ஐயா உண்மையில் நீங்கள் நேர்மையான நல்ல மனிதர் உங்களைப் போன்ற தோழர் சங்கரையா போன்ற பிராமணர்கள் இருப்பதால் பார்ப்பன எதிர்ப்பு தெரிவிக்கையில் மனம் கூசுகிறது நீங்கள் 100ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து மக்களுக்கு அறிவாற்ற வேண்டும்
மிகவும் சரியான பேச்சு நல்ல மனித நேயம் 👌👌அவர் உள்ளம் இப்போது அல்ல நான் கடந்த 2008ம் ஆண்டு நன்றாக புரிந்து கொண்டேன் 💐💐💐💐 அவர் மிக சிறந்த மனிதர் ❤❤ அவர் எல்லா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... 🎉🎉🎉
எப்போதும் உண்மை பேசுற இரண்டாவது நபர் திரு sve சேகர் அவர்கள், முதல் நபர் திரு சோ அவர்கள் நடு நிலை யாளர்கள், எல்லோரும் சமம் என்ற உண்மை புரிந்தவர்கள் 🤝🏻sve சேகர் என் தொகுதியில் நின்றால் எங்கள் ஒட்டு அவருக்குதான் 🎉
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் தான் கல்வி பொதுவுடமை ஆக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனெரிகள் தியாகமாக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி தமிழ் நாட்டில் கல்வி நிலையம் மற்றும் மருத்துவ மனை அமைத்து தமிழகத்தில் வளர்ச்சி க்கு உதவினார்கள். அதற்கு முன் கோயிலுக்கு உள் மட்டுமே குருகுலம் இருந்தது. இதனால் மற்ற சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்தியாவில் குருகுலத்தில் அனுபவித்து முன்னேறி சமுதாயத்தையும் பின் தங்கிய மற்ற சமூகத்தையும் (ஒரே கல்வி, வேலை வாய்ப்பு) போட்டியில் இட ஒதுக்கீடு என்ற அரசாணையால் உதவியது அரசு. IIT, IIM போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையத்தில் குறைந்த கல்வி கட்டணத்தில் படித்து வெளிநாட்டுக்கு போய் வேலைபார்த்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறாமல் தங்கள் அறிவை வெளிநாட்டு வளர்ச்சி க்கு பணம் சம்பாதிக்க கொடுத்தனர். இதனால் இந்திய வம்சாவளியினர் ( பிராமணர்கள்) வெளிநாட்டிலும் இப்போது பல பதவி வகிக்க முடிகிறது. பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகம் இப்போது தான் ஓரளவுக்கு வந்தனர். உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகத்தில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் தான்.
பிராமணர்கள் என்றாலே வேறுபாடுகள் பார்ப்பவர்கள் என்று இல்லாமல் நல்ல மனித தன்மை உடையவர். இவரால் பிராமண சமுதாயத்திற்கு உண்மையிலே மதிப்பு உண்டு. கலைஞரே எம்எல்ஏ சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தது இவரது நல்ல மனதுதான் காரணம்

சூப்பர் சார் தெளிவான முதிர்ச்சியான உண்மையான பேச்சி வாழ்த்துக்கள் சார் சாதி தலைவர்கள் இந்த காணொளியை பார்த்தாவது திருந்தட்டும் திருந்துவர்களா திருந்துவார்களா
S.V.சேகரின் பேச்சில் 90% எதார்த்தம் தெரிகிறது. வாழ்த்துகள் S.V.S அவர்களே.🎉🎉🎉🎉🎉
எஸ்.வி, சேகரின் நேர்மையான அணுகுமுறையாக தொடர வேண்டிய இடம் காங்கிரஸ் இவருடைய உழைப்புக்கேற்ற அங்கீகாரம் பாஜக வில் நிச்சயமாக கிடைக்காது
Congratulation Sir
@@rev.neethinathans4493Giving due representation to all community including bramin is always acceptable.
❤@@gurunathangurusamy2093
எஸ்.வி.சேகர் அவர்களின் பேச்சு யதார்த்தமான பேச்சு.
நன்றி, வாழ்த்துக்கள்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று".=குறள்.
svs சார், சமூக நல்லிணக்கதிற்கான தெளிவான பேச்சு பிராமண சமூகம் இதை பின்பற்றினால் இன்னும் உயர்வடையும் வாழ்த்துக்கள்!
