Neerparavai - Para Para Video | N.R. Raghunanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 6 тыс.

  • @muruganprabhakaran8898
    @muruganprabhakaran8898 7 лет назад +2112

    G.v
    இந்தப் பாடல் உங்களுக்கான மிகப்பெரிய அடையாளம்!

  • @santhiya-rg4bv
    @santhiya-rg4bv 6 месяцев назад +2064

    திடீர்னு இந்த song கேக்கணும்னு தோணுச்சு 😍😇😇

  • @SatlinAs
    @SatlinAs Год назад +768

    ஆண் : பற பற பற பறவை ஒன்று…
    கிரு கிரு வென தலையும் சுற்றி…
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
    ஜெபிக்கவா…
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
    அது இருந்திட பூமியும் இல்லை…
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
    ஆண் : ஓ… அன்பே எந்தன் வாழ்வுக்கு…
    ஆசிர்வாதம் நீயடி…
    கண்ணீராடும் பிள்ளைக்கு…
    நீயே காதல் தாயடி…
    ஆண் : உன்னை காண மீண்டும் மீண்டும்…
    கண்கள் தூண்டும்…
    இருமுறை ஒரு வானவில் வருமா…
    -BGM-
    ஆண் : பற பற பற பறவை ஒன்று…
    கிரு கிரு வென தலையும் சுற்றி…
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
    ஜெபிக்கவா…
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
    அது இருந்திட பூமியும் இல்லை…
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
    -BGM-
    ஆண் : தேவாலயம் மெழுகும் நானே…
    திரி ஏறும் தீயும் நீயே…
    என் தேகம் கண்ணீர்விட்டு கரையுதே…
    ஆண் : மீன் கொத்த செல்லும் பறவை…
    மீன் வலையில் விழுந்தது போல…
    வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே…
    ஆண் : மழையில் கழுவிய மணலிலே…
    தொலைந்த காலடி நானடி…
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு…
    நிலைத்த முகவரி நீயடி…
    ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு…
    -BGM-
    ஆண் : பற பற பற பறவை ஒன்று…
    கிறு கிறுவென தலையும் சுற்றி…
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
    ஜெபிக்கவா…
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
    அது இருந்திட பூமியும் இல்லை…
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
    -BGM-
    ஆண் : என் உலகம் கைவசம் இல்லை…
    என் பெயரும் ஞாபகம் இல்லை…
    சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்…
    ஆண் : பெற்றவரை வீட்டில் மறந்தேன்…
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்…
    மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்…
    ஆண் : மங்கை என் குரல் கேளடி…
    நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி…
    எனது அசுத்தங்கள் பாரடி…
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி…
    ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு…
    -BGM-
    ஆண் : பற பற பற பறவை ஒன்று…
    கிரு கிரு வென தலையும் சுற்றி…
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா…
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
    அது இருந்திட பூமியும் இல்லை…
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

  • @sakthibaby3918
    @sakthibaby3918 11 месяцев назад +6392

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்😊

  • @SureshSuresh-sn9df
    @SureshSuresh-sn9df 4 года назад +5231

    இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு தோன்றுகிறது

    • @rajaklguessing
      @rajaklguessing 4 года назад +57

      Same feeling bro

    • @naveenbalajise7275
      @naveenbalajise7275 4 года назад +66

      I think
      Neenga unmaiya love pandringa
      Illa
      One side pain full love hw irugum anna
      Sariya

    • @fade775
      @fade775 4 года назад +17

      same bro

    • @SureshSuresh-sn9df
      @SureshSuresh-sn9df 4 года назад +16

      @@naveenbalajise7275 நீங்க முதல்ல சொன்னது தான் தம்பி

    • @maheshwarimaheshwari6013
      @maheshwarimaheshwari6013 4 года назад +18

      intha songa kekkum pothu etho oru vitha unarvuuuu😍😍😘😍

  • @தமிழ்மணிதமிழ்மணி-ஞ6ர

    நீரின் மகன் எந்தன் காதலன்😍நீரின் கருணையில் வாழுவான் 😍இன்று நாளைக்குள் மீழுவான் 😍எனது பெண்மையை ஆளுவான்😍 இரண்டாவது பாடலின் இனிமையான வரிகள்

    • @thankarajthankaraj4316
      @thankarajthankaraj4316 Год назад +9

      Wow Super❤

    • @mohanrajm6983
      @mohanrajm6983 Год назад +7

      Vairamuthu ❤

    • @vinoachu
      @vinoachu Год назад +11

      இந்த வரிகளை கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் நிற்காமல் வருகிறது..... அழுதமான ஆழமான வரிகள் ❤🥺💙

    • @VijiViji-lz4cd
      @VijiViji-lz4cd 11 месяцев назад +2

      இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்

    • @bharathibarathi1813
      @bharathibarathi1813 11 месяцев назад +1

      Super I like this line❤❤❤

  • @Manishasiv13
    @Manishasiv13 2 года назад +1242

    ஏதோ ஒரு உயிர் உள்ளது இந்த படத்திலும் இந்த பாடலிலும்🦋✨

  • @kalaivanan1962
    @kalaivanan1962 3 года назад +1266

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதா ‌ஜி.வி குரல் 😘😘😘

  • @deepikad5981
    @deepikad5981 5 лет назад +1694

    Nalla color coloraa dress potutu
    Release agara
    Songs than niraiya peru like pandranga
    Intha songs la evvalavu arumaiya iruku 😘😘

  • @neelakandana3520
    @neelakandana3520 3 года назад +1221

    ஒரு நாள் விடாமல் பாத்திருவேன் எனக்கு ரொம்ப பிடிச்ச song ஒங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க

    • @gokulkrishna8004
      @gokulkrishna8004 3 года назад +8

      Pidicha, song ku dhana like podanum..ivanga yen indha comment ku like podranga🤷‍♂️🤷‍♂️

    • @madhurimurugadass7602
      @madhurimurugadass7602 2 года назад +2

      One of the best song in decade.some people always admire Ani rudh song,but gv gave a feel good song for his films and also humble person with more talent and not rewarded in film circle.veyil,aayirathil ooruvan,never paravai,but he steal the heart of people.

