ஆகாய ஊஞ்சல் /முழு நாவல்//PremiBala Novels/TamilNovels Audiobooks/Tamil Novels/Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 125

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 11 месяцев назад +18

    கதை கேட்க கேட்க பிரமிப்பு அதிகமாக உள்ளது ஏன் என்றால் பெண் குழந்தை கருவில் வளரும் போதே அதை அழிக்க நினைத்த குடும்ப உறுப்பினர்கள் நினைப்பை வென்று பிறந்தது முதல் ஒவ்வொரு படியாக ஏறி வந்து பால்ய விவாகம் நடக்க இருந்ததை தானே தடுத்து நிறுத்தி மேலே வருவது அவ்வளவு சுலபமில்லை இருந்தும் கலெக்டர் படிப்புக்கு லட்சியத்தோடு படித்தது பாராட்டுக்குரியது பெயர் தான் போதும் பொண்ணு படிப்புக்கும் லட்சியத்துடன் கும் பெயர் ஒரு தடை இல்லை பல்லவி நல்ல ஆறுதல் தரும் தோழியாக இருந்தது சூப்பர் மனைவியின் தங்கை தனக்கும் தங்கையாக நினைத்து வழி விட்டதும் மாமன் மகள் தனக்கு உடன் பிறவா சகோதரி என்று கூறிய கதிர் பாராட்டக்குரியவர். வெற்றி படிப்புக்கு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கும் துணையாக இருந்தது சூப்பர் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் வாசிப்பு ரொம்ப நல்லா இருந்தது பிரேமியோட எழத்தும் சுபிதா வாய்ஸ் இரண்டுமே அழகாக இருந்தது சூப்பர் 👌👏💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி! உங்கள் விரிவான விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றி!

    • @esakimuthu2156
      @esakimuthu2156 10 месяцев назад +1

      👌👌👌

    • @esakimuthu2156
      @esakimuthu2156 10 месяцев назад

      👌👌👌

    • @esakimuthu2156
      @esakimuthu2156 10 месяцев назад

      👌👌👌

    • @esakimuthu2156
      @esakimuthu2156 10 месяцев назад

      👌👌👌

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 11 месяцев назад +15

    நிறைய தகவல்களைக் கதையோடு இணைத்து லழங்கிய ஆசிரியருக்கு வாழ்த்துகள். RJ சுபிதவின் குரல அருமை. Keep it up❤

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад +2

      மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றி!

  • @r.yokeshraja5783
    @r.yokeshraja5783 11 месяцев назад +8

    மிக மிக அருமை. இடையிடையே பெண் சாதனையாளர்களை பற்றி கூறியது மிகவும் அருமை. சுபீதா சகோதரியின் குரல் மிக அருமை.

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 11 месяцев назад +3

    Super naval sister பெண் குழந்தைகள் வரங்கள்
    உணர்வு பூர்வமான நாவல் அருமை சூப்பர் குரல் உச்சரிப்பு சூப்பர் இனிமை நன்றி ❤❤

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 2 месяца назад +1

    Vera level story. So many real persons information. Tq. Good narration too. Keep it up mam. Nice voice. 🎉🎉🎉🎉🎉🎉

  • @mettildamary1043
    @mettildamary1043 10 месяцев назад +2

    கதை மிகமிக அருமை இந்த கதையை மாதிரி கதையை எதிர்பார்க்கிறேன் சகோதரி

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 5 месяцев назад +1

    கதை ரொம்பவும் பிடித்திருந்தால் தோழி இது மாதிரி கதையை கேட்க கேட்க இன்னும் ஆர்வமா இருக்கு இது மாதிரி கதையை நிறைய போடுங்க படிக்காத பிள்ளைகளுக்கு படிப்பதற்கு ஒரு வாய்ப்பா இருக்கும் தோன்றுதெல்லாம். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

    • @premibalanovels
      @premibalanovels  5 месяцев назад

      மனமார்ந்த நன்றி! will do my best.

