அதிர்ச்சியில் நிவின்..வெண்ணிலாவை வெளியேற்ற முடிவு எடுக்கும் சாரதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 312

  • @Mary-jm2tp
    @Mary-jm2tp 8 дней назад

    ரொம்ப ரொம்ப Thanks sister

  • @sumathipalani-pk1kr
    @sumathipalani-pk1kr 8 дней назад +152

    காவேரி விஜய் விட்டு பிரிந்து போக வேண்டும் 😊 விஜய் காவேரியை தேடி இரண்டு நாளாவது தேடி அலைய வேண்டும்.அதைப் பார்த்து நான் நன்றாக சிரிக்க வேண்டும். அப்போது தான் என் மனம் ஆறுதல் அடையும் ❤😊

    • @pradeebabala7596
      @pradeebabala7596 8 дней назад +5

      Ennamga ipdi pesuringa vj ya vennila va kootitu vara sonnar illa

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +9

      Naanum eppadi comment panni ullen 😢😢
      Nivin photo vaithatharku vijay iku avolo Kovam vanthuchu erundhalum edhu konjam over thaan edhuvum kadanthupogum😢😢😢❤❤

    • @MehrajRafi
      @MehrajRafi 8 дней назад +1

      ​@@pradeebabala7596 Kooti kittu vandha ippadi panradhu over aa illaya? Kaveri yen nu kootikittu vandha nu kaveri Mela kobam vandhuchu but ippo Vijay nadandhukradha partha vennila va pathi therinju irundha avare kooti kittu vandhiruparo nu thonudhu veetula ye ellarum irukkanga parthukattum nu vidama koodave time spend panra Vijay home la vida chance ye illa Thatha Patti venum na vendam adhu nalladhu illai nu solli irupanga avalodhan

    • @sujathagopal9072
      @sujathagopal9072 8 дней назад +12

      😂😂 ரெண்டு நாள் போதுமா

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@ashshaaaf super comment thaan👍😥😥😥

  • @SelviManikandan-yb9vn
    @SelviManikandan-yb9vn 8 дней назад +3

    காவேரி மட்டுமல்ல காவேரி அம்மா பாட்டி அக்கா மாமா தங்கச்சி எல்லாருமே வீட்டை விட்டு வெளியே போகணும் விஜய் அவங்களை தேடி வரணும்😂😂😂😂

  • @revbose
    @revbose 8 дней назад +1

    Laxmi, Vennila sari seiyalam endru kaveri ya paithiyam aki viduvarkal pola

  • @sumathipalani-pk1kr
    @sumathipalani-pk1kr 8 дней назад +100

    இதெல்லாம் பார்த்தப் பிறகு ப்ரோமோ சீன் கூட பிடிக்கவில்லை 😂 அதெப்படி ஒரு நாள் முழுக்க காவேரி என்று ஒருத்தி இருப்பதேயே மறந்துவிட்டார் . ப்ரோமோ வில் கூட தாத்தா சொன்ன பிறகு தான் காவேரி என்பவள் நினைவுக்கு வருகிறது 😂😢

    • @sugapriyap98
      @sugapriyap98 8 дней назад +9

      Correct Nga.. entha oru nal la oru 10 minutes avathu Kaveri kitta pesirukalam.... Avanga situation la irunthu yosichurukalam.. but vijay Athu panna la enna panrathu story ya move panrathu Ku director vijay character Ra spoil panrarau enna panrathu.. Tdy episode very worst

    • @krishvaji5756
      @krishvaji5756 8 дней назад +5

      Correct ahh solringka pa 😒😒😒

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад +7

      Ennala the thangave mudiyalanga.....Vijay ala ukku Wife aj live pannathavanga kooda ipdi wife ah pakkama kooda irykkamattanga....but Vijay ipdi panrathu romba romba thappu......Kaveri wait panni pakuranga thanga mudiyama pulla kelavvanshu partha....😢😢😢😢😢 Ennala thangave mudiyala... Enna PB sir ithu ellam ippdi than neenga pamnuvingala

    • @JulietRani-y7p
      @JulietRani-y7p 8 дней назад +5

      Viyay very irritating

    • @Kovarthanan.S
      @Kovarthanan.S 8 дней назад

      Vijay over thaan pannararu sister kaistama irruku sister and

  • @deepalakshmi9100
    @deepalakshmi9100 8 дней назад +30

    பாட்டி சூப்பர் காவேரி தான் உங்க பொண்டாட்டினு அந்த பொண்ணுக்கு தெரியுமா தம்பி பாட்டி சூப்பர்

    • @Santhi-w4p
      @Santhi-w4p 8 дней назад +5

      Appo kooda avanukku kaveri niyabagam varalaiye

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +3

      ​@@Santhi-w4p 😢😢

    • @dreamsonkids6328
      @dreamsonkids6328 8 дней назад

      முதல பொண்டாட்டிக்கிறதே விஜய் கே நியாபகமே இல்ல

  • @Pandiyammal-xs2nz
    @Pandiyammal-xs2nz 8 дней назад +1

    Nanellam veri pudichiduven a na epdi iruppen nu enakke theriyadhu😤😤😤😤😤

  • @sumathipalani-pk1kr
    @sumathipalani-pk1kr 8 дней назад +83

    கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவரா தான் பண்றாரு 😂😢

  • @RajkuttyKrishna-pm3vk
    @RajkuttyKrishna-pm3vk 8 дней назад +54

    மனசே தாங்களா எபிசொட் பாக்கவே கஷ்டமா இருக்கு

  • @lalrajmadhu
    @lalrajmadhu 8 дней назад +53

    Hi Lakshmi... Thank you for the review ❤
    நேத்து வரைக்கும் எனக்கு விஜய் மீது எனக்கு எந்த நெகட்டிவ் வும் தோணல.... ஆனா இன்னைக்கு செம்ம எரிச்சல் ஆ இருக்கு.... கைய பிடிச்சதுக்கு இல்லை... ஆனா காவேரி கிட்ட ரெண்டு வார்த்தை பேசலயே..... அட போங்கய்யா....
    A character should not be butchered for the sake of.......for anything.... what it may be......
    கொஞ்ச நா‌ள் பாக்குறத விட்டுடலாம் nu இருக்கேன்.... 😂😂😂😂

