லண்டன் போன நபரின் உருட்டுக்கள் | வெளிநாட்டுக்கு படையெடுக்கும் தமிழர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 166

  • @varathanmanickalingam8972
    @varathanmanickalingam8972 8 месяцев назад +18

    உங்களுக்கு மிக்க நன்றி . மிகத் தத்ரூபமாக இலண்டனில் வாழ்பவர்களை போலவே வாழ்ந்து காட்டியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்துகள்❤.

    • @Rajaraniprince
      @Rajaraniprince 8 месяцев назад

      🎉❤🎉❤ruclips.net/user/shortsNDBJM9kHkNE?si=CrULZptqVeJChYGk

  • @sivajirajraj8
    @sivajirajraj8 8 месяцев назад +29

    அருமை அப்படியே இங்கு (இங்கிலாந்தில்) நடக்கும் செயற்பாட்டை தத்துறுபாமாக நடித்துள்ளீர்கள் அருமை அதிலும் பாக்கியம் அக்காவின் நடிப்பு மிக அருமை அக்குட்டியின் நடிப்பு சூப்பர் பிச்சுமணி பிச்சு உதறிவிட்டார் அனைவருடைய நடிப்பும் மிக மிக அருமை 👍🏻👍🏻👍🏻வாழ்த்துக்கள்

    • @Rajaraniprince
      @Rajaraniprince 8 месяцев назад

      😂😂😂😂😂😂ruclips.net/user/shortsl4BeHSQXsRY?feature=share

    • @GracerajamRajam
      @GracerajamRajam 8 месяцев назад +1

      பிச்சுமணிய பார்க்க பாவமாக இருக்கிறது சாப்பிட்டு பழகியவருக்கு. கருப்பர் என்றால் அவ்வளவு மோசமானவர்களா? இரக்கப்பட்டு வாடகைக்கு கொடுத்தால் நம்பத்தான் Toilet கழுவ வேண்டிவரும் வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நல்ல காணொளி மூவரின் நடிப்பும சூப்பர்

  • @t.r4587
    @t.r4587 8 месяцев назад +8

    அடேய் பிச்சுமணி என்ன மனுஷனடா நீ சிரிச்சு முடியல 😂😂😂

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 8 месяцев назад +24

    அந்த மாதிரி லண்டன் வாழ்க்கை சிறப்பு உண்மை நிலை.
    வாழ்த்துக்கள் நல்லா அறிஞ்சு எடுத்த கதை சிறப்பு பதிவு

    • @Rajaraniprince
      @Rajaraniprince 8 месяцев назад

      ❤❤❤ruclips.net/video/oh56XEKDd5Q/видео.htmlsi=fj-ZQKwu7hfyuPge

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 8 месяцев назад +4

    🌷 Super 👌 வித்தியாசமான காணொளி 💐 வாழ்த்துக்கள் 🙌 அது தானே 🌿 எல்லா வேலைகளையும் செய்ய பழகிக் கொணடு வாங்கோ 😻 Londen Family மாதிரி...... மிகவும் அருமை 🌷🙏🌹

  • @321verykind
    @321verykind 8 месяцев назад +11

    அக்குட்டி வெளிநாட்டைப்பட்டி நல்லா படிச்சிருக்கிறீங்கள் .வாழ்த்துக்கள் சிறப்பு .😂😂👌👌👏👏👏👏

  • @Piraneetha
    @Piraneetha 8 месяцев назад +4

    உண்மையான நிலமை இதுதான்💯💯💯 சரியான நடைமுறை காட்டியதற்கு வாழ்த்துகள்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🇨🇦

  • @sivasasee4687
    @sivasasee4687 7 месяцев назад +3

    என்ன நடிப்பு டா சாமி, லண்டனில இருக்கிறவன் கூட இப்படி நடிச்சிருக்கமாட்டான். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதையா😂😂😂😂😂😂 எல்லோருடைய நடிப்பும் அருமை ❤❤❤. கடைசிவரைக்கும் ரீ கேட்கிறத விடல😢😢

