Gay -ன்னா தப்பா பாக்குறாங்க... We Too Have a Love & Desires! l Gay Couple Karthik - Krishna

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 361

  • @Krishnakrish77089
    @Krishnakrish77089 2 года назад +215

    My interview la ithu my best interview super thank you for your support and thanks 😍😍😍😍😍 anantha vikatan 😍😍😍😍😍

  • @சிகரம்கலைக்கூடம்

    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் சகோ தன்னம்பிக்கையா பயணிக்கும் உங்கள் வாழ்க்கையை வாழ்த்துகிறேன்

  • @phandu7288
    @phandu7288 Год назад +4

    நம்மை நாம் உணர்ந்த பிறகு மற்றவரை நாம் ஏமாற்ற கூடாது. மற்றவருக்காக நாம் வாழ வேண்டும் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழ்படுத்த கூடும். அன்பு என்பது தெய்வம் ஆனது அன்பு என்பது இன்ப, அதை எல்லா படைப்புகளுடனும் பகிர்ந்து கொள்ளலாம். நம்முடைய உண்மையான அன்பை ஏற்றுக் கொண்டால்!!!!.

  • @JK.1990
    @JK.1990 2 года назад +18

    நாசமா போச்சு, மக்களே pls இந்த விஷயங்கள் வேண்டாம், pls

  • @ammu730
    @ammu730 2 года назад +13

    நீங்க இரண்டு பேரும் நல்லாருப்பிங்கநீ ங்க நிறைய வீடியோ போடுங்க அண்ணா உங்க இரண்டு பேரையும் ரொம்ப புடிக்கும் ❤❤❤❤❤

  • @thilagavathi8302
    @thilagavathi8302 2 года назад +22

    உண்மை தான் இந்த மாதிரி love க்கு எங்கள மாதிரி பெண்கள் ஏங்குறோம்... ஆண் பெண் திருமண வாழ்க்கை (அழுகையோட தான் வாழ வேண்டிருக்கு ).

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      ஊர்மேயாமஒழுங்காகஇருக்கும்பெண்கள்.நிம்மதியாவாழுறாங்க

    • @mdyoosuf9309
      @mdyoosuf9309 2 года назад +1

      I am ready 😥

    • @mdyoosuf9309
      @mdyoosuf9309 2 года назад

      Hai thilaga how are u

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 2 года назад

      Correct

    • @jacinthamosesa3845
      @jacinthamosesa3845 2 года назад

      It's feel very true...

  • @ddineshkumar5303
    @ddineshkumar5303 2 года назад +10

    Nice couple and both of true person
    Life long happy ya irunga god bless you

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Год назад +2

    Fantastic interview, both are very cute, waiting for the time to speech,very important awareness concept, great effort, clearly explanation, thanks for information 😍😍😍♥️

  • @seraimice87
    @seraimice87 2 года назад +5

    If everyone is straight and married the world aren't enough.this lgbtq will keep the world at balance.

  • @srskcreations9733
    @srskcreations9733 2 года назад +6

    God bless you dears. If you have any problems don't get emotional speak out the problems and sorted out immediately. this will avoid misunderstandings between you. wishing you continue this relationship till your end. because you people are inspiration for your community. someone like RAM RUDRA separated after they coming out infront of the media. Please don't do like that. கஷ்டமோ நஷ்டமோ இருவரும் இணைபிரியாமல் இருங்கள் வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @sindhu19948
    @sindhu19948 2 года назад +3

    Unga rendu peroda Love super anna ithe pola kadaisi Kalam varaikum neenga otrumaiya irukanum anna Naanum antha ella vala iraivanai vetukiren... Congratulations And... God bless you my dear brother's....💐💐💐💐💐💐💐💐💐

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 года назад +15

    Omg Negha you look gorgeous ❤️ best interview

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 года назад +2

    கார்த்தி கிருஷ்ணா நிறைய இன்டர்வியூ கொடுங்கள்.துரோகம் செய்யாமல் வாழ்க வளமுடன். பொருளாதாரத்தில் முன்னேறுங்கள்.அதுதான் உங்களை காப்பாற்றும்.ும்

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад +11

    தம்பி கணவன் மனைவி தங்களின் வாழ்கை யாரிடமும் பரிமாறுவதில்லை நீங்கள் ஏன் விளம்பரப்படுத்துகிறீர்கள் புரியல அன்பு தானே உங்களை இணைப்பது அதை மட்டும் தொடருங்களே வாழ்க்கை வாழுங்கள் மற்றவரின் விளக்கப்படுத்த வேண்டியதில்லை மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்

    • @kalain8970
      @kalain8970 2 года назад +2

      Because the world need to recognise LGBTQ. For that, more clarification about the community is needed.