    • @muthulakshmisai7720
      @muthulakshmisai7720 8 дней назад +4

      நான் fridayla இருந்தே episode parkala,vika eppa misunderstanding sariyagutho அப்பதான் parpen,only review mattum kettukirathu

    • @lalrajmadhu
      @lalrajmadhu 8 дней назад +1

      @@muthulakshmisai7720 Adhu thaan nallathunga.... Happy aa irunga 😊

    • @SelviManikandan-yb9vn
      @SelviManikandan-yb9vn 8 дней назад

      நானும் அப்படித்தான் இருக்கிற நானும் கொஞ்ச நாளைக்கு லீவ் விடலாம் என்று நினைக்கிறேன்

  • @Pandiyammal-xs2nz
    @Pandiyammal-xs2nz 8 дней назад +1

    Nivin varanum vennila nivin than Kaveri husband ah nu Vijay munnadi kekkanum adha na pakkanum pa apparam than vika ippo idhuso personal pa😈😈😈😈

  • @Kovarthanan.S
    @Kovarthanan.S 8 дней назад

    Good afternoon sister have a nice day over thaan Vijay pannararu sister

  • @selvielakkiya2993
    @selvielakkiya2993 8 дней назад +35

    மேல காவேரி காவேரியின் ஒரு கேரக்டர் சாப்பிடாம கிடக்குது அதெல்லாம் இந்த விஜய்க்கு கண்ணு தெரியல என்ன கொடுமை சார் இது இந்த டைரக்டர் சரியா இருந்தா இப்படி பண்றாரு

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад +2

      Periya kodumai ithellam....oru nimidham kooda kaveriya vittu irukka mudiyathu nu sonnathellam verum Kadhai appithana PB sir....ennga logic konjam kooda pondatti niyabaham varaiya.....

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +1

      ​@@kalaivanivani3463 Mm ama ex ah paatha wife ah maranthuruvangala 😤😤😤

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад +3

      @@karthika_o511 serial than endralum ituu ellam sohikka mudiyalapa

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +1

      @kalaivanivani3463 Mm ama mandaikula udakanthukuttu poga maatinguthu 😩 oru velaium nadaka maatinguthu veetla epa da yellam worku. Musichutu phone ah eduppom nu iruku epo ena nadakum yethavathu theriyum ah nu 🤧🤧😤😤

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад

      @@karthika_o511 sari vidunga....Nallathe nadakkumnu nambuvim....Ungalukku piditha patta kelunga ...na apdithan oanna poren....relax avom sister.......pathukkalam.... don't worry

  • @ThamizhSuresh-w3m
    @ThamizhSuresh-w3m 8 дней назад +36

    லஷ்மி உங்க வீடியோக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் இன்னைக்கு எபிசோடு பார்த்து பேச்சே வரல ரொம்ப மூட் அவுட் ஆயிட்டேன் நான் விஜய் கேரக்டர் வந்தபிறந்த மகாநதி சீரியலை பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா இப்ப விஜய் கேரக்டரி ஸ்பாயில் பண்ணிடுவாங்கன்னு தோணுது பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ கேரக்டர் அப்படித்தான் பண்ணிட்டாங்க இன்னைக்கு எபிசோட் ரொம்ப மூட் அவுட்டா இருக்கு எந்த வேலையுமே ஆகல 😔😔😔

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад +3

      Ennaku konjam udambu sari illai.....today episode parthu vandha thalai vali innum nikkava illanga....Kadupahuthu...😏ithu serial than moolaiku purinjalum Manasu kekave mattenguthu pa

  • @rvaseema9189
    @rvaseema9189 8 дней назад +36

    கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப ஓவர்😢😢😢

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt 8 дней назад

    😢😢😢

  • @radhavkl5809
    @radhavkl5809 8 дней назад +20

    எனக்கும் இன்னிக்கு சீரியல் பார்த்து விஜய் மேல ரொம்ப கோவம்தான் காவேரி அப்டின்னு ஒருத்தர் இருக்காங்கன்னு கூட அவருக்கு நியாபகம் வரல பாட்டி சொல்லிதான் தெரியுது அதுக்கப்புறம் கூட பொய் காவேரிய பாக்கல விஜய் பாக்கவே கடுப்பா இருக்கு இதெல்லாம் நம்ம இங்க போலம்பி என்ன பண்றது இது டைரக்டர் காதுக்கு எப்டி போகும் அவருக்கு தெரிய வைக்கணும் காவேரிய அள வைக்காதிங்க அப்டின்னு சொல்லுவோம்

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@radhavkl5809 correct👍👍

    • @haridaaranish
      @haridaaranish 8 дней назад

      கதையில கொஞ்ச அதாவது 15 நாள் அல்லது 3வாரம் ஆகும்னு நினைக்கிறேன் positive விகா சேரும் காட்சி வர. So wait banni tha barkkanum அதுவரைக்கும் இந்த வெண்ணிலா சரியாக அப்புறமா வெண்ணிலா வில்லியா வருவா ராகினி கூட சேர்ந்து காவேரிய நிம்மதி இல்லாத நிலைக்கு கொண்டு வருவாங்க விஜய் இருபக்கமும் மாட்டிகிட்டு பேலன்ஸ் பன்ன முடியாம தின்டாடுவாரு

