Это видео недоступно.
Сожалеем об этом.

Budget-ல் வீடு கட்ட எது சிறந்தது: TILES vs GRANITE vs MARBLE | RED OXIDE FLOORING & ATHANGUDI TILES

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2020
  • இது கூட தெரியாமல் FLOORING-தரை போடாதீங்க | உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும்
    Granite / Marble / Tiles | Harmful effects of Granite, Marbles, Tiles.
    Welcome to Civil Xpress. The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
    For Job Updates - Follow us on:
    ❤Instagram : / civilxpress
    This video describes: HARMFUL EFFECTS OF FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review)
    What is Flooring :
    Flooring is the general term for a permanent covering of a floor, or for the work of installing such a floor covering. Floor covering is a term to generically describe any finish material applied over a floor structure to provide a walking surface. Both terms are used interchangeably but floor covering refers more to loose-laid materials.
    Flooring is a very critical subject. In general there are three prime deliverables of any flooring
    1. It must durable. You can not change it like curtains every year.
    2. It should look good, beautiful and
    3. It should be easy to clean.
    Now let us see the mentioned options - Marble, Granite and Ceramic tiles against each prime parameter.
    Athangudi tiles are basically cement tiles like mosaic, but unlike the machine pressed and produced mosaics, they are handmade over glass surfaces
    How are these tiles made?
    Although Athangudi tiles can be made through several mechanical processes, the most common one involves a simple yet deft use of locally available sand, natural oxide colouring, cement and water in a traditional, handmade fashion.
    Athangudi tiles are named after the village where they originated and are made - Athangudi, located in the Chettinad region of Tamil Nadu. These handcrafted cement tiles have become a fitting example of how to an age-old practice of vernacular craftsmanship (some date its production back to five centuries ago) has endured and thrived in modern times.
    Why should you bring these tiles home?
    Athangudi tiles are eco-friendly and economical, as they are constituted of locally-available sand, cement and naturally occurring oxides. These tiles are cast by hand and dried over time; no fuel is burnt during drying or during any other of its processes.
    Happy flooring! Hope this explanation will help you to make a better decision suiting to your situation. Pl do let me know if you want to know more on this.
    All Details About FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil was described in this Video according to my Knowledge.
    Hope this Video gives you Knowledge about FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil (Best Idea for Civil Engineer’s) -
    FLOORING GRANITE, MARBLE & TILES (Cheap and Best Flooring Materials for Houses- Red Oxide flooring & Athangudi Tiles- full detailed Review) in Tamil | All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
    Thanks for Watching
    #granite #marble #tiles #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
    1).Filler Slab Technic Detailed Review : • FILLER SLAB Technique ...
    2).Cost of Constructing a House : • ஒரு வீடு கட்ட எவ்வளவு ...
    3).Reinforcement Steel - Lapping | Welding | Coupling | Detailed Review : • Lapping, Coupling, Wel...
    4).How to Choose a Best cement | Amma Cement Detailed Review : • கட்டுமான செலவை குறைப்ப...
    5).A Site Engineer’s Dairy | All Civil Engineer’s Must Watch : • A Site Engineer’s Diar...
    6).Weird Invention of Civil Engineer’s : • பிரமிக்க செய்யும் 5 பொ...
    7).Porotherm Bricks Detailed Review, Uses, Test Results, Comparisons : • Porotherm Bricks Detai...
    8).Dampness - Preventions and Treatment | Pressure Test : • Water Leakage - நீர் க...
    9). Bio-Digester Septic tank complete Details: • BIO DIGESTER SEPTIC TA...
    We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
    To Know who am I to talk about civil Engg?
    Ans: Please do Check the About Section in our Channel.
    Thank You For Watching, Plz do support us.
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    granite flooring design in india
    Granite design
    Granite kitchen design
    Granite flooring
    Granite price
    Granite colors
    Granite vs marble vs tiles
    Granite vs marble vs tiles flooring
    Which is best flooring
    athangudi tiles
    red oxide tiles
    #aathanguditiles
    Best flooring for home
    Best floor tile for home
    Best floor paint in india