    • @kajanthass1993
      @kajanthass1993 7 месяцев назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @kumarathaskanagasabai9406
    @kumarathaskanagasabai9406 7 месяцев назад +2

    எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது நீங்கள் இலங்கையில் இருந்து கொண்டே எப்படி லண்டனில் வாழுகின்ற மாதிரி நடித்துக் காட்டி இருக்கிறீர்கள் உண்மையில் மிகவும் உங்களை பாராட்டத்தான் வேண்டும். நீங்கள் சொல்ல நினைத்தது மிகவும் நன்றாக இருக்கிறது உண்மையும் கூட👍🙏

    • @kajanthass1993
      @kajanthass1993 7 месяцев назад

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @priyavina8562
    @priyavina8562 8 месяцев назад +5

    சிறப்பு உண்மையான பதிவு 💯. இன்னும் எதிர் பார்க்கிறோம்.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 8 месяцев назад +13

    இந்த அக்குட்டியர் எப்பவுமே உணர்ச்சிவசமகவும் கோபமாகவும்தான் பேசுறார்
    அந்ததந்த பாத்திரங்களுக்கு ஏற்றால் போல் நடிப்புகள் மாறணும் அப்பதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும்
    தரமான படைப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 8 месяцев назад +1

      Same, over acting மாதிரி இருக்கும் எனக்கு பார்க்க

    • @Rajaraniprince
      @Rajaraniprince 8 месяцев назад

      😅😅😅😅ruclips.net/user/shortsimTd-HOxPkY?feature=share

  • @kajanthass1993
    @kajanthass1993 7 месяцев назад

    உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 8 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் 💯% உண்மை கதை 👏👌😂😂

  • @Tc-id3cz
    @Tc-id3cz 8 месяцев назад +12

    uk இல் 100%உண்மையான சம்பவங்கள் சிறப்பான நடிப்பு மூவரும் வாழ்த்துக்கள்
    🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 8 месяцев назад +2

    Hello bros, லண்டன் மட்டுமல்ல europa fullஆக எடுத்து தத்ருபமாக அனைத்தையும் எடுத்து காட்டியுள்ளீர்கள் கஷ்டப்பட்ட வாழ்க்கையும் கொஞ்சம் சொகுசும் இருக்கிறது super super அக்குட்டியின் kitchen super ஆனால் படங்கள் போட்ட மாபிள் இல்லாமல் plan marble போட்டால் என்னும் நல்லாயிருக்கும்.வாழ்க வளர்க ❤👌🌷❤👌🌷❤👌👌❤👌🌷❤👌🌷❤👌🌷❤
    From Germany