  • @suganjasuman3621
    @suganjasuman3621 8 дней назад +5

    இதோட முடியல sis,,, எனித்தான் கதையே இருக்கு, நம்மல வைச்சு செய்ய போறாங்க ஒரு 4,5 மாசத்துக்கு🥹🥹🥹, இது போல vijay and vennila Sence ,,,,girls after Wedding எல்லாத்தையும் தூக்கி போட்டிருவோம், but இவனுங்க முன்னால் காதலி பின்னால் காதலி என்று அவளுங்களையே நினைச்சிட்டு இருப்பானுங்க,,,,காவேரியோட நினைப்பு இல்லவே இல்ல, தாத்தா சொல்லி தான் புரியனுமா 😡😡, அதுவும் வாய திறந்து சொல்ல மாட்டாங்க,,, இதில நிவின் கிட்ட சண்ட வேற அவ என்னோட காவேரி அது இது என்று🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பாவம்ப காவேரி💔💔💔

    • @arutsindhusivananthan4570
      @arutsindhusivananthan4570 8 дней назад +3

      Crtuuuuu......Nivin kitta kaveri photo irunthathuke avan yaen innum unn photo va vachitrukan nu kaettuuu thalaivaru kova paatru.......😢ippo sir uyirulla ponna kootitu vanthu katna pondatti munadi kaiya pudichittu ukkanthrukapla..........ithukellam peru enna theriyumaaaaaa.......💦.......enaku vijay character evlo pudikkum....aaana ippo nan serial pathae ithoda 3episode aaga poguthu...........
      Ada katna pondatti enna feel panra ngratha Thatha solli thaan vijay ku theriya varuthu na He doesnt deserve KAVERI........seperation is a much needed track............😞

    • @suganjasuman3621
      @suganjasuman3621 7 дней назад

      @@arutsindhusivananthan4570 yes , yes, unmaithaan sis ,Naan vijay vantha piraku thaan MN serijale paarka aarampicheen😍 , athila irunthu oru naal kooda thavaraamal paarben , neetu antha Mini promo parthittu rompa feel pannineen ,inaiku enum episode e paakella🙃🙂🙃🙂, eethuku ippadi kai ellaam pidikiraar,, intha venila mooncha veera ennaku pidikala🙂,.....

  • @muthupetchi4954
    @muthupetchi4954 8 дней назад +85

    யாரும் today episode டிவில பார்க்காதீங்க. பார்த்து மன உளச்சலுக்கு ஆளாகாதீங்க...

  • @sridevir3012
    @sridevir3012 8 дней назад +6

    Episode is somewhat poorly scripted or played out. Was looking for signs to soothe our nerves:
    - Vijay indeed says she's just in the state of a new born right now
    - doesn't show guilt towards Kumaran Paati
    - refers to Kaveri very casually
    - that sodukku moment (ithellaam namma dictionary la illa but still ) done for reviving her memory
    Overall குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். இவர் அப்படி தெரில. அப்போ Kaveri விஷயத்துல தெளிவா இருக்கார். Vennila condition ல shock ஆகி weak ஆ இருக்கார். ஆனா எதுல தெளிவில்லாம தெரியறார்னு correct ஆ இவங்க கொண்டு வரல. Intentional ஆ குழப்பறாங்களா ன்னு தெரியல.
    Intention onnu outcome vera na, naama screenplay ya thaan solla mudiyum. Apparently they want to convey he only cares for her like a child and is lost in resurrecting her memories. But but but not very well conveyed PB ...

    • @rainbow227
      @rainbow227 8 дней назад +1

      Well said

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@sridevir3012 👍👍

    • @antovidhya9067
      @antovidhya9067 8 дней назад +2

      The whole intention was to justify the upcoming separation track. In that process they unintentionally spoiled Vijay character.

    • @rainbow227
      @rainbow227 8 дней назад +1

      @@antovidhya9067 adhu fans oda expectation ku opposite irukradhulla....they r reacting much.....if the fans understands it with maturity avlo perusa kavala pada onnume illa...

    • @sridevir3012
      @sridevir3012 8 дней назад +1

      @@antovidhya9067 Actually we thought they would bring separation through some miserable misunderstanding. Ana looks like oru silly "miscommunication" through they'll bring it on. Basically they could have just shown a casual conversation between Vijay Kaveri - just two lines or so even about Vennila alone. So everyone knows Kaveri is there in his mind by default (which i still feel is the case). This basic comm / polambal between these two - the team somehow avoided - earning Vijay much hatred

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id 8 дней назад +15

    Sister காவேரிக்கு மட்டும் பொசசிவ் யில்ல எங்கள் vika fans கற்கும் பொசசிவ்யாகுது விஜய் ஓவராபண்ரீங்கபா

  • @karthika_o511
    @karthika_o511 8 дней назад +6

    Yes sis enaku inaiku porumaiyaee illa avlo tensionum 😤😤😤Kovamum varuthu 😠😠 vitta naan poi adichutu vanthuruven sis 🤜

    • @Santhi-w4p
      @Santhi-w4p 8 дней назад +1

      Naan konnute vanthuruven

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@karthika_o511 naan kelvi keppen👍

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +2

      @@Santhi-w4p namma porumaiya romba soathikkuranga pa 😤

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +2

      @@sumathisumathi9399 ena sis keapingaa 🤔 list perusa irukum la ✍️ ama yarukita keapinga pb sir kitta ya illa vj bro kitta ya 🤔

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@karthika_o511 kaveri pathil nama comment la kelvi keppom
      Nivin kaveri photo vaithathairku Vijay ungaluku evolvu kovam vanthuchu Eppothu neenga panuvathuku ungala enna seivathu endru correct thana sis👍👍

  • @sulaikhap3478
    @sulaikhap3478 8 дней назад

    Amaa sis nivin kitte kaveri yode photo irukku nnu theriyunboth thalaivar kku evalave kopam vanthich