Комментарии • 469

  • @CivilXpress
    @CivilXpress  3 года назад +11

    For Any Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj 3 года назад +47

    Sema information bro நன்றி nanum வீடு கட்டுனா வெறும் சிமெண்ட் தரை தான் poda poren

    • @riyaspalghat3410
      @riyaspalghat3410 3 года назад +4

      Genuin

    • @raghuraam752
      @raghuraam752 3 года назад +1

      வீடு கட்டு ஃபர்ஸ்ட். செகண்ட் தர போடலாம்

    • @franklinsimiyonraj
      @franklinsimiyonraj 3 года назад +2

      @@raghuraam752 கட்டுவேன் டா வெண்ணெய் நீ மூடு

  • @sujjk6870
    @sujjk6870 3 года назад +11

    Bro very subtle voice .no content repetition. From health to material you have given in a holistic way. Thanks for making such a valuable content. Will spread this word across

  • @abuka83
    @abuka83 3 года назад +4

    Arumai, adhi arupudamana padivu, superb 🙏👍❤️ Nalamudan Vazhga Vazhamudan Vazhga 👍

  • @ssmanzil
    @ssmanzil 3 года назад +6

    தம்பி.... மிக முக்கியமான மற்றும் நுணுக்கமான செய்தியை பதிவு செய்து இருக்கிறீர்கள். 22 ஆண்டு முன்னர் நான்கட்டிய கான்கிரீட் வீட்டில் தரையை சிவப்பு நீல வண்ண காவி போட்டு தேய்த்த சிமெண்ட் தரையாக வைத்து விட்டதால் இன்றளவும் எங்களுக்கு ஆரோக்கியம் குறையாமல் வாழ்கிறோம். ஆனால் பலரும் எங்களிடம் ஏன் டைல்ஸ் போடாமல் விட்டு விட்டீர்கள் என்று குறை கூறாத நாளே இல்லை.

  • @SenthilKumar-nc3ql
    @SenthilKumar-nc3ql 2 года назад +22

    ஒரு சிவில் இஞ்ஜினியரா இருந்தாலும் துணிச்சலா இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி சகோதரரே..
    ஒரு டாக்டர்ங்குற முறையில்(BSMS) நீங்க சொன்ன விஷயங்களை ஆமோதிக்கிறேன்

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад +2

      நன்றி சகோ. .இணைந்திருங்கள்

    • @rajag9860
      @rajag9860 Год назад +1

      Doctor ku 99.9% onnume theriyathu. Simpla solla pona 0 %........ Police,raanuvam,school,college,bank,panam,hospital,medical, arasiyal ellame corporate uruvaakinathu.

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Thamizhan marabu la ellame iruku.ellam state, ellam country lum avanga marabu irunthathu, corporate sinthanai thiran azhithu, kaasu kaasu itha vachu dhan aapu adikaran.

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Agriculture 100% chemical and serikai vivasayam panna vachan...seirkai vithai ellame.

  • @radhakrishnanb4034
    @radhakrishnanb4034 3 года назад +25

    மிக்க நன்றி ப்ரோ நான் இப்போது வீடு கட்ட ஆரம்பிக்க போகிறேன்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +4

      சிமென்ட் தரையை பயன்படுத்துங்கள்

  • @rajesh5689
    @rajesh5689 3 года назад +5

    Your information is true... oxide flooring, Athankudi tiles is best... or we can go for Ceramic & vitrified tile floor also... but, Always traditional is best.....

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 3 года назад +6

    Bro Neenga solrathu 100/ correct .. my Experience also

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of 3 года назад +19

    This is 100% true. I have seen in my 30 years of experience in many houses people are suffering due to nuro problems because of Marble, granite and Tiles. Good information.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 года назад +4

    அசத்தலான, ஒரு
    பயனுள்ள செய்தி.
    நன்றி.