    • @aravintharavinth3320
      @aravintharavinth3320 2 года назад +2

      My fav

    • @mathumithk9387
      @mathumithk9387 2 года назад +1

      Nanum

    • @Surxz-17
      @Surxz-17 2 года назад +2

      Like potta ennahh sei ah porahh

  • @kanmanimohana3564
    @kanmanimohana3564 9 месяцев назад +55

    அன்பே. என்தன். வாழ்வுக்கு ஆசீர்வாதம் நீயடி...best line ❤❤❤❤

  • @sreelatha1913
    @sreelatha1913 Год назад +178

    மங்கை என் குரல் கேளடி! நான் மதுவில் கிடக்கும் ஈ யடி! எந்தன் அசுத்தங்கள் பாராடி! வந்து என்னை பரிசுத்தம் செய்யடி❤️ எப்படி தான் யோசிக்கரங்க பா? என் தமிழுக்கு அமுதென்று பேர்🌹

  • @Userpriyadevi
    @Userpriyadevi Год назад +830

    மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி🥺🥺🥺
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி 😍😍😍💖💖💖

    • @kumarj9957
      @kumarj9957 Год назад +1

      ,,💔

    • @SR-nb2ul
      @SR-nb2ul Год назад +1

      ❤️✨

    • @leorajesh8701
      @leorajesh8701 Год назад +1

      That's vairamuthu❤

    • @mdshorts9324
      @mdshorts9324 11 месяцев назад +1

      Semma

    • @logeshdeva8071
      @logeshdeva8071 11 месяцев назад +1

      என்னை நானே முழுமையாக உணர்ந்தேன் இந்த வரிகள் ❤❤❤❤

  • @sumaiyausaindheen7178
    @sumaiyausaindheen7178 3 года назад +176

    ஊரெங்கும் மழையும் இல்லை,
    வேறெங்கும் புயலும் இல்லை,
    ஆனாலும் நெஞ்சில் இடி இடிக்குதே....
    காதலன் நிலமை என்ன
    கடலொடு பார்க்கச்சொல்ல கொக்கிற்கும் நாரைக்கும் கண் அலையுதே ......
    நீரின் மகன் எந்தன் காதலன், நீரின் கருணையில் வாழுவான் ..👌👌👌👌👌👌👌

    • @ArunArun-rt1hf
      @ArunArun-rt1hf 2 года назад

      My ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌

    • @tajnisha8662
      @tajnisha8662 2 года назад

      Ethea lyrics nanum alakhvean Nan phone reigdone vachirukjen 😭😭😭😭😭

    • @sriramr1313
      @sriramr1313 Год назад

      ஏன் நிருத்திடீங்க, அடுத்த லைன் இன்னும் அருமையா இருக்கும்.😍☺️

  • @channel5tamil853
    @channel5tamil853 2 года назад +1147

    எத்தனை முறை கேட்டால் மீண்டும் கேட்க தோன்றும் நீர்ப்பறவை பாடல்

  • @piousvalavan0515
    @piousvalavan0515 2 года назад +211

    தேவாலயம் மெழுகும் நானே திரியேரும் தீயும் நீயே என் தேகம் கண்ணிர் விட்டு கரையுதே மீன் கொத்த சென்ற பறவை மீன் வலையில் விழுந்தது போலே வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே - nice line 😊
    இந்த படம் முழுவது‌ம் மணப்பாடு கடற்கரை கிராமத்தில் படமாக்கப்பட்டது...... இந்த ஊருக்கு போனால் ஏதோ ஒரு உணர்வு நம்மை கண்கலங்க வைக்கும் நான் உணர்ந்தது.....😭😭😭
    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் படத்தின் கருத்தும் - மாஸ் 💞💞💞

  • @mathimathi3222
    @mathimathi3222 4 года назад +1186

    Gv Prakash voice pitichavanga like panunga

  • @lingaduraiv402
    @lingaduraiv402 Год назад +827

    2050 லும் மனதில் இருக்கும் வரிகள்❤️......❤️

  • @balamurugand1296
    @balamurugand1296 2 года назад +1123

    ஆண்டுகள் பல கடந்தாலும் இது போன்ற பாடல்கள் நீங்காமல் நினைவில் இருந்து கொண்டுதான் இருக்கும் வரிகளுக்கு ஏற்ற இசை இருக்கும் வரை....❤️❤️❤️

  • @balasonu6362
    @balasonu6362 5 лет назад +906

    மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி... ♥️

  • @mahendranuanu626
    @mahendranuanu626 4 года назад +304

    பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
    இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
    ஆண் : பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா ..
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..
    ஆண் : ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
    ஆசிர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு
    நீயே காதல் தாயடி ..
    ஆண் : உன்னை காண மீண்டும் மீண்டும்
    கண்கள் தூண்டும்
    இருமுறை ஒரு வானவில் வருமா
    ஆண் : பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா..
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..
    ஆண் : தேவாலயம் மெழுகும் நானே
    திரி ஏறும் தீயும் நீயே
    என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
    ஆண் : மீன் கொத்த செல்லும் பறவை
    மீன் வலையில் விழுந்தது போல
    வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
    ஆண் : மழையில் கழுவிய மணலிலே
    தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    நிலைத்த முகவரி நீயடி
    ஆண் : பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு
    ஆண் : பற பற பற பறவை ஒன்று
    கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    ஆண் : என் உலகம் கைவசம் இல்லை
    என் பெயரும் ஞாபகம் இல்லை
    சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்
    ஆண் : பெற்றவரை வீட்டில் மறந்தேன்
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்
    மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்
    ஆண் : மங்கை என் குரல் கேளடி
    நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
    எனது அசுத்தங்கள் பாரடி
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி
    ஆண் : பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு
    ஆண் : பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா..
    ஆண் : அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..

