

  • @agilan08
    @agilan08 Год назад +116

    1:50 One of the finest Flute interlude in Tamil Music.
    The name is Yuvan 👑

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_ 2 года назад +406

    காலம் யாவும் நாளும் உன்ன
    பார்த்தே வாழனும்.. 💞
    உயிர் போகும் நேரம் உந்தன்
    மடியில் சாய்ந்தே சாகனும்.. 💞
    உன்ன தவிர என்ன வேணும்..💞
    வேற என்ன கேக்க தோணும்..💞
    நெஞ்சம் உன்னோடு வாழாமல்
    மண்ணோடு சாயாதடா ...💞

  • @dhivyadhivi1426
    @dhivyadhivi1426 4 года назад +341

    One side love lam periya kastam adu panravangaluku dan teriyum.....really great

    • @hauntedarea21
      @hauntedarea21 4 года назад +8

      Yes sissy

    • @selvapriyaselvapriya6571
      @selvapriyaselvapriya6571 3 года назад +5

      Yes

    • @vanajasiibcomca1197
      @vanajasiibcomca1197 3 года назад +4

      Yes☺️

    • @mithunkannan544
      @mithunkannan544 3 года назад +6

      உண்மைதான் சொல்லவும் முடியாம விடவும் முடியாம
      வேற யாருடையவாது அவங்க பேசும் போது வரும் பாருங்க ஒரு வலி😑
      ஒரு தலை காதல் அதுவும் ஒரு சுகமான உணர்வுதான்🥰

    • @kavithatamil3907
      @kavithatamil3907 3 года назад +1

      Ama,romba kasto😥😥😥😥😥

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 года назад +14

    என்ன வரிகள்... நா. முத்துக்குமார் சாகா வரம் பெற்ற வைரம்...! அவரது வரிகளை கேட்க முடிந்ததே ஒரு வரம்...👌🙏

  • @johnmaanickam1982
    @johnmaanickam1982 5 лет назад +214

    We stayed in a bachelor mansion. My friend Ashokkumar used to hear this song everytime. He is in love with a girl, he used to cry whenever he hears this song. He is also a fan of U1, he is also born on Feb.14 a lovers day special. He recommended this song for our friends now the virus is spreading terribly. Thanks Ashok. May your love succeed.

  • @vijaykumard5777
    @vijaykumard5777 5 лет назад +35

    அப்படியே மனதை வருடி விட்டு செல்லும் தென்றல் ..
    யுவன் இசையில் இது ஒரு மகுடம்..
    மயக்கும் இசை..
    நா.முத்துக்குமாரின் இதயத்தை கிழிக்கும் வரிகள்..
    ப்ரியாவின் குரல் காதில் தேன்..
    மொத்தத்தில் ..
    வார்த்தைகள் வரவில்லை..

  • @ksamuvel8149
    @ksamuvel8149 2 года назад +85

    2022 கேட்டுத்தான் இருக்கிறோம் அன்னே😘😘😘😘 பெண்களின் ஏங்கங்களின் வரிகள் அருமை 😇😇😇

  • @stalinstalin7741
    @stalinstalin7741 4 года назад +652

    தினமும் கேட்டாலும் புதிதாக கேட்பது போல் இருக்கு பா .....🎸💫💜இந்த பாடல்...........யுவன் இசை😍😍😍🎸🎸🎉

  • @ganesh36944
    @ganesh36944 3 года назад +119

    காதல் மீது நம்பிக்கை இல்லாதவரையும் காதல் பன்ன வைத்துவிட்டது இந்த பாடல்🌹🌷

  • @darshanrahul8886
    @darshanrahul8886 2 года назад +67

    Who else loves this under rated song.. such beautiful words and melody...

  • @ManiVaas
    @ManiVaas 5 лет назад +102

    யுவன், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு போட்டியா அமைந்திருக்கும் பாடல், ஜானி ராஜாவுக்கு கழுகு யுவனுக்கு

  • @blackbeauty7871
    @blackbeauty7871 3 года назад +3143

    2021la yarellam intha song ah kekuringa....semma lyrics...😘😘😘

    • @dilukshisenaya4881
      @dilukshisenaya4881 3 года назад +48

      Without understanding a single word here i am still listening in early morning. This singer has such a melodious voice. And the visual is wow. Love from Sri Lanka 🇱🇰

