Chai With Chithra - Director Rajakumaran - Part 9 - I narrated a story to Suryya

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #chaiwithchithra #rajakumaran #nakul
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 258

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +135

    தேவயானியை மற்ற நடிகைகளோடு கம்பேர் பண்ணக்கூடாது : நல்ல குடும்ப வாழ்க்கை நடத்துகிறார் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார் எப்போதும் இப்படியே வாழ வாழ்த்துகிறேன் அருமை சிறப்பு வாழ்த்துகள்👏👏👏👍

  • @vijaybro4422
    @vijaybro4422 2 года назад +26

    ஒழுக்கமான மனிதர் , தேவனிக்கு பொருத்தமான
    கணவர், பேச்சிலும் குணத்திலும் நல்ல பணிவு தெரிகிறது,

  • @ACviews145
    @ACviews145 2 года назад +122

    நல்ல மனிதனை கணவராக தேர்ந்தெடுத்துள்ளார் தேவயாணி அவர்கள்...

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 года назад +31

    சித்ரா sir ராஜகுமாரன் அவர்களின் நினைவலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் போல் அருமையாக நம் வீட்டில் அமர்ந்து உறவினர்கள் சாதாரணமாக பேசுவது போல் இருந்தது பதிவு கண்டு மகிழ்ச்சியடைந்தேன் 👌👌👏👏💐💐🙏🙏🙏🌹🌹🥰🥰

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 года назад +494

    தேவயானி வாழ்க்கைய புரிந்து தேர்ந்தெடுத்திருக்கிறார் அழகானவனை அழகானவளை கட்டி டைவர்ஸ்னு போறதுக்கு இவங்க வாழ்க்கை ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்கிறார்கள் 1000 டைம் பெட்டர்

    • @madhusudhanan3802
      @madhusudhanan3802 2 года назад +59

      இவ்வாறு பேச வேண்டாம் இவரே அழகானவர் தான் 👍👍👍

    • @manjusridhar909
      @manjusridhar909 2 года назад +11

      @@madhusudhanan3802 super

    • @srinivasang4240
      @srinivasang4240 2 года назад +13

      IN KADUKU MOVIE MR.RAJAKUMARAN ACTING WAS REALLY FANTASTIC & UNMATCHABLE......ACTUALLY HE IS HAVING MULTI TALENT LIKE DIRECTION /STORY TELLING/SCREENPLAY & ACTING ....BUT UNFORTUNATELY TAMIL CINEMA HAS MISSING TO UTILIZE HIM...ANYHOW PERSONALLY HE IS VERY SUCCESSFUL IN FAMILY LIFE ....THAT'S ENOUGH....GREAT

    • @sivajimsd0721
      @sivajimsd0721 2 года назад +3

      👌👌👌👌

    • @cartoon4191
      @cartoon4191 2 года назад +3

      Nakul never liked him

  • @fibifravash554
    @fibifravash554 2 года назад +18

    நகுல் குடும்பமும் தேவயானி குடும்பமும் காலப்போக்கில் ஒன்று சேரும் என்று நம்புவோம்... எதில் வேண்டும் என்றாலும் Ego காட்டலாம்.. வீம்பு பிடிக்கலாம் ... ஆனால் ரத்த பாசத்தில் அது முடியாது .... அவர்களின் ரத்த பந்தம் ஒன்று சேர்க்கும் என நம்புவோம் .... 😊

  • @elanganigani1531
    @elanganigani1531 2 года назад +26

    மிக சிறந்த அனுபவம் உங்களுக்கு இருக்கு .,... ஒரு நல்ல டிவி சீரியல் பண்ணலாமே சார்...

