Relative வீட்டு விருந்து 🤤😋🍗 | Gayathri From Aminjikarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • #GayathriFromAminjikarai #virunthu #shorts
    ________________________________________________________
    Follow us on:
    Facebook: / gayathrifromaminjikarai
    Instagram: / gayathri_yuvraaj
    Instagram: / yuvi_smart
    ________________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ________________________________________________________

Комментарии • 1,3 тыс.

  • @ramanav9385
    @ramanav9385 Год назад +5060

    கஞ்சி குடித்தாலும் குடிப்பீர் சொந்தக்காரங்க வீட்டுக்கு போவாம இருப்பீர் என்றவங்கலாம் லைக் போடுங்க

  • @Paviwithsakthi
    @Paviwithsakthi 8 месяцев назад +273

    சொந்தக்காரனே இல்லாத உலகம் எப்படி இருக்கும் 😂 எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோசமா நிம்மதியா இருக்கும் 😅😅😅 நல்லது நினைகிற friends மட்டும் இருந்தா போதும் உலகம் நல்லா இருக்கும் ❤❤🎉🎉🎉🎉

  • @karthiks1931
    @karthiks1931 Год назад +57

    காயத்ரி அக்கா நீங்க இதே போல எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் .... உங்களுடைய குடும்பம் ரொம்ப
    அழகானது... நீங்கள் உங்களுடைய இரண்டாவது குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க
    இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @senbamoorthy3288
      @senbamoorthy3288 11 месяцев назад

      எப்பொழுதும் இப்படியே இருந்தால் சந்தோசமாக இருக்க முடியாது Bro...

    • @tamilden-5637
      @tamilden-5637 11 месяцев назад

      ​@@senbamoorthy3288😂😂😂

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 Год назад +682

    kandippa relatives ah irukka mataanga friend ah iruppaanga 😊😊😊😊😊

    • @AgastinsonaAgastinsona
      @AgastinsonaAgastinsona Год назад +6

      Ämå😂

    • @arunkumarm_
      @arunkumarm_ Год назад +15

      Ella relations um ore mari iruka matanga..
      Enga veetla, engala avanga veetuku koopdadhavangala kooda kooptu sapadu poduvom

    • @Sumiarun94
      @Sumiarun94 10 месяцев назад +1

      Apo nanum varen sapda

    • @Sumiarun94
      @Sumiarun94 10 месяцев назад

      ​@@arunkumarm_apo nanum varen sapda

    • @snehakeralaaa
      @snehakeralaaa 9 месяцев назад

      ​@@arunkumarm_unmatha

  • @jointfamily4309
    @jointfamily4309 2 года назад +200

    உறவுகள் என்பதே மிகவும் அழகு.அவர்கள் அன்பினால் அளிக்கும் உணவு அதை விட அழகு😇❤️❤️❤️

  • @shilpadevir3339
    @shilpadevir3339 Год назад +54

    Ur affection towards your son is really awesome and lovely mother's love is always incredible

    • @Era_A
      @Era_A 9 месяцев назад

      enathu son ah? Yar avan

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer Год назад +772

    விருந்து கொடுத்தவர்களை கொஞ்சம் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Год назад +370

    சொந்தங்கள் எல்லோரும் எங்களை யாரும் விருந்துக்கு எங்களை கூப்பிட்டது இல்லை அதுபோல் நாங்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தால் எல்லோரும் வந்து விடுவார்கள் சாப்பிட்டுவிட்டு மீதியும் எடுத்துச் செல்வார்கள் ஏதாவது குறை இருந்தால் அதை சொல்லிக் கொண்டு போவார்கள் அதனால் நாங்கள் யாரையும் கூப்பிடுவது இல்லை நாங்களும் எங்கேயும் போக மாட்டோம்😅😂😢

  • @dinesh.s5694
    @dinesh.s5694 2 года назад +5423

    விருந்துக்கு வரோம்னு சொன்னாலே தெருச்சி ஓடுறானுங்க சொந்தகாரனுங்க

  • @parthipan6442
    @parthipan6442 8 месяцев назад +7

    நீங்க அழகா இருக்கீங்க 👌👌👌

  • @gamingfire5131
    @gamingfire5131 2 года назад +166

    Ila akka எங்களுக்கு யாரும் இல்லை எனக்கு எல்லாமே எங்க அம்மா மட்டும்தான் miss u

    • @haroonnadheem1746
      @haroonnadheem1746 2 года назад +2

      ❤️👍

    • @vikiviki5816
      @vikiviki5816 2 года назад +10

      எனக்கும் யாருமில்ல... அம்மா மட்டும் தான்... ஆனா என் வீட்டுக்கு என் மாமியார் வீட்டு உறவினர்கள் வருவதும் தங்குவதும் நிறைய... ஆனா என்னையோ என் பிள்ளைகளையோ ஒருத்தரும் கூப்பிட்டது கிடையாது...

