தியானம் செய்வதைப் பற்றி மிக தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லி இருக்கிறிர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
I felt mesmerized and slept (like in meditation state) while hearing this video sis.. Recently addicted to your videos.. Thank you so much for teaching us all this!!! God bless..
எனக்கு இருந்த சந்தேகம் தயக்கம் இந்த வீடியோ பதிவை பார்த்தவுடன் சரியானது. நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
Yes sometimes I feel like going unconscious when there is no thoughts at all ...sometimes it will make very scary experience at first ...after continuous practice we can be aware of our mind, body , even feelings everything are the third person and watching it...very pleasant experience....
அப்போது என்னோடு தேடல் அதிக மாக இருந்து கொண்டு இருந்தது தேடினேன் எனக்கு அற்புதமான தேவதை, ஒரு வழிக்காட்டியாக நீங்கள் சென்னது ஒவ்வொரு வார்த்தைகளுயையும் , நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் நான் இப்போது Epic அவருடைய ஆனா பானா தியானம் பன்றேன் என்னால் கண்களை மூடினாள் பல என்னங்கள் வந்து கொண்டே இருக்கிறது
நன்றிகள் பல. தியானம் எளிமையான புரிதல் ஆனால் மிகவும் கஷ்டமான ஒன்று. தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து அலுக்காமல் செய்து வர வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் குருவை தேடுவது மிக மிக சிரமம்.குரு கிடைக்காமல் இடையில் தடை ஏற்படும் அல்லவா.
இந்த அனுவம் எல்லாம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு பயிற்சிக்கும். ஒரு தொகையை குரு விதிக்கிறர். பணம்தான் அங்கு முக்கியதுவம். அதனால் குரு சொல்லி கொடுத்த மந்திரத்தை. ஏற்று தியானம் செய்ய எண்ணம் வரவில்லை சகோதரி, இவ்வளவு நாள். நடந்ததற்க்கு அந்த நம்பிக்கை அடிபடையில் தான். திரும்பவும் குருவின் நாமத்தை சொல்ல எண்ணம் வரவில்லை. மறுபடியும் நீங்கள் சொன்னமாதிரி ஓசோவின் அறிவுரைபடி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி சகோதரி.
Excellent video sister.. You are great.. you have the basic qualifications to become a great saint. Please carry on sister.. please sit in meditation for few hours.. you can definitely touch the heights touched by great saints.. please break the birth and death cycle and merge with God.
நான் இந்த உடம்பு அல்ல ,மனம் அல்ல,எண்ணங்கள் அல்ல,பஞ்ச பூதங்கள் அல்ல,ஏழு விதமான இரசாயனங்கள் அல்ல என்று அனைத்தையும் கழித்துவிட்டு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த பேரின்ப நிலைதான் நான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியானத்தை பயில்வோம் ஆனந்தமாக வாழுவோம் என்ற உங்கள் பதிவுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.
நாம எங்க தியானம் பண்றோம்.. சும்மா உக்காந்து கண்களை மூடி "நான் தியானம் செய்கிறேன்.. நான் தியானம் செய்கிறேன்" என்ற எண்ணத்தை திரும்ப திரும்ப எண்ணி சில நிமிடங்கள் உக்காந்துட்டு அப்றம் முடிச்சுடுறோம்
Nice to hear dear sister ❤️. General a osho book I avolo easy a padikamudiyathu avaroda mentality poi than padika mudiyum bcoz 1 chinna paragraph nu sonna kooda athula avolo artham irukum .Athuvum avar sonna content I mathama apdiyea solla koodiya thiramai Ellarukum varathu but ur really amazing and appreciate you sister .