  • @soushoppingchennal
    @soushoppingchennal 8 дней назад +38

    First time vijay scene skip panni nathifamily scene mulusa pathen.vijay scene na skip panna vachutanga nammala

  • @Varshans_world
    @Varshans_world 8 дней назад

    Enakku vijay holding vennila's hand seen pidikkaveillai

  • @sumathipalani-pk1kr
    @sumathipalani-pk1kr 8 дней назад +71

    வெண்ணிலா கையை பிடிப்பது கூட பரவாயில்லை அந்த சொடக்கு எடுத்து தான் இன்னும் எரிச்சலை ஏற்படுத்துகிறது இதை அவர் காவேரிக்கு கூட செய்ததே இல்லை 😂😢

    • @Krishna-rx4cn
      @Krishna-rx4cn 8 дней назад +5

      Ama😢

    • @MohanaPriya-wj4nd
      @MohanaPriya-wj4nd 8 дней назад +3

      aama pa❤

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      Director praveen sir thaan kaveri vijaya oru two days kooda santhosama erukka vedalae😢😢
      Vijay eppadi pannuvathai Nivin vandhu puriya vaika vendum😢😢
      Kaveri Romba pavam rendu vaarama Aluguranga❤❤❤😢😢

    • @sumthi0738
      @sumthi0738 8 дней назад

      😂😂😂

    • @arul4672
      @arul4672 8 дней назад

      சொடக்கு போட்டு கைய புடிச்சிட்டே இருக்குறது தான் கடுப்பா இருக்கு.. காவேரிட்ட பேசிட்டு இதெல்லம் பண்ணலாம்...

  • @padmasridhar944
    @padmasridhar944 8 дней назад +17

    Kaveri Kodaikanal ku pona Vijay ku therinjudum. Anga poga koodadhu. Vijay nalla azhudhu thedi alayanum. Apa dan en manasu aarum

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +2

      @@padmasridhar944kaveri Athai kumarn veetula erukkalam 👍👍

    • @essakisomu7973
      @essakisomu7973 8 дней назад +2

      ஆமாங்க இந்த புள்ள எங்கெயாவது போகனும் அப்பதான் விஜய்க்கு தெரியும் காவேரி அருமை

  • @AmalaMary-d7v
    @AmalaMary-d7v 8 дней назад +10

    விஜய் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை காவேரியை பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லை ரொம்ப ஓவர்

  • @Ronrafa07
    @Ronrafa07 8 дней назад +12

    VJ is not in trauma, he can asked ajay valid question, he can give venila introduction to patti but he can't think about Kaveri even once, wow👏 ipdi ta ex lover nadu veetule okara vechi soduka edupangala, Vj behaviour very disgusting. Adutha yenna, venila kuttitu poi aven pakathule padukuvachukuvano..Apoyum thatha athe pathukitu ta eruparu. Better Kaveri leave soon frm that house..everyone is selfish only. No one sederves her.

  • @radhikavishnu1245
    @radhikavishnu1245 8 дней назад

    ஒரு நிமிடம் கூட உங்க அம்மா வீட்டுக்கு போன என்னால் உன்ன பாக்க பேசாம இருக்க முடியாது சொன்ன விஜய் இப்போ ரெண்டு நாளா காவேரி திரும்ப கூட இல்ல விஜய் ஓவரா இருக்கு 😭😭😭😭😭😭😭காவேரி வீட்டில் இருக்க மாட்ட 😭😭😭😭

  • @mthiyagaraj7117
    @mthiyagaraj7117 8 дней назад +6

    இது மேல புரொமொ சீன் வந்த என்ன வேலை என்ன. காவேரி அம்மா வீட்டுக்கு போங்க இந்த கொடுமை களை பார்க்கமையாவது இருப்பாங்க. விஜய் இது கெல்லாம் நல்லா அனுபவிப்பீங்க

    • @Santhi-w4p
      @Santhi-w4p 8 дней назад

      kaveri vijay kannula padama poairanum

  • @mathumurugan6131
    @mathumurugan6131 8 дней назад

    Akka vijay video call pesuvarla ka athu epo varum akka

  • @essakisomu7973
    @essakisomu7973 8 дней назад +9

    லட்சுமி ஆனாலும் இன்னைக்கு விஜய் கைய பிடிச்சு தெல்லாம் ஓவர்

  • @BadhurNisha-lj2qc
    @BadhurNisha-lj2qc 8 дней назад +1

    Indha episode parthu promo oda happy poiduchinga....

  • @jhansiponraj1915
    @jhansiponraj1915 8 дней назад +11

    இது கதைதான் இருந்தாலும் பார்க்க முடியலை trp முக்யம் விஜய் கேரக்டர் எல்லோரும் திட்டும் படி கொண்டு போகிறீர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள்

  • @rkrk5822
    @rkrk5822 8 дней назад +12

    Amma veetula poi lala paada kudathu.... Ivaru anga kaveri kitta kuva kuva padvaru... Ivareyyy thaaa angaiyum poi vennila kitta aarariro paduvaru..... Ithella enna solla

  • @LathaShankar-y3s
    @LathaShankar-y3s 8 дней назад +11

    Director sir vika fans ku romba pain ha kuduthu azha vachiteenga 😢

  • @shyamalas7313
    @shyamalas7313 8 дней назад +21

    Kaveri va namma Kodaikanal polam apodha Vijay ku un arumai puriyum

    •  8 дней назад +3

      Ithu Nadanthaa romba santhosham.....