  • @selvisundar3322
    @selvisundar3322 8 месяцев назад +1

    Super சரியாக நடித்து காட்டி இருக்கிறீங்கள்

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 8 месяцев назад +1

    மிகவும் அருமை உண்மையானது

  • @kaniosselva745
    @kaniosselva745 8 месяцев назад +3

    அப்புக்குட்டி: இவன் ஊர்ல என்ன கோம்ப வேலை பார்த்தானோ தெரியா? 🤣🤣🤣

  • @SukumarUthayan
    @SukumarUthayan 8 месяцев назад +6

    வேற level super

  • @YokeswaranYova-p6y
    @YokeswaranYova-p6y 8 месяцев назад

    👍👍😁😁😁👏👏👏👏👏👏 சொல்லி வேல இல்ல

  • @adsayentharumaseelan-kf5hh
    @adsayentharumaseelan-kf5hh 7 месяцев назад +1

    ஐயோ 😂swimming pool அனுப்புங்கோ பாவம் பிச்சு 😢😊

  • @adsayentharumaseelan-kf5hh
    @adsayentharumaseelan-kf5hh 7 месяцев назад +1

    அப்பாவி மாதிரி நடிப்பது ஆனாலும் கடும் விசயம் பிச்சு 😂

  • @vijitharanViji-kv6kk
    @vijitharanViji-kv6kk 8 месяцев назад +5

    உண்மையான பதிவு

  • @abinel4847
    @abinel4847 8 месяцев назад +4

    நீங்கள் உண்மையில் லண்டனில் நடக்கும் விடையம் அப்படியே சொன்னதற்கு நன்றி ஒரு நேரத்தில் நல்ல வாழ்க்கை பிறகு கொறோனா வந்தால் பிறகு ஸ்ரேல் போர் அதற்கு முன் றசியா உக்கிரேன் போர் அதற்கு பிறகு இங்கு எல்லா விதத்திலும் புதிதாக வரும் ஆட்கள் சமாளிப்பது கஸ்டம் ஏன் எங்களால் சமாளிப்பது சரியான கஷ்டமாக இருக்கிறது

  • @ReginaMariyadas
    @ReginaMariyadas 8 месяцев назад +5

    முற்றிலும் உண்மை எதையும்தாங்கும் சக்திஉடையவர்கள் வரலாம் அல்லாவிட்டால் வெளிநாடுவராதேயுங்கோ

  • @SathyavaniChristhannis
    @SathyavaniChristhannis 8 месяцев назад +1

    Super Saravedi🎉🎉😅

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 7 месяцев назад +2

    100 வீதம் சரியான பதிவு.

    • @kajanthass1993
      @kajanthass1993 7 месяцев назад

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 8 месяцев назад

    Super super excited

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 8 месяцев назад

    சிறப்பான பதிவு. சுப்பர்.

  • @mrs.s.vijavarathan1423
    @mrs.s.vijavarathan1423 8 месяцев назад +7

    ஒரு ரீ கொடுத்திருக்கலாம் தானே😅

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 7 месяцев назад

      லண்டனில் ரீ கொடுப்பது குறைவு. அவரவர்மாடே பெரிய விடயமாம்..மற்ற நாடுகளைவிட .வாழ்க்கைசெலவு கூட.😂

  • @saishiyami777
    @saishiyami777 8 месяцев назад +6

    Pakka entertainment ✨♥️ enjoyed

  • @gowriguru8857
    @gowriguru8857 8 месяцев назад +2

    உண்மையை உரக்கச்சொல்லுகிறீர்கள். நல்லது.

  • @ManiMaran-pr2ld
    @ManiMaran-pr2ld 8 месяцев назад

    வேற லெவல் நடிப்பு ப்ரோ

  • @kengasajeen3993
    @kengasajeen3993 8 месяцев назад +5

    மாசிப்பனி😂😂😂😂

  • @jegatheeswaranjegathees-zy8gw
    @jegatheeswaranjegathees-zy8gw 8 месяцев назад +1

    Ipti oru concept pannuvingannu expert pannave illah semma 😂😂

  • @thiru8672
    @thiru8672 4 месяца назад

    திறமை

  • @manoharansubra2730
    @manoharansubra2730 8 месяцев назад +5

    VALTHUKKAL 🎉

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 месяцев назад

    அருமை அருமை இவ்ளவு பக்தர்கூட்டம் படையெடுப்பதை பார்க்கவே அதிசயமாகவிருக்கிறது இது அம்பாளின் கருணையெஎனது அக்காவிற்கும் இதே நிலை தான் நாமக்கல்லில் Dr ராஜகோபாலுக்கு திருமணம் செய்து கொடுத்தோம் திருமணம் முடிந்த மறுநாளே வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டனர் கணவரும் மாமியாரும் மற்ற மருமகள்கள் யாரும் அங்கு இல்லை. பாத்ரூம் கழுவ வைத்து போனை பிடிங்கி வைத்துள்ளனர். நகைகளை கேட்டு அவள் தரமாட்டேன் என்று சொன்னதற்கு மாதவிடாய் ஆகும் அளவிற்கு அடித்துள்ளனர் இவ்வளவும் நடந்தது திருமணமாகி 5 நாட்களுக்குள். வீட்டிற்கு போன் செய்து சொந்தங்கள் போய் வெளியே கூட்டி வருவதற்குள் பெரிய சண்டையே வந்தது. விவாகரத்து வாங்கி வேறு திருமணம் செய்து இப்பொழுது நன்றாக இருக்கிறாள். நன்றாக அனுப்பிய பெண் ஐந்து நாளில் வந்த நிலையை பார்த்து பெற்றவர்கள் கதறியதை இன்றளவும் மறக்க முடியவில்லைன்றே நினைக்கிறேன் அனைவரும் காணவேண்டிய இப்பதிவிற்கு நன்றிகள் தம்பி---podi pandai