  • @esakimuthu2156
    @esakimuthu2156 10 месяцев назад +2

    அருமை அருமை அருமை மிக அருமை மிக அருமை மிக அருமை சகோ ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌❤❤❤❤👌👌👌👌👌

  • @PadmaS-vd8rn
    @PadmaS-vd8rn 7 месяцев назад +2

    அருமையான கதை.. ஆழமான கருத்து.. தெளிவான வாசிப்பு.. மிகவும் ரசிக்கும் படி இருந்தது.. தங்கள் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்👍

    • @premibalanovels
      @premibalanovels  7 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @anithasavi6695
    @anithasavi6695 11 месяцев назад +3

    Very emotional story. Nice friendship between Pallavi and Vetri. Karuthamma movie new version mathiri irunthathu❤❤❤❤

  • @LalithaJayashankar
    @LalithaJayashankar 11 месяцев назад +5

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை இந்த மாதிரி கதை வருவது மிக மிக அரிது ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண் சாதனையாளர்கள் படிக்க மிக மிக அருமை வசித்த Rj குரல் சூப்பர் நன்றி

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад

      மனமார்ந்த நன்றி

  • @luckshmiiyer7050
    @luckshmiiyer7050 11 месяцев назад +1

    Good story. Lots of information in between made the story very interesting.

  • @maheshwarim4942
    @maheshwarim4942 11 месяцев назад +1

    Hi premibala sis VaNaKKaM ungal kadai romba arumaiyaga irukkiradu niraya vishayangalai kodutaderku romba thanks makkaluku idha madri kadai nal motivation aaga irukum idhupol story ku romba thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 6 месяцев назад

    கதையும் தகவலும் அருமை மிக நன்றி உங்கள் குரலில் அதிக கதை எதிர்பார்க்கிறேன்

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 11 месяцев назад +2

    Subitha kannan voice arumai enakku migayum piditha kural ❤❤❤❤novel arumai ❤❤❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 11 месяцев назад +1

    Very good and interesting story about child marriage and the firm determination to become IAS officer and succeeded is super super narration 👌👌

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 8 месяцев назад +1

    Excellent story and nice voice sisters vazhga valamudan very motivational story

  • @madhumitha6799
    @madhumitha6799 11 месяцев назад +1

    Challenging carrecter and lovely novel voice is very clear superb🎉🎉🎉🎉❤❤❤

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 11 месяцев назад +1

    Migavum அருமையாக உள்ளது.

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 11 месяцев назад +2

    Novel vegu serappu🎉😊😊Premalatha valthugal🎉

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 11 месяцев назад +1

    Super story and super voice vazhga valamudan

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 8 месяцев назад +2

    Really nice story 👌 and subhima your voice modulation is sooooo amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumudhag7145
    @kumudhag7145 11 месяцев назад +3

    Super novel... More inspiration and motivation to all of us. Keep it up👍👍

  • @goldenagetamil8117
    @goldenagetamil8117 11 месяцев назад +1

    Wow எங்க ஊர் செங்கம்‌.திரு‌வண்ணாமலை மாவட்டம் அருமை

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 11 месяцев назад +2

    Wow!! What a struggle n achievement for a girl from a remote village. Hats off to her for her determination n the courage to face the situation n family. At the same time supporting heroes are also responsible for her achievement. Not taking advantage of the situation sincerely helped her was an amazing factor. Ur imagination was beyond expectations n expression too. RJ Suvidhsji ur narration n modulation was amazing and attractive. Very lovely n touching 💋💋❤❤ story 💕💕💕
    .

  • @vanittharanir2231
    @vanittharanir2231 11 месяцев назад +1

    அருமை அருமை

  • @Arockiam1978
    @Arockiam1978 11 месяцев назад +1

    Very very nice and lovely and motivational story and thanks 😂😂😂😂😂

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 11 месяцев назад +1

    கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nsapparadise6453
    @nsapparadise6453 11 месяцев назад +3

    Super and heart touchable story

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 11 месяцев назад +1

    Excellent story and rendering.