  • @leorajesh8701
    @leorajesh8701 Год назад +162

    யோ வைரமுத்து யாருய்யா நீ?? என்ன வரிகள் ❤❤

  • @rajagopal1027
    @rajagopal1027 6 лет назад +380

    வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளருக்கும், பாடிய GVP கும் வணக்கங்கள்.

  • @venkatkrishna5798
    @venkatkrishna5798 4 года назад +1403

    GV voice + Music + Screenplay + Vishnu's acting + Sunaina's cuteness.
    😇♥️♥️😍😍

  • @rsathishkumar2152
    @rsathishkumar2152 Год назад +13

    இசை அமைப்பாளர் : என் ஆர் ரகுநந்தன்
    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
    ஆசிர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு
    நீயே காதல் தாயடி
    உன்னை காண மீண்டும் மீண்டும்
    கண்கள் தூண்டும்
    இருமுறை ஒரு வானவில் வருமா
    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    தேவாலயம் மெழுகும் நானே
    திரி ஏறும் தீயும் நீயே
    என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
    மீன் கொத்த செல்லும் பறவை
    மீன் வலையில் விழுந்தது போல
    வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
    மழையில் கழுவிய மணலிலே
    தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    நிலைத்த முகவரி நீயடி
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    என் உலகம் கைவசம் இல்லை
    என் பெயரும் ஞாபகம் இல்லை
    சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்
    பெற்றவரை வீட்டில் மறந்தேன்
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்
    மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்
    மங்கை என் குரல் கேளடி
    நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
    எனது அசுத்தங்கள் பாரடி
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி
    பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு
    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

  • @AnbuvelAnbu-k7n
    @AnbuvelAnbu-k7n Год назад +107

    ஆரம்பம் முதல் முடிவு வரை கேட்க சலிக்காத. My favourite one....❤❤❤❤❤❤❤

  • @paramasivam1274
    @paramasivam1274 6 лет назад +795

    இந்த உலகத்தில ஒரு பெண்ணின் பாசத்திற்க்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை. என் தேனருவி💞💞💞

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 5 лет назад +19

      Natpirku nigarana oru uravu ivvulagil edhuvum illai.
      Endha oru edhirparpum illadha ore uravu natpu mattum than......

    • @dushyanthandushyanthan9367
      @dushyanthandushyanthan9367 5 лет назад +2

      😧💅 jamais )( 1'st. Mani

    • @sanjuyathin4843
      @sanjuyathin4843 5 лет назад +3

      S bro

    • @venkatesan8219
      @venkatesan8219 5 лет назад

      Super I like the lines

    • @SathishSathish-ex9cs
      @SathishSathish-ex9cs 4 года назад +9

      நான் என் அம்மாக்கிட்ட இத,உணர்ந்து இருக்குறேன்..

  • @kesavan5451
    @kesavan5451 4 года назад +274

    என்ன பாடல் டா இது
    என்னுடுய பழைய நினைவுகள் எல்லாம் நியாபகம் வருது.....Tq GV...💔💔💚💚💚😘😘😘

  • @umamaheshwaran6044
    @umamaheshwaran6044 Год назад +188

    சீனுராமசாமி படைத்த படைப்புகளில் மிக சிறந்த அற்புதமான படைப்பு இந்த நீர்ப்பறவை, இது காலத்தால் அழியாத அற்புதமான படைப்புகளில் ஒன்று....❤❤❤❤

    • @gunakamal6725
      @gunakamal6725 10 месяцев назад +2

      Ayya edutha Ella padamum kaviyam than.thenmerku paruvakatru,nerparavai,tharmadurai,mamanithan,kannae kalaimanaeee,Edam porul eval entha padam mattum varala

    • @gunakamal6725
      @gunakamal6725 4 месяца назад

      Kudal nagar

  • @duraisun8531
    @duraisun8531 7 лет назад +405

    இந்த தலைமுறையின் சிறந்த பாடல் அற்புதமான வரிகள் மற்றும் இசை

  • @syedali-lx1tu
    @syedali-lx1tu 6 лет назад +465

    மங்கை என் முகம் பாரடி ..நான் மதுவில் கிடக்கின்ற ஈ யடி .என்னை பரிசுத்தம் செய்யடி.
    வைரமுத்து .. உணர்ந்து எழதிருக்காய்யா..

    • @arunsmart325
      @arunsmart325 5 лет назад +5

      Evandayaachum thirudiruppaan

    • @eshwar324
      @eshwar324 5 лет назад +15

      மங்கை என் முகம் பாரடி. இல்லை நண்பா
      மங்கை என் குரல் கேலடி ..