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 8 месяцев назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @Uthapirapu
    @Uthapirapu 8 месяцев назад

    Super. Unmaiyai sonnienkal 👍👍👍👍

  • @meerakannan7045
    @meerakannan7045 8 месяцев назад +4

    Good Story ❤👌👌👌👌👌👌👌👌

  • @yarav6798
    @yarav6798 8 месяцев назад +2

    சிறப்பு .

  • @sspositivevibes2173
    @sspositivevibes2173 8 месяцев назад +5

    Vera level 😂😂😂

  • @moonshadowspring
    @moonshadowspring 8 месяцев назад +1

    Super true stories 👌👌👌👌👌

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 8 месяцев назад +4

    Super anna 😂😂😂😂 🇨🇦

  • @jesusmygod800
    @jesusmygod800 8 месяцев назад +4

    Super acting

  • @Rathitharan
    @Rathitharan 8 месяцев назад +1

    Supper guys same like UK life

  • @hotsauce06
    @hotsauce06 8 месяцев назад +1

    Super super ❤❤❤

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 8 месяцев назад +1

    Super 👌 👍 😍

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 7 месяцев назад

    👌👍👏💯😊

  • @selvammathan1234
    @selvammathan1234 8 месяцев назад +4

    SUPER BRO ❤❤❤

  • @Shoban06
    @Shoban06 8 месяцев назад

    அருமை

  • @rajavinothan4482
    @rajavinothan4482 8 месяцев назад +2

    இஞ்ச உழாத மாடு எப்படி அங்க உழும்.. இங்கு கிச்சன் மட்டும் தான் லண்டன் தரத்தில இருக்கு போல....

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 8 месяцев назад +8

    இது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சமையலறையா?

    • @sasiharansaravanamuthu7537
      @sasiharansaravanamuthu7537 8 месяцев назад +4

      இப்ப யாழ்ப்பானத்தில எல்லாம் இருக்கு நிறைய வீடுகளில் இப்படி சமையலறை செய்யுற கட்டுமான அமைப்புகள் நிறைய இருக்கு

    • @varathanmanickalingam8972
      @varathanmanickalingam8972 8 месяцев назад

      ஆனாலும், யன்னல் காட்டிக்கொடுக்குது.😂

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 8 месяцев назад

      Yes

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 8 месяцев назад

    ❤ அருமை

  • @anandili8292
    @anandili8292 8 месяцев назад +1

    😆😂😁👌

  • @lathaprins5054
    @lathaprins5054 8 месяцев назад

    Arumai

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan 8 месяцев назад +1

    சூப்பர்

  • @Karunakavi1977
    @Karunakavi1977 8 месяцев назад +2

    இதுக்குமேல சிரிக்கமுடியவில்லை.நீங்கள் இப்படி வீடியோ போட்டால் நாங்கள் சிரித்தே இறந்துவிடுவம்.உங்களுக்குத்தான் "கேஸ்" சொல்லிப் போட்டன்.

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 8 месяцев назад +1

    😅👏👏👌real situation.