    • @sunilkumarsunil2205
      @sunilkumarsunil2205 3 года назад +19

      Ennake rumba podikum e song

    • @chellathandavan4752
      @chellathandavan4752 3 года назад +14

      Naaanu naanu

    • @gkvibs2346
      @gkvibs2346 3 года назад +3

      Whate simple atmosphere

    • @kannanarun723
      @kannanarun723 3 года назад +2

      Everyday few times

  • @gnethaji1907
    @gnethaji1907 Год назад +39

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் உள்ளுக்குள் இளமை காலத்து ஒறு உணர்வு.❤❤❤

  • @priyankasekar1461
    @priyankasekar1461 5 лет назад +503

    நெஞ்சம் உன்னோடு வாழமால் மண்ணோடு சாயதுடா ❣️ wat lyrics..💞💞

  • @ManiVaas
    @ManiVaas 5 лет назад +88

    யுவனின் இசை ஒரு யுகதுகான இசை, அந்த ஆகாயம் போல் என்றும் புதுமை.

  • @thalavelan9303
    @thalavelan9303 Год назад +27

    ஒரு பெண்ணின்.ஒரு தலை காதலைச் சொன்ன பாடல்❤❤❤❤❤

  • @kavyaroshan05
    @kavyaroshan05 5 лет назад +29

    பாடல் அற்புதம் என்றால் ,படமாக்கப்பட்ட விதம் அருமை .ஒவ்வொரு மொமென்ட்டும் ரசிக்க வைக்கிறது .இது போன்ற பாடல்கள் அரிதினும் அரிதாக அமைந்து விடுகிறது .வாழ்த்துக்கள் யுவன் .

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 года назад +48

    யாருயா இந்த ப்ரியா ஹேமேஷ் குரல் ஒரு புதுமையா இருக்கு
    யுவன் இசையில் 🤩

    • @selvamayan
      @selvamayan 29 дней назад

      You can easily identify her in all Ilayaraja sir Concert

  • @sasidheena3115
    @sasidheena3115 Год назад +306

    அமரர் நா. முத்துக்குமார் இல்லனு வருத்தப்படுறவங்க யாரு 😔😔😔😔

    • @Smart_adhi_official
      @Smart_adhi_official Год назад +3

      😌

    • @tamizhamuthan6742
      @tamizhamuthan6742 Год назад +3

      நான் அண்ணன் அவரகளின் தீவிரமான ரசிகன் அவர் இல்லதாதது என் போன்ற தீவிரமான ரசிகன் ஒவ்வொருவருக்கும் தீ பட்டக் காயம்💔😭

    • @youtubecrazygirl4690
      @youtubecrazygirl4690 Год назад +3

      Yaru avaka

    • @RanjithKumar-qq6xv
      @RanjithKumar-qq6xv Год назад +2

      U1

    • @tamildon6325
      @tamildon6325 Год назад

      Nanum Dhan bro Feel Pannurin😢

  • @ramram-pt7qb
    @ramram-pt7qb 4 года назад +41

    இந்த பாட்டு கேட்கும் போது நம்ம மனசுல ஏதோ ஆசை, அது தான் U1Sir ஆசை .💖💖💖💖

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 лет назад +31

    கவிதை வரிகளுக்கு தகுந்த நடிப்பு. பாடல் இசையோடு ஒன்றிய குரல். பாடலை காட்சிபடுத்திய விதம்.காதலனின் செருப்பும் கவிதை சொல்லி செல்கிறது. தினமும் நான் ஒருமுறை கேட்கும் பாடல்.இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    • @karthikkarthik-dr8uy
      @karthikkarthik-dr8uy 2 года назад +1

      அருமையான விமர்சனம் நண்பா

  • @kowsalya6699
    @kowsalya6699 Год назад +82

    எத்தனை வருடம் ஆனாலும் எந்த song சலிங்காது 🥰🥰🥰♥️ 2023

    • @azarsmb
      @azarsmb Год назад +3

      சலிங்காதா 😂😂😂

  • @oleohh1
    @oleohh1 7 лет назад +586

    oru ponnu payyana ivlo love pannuma , sema feel hearing with yuvan magic

  • @elumalaivenkat6496
    @elumalaivenkat6496 4 года назад +50

    6/11/2020... இரண்டு நாட்களாக இந்த ஒரு பாடல் மட்டுமே கேட்கிறேன்!!!..
    என் மனதிற்கு வலியுடன் கூடிய மனநிம்மதியை தறுகிறது...😔😔