  • @elengoks
    @elengoks 2 года назад +4

    நல்ல தகவல்கள், எங்கள் வீட்டில் மொசைக், சிமெண்ட் ரெட் ஆக்சைடுபூச்சு தரைதான்.வீட்டிற்கு வருபவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிட்டேன் இருப்பர். உடல்நலமே பிரதானம். யாருக்கும் கால்வலி இல்லை. அழகு, ஆடம்பரம் இவை உடல்நலத்தை கெடுக்க கூடாது. மிக்க நன்றி 🙏

  • @johnberlin707
    @johnberlin707 2 года назад +3

    Nice research and good absorption..🙏👍

  • @spm3365
    @spm3365 Год назад +3

    Good information.... could you share your inputs about the wooden flooring (laminated flooring), epoxy flooring, pvc mats and other latest flooring methods

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 2 года назад +1

    Very useful information thanks Iam having pain on my foot 👣 for the past 2years

  • @rameezaabdulrahman7298
    @rameezaabdulrahman7298 3 года назад +4

    Good explanation Sir, thank you

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி👌👌👌👌👌👍👍

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +31

    அனுபவ உண்மை. பெரிய மால் கட்டிடங்களில் நடந்து வெளிவந்த பிறகு கால் வலி, கால் மூட்டு வலி வருகிறது.

    • @pjai8759
      @pjai8759 3 года назад +3

      Athu vera ..seruppu ilama verungaludan nadanthaal thaan inthu karuthu potunthum

  • @giri6223
    @giri6223 3 года назад +7

    இதை சொன்னால் பலர் கேட்பது இல்லை சகோ, வெளியில் இருந்து வரும் விருந்தாளிகள் சிமெண்ட் தரையை பார்த்தால் தரக்குறைவாக நினைப்பார்களாம், அதற்காகவே இவ்வாறு டைல்ஸ், marbles பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக பல நோய்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • @srinivasanp3772
    @srinivasanp3772 2 года назад +2

    Very good points.Thanks brother

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்...

  • @gayathrisview
    @gayathrisview 3 года назад +17

    வீட்ல tiles தான்...எனக்கு குதி கால் வலி வந்தது.... செப்பல் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்...கால் தொந்தறவுக்கு,கால் நீவு வாங்கல்ல சிலர், அவங்க கால் வலிக்கு paragon slipper தான் best னு சொன்னாங்க....நான் அதான் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்... 4 yrs ah போடறேன்...relatives சிலர் செருப்பு வீட்டுக்குள்ள போடறேனு பேசி காயப்படுத்தினாங்க... அப்போ கஷ்டமா இருந்துச்சு... ஆனா கால் வலி நமக்குதானே தெரியும்.... நான் ரெகுலரா போட ஆரம்பிச்சுட்டேன்.... Guest வந்தா செப்பல் ஒளிச்சு வெச்சிடுவேன்... Paragon best... Paragon blue slipper

    • @arunkumar-kb6oy
      @arunkumar-kb6oy Год назад +3

      நீ செருப்பு விக்க இதா இடமா

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 3 года назад +4

    மிக மிக உண்மையான செய்தியை சொன்னீர்கள் சகோ.நன்றிகள்.எனது நண்பர் கட்டிய டைல்ஸ் போட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.அப்போது குதிகால் வலி இருந்தது.நண்பர் அறிவுரைபடி வீட்டை சிமெண்ட் தரை போட்டவீட்டுக்கு மாற்றம் செய்தேன். இப்போது அந்த வலி இல்லை.

  • @ALLRounder-ip5bl
    @ALLRounder-ip5bl Год назад

    Going to start my house construction, will do cement flooring, very good infos, thanka bro

  • @ayyanar4185
    @ayyanar4185 3 года назад +42

    ப்ரோ எங்க வீட்ல அந்த டைல்ஸ் ஸ போட்டு தா ஆள கொள்ளப் பாக்றாங்க... உண்மையிலே டைல்ஸ் வேஸ்ட் தா ப்ரோ.

  • @thangavel11
    @thangavel11 3 года назад

    Very useful information bro. Please provide these kind of scientific and natural information on civil industry.....