நீ பாதுகாப்பை ஏற்படுத்தி கொண்டார்.சாமானியர்களின் நிலைமை ?
@@namasivayam5865 cow urine power in 🇮🇳
இந்த பைத்தியத்தை கைது செய்யணும்னு dmk அரிக்க விட்டானுங்க போன ஆட்சியப்ப , பச்சோந்தி பய 😂
இவர்மீதான எனது பார்வை தற்போது மாறியது மட்டும் அல்லாமல் வியக்க வைக்கும் அளவிற்கு மாறிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை
பிராமண குடும்பத்தில் மத சார்பற்றவர் நடுநிலையாளர்
o0
அவனது உண்மை நிலை அதுவல்ல ;
நம்பும் நீங்களே ஏமாளி 👎
S vசேகரின் எதார்தமான பேச்சு ! உண்மை !
Nee 200 mutheram..Engaluku Teriyum
எஸ் வி சேகர் கிட்ட கத்துக்கோங்க அவர் எவ்வளவு நல்ல மனுஷன் ஓகே
@@anilkumarsujathan5028மூத்திரம் விலை அவ்வளவுவா 😂😢😢.
அப்ப வெறும் ரூ 2.00 மூத்திரத்தை குறைந்த விலையில் வாங்கி மடமடனு வாங்கி குடி😂😂😂😂❤❤❤ செல்லம்
மனிதாபிமான பேச்சு. வாழ்த்துக்கள்!💐.
Sariyana peachu
அடடே, அப்படியா?
ஊடகத்தில் பணிபுரியும் மகளிரை மானபங்கமாக எவனோ இவனுக்கு பதிவிட்டு அனுப்பியதை, ஊரெல்லாம் பரப்பி பெண்களை மேலும் மானபங்கத்துக்கு உள்ளாக்கிய மகான் இவன்.
உண்மைய உரக்க சொன்ன சகோ.. S.ve.sekhar அவர்களுக்கு.. நன்றி 🎉 🎉
ரியல் பிராமனர் யார் என்றால்S.v.சேகர்.உன்மையை பேசுகிறார்
Correct
சரியாக சொன்னீர்கள்
@PallaPandiபல்லு பாண்டி சார் நீங்க இவ்ளே விளக்க எழுதி வெச்சியிருக்கீங்க....ஆனா ஏதும் புரியாத மாதிரியே இருக்கே.😮
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்.சரியான கருத்து
Thank you Anna...
திரு எஸ் வி சேகர் அவர்கள் மிகவும் தெளிவாக பேசுகிறார் இது 💯💯 உண்மை வாழ்த்துக்கள்
நியாயமான பதிவு திரு எஸ் வீ சேகர் அவர்களது பாராட்டுக்கள்
மனிதநேயமிக்க செயலை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்
Congratulations SV Shekhar speaks very sincerely மிகவும் நேர்மையாக பேசுகின்றார் எஸ் வி சேகர் அவர்கள் வாழ்த்துக்கள்
Super ஆ சொன்னீங்க sir.எல்லாரும் இப்படி நடந்து கொண்டால் சமாதானமாக வாழலாம் .🙏🙏🙏💐💐💐
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு நன்றி வாழ்த்துக்கள்
Wonderful Speech Sir ❤🎉...
எஸ் வி சேகர் அவர்கள் அரசியல் புரிதலில் நிறைய முதிர்ச்சி, பக்குவம், சமத்துவம், ஒற்றுமை உணர்வுகள் நிறைய வெளிப்படுகிறது. மிக சரியான, தெளிவான பேச்சு.
TAs Mac எப்ப மூடுவீங்க சார்.? நீட்டை எப்ப மடக்குவீங்க?
Excellent 👍
அருமை 🎉
வாழ்த்துக்கள் 👍
வாழ்க வளமுடன் 🙏
❤❤❤❤❤❤❤❤
Long Live Humanity❤
ஆச்சரியம் ஆனால் உண்மை. மிக அருமையான தெளிவான கருத்து👏👏👏
உண்மையை உரக்க பேசிய எஸ் வி சேகர் சூப்பர் 👏👏👏🎉💥👍
,சேகர் சரியாகப் பேசுகிறார்.