  • @ruthirathira5288
    @ruthirathira5288 2 года назад +2

    ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
    ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே
    அக்கம் பக்கம் பாத்து பாத்து
    ஆசையாக வீசும் காத்து
    நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
    அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
    அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே
    ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
    ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே
    கிட்ட வந்து நீயும் பேசும் போது
    கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
    மூச்சே... காய்ச்சலா மாறும்
    விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
    வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
    மனசே... மார்கழி மாசம்
    அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது
    விழி தெருவில் போகும் உந்தன் உறுவம் தேடுது
    பாவி நெஞ்ச என்ன செஞ்ச
    உந்தன் பேர சொல்லி கொஞ்ச
    என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா
    ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
    ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
    பேச... தைரியம் இல்ல...
    உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
    உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
    இருந்தும்... வெட்கத்தில் செல்ல...
    காலம் யாவும் நானும், உன்ன பார்த்தே வாழனும்
    உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்
    உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்
    நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 года назад +44

    காலத்தால் அழியாத காதல் கீதம்... அற்புதமான இசையமைப்பில் அமைந்த வரிகள்...அழகிய குரலோசை

    • @divya5312
      @divya5312 2 года назад +1

      Yes 😀😀😀😀

  • @sreelakshmilechu9430
    @sreelakshmilechu9430 4 года назад +23

    Lyrics ഒരു രക്ഷയും ഇല്ല 😒. Heart touching❤️😭. Beautiful Song❤️

  • @9rkonar
    @9rkonar 9 дней назад +1

    இவ்வளவு மெல்லிசை இசைக்கு யுவனுக்கு எனது மரியாதையை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை ❤

  • @balajijagadeeswaran3784
    @balajijagadeeswaran3784 4 года назад +184

    1:50 - 2:00 That Bgm Yuvan 🎼💗😍

  • @bucephalus1696
    @bucephalus1696 2 года назад +9

    இந்த பாடல் பார்க்கும் போதெல்லாம், என் மனம் *கொடைக்கானல் '' வீதியில் சுற்றுத்திரியும. என் பதின்பருவ வயதில் இந்த கதாநாயகியின் உடைபோன்றுதான் உடுத்துவோம், கிட்ட தட்ட சாயல் கூட அவரைப்போல இருக்கும். ஞாயிறு தவறாமல் தேவாலயம், ஈஸ்டர் சமயம் சுலுவைப்பாதை, ஆகஸ்ட் மாத திருவிழா என்று தோழிகளோடு மகிழ்ந்து திரிந்த காலம் சுகமானது.

  • @SureshB-dz5go
    @SureshB-dz5go 2 месяца назад +22

    Who r all hearing today??

  • @leenimohas
    @leenimohas 5 лет назад +120

    1:50 mins pls listen guys.. go some where higher place & play that bit in a loop, keep your eyes close..!! It takes me to my wonderful memories in my life comes in front of my eyes.. what genius play on instruments.. simple rhythm, string orchestra & pan flute.. shear genius mate.. yuvan ur underrated but your music speaks better than the awards & appreciation.. as a musician I salute.. 👌❤️🍻💝🎙😎

  • @harisuthan5030
    @harisuthan5030 6 лет назад +235

    Intha song ippo release ayiruntha 10+million vangirukkum

    • @tuberfoodie3024
      @tuberfoodie3024 5 лет назад +9

      50million pogum

    • @rapratu3055
      @rapratu3055 4 года назад +2

      Aduve kammi bro

    • @ponmanic842
      @ponmanic842 4 года назад +1

      Tq thalaiva

    • @karnaram9358
      @karnaram9358 4 года назад +3

      Kammiya sollitinga ji... Kandippa 100 million poirukkum...😊

    • @sivakumar-dr2nc
      @sivakumar-dr2nc 3 года назад +2

      Million kulla entha song add panathenga bro.ethu athukum mela kanake ella yaru yuvan la

  • @mdh5754
    @mdh5754 2 года назад +13

    Aathaadi Manasuthaan - Female's love - Lyrics by Na.Muthukumar
    Paathagathi kannupattu - Male's love - Lyrics by Snehan
    Love from the POV of both genders ❤️
    Two great songs in the same movie
    U1 addict forever 🤗❤️