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 2 года назад +52

    எளிய மனிதர் அருமையாக வாழ்க்கையை புரிந்துவைத்துள்ளார் எப்பொழுதும் ஆயுள் உள்ள மட்டும் தம்பதிகள் சேர்ந்து வாழ ஆண்டவர் அருள்புரியட்டும்

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    கடுகு அருமையான படம் ராஜகுமாரன் சார் நடிப்பு அருமை 👍🙏

  • @IdhayamVijay
    @IdhayamVijay 2 года назад +27

    ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்தல் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 2 года назад +23

    சில இயக்குனர்கள் அருமையாக கதை சொல்பவர்கள் பேசக்கூடியவர்கள். ராஜகுமாரன் அந்த வகையைச் சேர்ந்தவர். எதை பேசினாலும் இயற்கையாகவும் யதார்ர்த்தமாகவும் பேசுகிறார் ராஜகுமாரன் இவரை தேவயானி திருமணம் செய்தது சரியான தேர்வு.

  • @roshnivlogs
    @roshnivlogs 2 года назад +101

    அண்ணன் இராஜகுமாரன் அவர்களின் பேட்டி..அற்புதம்.
    வாழ்க வளமுடன்!

  • @anandaraman.p8588
    @anandaraman.p8588 2 года назад +35

    இவரோட அனைத்து episode super

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +28

    தேவயானி மேடம் don't worry அண்ணன் தம்பி என்றாலே அவர்கள் இஷ்டத்துக்கு அக்கா தங்கை வாழ்க்கை அமையாது

  • @GEEKAY79
    @GEEKAY79 2 года назад +92

    ராஜகுமாரன் இனி webseries எடுக்கலாம். வித்தியாசமான கதைகளத்தில் செய்தால் வெற்றி பெறும்

  • @sivagurur3010
    @sivagurur3010 2 года назад +20

    கடுகு படத்தில் நடிப்புல மிரட்டி இருப்பிங்க நடிப்பின் வெற்றிக்கு தேர்வு செய்யும் கேரக்டர் தான் முக்கியம்

  • @sankarpandi5255
    @sankarpandi5255 2 года назад +60

    After his interview, I respect more about devayani madam.

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 2 года назад +20

    chitra sir known everyone pet to film industry but he is respect his job , without cutting posting all video's , that's why touring talkies big success well done sir . Rajakumaran really respect everyone same time speaking truth.

  • @anbuchinnappillai7763
    @anbuchinnappillai7763 2 года назад +23

    You are a winner man! Though you didn’t taste many victories recently still your née varuvaya ena is my all time fav.

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 года назад +22

    ,,அருமையான பேட்டி.... 👍

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +50

    I throughly enjoyed the whole interview..went up to 8 episodes without realizing , but definitely not boring..each episode has value to take back..tq chita sir..and rajakumaran sir ur great and pure human being..all the best for your future and wish all success sir..stay blessed with your lovely family

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 2 года назад

      I also started to type the same words. Later only i saw u r message. Then i deleted mine. Two persons r thinking the same thoughts that s the success of both chithra sir & Rajakumaran sir. Ivlo episode ponathe theriyalai. 👏❤💐

  • @vinothv2953
    @vinothv2953 2 года назад +16

    Very first time all episodes are awesome Chitra sir and congratulations Rajakumaran. After RK Selvamani, this is best interview.

    • @cviews1870
      @cviews1870 2 года назад

      Yessssssses 👍👍

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 года назад +33

    அருமையான interview சார் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @saravananperumal9869
    @saravananperumal9869 2 года назад +28

    It's very important for a actress to get married at right time with a right person. He may not be good looking and Devyani might be a successful person but to earn a social status an understanding partner is must. Many actress like Nagma,Tabu are single may be they are happy that way but if they had got a good man in their life they would have been much happier.

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 года назад +40

    Rajkumar anna.. Huge respect for you. A pure Hearted Human! ❤️

  • @sureshsundarm3454
    @sureshsundarm3454 2 года назад +26

    சிறந்த மனிதர் வெளிப்படையான மனிதர் வெள்ளந்தியான மனிதர்

  • @Ludu692
    @Ludu692 2 года назад +79

    If this director was very successful....Nakul would have been behind him to act....that's how sadly success works...😞

    • @marieanandhu
      @marieanandhu 2 года назад +4

      Ofcourse.