சரியான கருத்து
Thanks annaa. Arumai
நியாயமாக பேசிய S.V.Sekar அண்ணாவிர்க்கு நன்றி.
Great.speach.mr.s.v.saker
SUPER MESSAGE MR. S.V. SEKAR
ஐயா உண்மையில் நீங்கள் நேர்மையான நல்ல மனிதர்
உங்களைப் போன்ற
தோழர் சங்கரையா போன்ற பிராமணர்கள் இருப்பதால்
பார்ப்பன எதிர்ப்பு தெரிவிக்கையில் மனம் கூசுகிறது
நீங்கள் 100ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து மக்களுக்கு அறிவாற்ற வேண்டும்
தோழர் சுந்தரையா
சாதி என்ற சாக்கடைக்குல்
மதம் என்ற மனிதமதக்குல் உதாரணம் வேண்டாம்
சேகர் நல்ல மனிதர்
அவர் பாஜக சேர்ந்த பின் பாசிசத்தை ஆதரிக்க வேண்டும்
Sir
You are a highly a decent human being.
வணக்கம் தல , மிகவும் எதார்த்தமான பேச்சு...
அருமையான பேச்சு, அற்புதமான , கலகலப்பான மனிதர். வாழ்த்துக்கள் சார். ❤❤❤
நியாயபிரமானங்களை நன்கு படித்தவர் போல திரு.S.V அவர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா👍
உங்கள் மீதான எனது பார்வை தற்பொழுது மாறிவருகிறது...
இதே மனதுடன் இருங்கள்,
மாறிவிடாதீர்👍🙏
நன்றி🙏
எப்போதும் போல் சேகர் சரியாகவே பேசியுள்ளார்.
எப்போதும்போல என்பது சரியில்லையே.
எது ? என்று நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்@@manueldevasagayam9714
எப்போதும் போல் அல்ல
தற்போது தான் சரியாக பேசுகிறார்
Nice speech sir
சேகர் அவர்கள் எதார்த்தவாதி என்பதை நிருபித்துவிட்டார்
நீ ஏமாளி.
அன்னம் பார்த்து காத்திருக்கும் கொம்பேறி மூக்கன். இவர் எதார்த்தவாதியே அல்ல.
திராவிட ஆட்சிக்கு கொம்பேறி.....!
மிகவும் சரியான பேச்சு நல்ல மனித நேயம் 👌👌அவர் உள்ளம் இப்போது அல்ல நான் கடந்த 2008ம் ஆண்டு நன்றாக புரிந்து கொண்டேன் 💐💐💐💐 அவர் மிக சிறந்த மனிதர் ❤❤ அவர் எல்லா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... 🎉🎉🎉
May God give good health 🙏 ❤
super.
எப்போதும் உண்மை பேசுற இரண்டாவது நபர் திரு sve சேகர் அவர்கள், முதல் நபர் திரு சோ அவர்கள் நடு நிலை யாளர்கள், எல்லோரும் சமம் என்ற உண்மை புரிந்தவர்கள் 🤝🏻sve சேகர் என் தொகுதியில் நின்றால் எங்கள் ஒட்டு அவருக்குதான் 🎉
இருந்தாலும்கூட திரு சோ அவர்களுடைய மேதா விலாசம் அலாதியான ஒன்றாகும்
Nice to hear sir. Great speech
அரசு அதிக்காரிகள் பற்றி சொன்னது உண்மையான கருத்து கரெக்டா சொன்னிங்க சார் well speech
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் தான் கல்வி பொதுவுடமை ஆக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனெரிகள் தியாகமாக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி தமிழ் நாட்டில் கல்வி நிலையம் மற்றும் மருத்துவ மனை அமைத்து தமிழகத்தில் வளர்ச்சி க்கு உதவினார்கள். அதற்கு முன் கோயிலுக்கு உள் மட்டுமே குருகுலம் இருந்தது. இதனால் மற்ற சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்தியாவில் குருகுலத்தில் அனுபவித்து முன்னேறி சமுதாயத்தையும் பின் தங்கிய மற்ற சமூகத்தையும் (ஒரே கல்வி, வேலை வாய்ப்பு) போட்டியில் இட ஒதுக்கீடு என்ற அரசாணையால் உதவியது அரசு. IIT, IIM போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையத்தில் குறைந்த கல்வி கட்டணத்தில் படித்து வெளிநாட்டுக்கு போய் வேலைபார்த்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறாமல் தங்கள் அறிவை வெளிநாட்டு வளர்ச்சி க்கு பணம் சம்பாதிக்க கொடுத்தனர். இதனால் இந்திய வம்சாவளியினர் ( பிராமணர்கள்) வெளிநாட்டிலும் இப்போது பல பதவி வகிக்க முடிகிறது. பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகம் இப்போது தான் ஓரளவுக்கு வந்தனர். உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகத்தில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் தான்.
