வாயு மூலையில் பள்ளம் இருந்தால் காதல் திருமணம் தான் | Vaastu Ravi Ramana | THIRUVARUL TV
HTML-код
- Опубликовано: 16 дек 2024
- வாயு மூலையில் பள்ளம் இருந்தால் காதல் திருமணம் தான்
#thiruvarultv #raviramana #vasthutips #RaviramanaVasthuTips #vasthuraviramana #raviramanainterview
RAVI RAMANA
Vasthu International Academy
91500 06596
Facebook Page : / thiruvarultv
Twitter : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !
அய்யா அவர்கள் இதுவரை தெளிவாக கூறியது இல்லை!பயங்கரமா குழப்புவார்கள்!தெளிவா சொன்னால் தான் பயன். இல்லை என்றால் எந்த பயனும் பார்வையாளர் களுக்கு இல்லை "!டைம் வேஸ்ட்!!
விளம்பரங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு யுடியுப் மூலம் விளம்பரம் பண்ணிட்டு தான் உள்ளிர்கள்.இருந்தாலும் பாராட்டுக்கள் நல்ல கஷ்டப் பட்டு உள்ளீர்கள்.எல்லோரையும் தன் வசம் செய்து பின்னர் வாஸ்துக்கு ஒரு தொகை வாங்கும் போது தான் கஷ்டமாக உள்ளது
புரிந்து கொள் முயற்ச்சி எடுங்கள் இதை பற்றி தெளியு வந்து விடும்
Uaithan
If you attend classes please
அருமை யான பதிவு நன்றி ஐயா
Very nice latha Subramanian mam
இன்னும் நிறைய விஷயங்கள் வடகிழக்கு மூலை பற்றி தாங்களும் திருவருள் மற்றும் பேசு தமிழா பேசு விழிப்புணர்வை மக்களுக்கு பேராசிரியர் ரவி ரமணா அவர்களைக் கொண்டு காணொளிகளை பதிவிட வேண்டும்
Sir, many suggestions I had implemented and seeing many changes happening in my life. Still I am incorporating one by one. Thanku
All the best
Thank you sir🙏🏻
Thank you so much sir omsairam vaalha valamudan
அய்யா ரமணா அவர்களுக்கு வணக்கம். கடந்த பல மாதங்களாக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து, விபத்து, சாவு நிகழ்ந்து வருகிறது இதன் காரணம் என்ன என்பதை அறிந்து வெளியிட்டால் நலமாக இருக்கும். சொல்வது உங்கள் கடமை அவர்கள் கேட்காமல் போவது பற்றி நீங்கள் கவலை படவேண்டாம்.
Vayumoolayil jannal vaikka koodatha
Kindly tell me sir which is the right place for pooja room
Thank you for your video
Thanks for watching!
Super sir
thank u somouch sir and thamks madam
Sir, for west facing site steps where should built please inform. And 22×50 west facing is ok mam please ask this question
Iya neenga oru librery
ஐயா உங்கள் காணொலி பார்த்து வடக்கு பகுதியில் காம்பவுண்ட் போட்டோம் போட்டதிலிருந்து காம்பவுண்டு பார்த்தாலே பயமா இருக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது தீர்வு சொல்ல முடியுமா தயவு செய்து கூறுங்கள்
இதற்கு ஒரு தொகை கேட்பார்கள்.
Thiruvarul tv neengalavadu keatu sollunga pls
Sir vanakkam tie raining fees
Course eruka
Please give us Dr ravi vastu book name
Anna from kgf ❤❤❤❤
South facing house South West portico, so centre of the east kitchen ok va? Now kitchen is North East & after that pooja room North East la very big windows North & East . In that room North west la pooja
In my house slump is in north west please give me a solution
🙏🙏🙏
True
25 years before happened 😮 what is his age now
It is very confusing - can we have pooja room in Esana moolai or not?
Noooooo.....not at all.
எங்கதான்யா வைக்கிறது
நீ தான் கடவுள் இறவன்
I have suggestion, how will contact sir
,.ஏயாநல்லாவீடியோபோடுரிங்கமனைவிபிரிந்துந்ஒன்பதுவருசம்ஏழுவயதில்குழந்தைன்னால்ஒருபொய்சொன்னால்உங்கள்வீடியோவேபொய்
wife போய் 9 வருடம் எப்படி Sir 7 வயதில் குழந்தை....
நல்லா காது கொடுத்து கேளுங்க... ஒரு நண்பரின் மனைவி, அவரை விட்டு விட்டு குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்கு போயிட்டாங்க.... அதை தான் அவர் சொல்கிறார். மனைவி செத்து போனது செல்லவில்லை.
Leave it ya
y u asking questions
Anchor summa kummunu irukayaa😊😊😊
Thank you so much sir 🙏
அருமை யான பதிவு நன்றி ஐயா
🙏
🙏
Very super sir
Keep watching
super sir
Super sir