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 2 года назад +1

      Because LGBTQ community pathi oru awareness kaga pandranga... That s all

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 6 месяцев назад

      LGBT pathi neriya perthuku theriyala atha intha interview. Gays na sex tha apdi nu nenaikiranga. But ithuvum oruvum natural feeling tha..

  • @lakshmananm9987
    @lakshmananm9987 2 года назад +12

    God bless both of you pa 😍❤, Nenga eppavum happy a irukanum, Love you both of You pa ❤

  • @durgaraok4573
    @durgaraok4573 Год назад +3

    Sooo cutest pair keep smiling both❤️❤️❤️

  • @gomathitamilselvangomathi9025
    @gomathitamilselvangomathi9025 2 года назад +2

    Ungala enaku romba pidikum... Congratulations bro life fulla ahh nenga happy ahh irukanum bro na unga big fan...enaku oru hii sollunga bro plzzzz

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 2 года назад +1

    Oru ponna marriage panni oru ponna noda life nasama akgama ungalukku pudicha maathiri valriga nenga unmaiyavea great tha bro congratulations💐💐

  • @Sciencemember
    @Sciencemember 2 года назад +8

    Rendu peru life long kudave irrukanum♥️🏳️‍🌈

    • @Krishnakrish77089
      @Krishnakrish77089 2 года назад +2

      Sure 😍😍😍

    • @samsampath8170
      @samsampath8170 2 года назад +1

      @@love_hate0402 Vaaiya moodunga yan ipdi apasakunamah solringa chai😡😤

    • @love_hate0402
      @love_hate0402 2 года назад +1

      @@samsampath8170 experience iruku solren..

  • @holylifeglorylifejesus
    @holylifeglorylifejesus 2 года назад +10

    இது மிகப்பெரிய பாவம், கடவுள் இதை வெறுக்கிறார்! தண்டனைக்குரிய குற்றமாகும்

    • @karthikg1475
      @karthikg1475 2 года назад +1

      Aprm yen padaithar? ?

    • @prasanthe1112
      @prasanthe1112 2 года назад

      Which god tell...it is wrong?

    • @holylifeglorylifejesus
      @holylifeglorylifejesus 2 года назад

      9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும்,
      👉🏼ஆண்புணர்ச்சிக்காரரும்,👈
      1 கொரிந்தியர் 6

    • @holylifeglorylifejesus
      @holylifeglorylifejesus 2 года назад

      27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
      ரோமர் 1

    • @holylifeglorylifejesus
      @holylifeglorylifejesus 2 года назад

      13 ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள், அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
      லேவியராகமம் 20

  • @malatamil8748
    @malatamil8748 2 года назад +3

    All the best rendu perukum

  • @kanagambaln5073
    @kanagambaln5073 2 года назад +2

    உங்கள் இன்டர்வியூ பார்க்க ஆர்வமாக உள்ளது. இந்த திருமணத்தில் துரோகம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் பொருளாதாரத்தில் தன் நிறைவு பெற்ற பின் தத்தெடுத்தல் பற்றி யோசிக்கவும்.அப்போதும் தேவையான சேமிப்பு உங்கள் வசம் இருக்க வேண்டும்.

  • @RexRenothus
    @RexRenothus 2 года назад +3

    I am searching for true love and life partner and life partner i am waiting for this moment 🌈❤️

  • @RajkumarRajkumar-uh2fl
    @RajkumarRajkumar-uh2fl 2 года назад +8

    Valttukkal life longa eppatiye erunga🥰🥰rendu perum very great

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 2 года назад +5

    தயவு செஞ்சு எந்த குழந்தையும் தத்து எடுத்து விடாதீர்கள்... பாவம்...