S.v.சேகர் அண்ணாவுக்கு சல்யூட்
நன்றிஉங்கள்கருத்துசரியானது
Nice thought....
Let's think... speak
ஐயா நீங்க இப்படி பேசுவீங்க நினைகளே ஐயா,, நல்லா அருமையா, அழகா, ஏல்லோரையும் புரிகின்ற மாதுரி நியாயமா பேசுறீங்க ஐயா,, நீங்க நடுநிலை யுடன் பேசுறீங்க ஐயா,,,, வாழ்துக்கள்
தோழர் S.V.சேகர் அவர்களே சிறப்பபாக சொன்னிர்கள்
தோழரா 😄
Very Very genuine speech 🎉🎉
வாழ்த்துக்கள் SV அவர்களுக்கு
❤ super
சேகர் அண்ணா அருமையான விளக்கம்
உண்மை.சிறப்பு.வாழ்க.
S,V,S super , super info sir,🤝🤝🤝🤝🤝🌹👌🌹👌
பிராமணர்கள் என்றாலே வேறுபாடுகள் பார்ப்பவர்கள் என்று இல்லாமல் நல்ல மனித தன்மை உடையவர். இவரால் பிராமண சமுதாயத்திற்கு உண்மையிலே மதிப்பு உண்டு. கலைஞரே எம்எல்ஏ சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தது இவரது நல்ல மனதுதான் காரணம்
ஜெயலலிதா தான் சீட் கொடுத்தார்
ஹி ஹி அண்ணன் அவசரப்பட்டு பதிவிட்டு விட்டார்.@@sivagnanam4055
மூன்று விழுக்காட்டிற்கு குறைவாகவா உயர் பதவியில் உள்ளீர்கள்?!!
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் தான் கல்வி பொதுவுடமை ஆக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனெரிகள் தியாகமாக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி தமிழ் நாட்டில் கல்வி நிலையம் மற்றும் மருத்துவ மனை அமைத்து தமிழகத்தில் வளர்ச்சி க்கு உதவினார்கள். அதற்கு முன் கோயிலுக்கு உள் மட்டுமே குருகுலம் இருந்தது. இதனால் மற்ற சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்தியாவில் குருகுலத்தில் அனுபவித்து முன்னேறி சமுதாயத்தையும் பின் தங்கிய மற்ற சமூகத்தையும் (ஒரே கல்வி, வேலை வாய்ப்பு) போட்டியில் இட ஒதுக்கீடு என்ற அரசாணையால் உதவியது அரசு. IIT, IIM போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையத்தில் குறைந்த கல்வி கட்டணத்தில் படித்து வெளிநாட்டுக்கு போய் வேலைபார்த்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறாமல் தங்கள் அறிவை வெளிநாட்டு வளர்ச்சி க்கு பணம் சம்பாதிக்க கொடுத்தனர். இதனால் இந்திய வம்சாவளியினர் ( பிராமணர்கள்) வெளிநாட்டிலும் இப்போது பல பதவி வகிக்க முடிகிறது. பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகம் இப்போது தான் ஓரளவுக்கு வந்தனர். உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகத்தில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் தான்.
எதார்த்தமா பேசுறாரு.. S v ஐயா அவர்கள்
உங்க பேட்டிக்காக தான் காத்திருந்தேன்.மனதில் பட்டதை பேசக்கூடியவர்
நேர்மையான ஒரு சார்பற்ற திறனாய்வு! தொடர்க! வெல்க! வாழ்த்துகள்!
Very good information sir. Your explanation is good. We will support you. Your efforts are for poor artistes. You will succeed pl proceed .