  • @565ghyhhb
    @565ghyhhb 3 года назад +4

    உண்மை. நான் வீட்டில் கிரானைட் மற்றும் டைல்ஸ் பதித்துள்ளேன். ஊருக்கு விடுமுறைக்கு போகும் போதெலலாம் கால் மூட்டுகளில் வலியால் அவதிபடுகிறேன். காரணம் இப்போது புரிந்துகொண்டன்.

  • @Jothi_shiv
    @Jothi_shiv 3 года назад +5

    It is really very informative video

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @thangamp4495
    @thangamp4495 3 года назад

    Really useful information. Thank you.

  • @ediensamuvelediensamuvel1541
    @ediensamuvelediensamuvel1541 3 года назад +41

    எங்க வீட்ல சிமென்ட் தரை அதை தரம் கொரைவாபாக்குறாங்க.டைல்ஷ் போட்டுட்டு ஓவர் சீன் பெறுமை படுராங்கோ.

  • @vinothprasath5481
    @vinothprasath5481 3 года назад +13

    Thank you sir 👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்க வளமுடன் 😍🙏

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      இணைந்திருங்கள் சகோ

  • @shivalingammyidea7466
    @shivalingammyidea7466 3 года назад +3

    அருமையான பதிவு சூப்பர் 👌👌

  • @Bharathkumar-qm3iz
    @Bharathkumar-qm3iz 2 года назад +7

    Last week tha ba we went to ortho doc. We are diagnosed with Plantar Faciitis ( in simple heel pain). He suggested to wear slippers. Now this video gave different perspective! Thanks for the inputs.

  • @naveenanimationtamil9785
    @naveenanimationtamil9785 3 года назад +1

    Thanks for this usefull information anna😊😊

  • @sabarikrishna5874
    @sabarikrishna5874 3 года назад +4

    Paaa super explanation bro gud start gud ending .. I mean very good screenplay and very informative ty

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Thanks சகோ...இணைந்திருங்கள்

  • @devamagimaij954
    @devamagimaij954 3 года назад +1

    Thanks a lot.very useful info.Healh awakening msg

  • @vinosri5060
    @vinosri5060 3 года назад +3

    Unmaithan...nanga 5 month ah pudhu v2ku vanthurukom..intha tiles la nadanthathula irunthu enaku knee pain vanthurchu...ipo doctor ta poitu treatment eduthutu iruken..onum korayala..enime v2la verumkaal la nadaka kudathunu intha video pathu therinjukitten thnx alot anna 🙏🏻🙏🏻

  • @krishnag7smom592
    @krishnag7smom592 3 года назад +27

    one hundred percent true brother.🙏👍

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Thanks for supporting brother 🙏❤️...stay connected 🤝

  • @padmarao2333
    @padmarao2333 3 года назад +4

    V Good information. Explained in detail. God bless you

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Thankyou Sis🙏..இணைந்திருங்கள்

  • @venkateshr8905
    @venkateshr8905 3 года назад +1

    Good information thank you 🙏 😊

  • @maheswaransandhya4347
    @maheswaransandhya4347 3 года назад

    Super bro very useful message thanks 🙏

  • @priyabanu8686
    @priyabanu8686 2 года назад

    Super healthy information. Tq 🙏

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 3 года назад +12

    Usefull information bro...
    Enga பக்கத்து வீட்டு அண்ணா 20 years ku முன்னாடி புது வீடு கட்டி வீடு fulla granite பதிச்சார்...3 year லயே avar wife ku Cancer வந்து இறந்துட்டாங்க..
    அப்புறம் அந்த வீட்டை அவரு வித்துட்டார்..
    அப்ப ஊர்ல எல்லோரும் பேசிகிட்டாங்க,granite use பண்ணதால் தான் இறந்துதாங்க nu...

    • @chezhi12
      @chezhi12 3 года назад +4

      நம்பிட்டோம்

    • @makeshkumar8887
      @makeshkumar8887 2 года назад +3

      eanga appa ku tiles pottu 5 year la cancer. amma ku garmbha pai la katti. wife ku skin problem. now im planning for mud house.