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 года назад

      😂😂😂😂

    • @dmitrirj2148
      @dmitrirj2148 4 года назад +3

      @@arunsmart325 ivar periya CID sankaru kandupudichitaaru

    • @Divya-oj5hm
      @Divya-oj5hm 4 года назад +1

      @@arunsmart325 apo evantatyum thirudama neenga ipadi oru song sorry ipadi 3lines solungalaen

  • @venkateshFFG
    @venkateshFFG 6 лет назад +197

    பற பற பற பறவை ஒன்று
    கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!
    கட கட கட கடலுக்குள்ளே
    பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!
    என் தேவன் போன திசையிலே
    ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
    என் ஜீவன் வந்து சேருமா
    தேகம் மீண்டும் வாழுமா
    இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
    அலை மறுபடி உன்னிடம் வருமா
    பற பற பற பறவை ஒன்று
    கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!
    கட கட கட கடலுக்குள்ளே
    பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!
    தண்ணீரில் வலையும் நிற்கும்
    தண்ணீரா வலையில் நிற்கும்
    எந்தேவன் எப்போதும் திரிகிறான்
    காற்றுக்கு தமிழும் தெரியும்
    கண்ணாளன் திசையும் தெரியும்
    கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
    உனது வேர்வை என் மார்புக்குள்
    பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
    ஈர வேர்வைகள் தீரவும்
    எனது உயிர்பசி காய்வதா
    வானும் மண்ணும் கூடும் போது
    நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை
    பற பற பற பறவை ஒன்று
    கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!
    கட கட கட கடலுக்குள்ளே
    பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!
    ஊரெங்கும் மழையும் இல்லை
    வேரெங்கும் புயலும் இல்லை
    என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
    கண்ணாளன் நிலைமை என்ன
    கடலோடு பார்த்து சொல்ல
    கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
    நீரின் மகன் எந்தன் காதலன்
    நீரின் கருணையில் வாழுவான்
    இன்று நாளைக்குள் மீளுவான்
    எனது பெண்மையை ஆளுவான்
    என்னை மீண்டும் தீண்டும் போது
    காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்
    பற பற பற பறவை ஒன்று
    கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!
    கட கட கட கடலுக்குள்ளே
    பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!
    என் தேவன் போன திசையிலே
    ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
    என் ஜீவன் வந்து சேருமா
    தெய்வம் மீண்டும் வாழுமா
    இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
    அலை மறுபடி உன்னிடம் வருமா
    பற பற பற பறவை ஒன்று
    கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே!
    கட கட கட கடலுக்குள்ளே
    பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே!

    • @சங்ககிரி-சக்தி-SAKTHI
    • @bhavanimahendranappuraj7453
      @bhavanimahendranappuraj7453 5 лет назад

      K.venkatesh Kumar Vera level song😘😘😘😘💐

    • @thozharpandian8052
      @thozharpandian8052 4 года назад +4

      K.venkatesh Kumar நல்ல முயற்சி. ஆனால் முதல் சரனத்தில், “திரிகிறான்” அல்ல “பிரிகிலான்”, அதாவது பிரிய மாட்டான் என்று பொருள். அது போல அடுத்த வரியில் “மறக்கிறான்” அல்ல “மறக்கிலான்”. நீங்கள் எழுதியது போல் படித்தால் எதிர் பொருள் அல்லவா வரும்?

    • @vinothkumar4509
      @vinothkumar4509 4 года назад

      Super bro

  • @tomandjerry1061
    @tomandjerry1061 Год назад +66

    வேளாங்கண்ணி யில் அவளை பார்த்த முதல் நொடிகள் ❤❤❤❤❤😊

  • @dineshmarvin7816
    @dineshmarvin7816 3 года назад +167

    Gv Prakash Kumar melting voice ❤️❤️❤️❤️
    Gv fans like pannunga👍

  • @azimakram11
    @azimakram11 3 года назад +4257

    நீரின் மகன் எந்தன் காதலன் வரி கேட்டு வந்தவர்கள் யார்?

  • @venkatesan8219
    @venkatesan8219 4 года назад +3589

    2020 la yar la endha song kekariga I like it song

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 9 месяцев назад +256

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்கிறீர்கள்😊😍😍💖💖💖

  • @TheHemranjith
    @TheHemranjith 5 лет назад +3213

    Most underated song in Tamil cinema history...if yuvan or Rahman done this piece ...it would have reached it heights😍😍😍

    • @mathankumar857
      @mathankumar857 4 года назад +43

      Sure..
      Vera level LA reach aahirukum

    • @manikandan-xw1ec
      @manikandan-xw1ec 4 года назад +43

      Now its trending in Tiktok😍

    • @zazar7511
      @zazar7511 4 года назад +75

      Underated la ila... Nalla hit song thaan apove.

    • @vignesha2431
      @vignesha2431 4 года назад +17

      Bitter truth

    • @Balaj133
      @Balaj133 4 года назад +6

      True words

  • @akredits6511
    @akredits6511 3 года назад +398

    இதயத்தை கரைக்கும் குரல் gv voice always semma ❤❤❤❤❤❤heart melting voice

  • @dhanamselvam7025
    @dhanamselvam7025 4 года назад +76

    நீரின் மகன் எந்தன் காதலன்
    நீரின் கருணை யில் வாழுவான்
    இன்று நாளைக்குள் மீளுவான்
    எனது பெண்மையை ஆளுவான்
    எண்ணை மீண்டும் தீண்டும் போது
    காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான் 😘😘😘😘sema line

  • @M.Sweatha
    @M.Sweatha 11 месяцев назад +21

    N.R.Ragunathan sir much appreciation for his music work on neerparavai,subdarapandian,
    thermerku paruvakatru❤❤ for soulful music🎉🎉

  • @muthukumarsankar37
    @muthukumarsankar37 2 года назад +127

    "மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி
    மங்கை என் குரல் கேளடி
    நான் மதுவில் கிடக்கின்ற ஈயடி
    எனது அசுத்தங்கள் பாரடி
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி"
    அருமையான வரிகள்.