    • @prakashp1824
      @prakashp1824 2 года назад +4

      True

    • @ba1440
      @ba1440 2 года назад +2

      Fact

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 года назад +4

      and very handsome விட்டுட்டீங்க

    • @ramyaarun5060
      @ramyaarun5060 2 года назад +3

      True money and success speaks .he is also love marg na still can't understand her sister after long years

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 года назад +39

    Genuine person...All the best Rajakumaran sir...!!

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 года назад +31

    ஆமா, நகுல் பெரிய ஆளுண்ணு 🤣🤣

  • @Sunshine-ko3gn
    @Sunshine-ko3gn 2 года назад +20

    Rajakumaran sir is a Good human being... Great soul.

  • @Avmediaodiya
    @Avmediaodiya 3 месяца назад +1

    Rajkumar mind voice : na mattum pesikitae irukan ethachum ummm poduya roll aaguthula

  • @indianindian8045
    @indianindian8045 2 года назад +18

    Super twist by TT -Sivakumar-Surya Connection …he is more genuine human being than any stars ⭐️

  • @BetheChange80
    @BetheChange80 2 года назад +1

    Such a pure and innocent way of talking.This director is very simple.
    If you interview Raadhika and SarathKumar they will be this that... will scold others and think themsleves as big.

  • @magizh-cinema
    @magizh-cinema 2 года назад +2

    கார்த்திக்-அர்ஜுன்-முரளி நடித்த இரட்டை வேட திரைப்படங்கள் : ஓர் பார்வை
    ruclips.net/video/C4Ru4mjfrR8/видео.html

  • @tamilmani3158
    @tamilmani3158 2 года назад +23

    Mr. Rajakumaran Sir, Nee varuvai Ena movie was an fantastic script.. Even vinnikkum mannukkum movie i really enjoyed .... Pls make a comeback with scripts similar to those in this era where most of movies lack of senses... Am waiting sir... God bless you and ur family....

  • @auntypm4288
    @auntypm4288 2 года назад +5

    Tq chitra sir for the interview

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 2 года назад +19

    இயக்குனர் அவர்களின் நேர்காணல் அருமை வாழ்த்துக்கள்.

  • @avm5460
    @avm5460 2 года назад +9

    Super sir. Ramkumar sir honest person

  • @rsedits2704
    @rsedits2704 2 года назад +16

    Naanga irukom Sir Devayani Mam and Rajkumaran Sir rasigarkala🥰 ennaikumee🙏

  • @nareshvbm1342
    @nareshvbm1342 2 года назад +13

    Kadagu அருமையான படம் living this character

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 года назад +9

    Ivaruku devayani alavuku talent ila but avanga talent ah encourage panra alavuku manasu iruku.. Wife ku nalla respect kudukararu... Yathartham rmba...

  • @bharat4282
    @bharat4282 2 года назад +13

    Super couple, made for each other. Thaivanai mam really good woman. In cinima field they are truth to each other amazing.

  • @rajaa4631
    @rajaa4631 2 года назад +6

    Kavalai padathiga rajkumar sir. Nanga irukom.

  • @deepakprasanna6798
    @deepakprasanna6798 2 года назад +1

    you are a great person Rajakumaran Sir. Dont worry about anything.

  • @vanis2286
    @vanis2286 2 года назад +1

    Good person never ....win the carear but sir you win peoples heart 💥❤️🙏

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +7

    நகுல் குட்டி பைய்யன், அக்கா மாப்ளய மதிச்சி நடக்கணும்👶🏻

  • @josephananchan5869
    @josephananchan5869 2 года назад +42

    நகுலின் நியாயமான கோபம் தம்பிகளுக்கும் அண்ணன்களும் மட்டும்தான் தெரியும் .