  • @முரளிதரன்பேச்சியம்மாள்

    பெண்களின் காதலில் புனி்தத்தை காட்டிய இயக்குனர்க்கு நன்றி

  • @badrinathan6971
    @badrinathan6971 4 года назад +92

    இளையராஜா வின் இளையராஜாவே யுவன் சங்கர் ராஜா + நா முத்துக்குமார் compose super melody song

  • @sanjaisin3468
    @sanjaisin3468 Год назад +6

    Idhu dhan namma U1 touch 2:53 🤗@itsyuvan

  • @vijaybharathi2428
    @vijaybharathi2428 2 года назад +134

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஊட்டியில் இருப்பது போன்ற அனுபவம் ❤

    • @gowthamsanthosh8584
      @gowthamsanthosh8584 Год назад +1

      Haaaaahaaa😍

    • @eeshwarsivan5194
      @eeshwarsivan5194 Год назад +1

      Enakkum than.......

    • @sanjeev3370
      @sanjeev3370 11 месяцев назад +1

      Intha song kodaikanal eduthanga bro Appo Eppadi irukkum

    • @stalinstalin4652
      @stalinstalin4652 9 месяцев назад

      But .....ithu ooty illa bro....enga ooru Munnar

    • @m-y-k
      @m-y-k 14 дней назад

      ஊட்டியில் இருந்து கேட்பதும் ஒரு அனுபவம்..... ஆனால் இது கொடைக்கானல் கதைக்களம்

  • @dailybalaji7469
    @dailybalaji7469 3 года назад +19

    யோவ் நா.முத்துக்குமாரே இன்னும் கொஞ்ச காலம் நீ வாழ்ந்திருக்கனும்யா.. அப்படியே வார்த்தையிலேயே கொல்ற..!

  • @Dilshathmohamed
    @Dilshathmohamed 6 лет назад +158

    இசைத்தலைவன் + நா. முத்துகுமார் ❤️❤️❤️❤️❤️

  • @divyaSoundarrajan454
    @divyaSoundarrajan454 3 года назад +60

    என்ன கொன்னாலும் அப்போதும் உன்பேரை சொல்வேணடா ...wat a lyrics..😍

  • @kavithasky1663
    @kavithasky1663 Год назад +47

    2023 yarulam intha song kekuringa my favourite song ❤❤

  • @muthuvelmalaiyarasan5965
    @muthuvelmalaiyarasan5965 2 года назад +22

    .நா.முத்துக்குமார் காக பெருமை படுவதா அவர் இறந்ததற்கு பரிதாப படுவதா..😭😭😭😭😭😭இவ்வளவு வலியை கொடுத்துவிட்டு சென்றவரை எவ்வாறு மீட்பேன்

  • @sridharganesan5719
    @sridharganesan5719 2 года назад +8

    ப்பா என்ன இசைடா உடம்புக்குள்ள நுழைஞ்சு மனச சிறகடிக்க வைக்கிற பாடல் இதுதான்டா Love Song யுவன் வாழ்க👍😉

  • @zingforex2598
    @zingforex2598 3 месяца назад

    04:02 to 04:13
    "காலம் யாவும் நாளும்
    உன்ன பார்த்தே வாழனும்...
    உயிர் போகும் நேரம் உந்தன்
    மடியில் சாய்ந்தே சாகனும்..."
    vera vera level writing Na.Mu 👌👌👌

  • @senthamizhsentha9707
    @senthamizhsentha9707 4 года назад +86

    😍👩‍❤️‍👨 உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகணும்❤️💖💘s?

  • @rajamadurai9067
    @rajamadurai9067 6 лет назад +1214

    அப்பா இந்த பாட்டு அப்படியே ஆளக் கொல்லுது!

  • @solotraveller10
    @solotraveller10 2 года назад +17

    Pure nostalgia❤️അതൊക്കെ ഒരു കാലം✨️

    • @anandhumadhu1589
      @anandhumadhu1589 Год назад +3

      Sun മ്യൂസിക് ഓർമ്മകൾ 💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @solotraveller10
      @solotraveller10 Год назад +3

      @@anandhumadhu1589 yss✨️

  • @narvanysw3387
    @narvanysw3387 8 лет назад +386

    Na Muthukumar + Yuvan ~heaven in ears

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 3 года назад +67

    I have no words to describe this beautiful song by Yuvan.... Totally in love with it always when i hear it... especially Bindu Madhavi has acted really lovely with beautiful expressions...