  • @asokeananth9562
    @asokeananth9562 7 лет назад +166

    G.v Prakash voice semma feel thala 😍😍😍😍👌🏻👌🏻

  • @iruthayaraja3428
    @iruthayaraja3428 3 года назад +43

    3:36..... குரலில் வரும் ஏற்ற இறக்கங்கள்.... அத்தனை அருமை ஜீ. வி.. பிரகாஷ் குமார் அவர்களே

  • @dinanadhs608
    @dinanadhs608 2 месяца назад +5

    Male : Para para para paravai ondru
    Kiru kiru vena thalaiyum sutri
    Un kaalil veezhndhathu pennae jebikka vaa
    Male : Adhu paranthida vaanam illai
    Adhu irunthida boomiyum illai
    Un maarbil koodu katti valarkkavaa
    Male : Oh anbae endhan vaazhvukku
    Aasirvaadham neeyadi
    Kaneeraadum pillaikku
    Neeyae kaadhal thaayadi
    Male : Unnai kaana meendum meendum
    Kangal thoondum
    Irumurai oru vaanavil varuma
    Male : Para para para paravai ondru
    Kiru kiru vena thalaiyum sutri
    Un kaalil veezhndhathu pennae jebikka vaa
    Male : Adhu paranthida vaanam illai
    Adhu irunthida boomiyum illai
    Un maarbil koodu katti valarkkavaa
    Male : Devalayam mezhugum naanae
    Thiri yerum theeyum neeyae
    En dhegam kanneer vittu karayudhae
    Male : Meen kotha chellum paravai
    Meen valaiyil vizhundhathu pola
    Vaazhkai un saalai oram thavikhudhae
    Male : Mazhaiyil kazhuviya manalilae
    Tholaindha kaaladi naanadi
    Mugathai tholaitha en vaazhvukku
    Nilaitha mugavari neeyadi
    Male : Petrol meethu theeyai pola
    Undhan meedhu para paravena
    Paravuthu manasu
    Male : Para para para paravai ondru
    Kiru kiru vena thalaiyum sutri
    Un kaalil veezhndhathu pennae jebikka vaa
    Male : Adhu paranthida vaanam illai
    Adhu irunthida boomiyum illai
    Un maarbil koodu katti valarkkavaa
    Male : En ulagam kaivasam illai
    En perum gyabagam illai
    Sathiyamaai enarugae nee irukkiraai
    Male : Petravarai veetil maranthen
    Matravarai roattil maranthen
    Maradhiyilum un ninaivai valarkirai
    Male : Mangai en kural keladi
    Naan madhuvil kidakkindra e-yadi
    Enadhu asuthangal paaradi
    Vandhu ennai parisutham seiyadi
    Male : Petrol meethu theeyai pola
    Undhan meedhu para paravena
    Paravuthu manasu
    Male : Para para para paravai ondru
    Kiru kiru vena thalaiyum sutri
    Un kaalil veezhndhathu pennae jebikka vaa
    Male : Adhu paranthida vaanam illai
    Adhu irunthida boomiyum illai
    Un maarbil koodu katti valarkkavaa
    Male : Oh anbae endhan vaazhvukku
    Aasirvaadham neeyadi
    Kaneeraadum pillaikku
    Neeyae kaadhal thaayadi
    Unnai kaana meendum meendum
    Kangal thoondum
    Irumurai oru vaanavil varuma

  • @rajaa7760
    @rajaa7760 4 года назад +27

    இளையராஜா மீண்டும் எழுந்து வந்ததுபோல் ஒரு பாட்டு.... உயிரை உருக்கின்றது. யார் இந்த இசையமைப்பாளர் என்று தேடுகின்றேன் 8 வருடம் கழித்து.
    இந்த இசையமைப்பாளரை இறுக அணைத்து அழத்தோன்றுகிறது...!
    பாடல் முழுவதிலும் ஜீவன்
    விரவிக்கிடக்கிறது... சகாவரம்பெற்ற பாடல்....

  • @priscilla0704
    @priscilla0704 2 года назад +344

    1st time - ok 👍
    2 nd time - nice ☺️
    3 rd time - Good ❤️
    Now I am adicted to this song😍😍
    காலங்கள் மாறினாலும் காதல் என்றுமே மாறாது❤️❤️❤️❤️

  • @sreejithpro
    @sreejithpro 6 лет назад +389

    There is no rhythm or beat in this song. . .This whole song is accomplished with violin symphony and a little bit of flute in between and vocals all through. .Brilliant Composition. . .

    • @sunilraula3267
      @sunilraula3267 5 лет назад +6

      Exactly bro

    • @alexans100
      @alexans100 4 года назад +4

      Yes...that's the unique thing in this song...i love it...

    • @monkeonthee
      @monkeonthee 4 года назад +9

      And the rhythm of the strings is the gorgeous 7/8 time.

    • @vadivelu1385
      @vadivelu1385 4 года назад +4

      True bro,

    • @aztechzi
      @aztechzi 4 года назад +5

      Excellent point. I'm a most hearing person in this song.!

  • @sjtravelsvlogs3570
    @sjtravelsvlogs3570 20 дней назад +7

    ❤....அழகிய வரிகள்...❤இதயம் உருகும் வரிகள்.... 2050 வந்தாலும் உயிரோட இருந்தா இந்த பாட்டு கேப்போம் சொல்றவங்க யாரு?😅

  • @lakshmananvenkateswaran2540
    @lakshmananvenkateswaran2540 4 года назад +416

    If anybody had noticed that this song is composed only with violin. My favorite instrument. Extraordinary composition. Good lyrics. Good composition by N R Raghunandan. Flute before the second stanza brilliant. No words to describe. Good orchestral composition. Love to hear again and again

    • @aztechzi
      @aztechzi 3 года назад +11

      Mostly working in lonely time, it's loop mode in five hours.. No distraction on Work! Gem..