    • @vijip2238
      @vijip2238 2 года назад +2

      @@vikiviki5816 எனக்கும் அதே நிலைதான்

    • @vikiviki5816
      @vikiviki5816 2 года назад +2

      @@vijip2238 பாவப்பட்ட ஜென்மங்கள்

    • @priyakeshav5765
      @priyakeshav5765 2 года назад

      Sem yagalukum yaru kedayathe

  • @KarpagarajPonraj-hc6sv
    @KarpagarajPonraj-hc6sv Год назад

    நீங்களும் வேற லெவல்ல இருக்கீங்க.

  • @bommyravathi3926
    @bommyravathi3926 2 года назад +1823

    எங்களுக்கு யாரு இப்படி விருந்து போடுவா

  • @vinoth9779
    @vinoth9779 2 года назад +1

    Sondha pandhamlam ippo indha alavukku irukkanu ketta ennoda sidela ipdi onnu kedaiyathu sondhathukulla pasam koraiyama irukka valthukkal....

  • @Jil_jung_juk_.
    @Jil_jung_juk_. Год назад +15

    Gayathri sis be lyk : Ellam saptu muduchitu thanni kuduchen paarunga ...enna taste uh ...woww😂😂

  • @NirmalaDevi-sz4nd
    @NirmalaDevi-sz4nd Год назад

    காயத்ரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் ரசிகையில் நானும் ஒருத்தி.❤🎉

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 2 года назад +17

    நாக்கூருது நல்ல விருந்து hummm‌ நல்ல சொந்தகார்

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons 7 месяцев назад

    அருமையான விருந்து சகோதரி🥰🥰🥰🎉🎉❤❤

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland 2 года назад +151

    Naan relative veetuku ponna, avunga saeiya maatanga yenna dhan kupitu oru dish saei ma nu soliduvanga, aprom sweet saei ma nu soliduvanga, nanga yelam avlo lucky illa sis

  • @samrinbanu8638
    @samrinbanu8638 Год назад +2

    Naanga family ellarumey weekly once sunday special virundu kandippaa irukkum aduvum😋 Adula sandhosam niranjurkum😊🤩 marraige functions illana chinna chinna functions irundhalum family's ellarumey onnu serndurvanga ippa indha life time yepdi nu enakku theriyadu ana nga family la ellarumey weekly once kandippaa onnaiduvom with a happy join family yenna poratha varaikkum family's mattum da strong and life time support mudinja varaikum family a odayama pattu konga....🥰😍❤️😊❤️❤️❤️🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👌🏻superb virundu gaayu mam ....😋😍🥰😘❤️👌🏻🎉🎉🎉❤️❤️❤️

  • @Priya-vx7mt
    @Priya-vx7mt 2 года назад +61

    Gayatri yepdi fitness maintain panringa, adhuku oru video podunga

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 года назад

      Weightloss ku sustainable and confidence is very important ellaralaium easy ah weight reduce panna mudium take 10% carbs 20% proteins balance 70% will come thru by good fats indha pattern ah follow pannunga easy ah let monthly 5 kgs reduce panna mudium it is my experience as a dietitian

  • @kuttyrajkutty9682
    @kuttyrajkutty9682 Год назад

    Unga voice ithuthana maam iruvar namakku iruvar unga voice nice

  • @vinikuttyvini8722
    @vinikuttyvini8722 8 месяцев назад +3

    சத்தியமா சாப்பாட்டை நான் பார்க்கவில்லை உன்னை தான் பார்த்தேன்

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v 3 месяца назад

    தருண் எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகு எனி டைம் ஸ்மைலி❤❤❤

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 2 года назад +3

    Illai viruddu arumai ilai podum vidamum sariyana murai padi 👌🏻🙌💐💐💐💞💞💞⭐⭐⭐💞💐😅✨🙏🏼🙏🏼gayi master miss you Mr and Mrs chinnathiraila 💐💐💐💐💐💐💐💐🤣🤣🤣🤣🤣🤣

  • @Kingannaqueenme
    @Kingannaqueenme 2 месяца назад +1

    Wow 🤗🤗👌🏻👌🏻👌🏻

  • @malathis2436
    @malathis2436 2 года назад +9

    எங்களுக்கு யாரு இப்படி விருந்து போடுவாங்க

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 года назад

    O c Sapadu Potta Enganalum poirathu.....Vadivelu comady I remember 😄😂🤭🤗

  • @Vijaymari..
    @Vijaymari.. 2 года назад +3

    மதுரைக்கு வாங்க விருந்துனா எப்படினு காட்றோம் ❤️..

