உண்மையில் நீங்க சொல்லி குடுப்பது தெளிவாக, நிதானமாக இருக்கு. தெளிவா புரியுது. Front ரொம்ப ஈஸியா புரியுது. ரொம்ப நாளா blouse fitting perfect stich பண்ணுவேன். ஆனால் front மட்டும் dott புடிக்கும் down ல சரியா வராது. ரொம்ப கஷ்ட பட்டு தான் stich பண்ணி இருக்கேன். நீங்க சொல்லி குடுத்த மாதிரி try பண்ணேன். சூப்பர் சரியா stich பண்ணேன் நன்றி. கமெண்ட்ஸ் போடணும். அப்ப தான் சொல்லி குடுப்பவர்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் கிடைக்கும். Friends வீடியோ பார்த்துட்டு கமெண்ட்ஸ் குடுங்க pls
மிக,மிக நன்றி சகோதரி, உங்கள் கமெண்ட் பார்த்து மிகவும் எனக்கு மகிழ்ச்சி. நிறைய கமெண்ட் வரவில்லை என்றாலும் உங்களைப்போல உள்ளவர்கள் ஒரு கமெண்ட் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். என்னுடைய தையல் வீடியோ உங்களைப்போல அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.

pidichirukku romba
Patty konjo theliva solunga plz
Sure
Thanks sister
You’re welcome 😊