    • @relover9968
      @relover9968 2 года назад +9

      Piano and flute also

    • @muzykhub5935
      @muzykhub5935 2 года назад +1

      Strings 😌✨

    • @AbuFaizal86
      @AbuFaizal86 2 года назад +1

      Bro... oru doubt !! Piano konjam kuda use pannalaya??🤔🤔

  • @blacksparrow6703
    @blacksparrow6703 3 года назад +250

    இந்த பாட்டின் மீது ஏதோ ஒர் ஈர்ப்பு💖

  • @nirmala2716
    @nirmala2716 2 года назад +53

    2:01 எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி அந்த பார்ட் க்காக தான் இந்த பாட்டை கேட்க வந்தேன்❤️😍

  • @karthikvijay213
    @karthikvijay213 9 месяцев назад +1

    3:22என் உலகம் கைவசம் இல்லை என் பெயரும் நியாபகம் இல்லை.... இதை விட.....
    என் உயிரை அர்ப்பணம் செய்தேன் உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறாய்....லைன் தான் செம்ம

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 Год назад +56

    வாழ்க்கை வெருப்பாளர்களுக்கு.....நல்ல முன்னேற்றம் தர இந்த பாடல் சமர்பனம்..... நன்றி வைரமுத்து ஐயா ❤

  • @nithishsivanandam7464
    @nithishsivanandam7464 2 года назад +48

    இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் எதோ ஒரு வர்ணிக்க முடியாத உணர்வு எற்படுகின்றது. காதலிக்காதவர்களுக்கும் காதலின் போதையைச் சுவைக்கக் கொடுத்திடும் பாடல் 💙💙💙
    கல்லூரியில் என்னை மற்றவர்களுக்கு அறிமுகமப்படுத்திய பாடலும் இதுவே. ஒரு போட்டியில் இப்பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன்!

  • @aztechzi
    @aztechzi 3 года назад +310

    கடந்த 20 ஆண்டுகளில் இது மிகமிக சிறந்த பாடல். வார்த்தைகள், வயலின் மற்றும் புல்லாங்குழலை மட்டுமே கொண்டு குரலால் செதுக்கப்பட்ட புனிதம் இது.

  • @vinothrocky8211
    @vinothrocky8211 3 года назад +3284

    2021 innaiku yarulam intha song keakuravanga oru like ea podunga😍

  • @ArunArun-hw9fj
    @ArunArun-hw9fj Год назад +692

    2023 இலும் இப் பாடலை கேட்பவர்கள் 🙋🏻🥺❤️‍🩹

  • @sundarapandiyanb1201
    @sundarapandiyanb1201 2 года назад +26

    மழையில் கழுவிய மணலிலே
    தொலைந்த காலடி நானடி....
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    கிடைத்த முகவரி நீயடி...
    பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பரவுது மனசு😌🤩🌏...
    Life la rombavey mukkiyamaana person dedicate pannina song 😌... Saya cinta kamu StaR world 🤩🌏🤗... #mimi #R3mSun

  • @RajaSekar-ob6jt
    @RajaSekar-ob6jt 8 месяцев назад +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kathev5194
    @kathev5194 6 лет назад +121

    Devalaya melugum nane thirii yerum theeyum neye enthegam kannir vituu karaiuthee...mind-blowing lyrics..

  • @nagalaxmirenu9217
    @nagalaxmirenu9217 6 лет назад +94

    பற பற பற பறவை ஒன்று கிறு கிறு கிறுவென தலையும் சுற்றி உன் காலில் விழுந்தது பெண்ணே ஜெபிக்கவா அது பறந்திட வானம் இல்லை அது இருந்திட பூமியும் இல்லை உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா ஓ?? அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசீர்வாதம் நீயடி கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித்தாயடி உன்னைக் காண மீண்டும் மீண்டும் கண்கள் தூண்டும் இருமறை ஒரு மகனுக்கு வருமா (பறபற) தேவாலய மெழுகும் நானே திருநீறும் தீயும் நீயே என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே மீன் கொத்த செம்மீன் பறவை மீன் வலையில் விழுந்தது போல வாழ்க்கை உன் சாலையோரம் தவிக்குதே மழையை தழுவியே நனைகிறேன் தொலைந்த காலடி நானடி முகத்தை தொலைத்த என் நாளுக்கு நிலைத்த முகவரி நீயடி பெட்ரோல் மீது தீயைப் போல உந்தன் மீது பறபறபறவென பரவுது மனசு (பறபற) என்னுயிரை அர்ப்பணம் செய்தேன் உன்பேரை ஸ்தோத்திரம் செய்தேன் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய் பெற்றவரை வீட்டில் மறந்தேன் மற்றவரை ரோட்டில் மறந்தேன் மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய் மங்கை என் குரல் கேளடி நான் மதுவில் கிடக்கின்ற நீரடி எனது அசுத்தங்கள் பாரடி வந்து என்னை பரிசுத்தம் செய்யடி பெட்ரோல் மீது தீயைப் போல உந்தன் மீது பறபறபறவென பரவுது மனசு

  • @nethrasomban3849
    @nethrasomban3849 4 года назад +29

    எப்போது இந்த பாடல் கேட்டாலும் என்னை அறியாமல் கண்ணில் நீர் வழிகிறது.... 😭😭😭😭😭

  • @AmbethAmbreshAmbethAmbresh
    @AmbethAmbreshAmbethAmbresh 11 месяцев назад +7

    இந்த பாடல் வரிகளில் என்னோட பயணம் உள்ளது காதல் புனிதமானது 🙏என் காதலும் உடைந்து போனது அவள் நினைவு மறக்க முடியாத தருணம் 🙏😭🌸

  • @santhoshfotografia6116
    @santhoshfotografia6116 3 года назад +169

    2021 - இந்த பாடலை கேட்பவர்கள் யார் என்று ஒரு like போடுங்க 🙏🏻🙏🏻

  • @selva_theunique7197
    @selva_theunique7197 6 лет назад +343

    OMG!!! Gv prakash rocked this song...... wat a voice He has😍😍 Mind blowing voice and music😘😘😘Anyone enjoyed in 2018??

  • @suresh.ksuresh.k3978
    @suresh.ksuresh.k3978 3 года назад +408

    அடுத்த ஜென்மத்துல இதே தமிழ் நாட்டுல ஒரு மீனவனா பிறக்கணும்.