    • @mathumurugan6131
      @mathumurugan6131 8 дней назад +5

      Ama kaveri intha weeklaye veeta vitu veliya pora matheri varanum next week full ah vijay kaveriya thedi alaiyanum

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +2

      Ama kaveri kodaikanal pogavendum 👍👍

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 8 дней назад

      ​@@mathumurugan6131😂😂😂😂to

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 8 дней назад

      Aa pa udne kelambidanum 🚶🚶🚶🚶🚶

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 8 дней назад

    V.K.fans பாவத்துல இல்ல sema kandla இருக்கோம் விஜய் மேல

  • @SelvamSmbpsmbp
    @SelvamSmbpsmbp 8 дней назад +1

    Mela kaveri oru ponnu nammaku pondatiya irukalea ava eppadi iruka enna pandra enthavuthu saaptalachum pathingala illa atleast ava mela. Thaan irukala naachum theriyuma vijay apdi enna antha vennila vuku sodaku edthu vidrathum sapadu order pandrathum enna inga enna nadakuthu nea puriyala mhhm ippa kaveri fans matum illa vika fans kooda nangalum sernthutom vijay fans always ellarukea ungamela upset la thaan irukom vijay
    Seri vennila vuku oru velai Gunamagi ninaivu vanthuduchu naa antha ponnu enna nenaikum ninga antha ponna inum love pandinga nu thanea ninaikum appaa ninga vennila vuku enna pathil solluvinga mm friend nu na haiyoo boos k family la oru suiside attempt pathingala ithea mathiri thaan nivinum antha yamunavuku help pannaru atha thaana antha ponnu love nu eduthukuchu athea mathiri vennila vum nenaichukita enna panuvinga appaa kaverikum vennila vukum enna pathil redy panni vachurikinga
    So atha naala nanga soldratha kelunga konjam distance vitu palagunga chuma chuma kaiyalam pudikathinga mothala unga pondati kitta pesunga avanga pure soul avangalea purinjukitu vennila va seri panna ungaluku support panuvanga atha vittu periya mulaikarar mathiri laam yochi letter laam eluthathinga yeanna anga oru thirutu eli pasiilla suthuthu paper thinudom 😂😂😂😂😮😮😢😢😂😂😂😅😮

  • @sujathagopal9072
    @sujathagopal9072 8 дней назад +10

    Promo ல காவேரி உன்னைத் தாண்டி தான் எனக்கு எதுவுமே....னு சொன்னாரே அது இப்படி(jump) தாண்டி யா🤔🤔

    • @deepandharhini
      @deepandharhini 8 дней назад +2

      😂😂😂😂😅

    • @s04-m9i
      @s04-m9i 8 дней назад +3

      Second channel 😂😂😂😂vennila

    • @sujathagopal9072
      @sujathagopal9072 8 дней назад +3

      @@s04-m9i பங்கம் போங்க..இன்னிக்கு உங்க comments லாம்🙊🙊🙉

    • @s04-m9i
      @s04-m9i 8 дней назад +2

      Comment pottavathu kaduppa koraikkalamnu tha 😂😂😂😂😂

    • @sujathagopal9072
      @sujathagopal9072 8 дней назад +2

      @s04-m9i 🤣🤣 நானே நாலஞ்சு comments போட்டுட்டுட்டேன்..நீங்க தீவிர MN fan...அடிச்சி தள்ளுங்க

  • @hemamalini1814
    @hemamalini1814 8 дней назад +35

    Lakshmi.. can't able to digest when Vijay holding vennila hand 😢😢😢

  • @Rakshana-n6g
    @Rakshana-n6g 8 дней назад +6

    விஜய் ரொம்ப ஓவரா தான் போயிட்டு இருக்க😢😢

  • @sujathagopal9072
    @sujathagopal9072 8 дней назад +20

    Kaveri..Vennila வை கூட்டிட்டு வந்தது சரி....Vijay..Vennila க்கு treatment பண்றதும் சரி..
    Nivin மீண்டும் வந்த பிறகு Kaveri..Vijay தான் வேணும்னு முடிவு செய்த மாதிரி
    Vennila சரியாகி வந்த பிறகு விஜய் காவேரி தான் வேணும்னு சொல்லுவார் அப்பதான் ViKa ஆத்மார்த்தமா முழுமையடையும்.. ஆமாதானே😂
    இதுதான் PB plan..ஆனா இழு இழு னு இழுத்து முடிப்பார்..ஜ.வ்.வு.மி.ட்.டா.ய்😂(my comment also ஜவ்வு)

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz 8 дней назад

      Ama adhu varaikkum namma body thangadhu pola pa only promo ku than ivlovum episode pkkam ponal avlo than pola

  • @dripsfam
    @dripsfam 8 дней назад +7

    Separation track 2 days illa, till the first anniversary day Vijay paithiyama suthanum.. he should understand Kaveri’s pain

    • @Santhi-w4p
      @Santhi-w4p 8 дней назад +2

      1 month aavathu vijay kaveri ya thedi alaiyanum

  • @harithak7465
    @harithak7465 8 дней назад +23

    For the first time I have watched whole episode in 5 mins.. I think there is going to be a Vijay - Nivin face off in upcoming episodes...

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 8 дней назад

    விஜய் அவரோட fans எல்லாரையும் வெருப்பேத்துறாரு 😢
    காவேரி விஜய் V2 போகணும் அப்போதான் காவேரி yoda வழி தெரியும்

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 8 дней назад +15

    Good morning sis வெண்ணிலா கைய பிடித்து தான் பேசனுமா இதெல்லாம் ரொம்ப over vijay என்ன சொல்ல காவேரி ரொம்ப பாவம்

  • @kavithabalan775
    @kavithabalan775 8 дней назад +4

    Vijay character totally damage, he remembers everything and happily introducing everyone to Venilla. He is not at all in shock after seeing Venilla, he has forgotten Kaveri.... and that's the truth. After thata guiding him he is going to speak with Kaveri that too when she is in a non listening stage... Yes really first love is always the best love what he has mentioned he is proving it. Don't like to see his face also in the serial.