நீங்கள் சென்ன பயிற்சி தியானம் தான் அது, கண்களை மூடி சுவாசத்தை கவனிப்பது ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கிறது நான் இப்போது அந்த பயிற்சிக்கு போக நான் தயாராக கொண்டு இருக்கிரேன், பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன் ஒன் அவர் தியானத்தில் ஓக்காருவது மிகவும் கஷ்டமான பயிற்சி, நான் இதை அடைந்தே தீருவேன், திணம் பயிற்சி பண்ணி கொண்டு இருக்கிறேன், உதவி பன்னுங்க இந்த பயிற்சி போக அப்லிக்கேசன் இங்கிலிஷ்ல இருக்கு தமிழாக இருந்தால் அப்லே பண்ண ஈஸியாக இருக்கும்
Meditation explained clearly..from today even I can meditate for 3 mins a day..will do it continuously..and will try to increase duration slowly..thank you madam
ஹீலர் பாஸ்கர் அவருடைய பேச்சு கேட்டேன், அப்போது அவர் சொன்னார்,10நாள் பயிற்சி பற்றி சொன்னார், டாமா தியானம் ஒன்னு இருக்கு முயற்சி பண்ணி பாருங்க என்று சொன்னார்,
இதுபோன்ற நல்ல பதிவை தொடர்ந்து கொடுக்கவும்....மகிழ்ச்சி
intha video la soldra 100./. true i can realized that it can change my thoughts & feelings i m doing meditation for 2 months...
இத்தனை சின்ன வயதில் உங்கள் அற்புதமான ஆன்மிக விவரம் அருமை அருமை.
No words for this magical narration ❤️
Even 5yr old will be sitting mesmerized on hearing this.
Thank you very much.
Pp
Ppp
❤pppp❤❤00000
தியானம் செய்வதைப் பற்றி மிக தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லி இருக்கிறிர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
I felt mesmerized and slept (like in meditation state) while hearing this video sis.. Recently addicted to your videos.. Thank you so much for teaching us all this!!! God bless..
எனக்கு இருந்த சந்தேகம் தயக்கம் இந்த வீடியோ பதிவை பார்த்தவுடன் சரியானது.
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
எங்களின் மனதிலும், சந்தோஷத்திலும் நீங்கள் எப்போதும் வாழ்ந்துகிட்டு இருப்பிங்க அக்கா நன்றிகள் பல 🙏
உங்களுடைய அனைத்து வீடியோ தொகுப்புக்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
எப்படி உங்களுக்கு மட்டும் பல பல தகவல்கள் கிடைக்கிறது... நீங்கள் பல புத்தகங்களை படிக்கிறார்களா.அல்லத உங்கள் சொந்த அனுபவம் மா🙏
You are god's gift for Tamil people ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thanks a lot ❤❤❤❤❤❤❤❤❤
Yes sometimes I feel like going unconscious when there is no thoughts at all ...sometimes it will make very scary experience at first ...after continuous practice we can be aware of our mind, body , even feelings everything are the third person and watching it...very pleasant experience....
We will be very happy in that situation 😌 really happy
அப்போது என்னோடு தேடல் அதிக மாக இருந்து கொண்டு இருந்தது தேடினேன் எனக்கு அற்புதமான தேவதை, ஒரு வழிக்காட்டியாக நீங்கள் சென்னது ஒவ்வொரு வார்த்தைகளுயையும் , நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்
நான் இப்போது Epic அவருடைய ஆனா பானா தியானம் பன்றேன் என்னால் கண்களை மூடினாள் பல என்னங்கள் வந்து கொண்டே இருக்கிறது
மிக பயனுள்ள பதிவு! தெளிவான இனிமையான குரலில்
நன்றிகள் பல.
தியானம் எளிமையான புரிதல்
ஆனால் மிகவும் கஷ்டமான ஒன்று.
தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து அலுக்காமல் செய்து வர வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் குருவை தேடுவது மிக மிக சிரமம்.குரு கிடைக்காமல் இடையில் தடை ஏற்படும் அல்லவா.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன், வாழர்க பெரும் செல்வதுடன்
வாழ்க வளமுடன்
நான் இப்போது பல தியானம் செய்துள்ளேன், ஆனால் எனக்கு
மனதில் பல குழப்பங்கள் இருந்து கொண்டு இருந்தது, ஒரு நாள் என்னுடைய தேடல்
மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
நன்றி
இந்த அனுவம் எல்லாம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு பயிற்சிக்கும். ஒரு தொகையை குரு விதிக்கிறர். பணம்தான் அங்கு முக்கியதுவம். அதனால் குரு சொல்லி கொடுத்த மந்திரத்தை. ஏற்று தியானம் செய்ய எண்ணம் வரவில்லை சகோதரி, இவ்வளவு நாள். நடந்ததற்க்கு அந்த நம்பிக்கை அடிபடையில் தான். திரும்பவும் குருவின் நாமத்தை சொல்ல எண்ணம் வரவில்லை. மறுபடியும் நீங்கள் சொன்னமாதிரி ஓசோவின் அறிவுரைபடி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி சகோதரி.
உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது
Thank you for this wonder ful post sis.felt mesmerized with this answer this is not answer it's the ultimate wisdom one can reveal.
Excellent video sister.. You are great.. you have the basic qualifications to become a great saint. Please carry on sister.. please sit in meditation for few hours.. you can definitely touch the heights touched by great saints.. please break the birth and death cycle and merge with God.
ஆழ்ந்த எளிமையான வார்த்தை விளக்கம் மிகவும் நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி sis. Timing explanation
Central-la chinna dha oru music super sister 👌 karthukalum superr👌 thank you 🙏🙏
Unga videos paarthu ennakkula nerraya mattrengal I'm really thankfull to you sister🙏🙏
Thank god thank you universe pavi❤️ sunmargam❤️❤️❤️🙏🙏🙏
நன்றி தாயே...
நான் இந்த உடம்பு அல்ல ,மனம் அல்ல,எண்ணங்கள் அல்ல,பஞ்ச பூதங்கள் அல்ல,ஏழு விதமான இரசாயனங்கள் அல்ல என்று அனைத்தையும் கழித்துவிட்டு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த பேரின்ப நிலைதான் நான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியானத்தை பயில்வோம் ஆனந்தமாக வாழுவோம் என்ற உங்கள் பதிவுக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.
நாம எங்க தியானம் பண்றோம்.. சும்மா உக்காந்து கண்களை மூடி "நான் தியானம் செய்கிறேன்.. நான் தியானம் செய்கிறேன்" என்ற எண்ணத்தை திரும்ப திரும்ப எண்ணி சில நிமிடங்கள் உக்காந்துட்டு அப்றம் முடிச்சுடுறோம்
உங்களுடைய இந்த பதிவு, தியானம் ஆரம்பிப்பவருக்கு ஒரு நல்ல கண் திறப்பு.... நன்றி 🙏🙏🙏
நன்றிகள் கோடி...வாழ்க வளமுடன்🙏🙏🙏
You are growing fast, i appreciate it. Better luck god bless.
Dhavam seiyungal.... ungal vaalkkai nandraaga irukkum...
God bless you always ma.
Unmaiyana pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯
Am your hardcore follower ji.
Amazing 8.0 to 9.0 minutes, thanks sister. May God bless you
Excellent.
Thanks
Meditation explained clearly
Very good and great truth put in simple terms. I am sure u can transform thousands of lives. Keep it up dear girl. May God bless you.
அருமை அக்கா❤️💓🙏
சூப்பர் அக்கா நன்றிகள் பல 🙏🙏
Nantri nalla arumiya irukku Speech
Great video...hatsoff sister...
Excellent ! Thank you so much!
நீங்கள் ஒரு வாழும் சித்தர் நன்றி குருஜி
😠🤫
Nice to hear dear sister ❤️. General a osho book I avolo easy a padikamudiyathu avaroda mentality poi than padika mudiyum bcoz 1 chinna paragraph nu sonna kooda athula avolo artham irukum .Athuvum avar sonna content I mathama apdiyea solla koodiya thiramai Ellarukum varathu but ur really amazing and appreciate you sister .