    • @princypaul2983
      @princypaul2983 2 года назад +23

      Avanaum love marriage athana appream eanna niyayam

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 года назад +3

      @@princypaul2983 with parents blessings that's the difference

    • @bavanbavan4948
      @bavanbavan4948 2 года назад

      @@princypaul2983 superb

    • @nithyamurugan6670
      @nithyamurugan6670 2 года назад +1

      Devayani Yoda income mattum than avanga veetula.parents love eh madam ku kedaikala.oru interview la solli irupanga.ponnu na avanga family ku pidikathaam.nagul mela mattum than pasama irupangalaam

  • @PintuCom-rb5cb
    @PintuCom-rb5cb 2 года назад +1

    Parthiben awesome

  • @Kuberan_22
    @Kuberan_22 2 года назад +13

    40 lakhs
    That may be the highest salary for Murali in his career

  • @auntypm4288
    @auntypm4288 2 года назад +6

    I use to think why she married him but now i understand

  • @sadhasivamk2993
    @sadhasivamk2993 2 года назад +5

    மஞ்சள் மாநகரத்திர்கே பெருமை

    • @vel_chennai
      @vel_chennai 2 года назад +1

      Saranya Ponvannan is senior in that list

  • @cviews1870
    @cviews1870 2 года назад +1

    Interesting Interview chitra sir with Rajakumaran sir👍

  • @maviabra5976
    @maviabra5976 2 года назад +29

    Definitely Nagul was like that means its his perspective 100percent right na. Brothers only knows this.

    • @SumanKumarS
      @SumanKumarS 2 года назад +11

      Then why did he marry and love Someone...

    • @rajesh5279
      @rajesh5279 2 года назад +6

      Rajakumaran seems to be clever in deviating from the question about Devayani mother coMing in terms with the marriage. Rajakumaran steered towards Kushboo etc.

    • @pxyz123
      @pxyz123 2 года назад +5

      @@rajesh5279 HE is Lying.. Nakul is in good terms with her sister.. but not with him... they gave many interviews together

    • @ashokalways
      @ashokalways 2 года назад +4

      @@pxyz123 because they are actors.

    • @pavithrarajakumar5215
      @pavithrarajakumar5215 Год назад +1

      @@pxyz123 ila ila after marriage oru pic kuda ila..insta parunga they nowhere mentioned devyani anywhere..seems like he is not talking to.her

  • @tamilflower7834
    @tamilflower7834 2 года назад +1

    Rajkumar Anna 💐

  • @allensolly4278
    @allensolly4278 2 года назад

    Good human Rajakumaran bro...

  • @mankathada5901
    @mankathada5901 2 года назад +10

    Inum kooda interview lenth irunthurukalam

  • @bennydev3
    @bennydev3 2 года назад +13

    Brothers love for his sister is unrequited

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 года назад +5

    5:30 very sad. You have fought and won

  • @phantompain9
    @phantompain9 2 года назад +20

    Thirumba thirumba adhaiye kekuraan.. Devayani indha moonja love pannadhu eppadi.. nu ketudalaam idhukku 🤦‍♂️

  • @amirthamcreation5136
    @amirthamcreation5136 2 года назад +5

    Unmai thaana.. Alaghu akka .. Ipdi oru mappillaiya like pannitta.. Ellarukkum varutham thaan.

  • @PintuCom-rb5cb
    @PintuCom-rb5cb 2 года назад

    Nallamanithar avar kadahai ellamay super

  • @layoutland9739
    @layoutland9739 2 года назад +2

    Finaly he words true

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +21

    நகுல் எல்லாம் ஒரு ஆளு ம*ருன்னு நீங்க feel பண்ணாதீங்க.... நீங்க எவ்வளவு உன்னதமானவர்....அருமையான மனிதர்....அவன் தவம் இருந்தாலும் அவன் அக்காவுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளைய பாத்திருக்க முடியாது.
    அவன் குடும்ப வாழ்கைய முதல்ல அவன் போய் பாக்கட்டும்....அவன் பொண்டாட்டி புள்ள பெத்தத அந்த இடத்துல கேமரா வச்சி காட்டுனா....அவன் முதல்ல அவன் பொண்டாட்டி புள்ளைய பாக்கடாட்டும் சார்....அவன் குடும்பத்துக்கு கஞ்சி ஊத்தவே வக்கிள்ளாம திரியுரான்....நீங்க வேற....