  • @angaleswarivairaperumal7471
    @angaleswarivairaperumal7471 8 дней назад +14

    Nivinta photo irrukunu sonathuku vijay epdi kovapataru anae athuvae kaveriku nadantha kaveri kovapadama aluthutae irrukanuma

  • @LokeshKumar-gn7ij
    @LokeshKumar-gn7ij 8 дней назад +27

    Better kaveri veeta vita poidu athutha nallathu

  • @amaravathy6655
    @amaravathy6655 8 дней назад +10

    Uro velai venila. Okay vaa anaa piragu vijat thaan venum sonna eppdi irukkum . 😂😂😂😂💔💔💔🥹🥹😭😭😡😡😡 Finish mahanathi serial

  • @miVIKA887
    @miVIKA887 8 дней назад +25

    Separate pannathinga nu sonna enga vaayalaye separation track venum nu solla vachchinga paaththingala anga nikkiringa PB sir😂😂 aana onnu vengayaththukku aga V aluthatha paaththiddom. K kku aaga V aluthu puralanum atha parththu naanga jolly ah kuthikkanum. Paaththu pannunga thalaivare

    • @sumathipalani-pk1kr
      @sumathipalani-pk1kr 8 дней назад +1

      Yes. Vijay kaverikaga vijay ayuganum . Adha parthu naan nalla smile pannanum 😊

    • @karthika_o511
      @karthika_o511 8 дней назад +1

      Vendum vendum vj bro k kaga aluga vendum 🙏 plss pb sir 🙏 paravailla naanga kaiyla tissue vachukitaee paathukiromm 🤧🤧🤧🤧

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 8 дней назад +9

    Today episode parthapiragu antha promo seen vantha enna varatti enna pongada neengalum unga love

  • @anbarasim3531
    @anbarasim3531 8 дней назад +31

    😢😢😢😢😢😢 episode paga muttiyala 😢😢😢 Vijay neega painnunathu thapu😢😢😢😢 kavari onna vittoto poova😢😢😢nee rompa kaistapatova😢😢😢😢😢😢

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад

      @@anbarasim3531 yes yes kaveri veliya pogavendum👍😥😥

    • @kalaivanivani3463
      @kalaivanivani3463 8 дней назад +2

      Athu seekram nadakanum....athuku than na wait pandren.....VIJAY ya kenja vidanum

    •  8 дней назад

      Ippo irukkura mind settukku Vijay Kavery veetai vittu pona kuda theda maattar pola. Santhosama Vennila kooda kudumbam nadaththuvaar.

  • @essakisomu7973
    @essakisomu7973 8 дней назад +4

    Good morning sis 🙏

  • @sathiramu8879
    @sathiramu8879 8 дней назад +32

    Vika fans unhappy.lam very sad lakshmi.kaveri photo nivin vachi irundan sona appo unnudaiya photo eppadi vachi irukkalam.kaveri u dont worry.vijay ungaluku than.

  • @adaikammeikannan7310
    @adaikammeikannan7310 8 дней назад +7

    I don't see value in Vijay's letter to Kaveri when he doesn't bother about her for the whole day. She was invisible to him😢

  • @LalithaKarthick-m5c
    @LalithaKarthick-m5c 8 дней назад +6

    லட்சுமி 😤😤😤😡😡 எனக்கு வர கடுப்புக்கு ஐயோ என் போனே ஒடச்சலமா வரது இரண்டு நாள் காவேரி இல்லை தெரிய போது விஜய்க்கு கடவுளே என்ன பண்ண போரங்க தெரியல தாத்தா எதாவது செய்யிங்க தாத்தா முடியல

  • @mjalaja3971
    @mjalaja3971 8 дней назад +3

    Hi lakshmi. Good morning☀️. BF acha. Nan unga reviews than watch panren. Your voice your joy all are nice. Na oni solanum. Swami ori posts potare ori street. May be he has shifted to new home. Munadi pota homam may be for that housewarming irikalam
    I am staying innext area. On his birthday i visited one baba temple near his home expecting him to come. Full half day waited. But varala. Then pooja mudichi i came home disappointed. 😢ori guess than may be wrong also. But one day hoping to meet him. 😂

  • @MehrajRafi
    @MehrajRafi 8 дней назад +9

    Director sir treatment aa ha ve irundhalum kaveri illama vijay kooti kittu poradhu thappu.idhe situation kaveri vijay neenga en pokkisham nu Letter ezhudhivachitu Nivin a Kaveri kooti kittu pona treatment ku parthuttu Vijay , Family , society yerthukuma? We are in 2024.Kanavarai kaadhali veetuku (thagadha uravuku) alaithu sendra puranam vendam pls

  • @ShanthiThambaiah
    @ShanthiThambaiah 8 дней назад +11

    I think kaveri snd her family will leave. May be yammuna and nivin also will leave. They should leave. Vijay does not receive a pure soul like kaveri. They should leave him and live with dignity. Women should be portrayed like that snd families should support

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад

      @@ShanthiThambaiah yes naanum eppadi thaan comment panni ullen 👍👍😥😥😥

  • @mohanavasu2268
    @mohanavasu2268 8 дней назад +4

    கடுப்பேத்துறாங்க சீரியல்ல நிஜத்துல இது நடந்த முடியுமா இன்ட்ரஸ்ட் இல்ல பாக்குறதுக்கு

  • @MehrajRafi
    @MehrajRafi 8 дней назад +7

    Kumaran sonna Madhuri Vijay vennila kitta nadandhukradhu parthale bayama iruku.Director sir idhe situation Kaveri Nivin kitta nadandha vijay silent ah othukara madhiri seens eduka mudiyuma? Yem appo pengal mattum sahichukanum