  • @kannanramasamy6427
    @kannanramasamy6427 2 года назад +5

    ஏன்டா காதல் கப்புல்னு சொல்றிங்க நட்புனு சொல்லலாமே

  • @faizrifdhi4868
    @faizrifdhi4868 2 года назад +4

    Happy marriage life I am so proud of you

  • @Aaroncadwell
    @Aaroncadwell 2 года назад +5

    Love is love🥰,even our own krishna was gay🥰😇🏳️‍🌈

    • @medicoskamal4460
      @medicoskamal4460 2 года назад +2

      How krishna was a gay? Can u tell me the incidence? Cuz I don't know

  • @Devarock7
    @Devarock7 2 года назад +5

    ஒரு குழந்தையுன் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்கள்

  • @sundars8508
    @sundars8508 2 года назад +3

    Nature's selection....no one has the right to infringe into anyone's personal life

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba 2 года назад +2

    Great. I am also a gay.

  • @tamilstatusdairytamilstatu6712
    @tamilstatusdairytamilstatu6712 2 года назад +6

    Maas kaatrueenga yenga ponalum seme color drees pola ea 😊🤝😊

  • @rithik_samuel
    @rithik_samuel 2 года назад +8

    Itha Support Panrangale😒 God Forgive Them😢

    • @infinity-gs4mq
      @infinity-gs4mq 2 года назад

      Like seriously, people like u still exist, get life Asap god has got lot ther things to do u don hafta worry about god

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 Год назад

    இதுல கார்த்தி அண்ண மட்டும்தா Gay கிருஷ்ணா Gay கிடையாது அவர் ஆண் தன்மை கொண்டவர்தா
    கார்த்தி அண்ணன் தான் பெண் தன்மை கொண்டவர்

  • @rajeshrajesh7671
    @rajeshrajesh7671 2 года назад +9

    Krishna brother romba paavam. Intha maari neraya peru abuse aagirukanga but veliya solla bayapaduranga🙁🙁🙁🙁

  • @emmanuelraylive
    @emmanuelraylive Год назад

    The anchor is trying her best to understand, isnt she ? But culturally, Tamil people, collectively, have to learn a lot about modern gay culture.

  • @johndhilak2695
    @johndhilak2695 2 года назад +4

    இது பாவம், மனந்திரும்புங்க

  • @YT.TROLL_
    @YT.TROLL_ Год назад +1

    யாருடா நீங்க எல்லாம்

  • @babug4754
    @babug4754 2 года назад +2

    good speech sakthi and Krishna babu.g karaikudi

  • @karuthapandikaruthapandi3197
    @karuthapandikaruthapandi3197 Год назад +1

    Thayavu seithu kulanthaiyai thathadukka vendam please neenka valra varaikkum enjoy pannunka

  • @phy3006
    @phy3006 2 года назад +5

    God bless you 👦 guys

  • @murugesanthangaraj8629
    @murugesanthangaraj8629 2 года назад +2

    பெரிய லைலா மஜூனு நினைப்பு இதுவும் எத்தனை நாள் பார்போம் sex தவிர வேற எந்த motive இருக்காது இல்ல உண்மையான அன்பு தான் இருக்கு என்று சொன்னா நானும் பார்க்குறேன் உடனே support என்ற பேரில் யாரும் போர் கொடி எல்லாம் தூக்க வேண்டாம்🙏🙏🙏

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 2 года назад +3

    Today i met them in Chennai GH...happy to see both...god bless you... congratulations 🎉 Dr bro's

  • @sasikumarn4392
    @sasikumarn4392 2 года назад +7

    God bless you both.
    Love you dears.
    Have a long way to go.