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 года назад +2

      ஆமாம் சரியா சொன்னிங்க, கேட்ட சொல்வானுங்க விழிப்புணர்வு னு

  • @amuthachokkar4809
    @amuthachokkar4809 2 года назад +3

    Super sir

  • @reshma6364
    @reshma6364 2 года назад +58

    இன்ணும் சித்ரா sir கல்யாணம் பத்தி கேள்வி கேக்ரத நிறுத்தவே இல்ல. சித்ரா வால இன்னுமா இத ஜீரணம் பண்ண முடியலை?

    • @seshoo76
      @seshoo76 2 года назад +8

      not only him so many cine people can't digest.after this interview so many common people also change their opinion.

    • @micoule
      @micoule 2 года назад +8

      சரத்தின் தோலை உரிக்கவே ... திரும்ப திரும்ப கேட்கிறார்.

    • @kalyanipurushothaman7257
      @kalyanipurushothaman7257 2 года назад +1

      @@micoule Y

    • @Kuberan_22
      @Kuberan_22 2 года назад

      @@micoule kadaisi varaikum urikala 😂

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 года назад

      @@micoule what happened?

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 года назад +8

    Nanmayum themayum perar thara vaara . Ennam pol vallkai Raja kumaran sir. Chitra sir never interrupt the first episode.

  • @micoule
    @micoule 2 года назад +11

    எல்லா நல்லவனுக்கும் ???ஒரு இருட்டு பக்கம் இருக்கிறது.... சர்த்குமார் உள்ளவரான்....

  • @chefganeshshanmugam9448
    @chefganeshshanmugam9448 2 года назад +4

    Super 👍👍👍

  • @todaytech6940
    @todaytech6940 2 года назад +22

    Sarath Kumar பத்தி தெரியும் ஆனால் முரளியும் அப்படியா...
    அப்ப வெளியே தான் வேடம் எல்லாம்.... திருப்பூர் சுப்ரமணி செமையா வாழ்ந்து கிட்டு இருக்கார் யா.....

  • @itsr2525
    @itsr2525 2 года назад

    Arumai

  • @PintuCom-rb5cb
    @PintuCom-rb5cb 2 года назад

    Nee varuvaiena super

  • @rajapayan5667
    @rajapayan5667 2 года назад +10

    Boys padathula peetha panni maari irunthavan thaana Nakul

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +13

    Chitra sir first oru 4 part nalla Interesting ah irunthuchu appuram ella part um etho elavu veetukula pona mari irukku🤣🤣 seekiram interview ah mudinga😂

  • @anithabalakrish4036
    @anithabalakrish4036 2 года назад +2

    Kadugu.. Romba nalla movie sir..

  • @raghuynt
    @raghuynt 2 года назад +3

    Very good interview.

  • @TheSrathish
    @TheSrathish 2 года назад +9

    Yendha hero vayum vittuvaikala.. If he has complaints about all heroes he worked with then he need to check who is actually wrong

  • @Muthu701
    @Muthu701 2 года назад +19

    Unmayilaye devayani great.. Ivar kooda life lead panrathu konjam kastam than.. But she is great..

    • @SumanKumarS
      @SumanKumarS 2 года назад +2

      En unga Amma voda unga appan life lead panrana ila pakathu veetukaran lead panrana... First adha theringi ko...

    • @Muthu701
      @Muthu701 2 года назад

      @@SumanKumarS nalla valarrpu... Kuddos to your parents

    • @SumanKumarS
      @SumanKumarS 2 года назад +3

      @@Muthu701 First un family madhiri adutha familya paru.. Comment apuram pannalam.. Unga amma olukama nu mattum paru.. Aduthavanga olukam kudumbatha pathi unaku Ena ma kavala.. Avanga love Avanga valkai...

    • @SumanKumarS
      @SumanKumarS 2 года назад +3

      @@Muthu701 un purusan kuda nee kasta pada ma irukaya avanuku olukama iruka avaladhan.. Devayani decision pathu nee yenna alugura... Apadiye nee evan kuda ponalum adha pathi comment pana na yaru...

    • @Muthu701
      @Muthu701 2 года назад

      @@SumanKumarS 😂 Ayyo pavam Enna comment pannirukkenu sariya padikkama olukkam bathing ithunnu Ennavo ulareengale.. Pity sad for you my dear.. Hope you consult a good doctor.. Get well soon. .