  • @sujathagopal9072
    @sujathagopal9072 8 дней назад +7

    😂😂 0.44...கொஞ்சம் overஅ தான் Vijay போய்ட்ருக்காரு 50 Over இல்ல..Test match மாதிரி 😂😂 1000 runs அடிச்சு Record பண்ணிடப்போறாரு(PB)..ViKa fans கொண்ணுடுவாங்க😂

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 8 дней назад +4

    Vijay enna sonaalum sariyahathu
    Vijay vennila kooda nadanthu kettathu 💯💯thavaru
    kaveri eppadi Panna mattanga Vijay Husband enpathai thaandi Unmaiya Love pannuranga 😢😢
    Kaveri Two days Kodaikanal pogavendum😢😢
    Vijay Aluga vendum😢😢
    Kaveri rendu vaarama Aluguranga❤❤😢😢

  • @SandhiyaSri-t4p
    @SandhiyaSri-t4p 8 дней назад +11

    Kaveri kaga vj aluganum coming episode la appothan nanga happy aguvom 😢😢

  • @DharunRithi
    @DharunRithi 8 дней назад +10

    Correct sister ❤❤❤❤❤upcoming la ellam sari agidum ❤❤❤❤❤❤wait pannu vom #Vika fans ❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasivakumar1499
    @lathasivakumar1499 8 дней назад +2

    Nowadays I'm not expecting promo's

    • @antovidhya9067
      @antovidhya9067 8 дней назад

      Am not expecting the serial episode itself. 😂

  • @sugapriyap98
    @sugapriyap98 8 дней назад +4

    Thumbnail pic is very nice..

  • @saraswathiuthra5842
    @saraswathiuthra5842 8 дней назад +21

    totally upset with today episode ( vika vikanu solli naga weaktha aagiton mr vijay)

  • @Janarthanan-co9ip
    @Janarthanan-co9ip 8 дней назад +1

    Kaveri ya pakka romba pavama eruku sis but nivin kaverikaga vijay kita pesuvara erukum wait panni papom 😢😢😢😢😢

  • @PriyaPriya-v3g9d
    @PriyaPriya-v3g9d 8 дней назад +29

    Vijay character total damage akka mn team irritating team😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @savithamahadevan9535
    @savithamahadevan9535 8 дней назад +3

    Paatti question to Vi is valid...
    Did ven knws Ka is u r wife.. 👏👏
    Vi love towards ka is unconditional and to ven is full of sympathy he is doing all to gain her memory...but for that the actions he is doing is not acceptable at all.
    Esp he is praising ven.. Oh Rama.. Chellakutty pls see u r wife ma how sweet n kind she is..and hand holding, food order.. Vijay Pls confirm u r wife had food or not..pls have a look to ka..
    No other words...
    Expect the unexpected..😮
    Anyway go with flow..

    • @lalrajmadhu
      @lalrajmadhu 8 дней назад +1

      Very well said..... Did he check on Kaveri for only once all the day.... he know what she had gone thru the past two days.... even then he didn't bother to talk to her, even know where is she.... what is she doing... Sheer stupidity... anything for the drama sake ☹️😮😢

  • @MehrajRafi
    @MehrajRafi 8 дней назад +6

    Tv la parkama vittu TRP kuranjadhan vennila track marum.

  • @Yasmin-b4z3i
    @Yasmin-b4z3i 8 дней назад +1

    Mudilaa Lakshmi. romba kadupa eruku kailam pudikanuma enna .

  • @sujathagopal9072
    @sujathagopal9072 8 дней назад +7

    Rahini: ("Romance ViVe") யாரா இருந்தா என்ன R scene happy யா பார்க்கனும்😂

  • @sakilasakila-dn5ll
    @sakilasakila-dn5ll 8 дней назад +11

    Package pidikala vijay konjam kaveriyum parunga pavam kaveri

  • @sudhasankar137
    @sudhasankar137 8 дней назад +8

    One week poruthu, porumaiya yousichu kaveri mattum late sonna ana aravakolaru le Vijay kitte doubt kekarthuku wait panname s agiduvala yennaiya ithu konjam wait pannanum athu yeppidi sisters 3perum instant a udane answer yethir pakurange hus valeyiye puriyame possossive le act panna vendam nu kumaranku ganga sonna, nivin udane change aganum nu yamuna force pannaura vj munnadi venilla ve inthe nilamaile kutitu poitu udane thankude pesalanu yousikira yellarthaiyum pannitu husband mattum blame panna kudathu one weak porumaiya sollierrukalam ille wait pannanum vj straight a pesura varaikum ille nera poi shirt collar pudichi kekalam inthe ponnu yallam mounamave seivange

  • @RajiLakshmi-pj7xf
    @RajiLakshmi-pj7xf 8 дней назад +5

    Oru nala vishayam nivinuku therinjiduchu, nivinum kaverium parthu pesanum Itha Vijay pakanum, ana Onnu pa Vijay sonathuthan kaveri character a vijaykita ethir pakamudiyathula Ena Athu Vijay Ithu kaveri😂😂😂😂😂😂

  • @saranyag6052
    @saranyag6052 8 дней назад +11

    Promo la paatha kaveri thungara scene. Yepdi ga inga kaveri thungunaanga.. Director sir ithellam ungalukkey konjam over ah illaiyaa. Ipdi oru sambavam nadakkum bothu yarukku ga thookkam varum....,!