  • @subashkalpana3085
    @subashkalpana3085 Год назад

    Tharun unnoda paiyana 😮
    Enjoy

  • @hemasubash6079
    @hemasubash6079 2 года назад +16

    I like ur dressing sense ma..
    Nalla select pandra 👗😍

  • @niloferbanu7560
    @niloferbanu7560 10 месяцев назад

    Gayathri fish and curd rendum orey timela sapda koodadhu skin problem varum so avoid pannikonga

  • @ppreethi
    @ppreethi Год назад +4

    Ama ponom,oru varutha meen kulampu meen soru, superra pannanga 😄😃

  • @sheebarani6383
    @sheebarani6383 Год назад +1

    உங்க விருந்து சாப்படுSuper

  • @dmtchannel4175
    @dmtchannel4175 2 года назад +5

    எனக்கு போன year கல்யாணம் ஆச்சி அப்போ விருந்து வெச்சாங்க அப்போ இதே மாறித்தான் இருந்துது sema👌

  • @geethaboopathy6277
    @geethaboopathy6277 2 года назад +2

    Enaku ungala romba pitikum akka neenga en kanavula la vanthinga I ♥️ u akka😘😘😘☺️

  • @Kr-up7op
    @Kr-up7op 2 года назад +22

    Semma love ungaluku unga son kum 🥰🥰❤️❤️❤️

  • @pradeepkumars7746
    @pradeepkumars7746 Год назад

    அடேங்கப்ப பயங்கரமா இருக்கும் போல விருந்து 👍

  • @aishuaishu6178
    @aishuaishu6178 2 года назад +53

    Yenga relative la oruthavanga vaa ma sapdu ma nu solvanga but ula kuda kupdamatanga....

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад

    மேடம் உங்கல்லை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு சூப்பர் ங்க ❤❤❤

  • @venkateshanvenkat2152
    @venkateshanvenkat2152 2 года назад +102

    Food review channel madhri iruku 🤣

  • @MuthulaksmiS-x3k
    @MuthulaksmiS-x3k 11 месяцев назад +1

    நீயும் செம்ம்மமமம cute ❤❤❤❤❤❤

  • @baskaranandan8569
    @baskaranandan8569 2 года назад +17

    Biriyani ku appalam samma 👌👌

  • @SaravanaKumar-pd2cx
    @SaravanaKumar-pd2cx Год назад +1

    Romba VetkaPadurenga Madam

  • @sridharv6332
    @sridharv6332 Год назад +3

    Foody gayathri mam😂

  • @ManokarsManokarmanokar
    @ManokarsManokarmanokar 11 месяцев назад

    காயத்ரி அருமை ❤❤

  • @bommyravathi3926
    @bommyravathi3926 2 года назад +8

    சூப்பர் சகோதரி

  • @andrea7074
    @andrea7074 Год назад +1

    Payyanukku enna age nga?

  • @SriRam-vu6vd
    @SriRam-vu6vd 2 года назад +5

    Nega azhagiiii cute reaction 😻

  • @mohamadshafni2927
    @mohamadshafni2927 2 года назад +3

    Hey hey thaniyava sappurai yengaluku illaya super

  • @jammukutty5469
    @jammukutty5469 Год назад

    Akkaa na unga rompa periya fan .ipo mattum illa rompa varusamave. 😊

  • @thirupurasundarir9190
    @thirupurasundarir9190 2 года назад +28

    Viruntha marriage agi 10 years Achu enga amma vitu viruntha thavira Vera entha virunthukum ponathu ella pa

  • @mubashirahmed3614
    @mubashirahmed3614 2 месяца назад

    What a wow ahhh teacher super 😂😂😂😂

  • @induraj6813
    @induraj6813 11 месяцев назад +3

    Relatives house ku pona nammala dhaan cook panna solluvanga.

  • @anandh.anandh8896
    @anandh.anandh8896 Год назад

    Unkala romba pudikkum neenka sricha azhagu ❤

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 2 года назад +10

    அவங்க நடிகை. அதனால இத்தனை கவனிப்பு. இதே நம்மள மாதிரி சாதாரணமாக இருந்தா கஞ்சி தான் கிடைக்கும் சொந்தாக்காரங்க வீட்டில்

    • @vijip2238
      @vijip2238 2 года назад

      கஞ்சி கூட கிடைக்காது எனக்கெல்லாம்

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 года назад

      @@vijip2238 அப்படி எல்லாம் எதுக்குங்க கையேந்தணும், ஏங்கணும். நம்ம 10 பேர் க்கு சாப்பாடு போட்டு சந்தோஷப் படுவீங்களா ...