  • @sivasubramaniyanpp7834
    @sivasubramaniyanpp7834 2 года назад +7

    முரளி நல்லவர் என்று நினைத்தேன்.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 2 года назад +1

      What dis he say about Murali? I didn’t get to that part.

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 года назад

      Muralikku support panna tappanavara

  • @PintuCom-rb5cb
    @PintuCom-rb5cb 2 года назад

    Enaku parthiben romba pidicum parthpen voiceromba romba manlyla irukum

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 года назад +1

    அது வந்து அவங்க வெறுமையா தெறியிராங்க சாரிபாஸ்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +2

    Nice interview sir.

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 2 года назад +1

    Nice interview

  • @maheshwarimarimuthu8651
    @maheshwarimarimuthu8651 2 года назад

    Amazing human❤️

  • @sendhuram1324
    @sendhuram1324 2 года назад +2

    💐💐

  • @ramjimahadevan9310
    @ramjimahadevan9310 2 года назад +3

    In lingusamy movie run madhavan does not like raguvaran
    Inspired from his friend rajakumaran

  • @sreeharisivasubramanian1555
    @sreeharisivasubramanian1555 2 года назад +15

    At least he is honest to say that , he is living his life with Devayani’s Money , well planned to Marry Devayani to settle-down

  • @shobanakumar2425
    @shobanakumar2425 2 года назад

    Nakul um love marriage dane panirukaar.. he seems to be a nice human . Hope he will talk to Rajkumaran soon

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 года назад +8

    Why so many parts? That too with such a short running time. Please just upload a minimum 30 minutes video in future

  • @KathirKathirr
    @KathirKathirr 2 года назад +1

    Supperthala

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 года назад +6

    Yes. He spoiled her.life.
    Otherwise, she would have gone to
    top level in life.

  • @SaravananSaravanan-fm5ex
    @SaravananSaravanan-fm5ex 2 года назад +4

    Hi sir i am Saravanan உங்களுக்கு அமஞ்சசை குரு எங்களுக்கு அமையல சார் சாரி சார் எனக்கு

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +3

      மனைவி அமைவதெல்லாம் மாதிரி.. குரு அமைவதெல்லாம் கூட இறைவன் கொடுத்த வரம்தான் ...
      இதுல பாருங்க தனுசு லக்னம் பாக்யராஜ் சார் ...கெடச்ச குரு பாரதிராஜா ...
      தனுசு ராசி பார்த்திபன் சார் ...
      கிடைச்ச குரு பாக்யராஜ் சார் ...
      தனுசு லக்னம் விக்ரமன் சார் ...
      குருவோ நண்பனோ கிடைச்சது பார்த்திபன் சார் ...
      மீன லக்னம் ராஜகுமாரன் ...
      கிடைச்ச குரு விக்ரமன் சார் ...
      அதாவது மீனமும் தனுசும் குரு உடைய இடம்...
      அவங்களுக்கு ஜாதக ரீதியாக குரு உடைய வீடு லக்னமும் ராசியும் அமையும் பொழுது ...
      அந்த குருவும் நல்ல நிலைமையில் இருந்துட்டா மிகச்சிறந்த குரு கிடைப்பாங்க ...
      எனக்கு குரு வந்து கடகத்தில் உச்சம் ...
      இதைவிட சிறந்த அமைப்பு ஜாதகத்தில் கிடையவே கிடையாது குருவுக்கு ...
      அதனால் எனக்கு ஒரு மிக நல்ல குரு அமைந்தார்...
      இன்னைக்கும் நான் தினமும் அவரை காலைல ஈவினிங்ல பார்க்கிறேன் ...
      என்ன ஒரு பாக்கும்போது அவ்ளோ ஹேப்பி என்ன ராஜகுமாரன் எப்படி இருக்கீங்க எங்க போனீங்க எங்க...எப்ப வந்தீங்கன்னு கேட்டுட்டே நடந்து போவார் ...
      ரொம்ப அருமையா இருக்கும் அவர்கூட பேசிட்டே கொஞ்சம் தூரம் நடந்தால்கூட ...
      அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும் நமக்கு ...
      இதெல்லாம் தெய்வ சங்கல்பம் ...
      நேத்து வில்லேஜ்ல அம்மாவோட இருந்தேன் ...
      அம்மா ஞாபகமா கேக்குறாங்க விக்ரமன் சார் நல்லா இருக்காரா ...
      உடம்பெல்லாம் சௌக்கியமா இருக்கா ...
      அப்படின்னு ...
      எங்க குடும்பமே அவரை அப்படி ஒரு குருவைக் கொண்டாடுறோம்...
      இதையெல்லாம் அமைப்பு நம்ம கையில 1 ம்இல்ல..