Wow 😮❤🙏
Very clear explanation excellent. keep osho thanks
Wonderful Video Thank You Sis
Good video
Vazhga valamudan arutselvi ma🙏🙏🙏
Hi akka Jodhi thiratagam meditation pathi full details solluga akka
வணக்கம் தலைவி ! நீங்க கட்சி ஆரம்பிச்சா நான்தான் பொது செயளாலர் !! வாழ்க வளமுடன் !
🤭
@@tharcharbuvazhkai bro 3.44 to 3.51 mudiya sonnadhu mattum kelunga , ungaluku sonna maadhiriye iruku nandri ........
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
ithula use panniruka images slides ellam sup ... keep it up..
Really great..... Thank you so much
Ippdi irunthal life beautiful irukum athuku enna nalla visayangalai Daily routine pannum athai oru video poduingal pls
மிகவும் நன்றி மா மகிழ்ச்சி
Rombe nandri sister
உண்மை. நான் உணர்ந்தேன்.
நீங்கள் சென்ன பயிற்சி தியானம் தான் அது, கண்களை மூடி சுவாசத்தை கவனிப்பது
ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கிறது நான் இப்போது அந்த பயிற்சிக்கு போக நான் தயாராக கொண்டு இருக்கிரேன், பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்
ஒன் அவர் தியானத்தில் ஓக்காருவது மிகவும் கஷ்டமான பயிற்சி, நான் இதை அடைந்தே தீருவேன், திணம் பயிற்சி பண்ணி கொண்டு இருக்கிறேன், உதவி பன்னுங்க
இந்த பயிற்சி போக அப்லிக்கேசன் இங்கிலிஷ்ல இருக்கு தமிழாக இருந்தால்
அப்லே பண்ண ஈஸியாக இருக்கும்
I like ur series especially osho series
மிக்க நன்றி.
நன்றி தோழர்...
நன்றி உங்கள் பதிவிற்கு
Hai sis ...
Regular raa unga videos pakkaran... Romba romba nalla irruku.
Thank you sis
Thankyou😊
நீங்கள் கற்றுக் கொடுக்கும் இந்த முறை எனக்கு மற்றும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
அருமையான பதிவு
Wish you all the blessings be with you always... sis
Meditation explained clearly..from today even I can meditate for 3 mins a day..will do it continuously..and will try to increase duration slowly..thank you madam
Thank you sister
மிக்க நன்றி......🙏
Thank you sis
Super sister give more oshos stories your explanation is very clear and excellent
Thank you 🙏
அருமை சகோதரி 😊
அருமை சகோதரி
Super akka 😇👌
Thanking you Rply
Vaazhga valamudan☺
Super . You are lady OSHO🙏
நன்றி நன்றி சகோதரி
Super akka
Presentation super.
Vazhga vazhamudan
Teach me akka meditation i will be interested
நன்றிகள்
Akka plz up load u r meditation video akka
அகங்காரம் தான் எல்லாத்துக்கும் காரணம்...அகங்காரம் EGO பத்தின விழிப்புணர்வு வீடியோ பண்ணுங்க அக்கா...யூஸ்புல்லா இருக்கும்...
Deyanam.seyumpodu Sri eanakku magilchi adigamavardu Sri serippu varudu Ananda irkku Sri thanks thanks thanks thanks thanks Sri 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯
Nandri sis.....
ஹீலர் பாஸ்கர் அவருடைய பேச்சு கேட்டேன், அப்போது அவர் சொன்னார்,10நாள் பயிற்சி பற்றி சொன்னார்,
டாமா தியானம் ஒன்னு இருக்கு முயற்சி பண்ணி பாருங்க என்று சொன்னார்,
👌👌 நன்றி நன்றி நன்றி
Thank u madam 🙏
Arumai
அம்மா என்று உங்களை கூப்பிட தோன்றுகிறது, அப்படியே கரைந்து விட்டேன். அழுகை அடக்க முடியவில்லை.
Yes.. same feeling...
Neenga soldra mathiri na thiyanam seiyum pothu thokkam varuthu enna seivathu sollunga akka
நன்றி
Super video sister👌👌
தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்... ஓஷோ