  • @Musiclover-xd6fd
    @Musiclover-xd6fd Год назад

    Relative than Enga v2kku vanthu nalla sapduvaanga avanga v2kku ponaa rava thaan irukkum athuvum enga appa than senji tharuvaanga,😅😇relative engayathu poiruvainga sapdra nerathula mathiyam sapadukku naanga avanga veeta vittu poiruvom..😅😇 hotel thaan aprm..😇appo Hotel la sapdra Happiness ey..thani..😎🤗

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +19

    தின்னுட்டு வந்தது லாம் இப்படி வீடியோ போடாதீங்க... நிறைய பேர் கஷ்டப்படுறவங்க இந்த வீடியோ பார்த்து feel பண்ணுவாங்க இல்ல... so நீங்க சாப்பிட்டது உங்களோடவே வச்சிக்கோங்க

  • @sirangeevis5790
    @sirangeevis5790 10 месяцев назад

    Amma En perum tharun than ❤❤😊

  • @shobana2175
    @shobana2175 2 года назад +8

    Pakkum bothe sapdanum pola irukea

  • @GowsikkumarGowsikkumar-i4r
    @GowsikkumarGowsikkumar-i4r Год назад

    Yes akka poi irukom akka virunthuku super ah irukum ka 😇😇😋😋

  • @sathishlavanyaofficial4632
    @sathishlavanyaofficial4632 2 года назад +6

    Neenga sema azhagu maden ❤️

  • @MXAJ4114
    @MXAJ4114 7 месяцев назад +1

    Meanwhile: my relatives: janda O ☠️

  • @varshithasanjana1162
    @varshithasanjana1162 2 года назад +8

    Idhuvaraikum virundhunu yar veetlayum saptadhu ila nanum en husbandum

    • @AnithaKrishna12
      @AnithaKrishna12 2 года назад +1

      Sanjana always welcome.. Come to my Home.. Kalakidalam 😊😇😇

    • @varshithasanjana1162
      @varshithasanjana1162 2 года назад +1

      @@AnithaKrishna12 thank you sister nenga sonadhe podhum

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 2 года назад +1

      சகோதரி எங்கள் வீட்டுக்கு வாங்க. அருமையான தலைவாழை விருந்து வைக்க காத்திருக்கிறேன்.

    • @varshithasanjana1162
      @varshithasanjana1162 2 года назад +1

      @@akshithalakshmi5134 I love you so much sister

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 2 года назад +1

      @@varshithasanjana1162 நான் சும்மா பேருக்கு கூப்பிடவில்லை சகோதரி. ஆத்மார்த்தமான அன்பில்தான்.

  • @LalithaRadhakrishnan-i8e
    @LalithaRadhakrishnan-i8e 7 месяцев назад

    Unga eating habit lam super

  • @NaveenKumarDurairajan
    @NaveenKumarDurairajan Год назад +28

    புரட்டாசி மாதத்தில் இத வேற ஞாபக படுத்திட்டிங்க, 😢

  • @selvim4192
    @selvim4192 3 месяца назад

    I like that briyani recipe and pran 🥳♥️😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @pavithraa.4022
    @pavithraa.4022 2 года назад +5

    Your son beautiful 😘💖💞

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 10 месяцев назад

    அருமை 💞✋

  • @genga7705
    @genga7705 2 года назад +24

    Veetukku varrennu phone pannala,veetla irundukitte,nanga veliyurla irukkomnu solranga.

  • @umashankarl4332
    @umashankarl4332 Год назад

    virunthu super, applam thaya ?

  • @Wrestling92
    @Wrestling92 2 года назад +7

    I go my friend home my non veg Verity in his house function i enjoy it

  • @SasiKumar-wz8sk
    @SasiKumar-wz8sk Год назад

    நீங்களும் சூப்பர் மேடம்

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 11 месяцев назад +5

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்
    சொத்தகாரங்க வீட்டில்
    1 ராஜவிருந்து
    2 மூக்குபோன சாப்பாடு
    3 நாக்கு செத்த சாப்பாடு
    இது புறிந்தவங்க ஒரு லைக் போடுங்கள்

  • @sp-rt9bm
    @sp-rt9bm 7 месяцев назад

    Oru doubt athu ena wow,egg ena wow oru niyam venam ah

  • @selvamselva5053
    @selvamselva5053 2 года назад +6

    எங்களுக்கு யாரு சோறு போடுவா

    • @AnithaKrishna12
      @AnithaKrishna12 2 года назад

      Don't worry.. Come to home I ll cook your fav dishes..