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 2 года назад +15

    Sir nakul devayani oda touch la illanu solluriga but kadhalin vizuthen movie promotion ku nakul and devayani interviews kuduthu irukaga eppudi?

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +13

      அது ஒன்னும் பிரச்சனை இல்ல அவருக்கு ஃபர்ஸ்ட் படம் பாய்ஸ் சமயத்திலேயே தேவயானி மேடம் நேரா ஷங்கர் ஆபீஸ் போய் நகுலுக்கு நல்ல ரோல் கொடுங்க சார் என்று சொல்லி கேட்டுட்டு வந்தாங்க ...
      காதலில் விழுந்தேன் படத்தின் போது நிறைய இன்டர்வியூ ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்தாங்க ...
      நம்ம ரெண்டு குழந்தைகளுக்கும் பழனியில் மொட்டை அடிக்கும்போது ரெண்டு ப்ரதர்ஸ்ம் வந்தாங்க... அப்பா அம்மா எல்லாரும் வந்தாங்க ...
      அப்புறம் ஃபர்ஸ்ட் ப்ரதர்க்கு நாம தான் கல்யாணம் நல்லா பண்ணி வச்சோம் ...
      சின்னதா இருந்தாலும் அழகா நம்முடைய ...
      ஜெகத்ரட்சகன் சார் ஹோட்டல்ல நடத்தினோம் ...
      பெரிய ப்ரதர் வைப்புக்கு டெலிவரி கூட தேவயானி தான் கேர் பண்ணி ஹாஸ்பிடல் எடுத்துட்டு போய் பார்த்து முடிச்சாங்க....
      தனி வீடு வாடகைக்கு நாம் பார்த்து வச்சோம் வீட்டு வாடகை யும் கொடுத்தோம் அவருக்கு மாசம் நம்ம ஸ்டுடியோவில் இருந்து சம்பளம் கூட கொடுத்தோம் ...
      அப்புறம் அந்த பெரிய பிரதர் பூனே ல வேலைக்கு போயிட்டார் குடும்பத்தோட ...
      அப்புறம் நகுலுக்கு கல்யாணம் வந்ததது...
      கல்யாணத்துக்கு அக்கா வீட்டில் வந்து அக்காவ ரொம்ப நைஸ் பண்ணி பொண்ணு பார்க்க அழைத்து ...
      நாம எல்லாரும் தான் கல்யாணத்துல போனோம் செஞ்சோம் ...
      2001இல் தேவயானி கல்யாணம் ...2020 வரைக்குமே நகுல் தேவயானி வீட்டில்தான் இருந்தார்...
      நகுல் கல்யாணம் ஆனதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போனார் ...
      அப்பா இறந்துட்டாங்க ...
      அம்மாவும் இறந்துட்டாங்க ...
      அப்புறம் அவர் தனியா வேற வீடு வாங்கி போயிட்டார் ...
      அதுக்கப்புறம் டச் இல்லை ...
      இன்னும் நாம நகுல் குழந்தைய நேரில் பார்த்ததே இல்லை ...
      கேர் பண்ணற டாக்டர் கூட நம்ம நம்ம டாக்டர் தான்...
      அவர் புதுசு புதுசா போன் நம்பர மாத்திக்குவாரு மெசேஜ் பண்ண மாட்டாரு ...
      அவருக்கு ஏதாவது தேவை என்றால் நேரா வீட்டுக்கு வந்து கட்டிப்பிடிச்சி கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து இந்த மாதிரி பிரச்சனை சரி பண்ணனும் அப்படின்னு நம்மளையும் சரி பண்ணி விடுவார் அந்த மாதிரி ஒரு தெய்வபிறவி அவர் ...
      வீட்டுக்கு வீடு வாசற்படிகள் ஒரே மாதிரிதான் ...