  • @a.j.suriya5028
    @a.j.suriya5028 10 месяцев назад +24

    🌍2024 ல யாரெல்லாம் இந்த பாடல் கேட்குறீங்க.....🎉❤

  • @dheiventhiranperumal15
    @dheiventhiranperumal15 3 года назад +6

    உயிர் போகும் நொடியில்..உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்...உன்ன தவிற என்ன வேனும் வேற என்ன கேக்க தோனும் .....#யுவன் +நா.முத்துக்குமார் + பிரியா(voice) ....என்னா பாட்டு.....👌👌👌👌❤

  • @sriramvln8734
    @sriramvln8734 4 года назад +59

    From 2:54 till 3: 38..
    Pure magical touch of Yuvan...

  • @Mahe15
    @Mahe15 3 месяца назад +1

    Epdi antha manusham oru ponnoda feeling ga purinchu line yeluthirukkan paru 👌👌👌👍 really vera level lyrics hat's off ♥️

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 4 года назад +128

    *One of the extremely beautiful & lovely songs I've ever heard.Very graceful singing.Award winning composition.Yuvan Sir, what a melodious & touching song is this ! Classic Piece of Music in the World. Finest performance by Bindhu **Madhavi.Love** from Mumbai.(I don't understand Tamil)*

  • @lovelyvibezz293
    @lovelyvibezz293 5 лет назад +24

    Kaalam yavum nanum una parthey vazhanum🤗..uyir pogum neram undhan madiyil saindhey saganum😘..unai thavira ena venum?vera enna ketka thonum😕nenjam unodu vazhama manodu saayadhada😍dc to my papa💙💖luv u da

  • @JeevaNantham-c1f
    @JeevaNantham-c1f Год назад +292

    2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க

  • @dhanamselvam7025
    @dhanamselvam7025 4 года назад +32

    நெஞ்சம் உன்னோடு வாழமால் மண்ணோடு சாயதுடா 😘😘😘 sema lines 😍😍😍😍😍

  • @remsiyahoney3244
    @remsiyahoney3244 5 лет назад +618

    Who is hearing in 2020🤩🤩

  • @ManiMani-qe7yy
    @ManiMani-qe7yy Месяц назад +53

    Any one 2024 November watch this video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathimk-oh2wr
    @mathimk-oh2wr 2 года назад +35

    One side loverku romba pudikum intha song🎵🎵🎵🎵

  • @siddarth....5319
    @siddarth....5319 5 лет назад +266

    Who are watching after kazhugu2 songs 2019?

  • @GunaGuna-xx3iy
    @GunaGuna-xx3iy 22 дня назад +2

    Intha song kaykum bothu ell en suriya niyabagam varuthu.... intha ulagathula ennaku ava mattu pothum vera ethum vena...... life long en kooda Avan venu.... thanks this lyrics....... esspeacilly unna thavara enna vaynu....vera enna kayka thoonum❤....I love you suriya..... ennaku eppaum nee venu da 🫂

  • @பூவுநாத்திகன்
    @பூவுநாத்திகன் 4 года назад +35

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @cherryblossom9256
    @cherryblossom9256 7 лет назад +212

    taking me to heaven...... who all travelling too ???

  • @ffrajkavi
    @ffrajkavi Год назад +3

    Nov- 23-23🥲நிறைய நாள் அழவைத்த பாடல் 🥺 எங்கு கேட்டாலும் மனதில் வலிகள் 💔💔மட்டுமே🫂🫂😰😰 சாகும் வரை மறவாத வரிகள், கேட்கும் போது மனதுக்குள் ஒருபெரிய மூச்சு திணறல் 🥺😫😩😣😫😩😩

  • @divyaa9395
    @divyaa9395 4 года назад +54

    கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே காய்ச்சலா யாரும் பாவி நெஞ்ச என்ன செஞ்ச

  • @Unprietter
    @Unprietter 4 года назад +20

    To be honest, i listened this song only via caller tune while dialing one of my office colleague's number regarding job. So impressed this song. Especially the voice and the tune.

  • @bhuvaneshjawahar3352
    @bhuvaneshjawahar3352 10 месяцев назад +15

    People who are listening in 2024♥️

  • @manikandaraja6816
    @manikandaraja6816 5 лет назад +9

    ❤️❤️❤️ஆத்தாடி மனசுதான் றெக்கைகட்டி பறக்குதுதே.....