  • @s.muruganarunasalam2384
    @s.muruganarunasalam2384 Год назад +2

    நல்ல வசதியான வாழ்க்கை தான் நீங்கள் வாழ்றிங்ங. உணவு இல்லாமல் ரோட்டில் வாழும் மக்களுக்கு உதவி பன்னுங்க.அக்கா

  • @sivaranjanik8815
    @sivaranjanik8815 2 года назад +4

    இல்லை😒நான் இத மாதிரி சாப்பிடதே இல்ல ma

  • @AbubakarAbu-n7y
    @AbubakarAbu-n7y Год назад

    மிகவும் அருமை

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 2 года назад +35

    Views kaka yeppadi ellam katha vidura

  • @louisfrancis8326
    @louisfrancis8326 10 месяцев назад

    Where does your relatives stay I am catching my next flight ✈️ any way it’s a blessing dear to have lovely people around you Take care 💐

  • @monikasambath2156
    @monikasambath2156 2 года назад +4

    Amma tha samachu poduvanga

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 11 месяцев назад

    😂😂😂😂😂 wow what a woww 😂😂😂😂 அடடா டா 😅😅😅😊😊😊😊❤❤❤

  • @jayasurya6656
    @jayasurya6656 2 года назад +23

    Ippudi saptingana.yeppudi fitness maintain pandrathu 😂😂😂

    • @yogithapalanivel6108
      @yogithapalanivel6108 2 года назад +4

      Fitness saapduradhu la ella adha maintain pandradhula thaan erruku incase thatday adhigama saapta adhuku thagundha maari workout pannika vendiyadhu thaaan

    • @jayasurya6656
      @jayasurya6656 2 года назад

      @@yogithapalanivel6108 antha naanum soldra.gayathiri akka gym kku porathe 1 month ku once tha.aprm yeppudi Fitness maintain pandrathu tha kettu eruka

  • @RanjithS-x7t
    @RanjithS-x7t 10 месяцев назад

    அக்கா உங்க குடும்பம் மிகவும்
    சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @srinithyt5414
    @srinithyt5414 Год назад +1

    Recent ta epodha yanaku kalyanam achi so nanum enga husband num daily oru oru varuduku poie kite irrukum sapadula vera level la irruku

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir8315 7 месяцев назад

    Daily video போடுங்க

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад

    ஆஹா வாழ இலையில் சாப்பிடுவது மிகவும் அருமை தாங்க 😀 நானு சாப்பிட வரலாமா மேடம் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😳😀🥰🌹🇮🇳🇰🇼🌹👌👌👌🌹

  • @karnarajanv3365
    @karnarajanv3365 Год назад

    idhey neenga sadharana ala iruntha ippadi
    virundhu kidaikuma?

  • @Senthil-p8g
    @Senthil-p8g 11 месяцев назад

    You were able to record what they were cooking even before you reached there? Right vidu

  • @gaugayu5402
    @gaugayu5402 2 года назад +1

    Super gayu sister vera level sappadu

  • @Hari2791prasath
    @Hari2791prasath Год назад

    Semma..echi ooruthu

  • @aruna.v7156
    @aruna.v7156 10 месяцев назад

    Vazhi ilaiya potu kizha okanthu sapta inum super ah irukum.........❤

  • @raviravikumar4097
    @raviravikumar4097 Год назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி 🙏🙏🙏

  • @KarthiPunitha-q2i
    @KarthiPunitha-q2i 10 месяцев назад

    விருந்துக்கு போனா சாம்பார் சோரு போடுவாங்க அக்கா

  • @lakshmitherockerprabhanatu8728
    @lakshmitherockerprabhanatu8728 2 года назад +1

    Ennada nadakuthu inga odrathu🐐 thavurathu🐠🎏,parakuarathu🐔🐓, apram parakurathu podrathu🥚😋😋😋😋😉

  • @LesoLesoriya
    @LesoLesoriya 5 месяцев назад

    அக்கா உங்க பேரிய பிள்ளை பிடிக்காதா அக்கா ❤😂😂😂

  • @jeyaganesh6661
    @jeyaganesh6661 2 года назад +1

    Intha mathiri neraya virunthu video paathurukom aana ponathu illa 🤣🤣

  • @sramjee6823
    @sramjee6823 Год назад

    Wow Superb👍

  • @mohamedfouzan7064
    @mohamedfouzan7064 2 года назад

    Omg you are a maara foodie..paathu kan Drishthi padum..