    • @gokulprasad691
      @gokulprasad691 3 года назад +42

      அப்போ கூட எந்த அரசியல்வாதி நாய்களும் காப்பாத்த வர மாட்டான்

    • @tamiltamilish1801
      @tamiltamilish1801 3 года назад +29

      👍👍 I am fishermen from Rameswaram

    • @hematailor3553
      @hematailor3553 3 года назад +5

      Good

    • @rajttf747
      @rajttf747 3 года назад +2

      Very nice your dreams .

    • @shankargandhi2987
      @shankargandhi2987 3 года назад +1

      Atleast tat time u have to live peaceful

  • @muruganrk6679
    @muruganrk6679 3 месяца назад +2

    மாய நதி இன்று மார்பில் வழியுதே
    தூய நரையிலும்
    காதல் மலருதே
    What a magical words ❤❤❤

  • @முத்துகிருஷ்ணன்-ல3ள

    மணப்பாடு செல்லும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இப்பாடல் மடுமே. இந்த பாடலில் காட்டப்பட்டுள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்துவிட்டேன். அந்த இடத்தில் எல்லாம் நின்று இப்பாடல் கேட்கும் போது எதோ ஒரு வித சிலிர்ப்பு.

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 лет назад +185

    இது சினிமா பாடல் இல்லை.. அதுக்கும் மேல...பலர் வாழ்க்கை.

  • @sanjeewanisivabalan260
    @sanjeewanisivabalan260 2 года назад +32

    மழையில் கழுவிய மணலிலே
    தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    நிலைத்த முகவரி நீயடி❤

  • @G.JEEVAN
    @G.JEEVAN 3 месяца назад +5

    நிஜமாகவே கடல் அலையும் கடல் காற்றும் நம்மை தழுவுவது போல் பாடல் வரிகள் இருந்தது👌

  • @Darkside022
    @Darkside022 3 года назад +160

    GV voice + Raghunathan Music = bliss 🥰🥰🥰
    ❤️❤️❤️Para para paravai, Konakondhakaari❤️❤️❤️

    • @Ganesh_61
      @Ganesh_61 Год назад

      ரெக்கை முளைத்தே...

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 2 года назад +27

    😇😊☺️😍அடடே !!! கவிஞன் ரசனையோ ரசனை!!! கவிஞர்களுக்கு கடவுள் கூட காதலி தான் உருவகம் எனும் உழுதுண்டு உவமை உளியால் சிலேடை படைக்கும் அழகு என்றும் தனித்துவம் தான்....😇😊☺️by USN.😎💓🔆💞❤️

  • @selvamselvam-ij9ul
    @selvamselvam-ij9ul 2 года назад +14

    நான் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கேட்டுவிட்டேன் கிடைத்த மகிழ்ச்சியை விட
    மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம்தான் மகிழ்ச்சியைத் தருகிறது பாடல் வரிகளில் பல ஒளிந்து கிடக்கும் வைரங்கள்.........

  • @ashoks3315
    @ashoks3315 День назад +1

    Mind blowing voice Gv Prakash❤

  • @alfredrodriguez1998
    @alfredrodriguez1998 8 лет назад +116

    True love is divine.. Awesome movie.. Touched me a lot..

  • @midhungsundar7641
    @midhungsundar7641 3 года назад +18

    GV പ്രകാശ് വോയ്സ്സ്...
    ഒരു നൊസ്റ്റാൾജിയ പാട്ട്... അന്നും സ്ഥിരം സൺ മ്യൂസിക്കിൽ നോക്കി ഇരുന്ന് കേൾക്കുന്ന ഗാനം...
    വയലിൻ ആണ് സാറെ മെയിൻ ❤

  • @rajeshkrishnarajesh9964
    @rajeshkrishnarajesh9964 2 года назад +684

    G.v.வியின் குரல் பிடித்தவர்கள் யாராவது இருக்கீங்களா...நண்பா

  • @elavarasanp7185
    @elavarasanp7185 10 месяцев назад +1

    ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசிர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித்தாயடி.. பெட்ரோல் மீது தீயைப் போல உந்தன் மீது பர பரவென பரவுது மனசு.. என்ன வரிகள்.. இன்னும் 200 வருசம் ஆனாலும் புதுசா இருக்கும். அந்த feelings...❤❤❤❤❤

  • @siraj__sid__9292
    @siraj__sid__9292 4 года назад +158

    That violin..
    Tong ton ton ton tonn tonnn
    Whole song covered... N.R.RAGUNANDHAN💥❤️senjuta ya

    • @aztechzi
      @aztechzi 4 года назад +11

      Only violin and flute.. no drum etc..just heaven..

    • @GOAT_KingKohli
      @GOAT_KingKohli 3 года назад +1

      😍

  • @rajeshc0909
    @rajeshc0909 5 лет назад +773

    Eppo lam kastama irukko appolam intha song tan medicine 💗
    #2016
    #2017
    #2018
    #2019
    #..........
    எல்லாரும் போதையை தேடி போவாங்க அனா எனக்கு இதான் போதையே..........

    • @selflove5589
      @selflove5589 5 лет назад +1

      S true ❤️

    • @dushyanthandushyanthan9367
      @dushyanthandushyanthan9367 5 лет назад +1

      @@selflove5589 💯🐞🐝🐧🌹👑

    • @shabinadaisy5169
      @shabinadaisy5169 5 лет назад +1

      Exactly

    • @rameshkarthick3975
      @rameshkarthick3975 5 лет назад +1

      Same bro ❤️

    • @vs7892
      @vs7892 5 лет назад +10

      இந்த உலகத்துல எல்லா மனிதருக்கும் ஒரு ஒரு ஒரு ஒரு போதை இருக்கும் கண்டிப்பா அது காதலாக இருக்கலாம் ஒரு பெண்ணோட ஆசையா இருக்கலாம் இசையா இருக்கலாம் கஞ்சா தண்ணி நட்பு தெய்வம் சிற்பம் மண்ணு காசு அப்படி எல்லா மனிதருக்கும் ஒரு ஒரு போது கண்டிப்பாக இருக்கும் ஒரு ஒரு போதை இருந்தாதான் மனுஷன்

  • @manikandan_ip
    @manikandan_ip 4 года назад +101

    What ah natural acting.
    Vishnu😍😍.
    Exactly like a drinker.
    Such a wonderful movie.
    It is a masterpiece
    Climax😰.