  • @gokkethev5663
    @gokkethev5663 5 лет назад +50

    No words for the string pieces, Yuvan's brilliant work

    • @mahasai9670
      @mahasai9670 2 года назад

      என் ஒரு தலை காதல் வலியை உணர்த்தும் இந்த பாடல். என் வாழ்க்கையா இருக்கிற என் காதலை தெரிந்தும் என்னை காதலிக்கும் என் கணவருக்காக கேட்டு ரசிக்கும் போது என் காதல் என்றும் அழகு .இந்த பாடலை போல.

  • @suriyakp7713
    @suriyakp7713 2 года назад +581

    2022 இல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 😍

  • @mano-wl1bs
    @mano-wl1bs 6 лет назад +725

    இளைய ராஜா இசையே திரும்பி வந்தமாறி இருக்கு!!

  • @mohamedinaam9144
    @mohamedinaam9144 Год назад +6

    2023 la yarellam entha song kekuringa...semma lyrics & voice ✨💗🥰

  • @musiclistener8245
    @musiclistener8245 2 года назад +36

    4:02-4:14 nicely written and sang

  • @rascalsivarohit7502
    @rascalsivarohit7502 5 лет назад +26

    Heartwarming ❤️❤️❤️ I feel the sweetness of voice.. & fragrance of music. U r a legend Yuvan❤️❤️

  • @ARG_90sKID
    @ARG_90sKID 2 года назад +7

    From 02:06 .. 🔥
    It's hard to expect such a transition while listening to the Pallavi..

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 года назад +2

      Yuvan is known for his different approach in music transition. His preludes are out of the world creations

  • @lakshmananvenkateswaran2540
    @lakshmananvenkateswaran2540 4 года назад +29

    Splendid song. Awesome music. Extraordinary composition. Classic lyrics. Beautiful orchestral output. No more words to describe. High class song. Love to hear again and again.

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 года назад +15

    உண்மையில் மனசு ரெக்க கட்டி பறக்குது இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம்

  • @vineethkumar1892
    @vineethkumar1892 2 года назад +569

    ஆத்தாடி மனசுதான்
    ரெக்ககட்டி பறக்குதே
    ஆனாலும் வயசுதான்
    கிட்ட வர தயங்குதே
    அக்கம் பக்கம் பாத்து பாத்து
    ஆசையாக வீசும் காத்து
    நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
    அடடா இந்த மனசுதான்
    சுத்தி சுத்தி உன்ன தேடுதே
    அழகா இந்த கொலுசுதான்
    தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே
    ஆத்தாடி மனசுதான்
    ரெக்ககட்டி பறக்குதே
    ஆனாலும் வயசுதான்
    கிட்ட வர தயங்குதே
    கிட்ட வந்து நீயும் பேசும் போது
    கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
    மூச்சே…. காய்ச்சலா மாறும்..
    விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
    வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
    மனசே… மார்கழி மாசம்..
    அருகில் உந்தன் வாசம்
    இந்த காத்தில் வீசுது
    விழி தெருவில் போகும் உந்தன்
    உருவம் தேடுது
    பாவி நெஞ்ச என்ன செஞ்ச
    உந்தன் பேர சொல்லி கொஞ்ச
    என்ன கொன்னாலும் அப்போதும்
    உன் பேர சொல்வேனடா
    ஒன்ன ரெண்டா என்ன
    நானும் சொல்ல
    ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
    பேச… தைரியம் இல்ல…
    உள்ள ஒரு வார்த்த
    வந்து துள்ள
    உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
    இருந்தும்… வெட்கத்தில் செல்ல…
    காலம் யாவும் நாளும்
    உன்ன பார்த்தே வாழனும்
    உயிர் போகும் நேரம் உந்தன்
    மடியில் சாய்ந்தே சாகனும்
    உன்ன தவிர என்ன வேணும்
    வேற என்ன கேட்க தோணும்
    நெஞ்சம் உன்னோட வாழாம
    மண்ணோடு சாயாதடா

  • @saranraj5702
    @saranraj5702 6 лет назад +34

    Priya himesh voice is sooo chilling in this song.!!💓💕

  • @meenuu.8306
    @meenuu.8306 2 года назад +31

    😎2022-ல் இந்த பாடலைக் கேட்பவர்களும்.................. 🎧
    இந்த பாடலை பிடிக்கும் என்பவர்களும் லைக் 👍போடவும்....... 🔥