  • @pavithraprasanth2529
    @pavithraprasanth2529 8 дней назад +6

    Thairiyama irunga vika fans atha vj mudiva solitare athu kaveriku therita varaiku knjo kastama tha irukum 😢

  • @manjukumarraj2598
    @manjukumarraj2598 8 дней назад +6

    Vennila nadikkiramadhiriye thonnuthu

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад +1

      @@manjukumarraj2598 yes vennila nadigira mathiri thaan thonuthu👍👍

  • @arumugank4139
    @arumugank4139 8 дней назад +6

    Vijoy romba rombaovertha porar nana iruntha mandayadachu koduthiruven i so sad

  • @viviant2887
    @viviant2887 8 дней назад +4

    Thatha U send your Chellam Vijay and your future daughter in law to Farm house No wife can face this Kaveri U please leave him for ever Don't come back U have good KALVI education Thanks to Tamil Nadu Government encourage women Education U can get a job 🙏 U can live with out the help of man

  • @vasanthakumariraju8307
    @vasanthakumariraju8307 8 дней назад +4

    Doctor also will tell n advise the same thing, that is to take care of her by vijay only.

  • @maheeshantharmarajah5800
    @maheeshantharmarajah5800 8 дней назад +1

    We know this is serial still vijay character needs to be realistic

  • @anitha123.
    @anitha123. 8 дней назад +3

    Today vijay pannuna velaikku tomorrow episode pathalun enga manasu aarathu sis vijay pokkisam kaveri ya tholachuttu one week thedi thedi manya pichukkanu atha pathu vika fans nanga rasikkanum appatha enga manasula irukkara barame kuraiyum 😅😅😅

    • @sumathipalani-pk1kr
      @sumathipalani-pk1kr 8 дней назад +2

      Yes correct appo dhan vika fans manasu arudhal adaiyum

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 8 дней назад

      @@anitha123. Yes correct appothu thaan manasu neraiva erukkum👍👌👌

    • @anitha123.
      @anitha123. 8 дней назад

      Sunday promo kaveri missing promo vatha irukkum ​@@sumathisumathi9399

  • @KavithaR-gj5yp
    @KavithaR-gj5yp 8 дней назад +16

    Today episode so sad 😭😭😭

  • @Reshmarajan-k2z
    @Reshmarajan-k2z 8 дней назад +10

    Akka nan kuda vennila vandha separation track vendamnu nenachen ana ippo nenakiren kandippa kaveri vijay thirumbi varumbothu vittile irukkakudathu appodhan vijaykk kaveriyoda feelings puriyum

  • @palpandipandi7465
    @palpandipandi7465 8 дней назад +9

    Iover.vainthuta.wife.marainthutvaea.vijay.thatha.soli.than .thereyanuma.today.episode.pidikala.😢

  • @kumarthiya8886
    @kumarthiya8886 8 дней назад +1

    Director stop the seriel try for something else

  • @Darshini388
    @Darshini388 8 дней назад +4

    Yes mam vijay pondudu kadupairuku

  • @vasanthakumariraju8307
    @vasanthakumariraju8307 8 дней назад +1

    Since vennila remembers only vijay, he needs to concentrate on her to bring her back to memory. As a kind person what he does is correct. But he shd speak to Kaveri n explain only then it is ok with his character

  • @meena8843
    @meena8843 8 дней назад +3

    Naan star music than pedushshi erukku mahanadi pedukkala lakmi Im very dad episode

  • @LAKSH-LA07
    @LAKSH-LA07 8 дней назад +5

    Vijay sona asai varthyalam angaluku maranthu poshi x lovea kanda wifekuda marakuma. Nagalum usara erukanum😂

  • @Kamalisurthi
    @Kamalisurthi 8 дней назад +4

    Ama sister family ku ellame therinjathu nallathu.
    Intha vishiyathula thatha kaveri family than hope
    Vijay konjam over ah than pannarupa pakka romba kastama iruku
    Doctor soldratha vechu palaiya Vijay ah ve Mari neyapagam varuthanu pakran nu ethum pannama iruntha seri athulam pakka vika fans ku thembu ila paa samy ithuve mudila epo nalaiku nalaiku pakram

  • @Shuveka
    @Shuveka 8 дней назад +14

    Im sad vika ❤❤❤❤😂😂😂kaveri povam ❤❤❤😂😂😂

  • @jovithruban3274
    @jovithruban3274 8 дней назад +4

    Nalla samalihirinka laxmi😅

  • @sudhag3886
    @sudhag3886 8 дней назад +4

    Nivin kitta photo irunthathuke kathuvar Kaveri Touch kooda pannavidala ana evar vanthu full tym koodave irukkar. Kaiya pidikarar, shoulder ya pidikarar. Ellam pandrar manushan aduthu ooti vida porar evanga rendu perukku mattum food ah veetla oru jeevan namakka X kondu vanthu vittuaala kanom sollitu room ku poi Kaveri kitta aruthal thedalam la Kaveri pandranga la. Paati ketkdranga la kaveri pasti, Zmama sollareenga ana K unga pondati teriyuma sollitu. Appa kooda avarukku thonalaiya poi parkanum sollitu. Kuzhantha mathiri irukka sollareenga athe K kitta sollalam la yen ungalukku thonala. Next Nivin ku news pochu. Aduthu kandipaga Vj parthu ❓ pa nnuvar neenga K ennoda love pondati sollitu eppa enna pandra nga , Nivin moolamaga kooda Contract teriya chance irukku evar ethu fullstop vekkalaina. Eppa motha Fly ketkara edathil Vj irukkar. Entha one day namakku parka mudiyala evar Vennila voda irukarathu athuvum overaga entha stage la K ethu pola seiya mudiyuma. K kandukama irukkuar Vennila va toonga vechutu dan aver room ku povar so Thatha, Vj treatment pathi pesum pothu than R kettu antha letter ah kizhuchu podara K innum tension panna twist pannuva misunderstand agum straight aha sollalam eppa enna love letter paa kaveri kaiya pidichu sollalam la Kodaikanal pothu K evat thittuvar athe tappu than nadakkuthu. K than paavam ellorukkagavum kastha padaranga❤❤❤ pB sir konjam Vj entha kaiya pidikama kattunga