EXCELLENT EXPLANATION SIR THANKS
Sv சேகர் இன்று அருமையாக பேசினார் பாஜகவில் இருக்கும்போது கொஞ்சம் திமிரா பேசினார் இப்போ நல்லவிதமாக பேசுகிறார்
அருமையான பதிவு எஸ் வி சேகர் நன்றி.
SEKAR IS, GOOD PERSON. I SALUTE HIM
Exactly correct said SV Sekar
சேகர்அய்யாவாழ்கவளமுடன்👌👌🎉🎉🎉🙌
மிகவும் சரியான பேச்சு.
சூப்பர் சார் தெளிவான முதிர்ச்சியான உண்மையான பேச்சி வாழ்த்துக்கள் சார் சாதி தலைவர்கள் இந்த காணொளியை பார்த்தாவது திருந்தட்டும் திருந்துவர்களா திருந்துவார்களா
Thank you brother for your clarity
பாரபட்சமில்லாத ,நியாயமான, உண்மையான பேச்சு எஸ்.வி .சேகர் சாருக்கு வாழ்த்துக்கள்
Super good statment ஒரு தகுதியற்ற தலைமையால் பாதிப்புள்ளாகும் சினிமா கலைஞர்கள்.வாழ்க்கை.
S.V Sekar Sir, Ippo ellam romba correcta pesuringa... Thank you sir
Very super speech SVS Annan congrats ❤❤❤Sulaiman Dubai ❤❤
SV. Shekhar .beautiful speech. super.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Great 👍 speech by Mr SV Sekhar 🎉
மனசுக்கு நிறைவு இந்த பதிவு ❤❤❤❤❤❤❤❤
சரியான பேச்சு sv சேகர் அவர்கள், அறிவான பேச்சு அனைவரையும் அரவணைத்து செல்லும் மனது 🎉🎉🎉🎉
Exactly
Correct speech SV Sekhar sir
சரியாக சொன்னீர்கள் sir. விஜய்க்கு வந்தவர்கள் ரசிகர்கள் தொண்டர்கள் இல்லை.
SVS Uncle ...from my childhood, liked your serials n movies...Happy to hear from you .. வாழ்க வளமுடன் 😊
சிவ. சேகர். சார். நீங்கதாஉன்மையானபிராமணர். வாழ்த்துகள். சேகர். சார்
சூப்பர் SVS Sir🎉
Sir thanks for your narrative keep it up
GOOD MAN S V SEKAR. GOOS SON OF SV VENKATARAMAN. BEST WISHES SIR.
தெளிவான பேச்சு.
மிகவும் அருமையான கருத்தை கூறிய S.V.சேகர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
VERY GOOD SPEECH
You are a great person SV. SEKAR Sir 💯😇💐
100% உண்மை சொன்னார்
அன்ணன் S.V. சேகர் இப்ப இருக்கும் சூழ்நிலையை, பொறுப்பை உணர்ந்து
எல்லா சமூகமும் ஒற்றுமையாக வாழ இவர் பேச்சு போற்றத்தக்கதாக உள்ளது.
S.v சேகரின் நிதர்சனமான உன்மையான பேச்சு
சிறப்பான பதிவு உண்மையா பேசுனதுக்கு எதார்த்தமான எதார்த்தமான பதிவு❤❤❤❤❤
Super speach
பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடுபம்.,வள்ளுவன்வாக்கைஉணர்ந்து பேசும்ஐயா சேகருக்கு பாராட்டுகள்.
Very interesting speech
Super explain sir
Sir ,
You are an example to everyone. Truth alone will triumph. People will respect people like you not because of caste.
யாரு இவரா.....😂😂😂😂😂 காமெடி பண்ணாதீங்க.
அருமையான தகவல்களை பகிர்ந்தது மிகவும் நேர்மையான மனிதர்
SEKAR IS, GOOD PERSON. I SALUTE HIM
இட ஒதுக்கீடுபடி MLA சீட்
வழங்கவேண்டும்.
இதுவே உண்மையான
சமுகநீதி.அரசியல் கட்சிகள்
நடைமுறைபடுத்த வேண்டும்.
S.v.சேகர் உண்மை பேசுகிறார் வாழ்த்துக்கள்!