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 2 года назад +6

      @@devayanirajakumaran354 நகுல் ஒரு சுயநலவாதி அவரை சின்ன வயசிலே வளர்த்தது தேவயானி தான்னு பேட்டிகளில் பார்த்திருக்கிறேன் ஒரு பேட்டியில் அக்கா வேணுமா மாமியார் வேணுமா என்று தேவயானி கேட்டதற்கு அவர் மாமியார் என்று தான் சொன்னார்.

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 2 года назад +2

      @@devayanirajakumaran354 I am sorry and thank you

    • @ப்ரியா
      @ப்ரியா 2 года назад +6

      @@devayanirajakumaran354 சார் நீங்க கமெண்ட்ல detail la சொன்னதை அப்படியே இன்டர்வியூ சொல்லி இருக்கலாம் சார்., நகுல் உண்மை முகம் இன்னம் நிறைய பேருக்கு reach agi இருக்கும்.

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 года назад +1

      @@meenaappadurai3120 aama meena annayode avane enakku pudikathu.. Periya ivan,

  • @ktsaravanan
    @ktsaravanan 2 года назад +3

    காதலுடன் பட கடனுக்கு அன்பு ப்ரோட்ஸர கடத்திட்டார்னு கேள்விப்பட்டோம். இப்படி பிரேக் ஈவன்னு கதை விடுறீங்க.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +2

      அது வெறும் காசிப் நியூஸ் ...
      பேங்க் பேலன்ஸ் 12 ஆயிரம் ரூபாய்க்கு நம்ம கைகளில் இருந்தது ...
      அன்பு பைனான்சியர் அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் நல்ல வியாபாரி ...
      நேர்மையான வியாபாரிகள் தான் இவ்வளவு காலம் இங்க இருக்க முடியும் ...
      இல்லன்னா அவங்கள தான் யாராவது கடத்திட்டு போயிடுவாங்க...கவுத்து விடுவார்கள்...
      எப்பொழுதும் என்னை ராஜகுமாரன் சார் என்று மரியாதையாக இப்பொழுதும் அழைப்பார் 👍

  • @jotheeswaranjotheeswaran2377
    @jotheeswaranjotheeswaran2377 2 года назад +1

    நாங்கள் இருக்கிறோம்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +9

    2 movies than eduthurukaru athaiye thirumba thirumba pesuraru... Chitra sir ivurutta vera kekka onnum illa romba boring ah poguthu seekiram interview ah mudinga...

  • @Adampakkam
    @Adampakkam 2 года назад +1

    Aarthikoothi annaarago neengailla kadhkottakattiduvaadevayaniyennalastanujmarumagale malachi irukadhu

  • @bavanbavan4948
    @bavanbavan4948 2 года назад

    Nenga unga familya nalla parthukanga sir

  • @pvasanthi7623
    @pvasanthi7623 2 года назад +4

    ஏன் சித்ரா சார் எதுக்கு இன்னொரு பார்ட் இந்த பார்ட்டை 15 நிமிஷத்துல முடிச்சிட்டு?

  • @srimuthu9727
    @srimuthu9727 2 года назад +26

    He is trying to blame everybody for his failure, vikram,sarathkumar, murali. But he never accepts he directed continuous failure movies except the first one.
    No wonder with this attitude he couldn’t survive in films. Never blame others for failure.

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 2 года назад +5

      U r wrong

    • @SumanKumarS
      @SumanKumarS 2 года назад +5

      Drug addict heroes and women mongers has Spoiled many lives....

    • @aravindr6784
      @aravindr6784 2 года назад +12

      Vikram is worst..what he said abt Vikram is true...
      Salary get in black, many girls issues as well

  • @chakrapanibabu6220
    @chakrapanibabu6220 2 года назад +1

    Super interview