அபேதம் என்பது இரண்டற்ற நிலை. அந்த நிலைதான் உங்கள் சொரூபம். வர்ணாசிரம தர்மம் என்றால் பேதம் வருகிறது. இதை வெளிப்படையான கருத்தில் பார்த்தால் குழப்பம் தான் வரும். குருவிடம் சென்று கேட்டால் தெளிவு கிடைக்கும் . அபேதம் என்பது உன் தன்மை அதை வெளியில் பார்க்க முடியாது. பேதம் தான் வெளியில் பார்க்கப்படுகிறது. வெளியில் பார்க்கப்படும் பேதத்தை நீங்க சரிவர செய்து கொண்டிருந்தால் உங்கள் மனம் அமைதியாகும் அமைதியான மனதில் ஆன்மீகச் சிந்தனை வரும் அந்த ஆன்மீகச் சிந்தனை மெல்ல மெல்ல உங்களுடைய அபேத நிலைக்கு கொண்டு செல்லும் 6:00 6:00
Thank you Swami for unfolding the Truth , for explaining “ inner” tranquility.
குருவே சரணம்🙏🙏🙏🙏
1🙏, 2🙏,3🙏.... n🙏
n=infinity ❤
Sathguruve saranam
சங்கர் அபேதக் கடவுள் கொள்கை ஆனால் பேத வாழ்வியல் கொள்கை( வர்ணாச்சரம் கொள்கை )
…..தப்பா ? தவறா?
இதில் கருத்து எது?
அபேதம் என்பது இரண்டற்ற நிலை.
அந்த நிலைதான் உங்கள் சொரூபம்.
வர்ணாசிரம தர்மம் என்றால் பேதம் வருகிறது.
இதை வெளிப்படையான கருத்தில் பார்த்தால் குழப்பம் தான் வரும்.
குருவிடம் சென்று கேட்டால் தெளிவு கிடைக்கும் .
அபேதம் என்பது உன் தன்மை அதை வெளியில் பார்க்க முடியாது.
பேதம் தான் வெளியில் பார்க்கப்படுகிறது.
வெளியில் பார்க்கப்படும் பேதத்தை நீங்க சரிவர செய்து கொண்டிருந்தால் உங்கள் மனம் அமைதியாகும்
அமைதியான மனதில் ஆன்மீகச் சிந்தனை வரும்
அந்த ஆன்மீகச் சிந்தனை மெல்ல மெல்ல உங்களுடைய அபேத நிலைக்கு கொண்டு செல்லும் 6:00 6:00