Arabic Kuthu song | Speed And Echo Mix | Use headphone | DJ SABARI

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • வணக்கம் நண்பர்களே
    என்னுடைய DJ SABARI RUclips Channel லில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் போடப்படும் முறையில் ஒரு சில பாடல்கள் Upload செய்து உள்ளேன். இது மட்டுமல்லாமல் உங்களின் மனக் கவலைகளை மறந்து மீண்டும் புத்துணர்ச்சி பெறவும் ஒரு சில பாடல்கள் Speed முறையில் Upload செய்துள்ளேன்.
    நான் அப்லோட் செய்து உள்ள பாடல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை அளித்து இருந்தால் என்னை உங்கள் வீட்டுப் பிள்ளை போல் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.
    மேலும் இது போல ஸ்பீடு மற்றும் சரோண்டிங் முறையில் உங்களுக்கு பிடித்த பாடல் வேண்டும் என்றால் கீழே கமெண்ட் பண்ணுங்க. அடுத்தநாளே உங்களுக்கு அப்லோட் செய்து விடுகிறேன்.
    இப்படிக்கு
    உங்கள் வீட்டுப் பையன்
    DJ SABARI
    #aadalpaadalmix
    #speedtamilsong
    #newtamilechosong
    #echosongtamil
    #djsabari
    #tamilechosong
    #echosong
    #sourroundsong

Комментарии • 9