  • @Sas5Tdot
    @Sas5Tdot 8 месяцев назад +1

    Perfectly captured the reality of life in western countries and the unrelistic expectations of some unskilled wanna be foreigners wanting to live the western life without the hardwork👌👌 Once again, the three of you are superb!!!❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад +3

    👍👍👍👍👍👍

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 8 месяцев назад +1

    Super super

  • @vasikaranjeyathevan3800
    @vasikaranjeyathevan3800 8 месяцев назад +10

    லண்டனில் பால் பிலாஸ்ரிக் கானிலும் கண்ணாடிப் போத்தல்களிலும்தான் உள்ளது.!

  • @shanthini5699
    @shanthini5699 8 месяцев назад +1

    Good 👍👍👍👍

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 8 месяцев назад +11

    வெத்திலை பாக்கு நல்ல பொழுது போக்கு றோட்டெல்லாம் பெயின்ரடிச்சமாதிரி சிவப்பு நிறத்தில் எச்சில்😢

  • @paris7549
    @paris7549 8 месяцев назад

    🤣🤣🤣🤣👌👌👏🔥🔥

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 8 месяцев назад

    லண்டன் 😄😄😄

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 8 месяцев назад +1

    Disturb the glass broken sound

  • @abinel4847
    @abinel4847 8 месяцев назад

    Very very nice

  • @mahakugen9015
    @mahakugen9015 8 месяцев назад

    👌❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 месяцев назад

    True

  • @niranjanponnampalam9721
    @niranjanponnampalam9721 8 месяцев назад

    Super 👍

  • @vanisajen7865
    @vanisajen7865 8 месяцев назад

    Super bros 👌 👏

  • @VamathavnnimalNimal
    @VamathavnnimalNimal 8 месяцев назад

    Super story

  • @AkajithanAkajithan
    @AkajithanAkajithan 8 месяцев назад

    Super

  • @maryraj1662
    @maryraj1662 7 месяцев назад

    😂😂😂🙏

  • @antonetshya
    @antonetshya 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @satheessangarappillai4461
    @satheessangarappillai4461 8 месяцев назад

    😁😁😁😁

  • @TheepanKanapathipillai-f9q
    @TheepanKanapathipillai-f9q 8 месяцев назад

    Supper broo

  • @rameshtharshini3156
    @rameshtharshini3156 8 месяцев назад

    Very good

  • @MAHATHEV3
    @MAHATHEV3 8 месяцев назад +1

    😊😊😊😊

  • @janaj573
    @janaj573 8 месяцев назад

    Welcome 😂😂😂

  • @firevideo3062
    @firevideo3062 8 месяцев назад

    👍

  • @AVVA999
    @AVVA999 2 месяца назад

    Unkal shirts designs mikavum alakaai ullathu.

  • @Denalsan
    @Denalsan 8 месяцев назад +2

    Appa enru ethana tharam soolurinka

  • @ilangamoorthy4306
    @ilangamoorthy4306 8 месяцев назад

    😊😊

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 месяцев назад +1

    🤣🤣🤣🎉🎉🎉

  • @rajinarendran6676
    @rajinarendran6676 8 месяцев назад

    😂❤

  • @BLACKBLUE1410
    @BLACKBLUE1410 8 месяцев назад

    ❤ from jaffna

  • @VortexVisionTamil
    @VortexVisionTamil 8 месяцев назад +3

    racism thavirthurukalam ("karuparkal vandhu kalveduparkal")

  • @Mr.Chillibee
    @Mr.Chillibee 8 месяцев назад

    8:28 உண்மை

  • @MayuSamala
    @MayuSamala 8 месяцев назад

    ❤❤❤😊😊😊

  • @usavideo8529
    @usavideo8529 8 месяцев назад

    Where are you guys working

  • @kengasajeen3993
    @kengasajeen3993 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @AxOfficial13
    @AxOfficial13 8 месяцев назад

    👍❤❤

  • @Denalsan
    @Denalsan 8 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @susiendranss6095
    @susiendranss6095 8 месяцев назад

    😂😂🤣🤣

  • @MAHATHEV3
    @MAHATHEV3 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 8 месяцев назад

    Acukoudyannasuper