  • @PandiPandi-b6b
    @PandiPandi-b6b Год назад

    Anna kavalai ventam Anna God is great Anna ❤❤❤

  • @navvi5108
    @navvi5108 2 года назад +3

    If you feel something awkward go and get the counselling 🥱

  • @mohamedsiraj992
    @mohamedsiraj992 2 года назад +3

    All the best 💕

  • @KumarKumar-zr9qu
    @KumarKumar-zr9qu Год назад

    ❤God bless you both 🎉🎉

  • @Mageshjan
    @Mageshjan 2 года назад +1

    🥳Roba nallu aparam ippa unga video pagura baraths ❤️so happy ⚡

  • @anthonysammylourdson6152
    @anthonysammylourdson6152 2 года назад +2

    All the best guys

  • @sganmugavelkailasam8239
    @sganmugavelkailasam8239 9 месяцев назад +1

    I like and l love you

  • @nadiyanadiya3099
    @nadiyanadiya3099 2 года назад

    Enakku rompa puticha couple nigka ugkala nerla meet pannanumnu aasai God bless you and I very love you couple

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 6 месяцев назад

    Cahrismatic people. Live a happy life dear whatever hurdle you face, face jointly. If your love is true, you will succeed.

  • @karthikm8561
    @karthikm8561 2 года назад +1

    God bless you both love you dears

  • @veerathiliban722
    @veerathiliban722 2 года назад +3

    அமுதன் இலமாரன்

  • @ramasamy2519
    @ramasamy2519 2 года назад +2

    Good luck 🤞 bros

  • @loserthaughts5038
    @loserthaughts5038 2 года назад

    Best interview negha madem

  • @ushavenkataraman5554
    @ushavenkataraman5554 2 года назад +1

    Beautiful couple inside out. God bless you and keep smiling 🙌

  • @sudheeshvs3154
    @sudheeshvs3154 2 года назад

    Good 👍.love you dear buddys❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @RexRenothus
    @RexRenothus 2 года назад +5

    Love is love 🌈🌈🌈

  • @janeausten3397
    @janeausten3397 2 года назад +2

    நீங்க 2 பேரும் என்ன குழந்தை எடுத்து வளர்ப்பீங்க ப்ரோ?

  • @varkishkumar951
    @varkishkumar951 2 года назад +2

    Anna ongka namper anuppungka anna pls👑👑

  • @kuganthanush324
    @kuganthanush324 2 года назад +2

    Super couple.

  • @oneminutevideos6763
    @oneminutevideos6763 2 года назад +8

    நீங்க என்ன குழந்தை எடுத்து வளர்பிங்க (ஆண் /பெண் )

  • @kirupakararockiyam4549
    @kirupakararockiyam4549 2 года назад +2

    Spr anna
    Enjoy na 🤗🤗

  • @palpandipandi5926
    @palpandipandi5926 2 года назад +3

    Super Anna

  • @vanojarasathi8837
    @vanojarasathi8837 2 года назад

    Don't worry God bless your life.

  • @achithu1860
    @achithu1860 2 года назад +1

    Happy your life brother's

  • @aaronfelix6629
    @aaronfelix6629 2 года назад +1

    What if every people are homosexual?

    • @wizshek1556
      @wizshek1556 2 года назад

      Boys kaila reygai irukum

  • @jothiprakash.r4403
    @jothiprakash.r4403 3 месяца назад

    இப்போ நீங்க யார் பூல உம்பிரிங்க நீங்க பிறிஞ்ட்டிங்கனு கேள்விப்கட்ட பா

  • @fawsanatil5893
    @fawsanatil5893 2 года назад +2

    Love you boys✌️

  • @antonyajith
    @antonyajith 4 месяца назад

    சீ இந்த மாதிரியான வீடியோ பாக்கும் போது அருவருப்பா இருக்கு.

  • @manivannan142
    @manivannan142 2 года назад +4

    I am also gay 👬👨‍❤‍💋‍👨 I am searching my partner etha solla enaku asingama ila I am proud

    • @azad3561
      @azad3561 2 года назад +1

      Me too searching for partner

    • @manivannan142
      @manivannan142 2 года назад +1

      @@azad3561 ohh congratulations🎉🎊

    • @rajbharath1871
      @rajbharath1871 2 года назад +4

      Thuuuuuuuuu👊🏻

    • @azad3561
      @azad3561 2 года назад +1

      @@manivannan142 thanks 🥰 i hope you find the right match ☺️

    • @manivannan142
      @manivannan142 2 года назад

      @@azad3561 ennum Ila 😔

  • @tabrezahmed8162
    @tabrezahmed8162 2 года назад +3

    Ithu romba kevalamana seyal. Friends a irunga. But wife a irukkathinga. Ithu naattukkum naattu makkalukkum kedu vilaivikkum.