  • @pandiansp5777
    @pandiansp5777 3 года назад +2

    Semmmaaaaa bro 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @poosingam4459
    @poosingam4459 3 года назад +3

    Super information bro.. Na enga vetla marbals podanum nu erunthen.. Nalla vela sonninga super...

  • @thulasirao9139
    @thulasirao9139 3 года назад +7

    True sir, had issues in foot due to tiles. Red oxide flooring r good. Even pets get affected. We can try hand made tiles.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад

      what health issues?>

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 6 месяцев назад

    Im also planning to construct my house with cement floor. Thank you for your information 🙏

  • @ssbags1580
    @ssbags1580 3 года назад +7

    அருமையான பதிவு... நன்றி

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka5436 2 года назад

    அருமையான நல்ல தகவல் நன்றி

  • @Avk972
    @Avk972 3 года назад +1

    Really uesful information

  • @lakshmanans6533
    @lakshmanans6533 2 года назад

    Useful info Thank you

  • @subajayaraman9568
    @subajayaraman9568 3 года назад +2

    நன்றி சகோதரே👌🙏

  • @RameshRam-cd8mo
    @RameshRam-cd8mo 2 года назад +1

    Super bro... it's Very helpful .. continue your valuable feedback...

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 3 года назад +6

    what ur saying is right..I am having health issues after I moved to my husband's house which has ceramic tiles like knee pain and burning sensation in my feet. in my parents house we have cement flooring there I won't have such issues. but what to do ....they won't accept

  • @paulisrael2539
    @paulisrael2539 2 года назад

    Ist very useful vedio....Thank you somuch sir

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 3 года назад +16

    சூப்பர் அருமை தம்பி நன்றிநன்றி

  • @jamuaraniv9828
    @jamuaraniv9828 11 месяцев назад

    Super bro good information to that society

  • @poonakutty7022
    @poonakutty7022 2 года назад

    Good awareness brother.

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 года назад +1

    Super message sir thanks so much sir subramani Nanri sir thanks

  • @m.saravanakumar4542
    @m.saravanakumar4542 3 года назад +1

    Super bro...

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 3 года назад +4

    மிகவும் அருமை.

  • @tiruppurengineeringenglish3643
    @tiruppurengineeringenglish3643 3 года назад +2

    Super bro 👍👍

  • @kalaisukanth
    @kalaisukanth 3 года назад

    Good information. 👍👍👍

  • @saranyamugil4644
    @saranyamugil4644 2 года назад

    Useful information Mosaic tile pathi sollunga sir

  • @vinothkumar-gz9bt
    @vinothkumar-gz9bt 3 года назад +3

    சிறப்பு

  • @parosekar6931
    @parosekar6931 3 года назад +1

    Super bro thank you so much bro.

  • @ansarijamila6804
    @ansarijamila6804 2 года назад +1

    Super bro
    Thanks for your useful information.

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад

      நன்றி சகோ

  • @rrk1086
    @rrk1086 2 года назад +3

    Please tell us about floor painting. Thanks Sir.

  • @MPMG36
    @MPMG36 3 года назад

    அருமை!

  • @ravanan9135
    @ravanan9135 3 года назад +3

    நன்றி தலைவா

  • @bamashankar1347
    @bamashankar1347 3 года назад +7

    Super sir. Too late to saw your video. Because now we are suffered with knee pain.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +3

      Take care, இணைந்திருங்கள் Sis🤝

  • @akil3290
    @akil3290 2 года назад +4

    Excellent,... I have also planned to do cement floor. Our construction work is going to end. All are suggesting to install tiles but i am not going to do that. Health is more important than luxury life.

  • @JOHN-hg5nw
    @JOHN-hg5nw 3 года назад +1

    Very useful video bro

  • @jjdeva2672
    @jjdeva2672 3 года назад

    தகவலுக்கு மிக்க நன்றி.

  • @soundarrajann5634
    @soundarrajann5634 3 года назад +15

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      நன்றி Soundar சகோ...இணைந்திருங்கள்

  • @gobinathg5310
    @gobinathg5310 3 года назад +5

    Very good explanation 🙏

  • @shobanan1727
    @shobanan1727 2 года назад

    பயனுள்ள தகவல். இன்று தான் பார்த்தேன். சிமெண்ட் தரையில் red colour blue and black colour ellam nenga sonna mari use pannunal onnum problem ellaya..,?