  • @gokulkarthik1327
    @gokulkarthik1327 Год назад +1


    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
    ஆசிர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு
    நீயே காதல் தாயடி
    உன்னை காண மீண்டும் மீண்டும்
    கண்கள் தூண்டும்
    இருமுறை ஒரு வானவில் வருமா
    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    தேவாலயம் மெழுகும் நானே
    திரி ஏறும் தீயும் நீயே
    என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
    மீன் கொத்த செல்லும் பறவை
    மீன் வலையில் விழுந்தது போல
    வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
    மழையில் கழுவிய மணலிலே
    தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    நிலைத்த முகவரி நீயடி
    பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு
    பற பற பற பறவை ஒன்று
    கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
    என் உலகம் கைவசம் இல்லை
    என் பெயரும் ஞாபகம் இல்லை
    சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்
    பெற்றவரை வீட்டில் மறந்தேன்
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்
    மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்
    மங்கை என் குரல் கேளடி
    நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
    எனது அசுத்தங்கள் பாரடி
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி
    பெட்ரோல் மீது தீயை போல
    உந்தன் மீது பற பற என பரவுது மனசு
    பர பர பர பறவை ஒன்று
    கிரு கிரு வென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

  • @vickyvignesh5611
    @vickyvignesh5611 Год назад +28

    Enathu asuthanghal paradi... Vanthu ennai parisutham seiyadi🖤....

  • @baalubalu3296
    @baalubalu3296 4 года назад +782

    Who is watching after Corona lockdown?🤩

  • @nandhukrishna9777
    @nandhukrishna9777 3 года назад +148

    ❤மறைந்தாலும் மறையாத மொழியின் ஒழுக்கும்! காதலின் தவிப்பும் சற்றே ஆழி போல் ஆட்கொள்கிறது பலரின் நினைவுகளில்!❤இன்போல் என்றும் நிலை நிற்க மொழி.....❤❤

  • @shijas_2159
    @shijas_2159 9 месяцев назад +8

    தினமும் கேட்கும் 🔥 எனக்கு ஒருபட் இஷ்டம் 😍 Gv ✅🔥🔥

  • @prathishsri8653
    @prathishsri8653 5 лет назад +51

    இந்த பாடல் கேட்கும் போது பறப்பது போல் தோன்றுகிறது ‌🤗🤗

  • @meshacr
    @meshacr Год назад +109

    My தாத்தா and I frequently watched this movie together during the corona period. He was more fascinated by the film's description of the fishermen's life. Now he is no more 😔. Whenever I hear this song, I have a feeling that my தாத்தா is sitting with me and watching along.

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 6 лет назад +64

    அருமையான பாடல் .இசை மிகவும் அருமை பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் அருமை

  • @lovetolife7402
    @lovetolife7402 Год назад +6

    Na love panna ponnu oru christen..epo ava illa vitu poita..enaku entha song ketkuk pothu enai araiyamale kannnula thanni vandhutum😢...evlo happiness irundhalum..entha oru vishyam maraka mudiyala.enaikavathu entha comment ava padipa.na apvum avla love pannitu tha irupa❤ #F #Venkat

  • @mskannan7632
    @mskannan7632 2 года назад +9

    மீன் கொத்த சேன்ற பறவை மீன் வலையில் விழ்ந்தது போல gv sir tq

  • @jesina.s9284
    @jesina.s9284 6 лет назад +253

    *Watching 2018 this song killing me feelings through heart vishnu sir acting😘*

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 года назад +85

    Excellent composition.. Mesmerizing music.. Takes feeling and sense of love towards or beyond everything!!

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 5 месяцев назад +43

    அருமையான பாடல் நண்பா ஒரு 1500 முறை கேட்டு இருப்பேன்

  • @jeyaram6121
    @jeyaram6121 3 года назад +8

    தேவாலயம் மெழுகும்
    நானே திரி
    ஏறும் தீயும் நீயே என் தேகம் கண்ணீர் விட்டு
    கரையுதே மீன் கொத்த செல்லும் பறவை மீன்
    வலையில் விழுந்தது போல வாழ்க்கை உன்
    சாலை ஓரம் தவிக்குதே மழையில் கழுவிய
    மணலிலே தொலைந்த காலடி நானடி முகத்தை
    தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி
    நீயடி பெட்ரோல் மீது தீயை போல....❣️

  • @TamilSelvan-ok1kn
    @TamilSelvan-ok1kn 6 лет назад +34

    en ullagam
    kaivasam illai
    en paerum gnabagam illai
    sathiyamai
    en arugil
    nee irukirai
    what a feel💕💕💕💕💕💕💕💕💕💕

  • @yadhukannan6027
    @yadhukannan6027 2 года назад +8

    1:53 vishnu smile look , Sunaina look to vishnu then start the lyrics &music "devalayam mezhugum neeye "semma timing semma voice gv most masterpiece song night hearing drugs for mind

  • @Akashyuka
    @Akashyuka 10 месяцев назад +2

    காதல் ஒருவனை மனிதனும் ஆக்கும் மிருகமும் ஆக்கும் காதல் வாழ்வில் கண்கலங்கி நிற்கவும் வேண்டும் காதலித்துப் பார்க்கவும் வேண்டும் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும் வாழ துடிக்கிறதே உன்னோடு