  • @karthikm8561
    @karthikm8561 2 года назад +1

    Nanu ongala maretha please yankuda pysamudeuma bros

  • @lemontree5717
    @lemontree5717 2 года назад +1

    Krishna Karthi unga Date of birth Time of birth place of Birth tell me

  • @RamKumar-to7hf
    @RamKumar-to7hf 2 года назад

    Got bless you. Love you brother

  • @tamilbala2277
    @tamilbala2277 2 года назад +1

    Congrats

  • @shobsraj3008
    @shobsraj3008 2 года назад +3

    Brother nenga rmbavae unmaiya erukinga 👍👍👍

  • @saisanjaysaisanjay9707
    @saisanjaysaisanjay9707 2 года назад +8

    God bless you both ❤️❤️❤️

  • @karthikeyans2946
    @karthikeyans2946 2 года назад +2

    Husband and wife nu yen soldringa (wife ) yendra varthai manaive ,endru porul ,manaive endral penmaiku uriyathu nega girl illa 2 perume boy than

  • @ѕмєкєя-н5ъ
    @ѕмєкєя-н5ъ 2 года назад +5

    Ade ongala pakum podhu ambalam ambalam. Friends ah irundhalum kuda makkal Vera Mari thanda papaga thu... 🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @wizshek1556
      @wizshek1556 2 года назад +1

      Yen appan summavey frd kuda veliya poga vida maata ipo idhu paatha frdey iruka kuda dhu solluvan neriya frdship periya podhu ivanga lala

    • @ѕмєкєя-н5ъ
      @ѕмєкєя-н5ъ 2 года назад

      @@wizshek1556 correct bro

  • @bharabharathi9513
    @bharabharathi9513 2 года назад +4

    இது கடவுள் வொறுக்கிறர் ஒரு ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்ய வேண்டும். ஆணும் ஆணும் ச் ச்

  • @rajann8591
    @rajann8591 2 года назад

    Don't like this but it is their own will and wish because it is their life.

  • @hemalatha-is3yd
    @hemalatha-is3yd 2 года назад

    💐💐💐💐❤❤ god bless you

  • @amrithkarthi5725
    @amrithkarthi5725 2 года назад

    Kalam yengayo poguthu

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад +1

    கேவலமான பிழைப்பு.

  • @parameshwaran140
    @parameshwaran140 3 месяца назад

    Ungalai Vida mosamaaki, intru neengal irukkum nilamai vida kevalamaaki irukkum, nalla velai Aandavan arulaal thappiththathu oru kulanthai in life, thanks to Lord.😊

  • @wizshek1556
    @wizshek1556 2 года назад

    Ivanga peen aniya arimugam seiyanuna back full damage 🤣🤣😂

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 года назад

    Now to contact them?Sathish Australia

  • @sridharmani4885
    @sridharmani4885 2 года назад +1

    edhuga la samugathuku kadanadhuga

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 года назад

    Cute couples..god bless you dears..dont worry... Guys Be happy.... Always... Be bold... Krishna is very cute... 😍& open minded.... Person... 🥰

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz 2 года назад +5

    Krrrr thu

  • @a.saranrajaengaeruku8633
    @a.saranrajaengaeruku8633 2 года назад

    Rendum 99 thaa

  • @arunjetlee8877
    @arunjetlee8877 2 года назад +1

  • @wizshek1556
    @wizshek1556 2 года назад

    Ivar maatum akka mrg aprm soluvara idhu enna neyayam yenna ranga joke katriya

  • @varkishkumar951
    @varkishkumar951 2 года назад

    Hi

  • @johndhilak2695
    @johndhilak2695 2 года назад

    This is a SIN. Repent guys.

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +1

    Valthukal sago🎉🎉🎉💐💐.
    Sorry, I am a LGBTQ hater

  • @Singaravel-uc7iy
    @Singaravel-uc7iy 8 месяцев назад

    Goodboy