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 3 года назад +12

    மிக முக்கியமான பயனுள்ளதாக உள்ளது. வாழ்க வளமுடன்

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Glad to see your comment sir 🙏.. Thanks for Supporting - Stay Connected 🤝❤️

  • @Shankarexl
    @Shankarexl 3 года назад +3

    அருமையான பதிவு நண்பரே

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      நன்றி சகோ, இணைந்திருங்கள்🤝❤️

  • @kishorefazzer
    @kishorefazzer 3 года назад +12

    Sema video bro..great awareness..👏👍

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Thankyou so much for your support Brother ❤️🙏🙏

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 года назад +1

    Useful video bro
    Tnq for sharing

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      இணைந்திருங்கள் சகோ...

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 3 года назад +4

    Thank you brother

  • @kamalasubbiah
    @kamalasubbiah 2 года назад

    Hi bro...
    Please tell me whether satin Matt finish tile also not good for health?

  • @senthilkumar-vx8cp
    @senthilkumar-vx8cp 2 года назад +1

    Good info bro

  • @thendral7869
    @thendral7869 2 года назад +1

    Thanks for great and useful information

  • @alexandersolomon3032
    @alexandersolomon3032 2 года назад +1

    Super brother 👍

  • @shanthis1614
    @shanthis1614 3 года назад +2

    Tq..tq....100 % unmai

  • @81-bharathim5
    @81-bharathim5 3 года назад +27

    True information even I have knee pain at the age of 29 😭

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      😊 ... Thanks for your support ma..🙏

    • @sridarm3340
      @sridarm3340 3 года назад +1

      Thanks

    • @rajendranas
      @rajendranas 3 года назад

      Do cycling daily knee pain will clear knee will get flexible

  • @AshokGuides
    @AshokGuides 3 года назад +36

    இவ்லோ ஏன் கஷ்டப்படனும். வீடே கட்ட வேணாம். குடிசை வீட்லயே இருந்திருவோம்.

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад +1

    Excellent

  • @durgaraja5824
    @durgaraja5824 3 года назад +7

    Naanga ippa dhan veedu katti irukkom concrete flooring dhan fulla potturukkom

  • @sakilakamala8389
    @sakilakamala8389 3 года назад +2

    Superb

  • @satheesh7558
    @satheesh7558 3 года назад +1

    Super bro

  • @SelvamSelvam-sd1gi
    @SelvamSelvam-sd1gi 3 года назад +49

    நூறு சதவீதம் உண்மை ஆறு மாதத்திற்கு முன்னாள் வீட்டில் இருந்த மொசைக் தரையை அகற்றிவிட்டு டைல்ஸ் பதித்தேன் மூன்று மாதங்களில் எனக்கு பாதத்தில் வலி உண்டாகி இதுவரை அது நீங்காமல் இருக்கிறது ஒற்றை பாதத்தில் வலி இருப்பதால் சமாளித்து கொள்கிறேன் இரண்டு பாதத்தில் உள்ளவர்கள் நிலை மிகவும் கொடுமை தயவுசெய்து டைல்ஸ் வீட்டிற்கு பதிக்காதீர்கள் இது நான் அனுபவித்த உண்மை. எனக்கு வயது 40 தான் ஆகிறது.

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 2 года назад

      அத எடுத்துடீங்ளா

  • @revarevathi5155
    @revarevathi5155 2 года назад +1

    Thank for information

  • @KaranKumar-ss1hk
    @KaranKumar-ss1hk 2 года назад +1

    Good information

  • @nandakumar7148
    @nandakumar7148 2 года назад +1

    Super and continously watching your videos

  • @mallai.navaneetha.suresh
    @mallai.navaneetha.suresh 2 года назад +1

    அருமை

  • @hanooSS501_got7_straykidsTwice
    @hanooSS501_got7_straykidsTwice 3 года назад +6

    Aathangudi tiles pathi podunga