  • @p.kalpanadevi5075
    @p.kalpanadevi5075 11 месяцев назад +1

    Instructions between the story is super

  • @valavanthalmariyappan4890
    @valavanthalmariyappan4890 11 месяцев назад +1

    ValkAvalamudan❤❤🎉

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 11 месяцев назад +1

    Interesting story good voice thanks u sister 🎉🎉

  • @ROSHANSFUN
    @ROSHANSFUN 7 месяцев назад +1

    Arumai❤

  • @tharaabi8803
    @tharaabi8803 11 месяцев назад +1

    அருமையான❤❤❤❤❤❤

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 11 месяцев назад +1

    Excellent rendering and very good story

  • @meenuanbu118
    @meenuanbu118 7 месяцев назад +1

    Best life time story good 😊🎉

  • @sanashayan2189
    @sanashayan2189 10 месяцев назад +1

    Super sister I'm Tamil Nadu but now Kuwait county work nice 👍

  • @jaisuganthi5199
    @jaisuganthi5199 11 месяцев назад +1

    Store. Voice. And. Message. All. Super

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 11 месяцев назад +1

    அருமையான கதை

  • @sabarisuvi8558
    @sabarisuvi8558 11 месяцев назад +1

    Very nice and beautiful ❤ super

  • @gomathiravi5432
    @gomathiravi5432 9 месяцев назад +1

  • @kasikasinathan6682
    @kasikasinathan6682 11 месяцев назад +1

    Super ❤❤❤

  • @dhanalakshmijaganathan695
    @dhanalakshmijaganathan695 11 месяцев назад +2

    Super story

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 11 месяцев назад +1

    Super super story sister supervoice

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 11 месяцев назад +2

    இந்த கதையில் நீங்கள் குறிப்பிட்ட பூவிதா என் மகளின் வகுப்புத் தோழி.

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. Thank you.

    • @vijayvijay0142
      @vijayvijay0142 11 месяцев назад +1

      இந்த கதை நிஜமான கதையா

    • @premibalanovels
      @premibalanovels  11 месяцев назад

      @@vijayvijay0142Imagination based on some true events.

  • @botgamingtamilan
    @botgamingtamilan 11 месяцев назад +1

    Super story nice voice pa

  • @bhuvaneswariradhakrishnan8566
    @bhuvaneswariradhakrishnan8566 11 месяцев назад +1

    Nicestory

  • @umamaheswari9052
    @umamaheswari9052 11 месяцев назад +1

    Almost all channels are uploading full novels with minimum 3hrs. to 6,7 hrs. Wanting to hear all novels is not possible. Unable to hear some novels even though they might be good. Atleast daily one episode or everyday half an hour will be convenient and comfortable for me coz have to look after the family also. I think my humble request will be considered. Thankyou.

  • @saraswathia8803
    @saraswathia8803 11 месяцев назад +1

    Supervoice

  • @sathyasathya6084
    @sathyasathya6084 11 месяцев назад +1

    Super

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 11 месяцев назад +1

    Solvatharku varthai kidaikavillai😢 arumayaka azhaka irunthathu mudivil kanneer nirkavillaia ehuthiya ungalukkum vasithavarkum oru congratulations 👏

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 7 месяцев назад +1

    💚💚💚🙌🙌🙌💚💖🤗

  • @meenakumari2286
    @meenakumari2286 11 месяцев назад +2

    ❤❤❤🎉🎉

  • @chandrakanthamanikkam7996
    @chandrakanthamanikkam7996 11 месяцев назад +1

    Good story

  • @saraswathia8803
    @saraswathia8803 11 месяцев назад +1

    ❤❤😂❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +1

    Good afternoon sister

  • @elarasu14261
    @elarasu14261 7 месяцев назад +1

    Nice story

  • @EswariMuthusamy-m5q
    @EswariMuthusamy-m5q 5 месяцев назад +1

    ❤🎉