எத்தனை முறை வேண்டுமானாலும் Mr Ananthu நீங்கள் MSV ஐயா வை பற்றி சொன்னாலும் நாங்கள் கேட்டு க் கொண்டே இருப்போம். 🙏 அவர் ஒரு இசை பெட்டகம்!🎶🎧🎤🎺🎸🎻🎷🥁🎹🎼 அவருடைய replica நீங்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள். MSV ஐயா வை replace இன்றுவரை யாருமில்லை. இருக்கலாம் அவர் போல் இசையை கொடுத்து பாடகர்களை பாட வைக்க முடியாது.😇 கவியரசு கண்ணதாசன் அவர்கள் கூறியது போலவே அவர்கள் இருவரும் மறுபடியும் பிறந்து வரவேண்டும். Mr Ananthu ஒன்றும் கவலையே இல்லை. MSV ஐயா அவர்கள் உங்களுடனேயேதான் இருக்கிறார், இருந்து கொண்டே தான் இருக்கிறார். Super interview. நன்றி 🙏
மெல்லிசை மன்னரின் புகழை பேசும் போது யார் மனதும் புண்படும் என தயங்கி பேச வேண்டியதில்லை... அவர் ஒரு மாமனிதர்... எளிய மக்களிடம் இசையை கொண்டு சேர்த்தவர்களில் முதன்மையானவர்
Exactly. இசையமைப்பாளர்களில் AM ராஜா ML சிரீகாந்த் அவர்களைப் போல் MSV ம் அருமையான குரல் வளம் உள்ள இசையமைப்பாளர். 1980 களில் கேசட் பண்ணும் காலம். MS விஸ்வநாதன் பாடிய பாடல்களை 90 நிமிடம் ஓடும் கேசட் ரெக்கார்டிங் செய்து அடிக்கடி கேட்டு மகிழ்ந்தோம்.
Exactly Ananthu nobody can reproduce 100% of his. You are aware how many compositions i witnessed along with you. In fraction of seconds how many changes he will make to the tune was amazing. Before you join MM i introduced S.R.Veera Raghavan who was with him for nearly two years. He study people. After all i am one of his million fans and i could freely talk with him. He considered me as his son and i became one of his family members. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கடைசி காலம் வரை தன் ரசிகர்கள் ஒருவரையும் ஒருமையில் பேசியது கிடையாது வயதில் சின்ன பிள்ளைகளாக இருந்தும். மனம் திறந்து பாராட்டும் குணம் நிறைய உண்டு. இன்னும் என்னுடைய அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். A clean interview withot any exaggeration. சபாஷ்
இந்த இடத்தில் இன்னொன்று பதிவிட விரும்புகிறேன்... எம்.எஸ்.வி. ஐயா அவர்கள் உச்சத்திலிருந்த பொழுது தூத்துக்குடியில் அவர் நடத்திய கச்சேரி ஒன்றுக்கு எனது மூத்த சகோதரர் எங்கள் ஊரில் இருந்து (ஏரல் அருகே ஓர் ஊர்) கையில் பஸ்ஸுக்கு காசு குறைவாக இருந்ததால் தூத்துக்குடிக்கு நடந்தே சென்று கச்சேரியைப் பார்த்து மகிழ்ந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்... அந்த அளவுக்கு மெல்லிசை மன்னரின் ஈர்ப்பு அமைந்திருந்தது... நன்றி... வாழ்க வளமுடன்🙏
A most surprising thing indeed, with just one year difference in age between the two legends ! A very rare thing in the film industry. I heard that the very first meeting between them took place at Ajax (Murugappa Group) Office in Thiruvotriyur, where young Kannadasan was working, but having passion in writing lyrics. It is rather interesting that a verbal fighting took place between the upcoming MSV and Kannadasan during that meeting, on the contents of lyrics. Later they made history. Regards. Your brother, VGIRIPRASAD (68)
Thanks Touring Takies for have brought out this episode on the occasion of the birthday of this great musician of the 20th century. People conveniently forget this legend even while celebrating the birthday of the legendary Kaviarasar. Long live MSV!
மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னர் மட்டுமே. அவரது காலம் இசையுலகின் பொற்காலம். உண்மையான இசையின் கடவுள் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருவரே. வாழ்க வாழ்க வாழ்கவே.
MSV பாடியதால் மிகவும் பிடித்த பாடல் எனக்கொரு விடிவெள்ளி குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான்
Anànthuvirku luck or vithi avarai MSVidam kooda pani seyya vaipu kidaithathu. Ananthu I am your father's friend and I visited your West Mambalam house vazgha valargha
புதிது புதிதாக மாற்றுவார்.இன்று சொல்லி கொடுத்ததை நாளை மீண்டும் சொல்லிக் கொடுக்கும் பட்சத்தில் இன்னும் புதிதாக improvise ஆகி இருக்கும்.பதினேழு வருடம் அவரிடம் பணி புரிந்த அனந்து உண்மையில் பாக்கியவான்.
Msv presented a lane for good music And tamil cinema directors Travelled very comfortfully Any music style other Than His style wiill not be plesant to hear. EXAMPLE: PRESENT KOOCHAL+OOLAM SONGS WITH DUGU DUGU RHYTHEM KALAAKODUMAI KABALEESWARA........
தாங்கள் கூறுவது போல சந்தோஷ் நாராயணன், "கண்ணம்மா..." என்று தாங்கள் பாடிக் காட்டிய போதுதான் எம்.எஸ்.வி. ஐயாவின் ஆழமான வீச்சை சந்தோஷ் புரிந்து கொண்டார் என்றால் என்னவென்று சொல்வது...? ஓர் இசையமைப்பாளர் சீனியர் இசை அமைப்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டது அவ்வளவுதானா...? அப்படியென்றால் சந்தோஷ் நாராயணன் ஓர் அரைகுறையே...!
1994 -1995 not much MSV did it was ilayaraja perioD No noe can beat MSV AND KVM MOST OF THE THOSE DAYS MUSIC DIRECTORS MUSIC AND SONGS - TMS IS TAKE UP AFTER HIS GEM Sublime VOICE ALL THE MUSIC DIRECTORS SONGS EVEN ILAYARAJA S ALL TMS VOICE SONGS ARE A1 BUT THAT ARROGANT MAN FORGET TMS SIR
020) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI ********//***///**//////**// M aalai Itta Mangai E nga Veettu Pillai L akshmi Kalyanam L orry Driver Rajakannu I mayam S enthamizh Selvan A ndha Aezhu Natkall I vargall Vithyasa.vargall M arumagall A ndhaman Kadhali N inaithale Inikkum N izhal Nijamahirathu A nnan Oru Kovil R ajapart Rangadurai K arnan A nbe Vaa (100) L eta Manasulu (Te) A mudhavalli I raivan K. Varam M eenava Nanban A alayamani M ister Sampath A gni Saakshi N enjil Oar Aalayam I laya Thalaimurai D heerga Sumangali R ojaavin Raaja M ella T.thathu Kadhavu S ila Nera. Sila Mani.rgall V ishwa Thulasi I ndrupolEndrumVaazhga S enthamizh Paattu V arumaiyin N.Sigappu AvanOruCharithram(300) N eedhikku Thandanai A ayirathil Oruvan T hanner Thanneer Hitler Umanath Aval Oru Thodarkathai Neram Nallairukku(500) ArulTharum Ambigai(NF) V eera Thirumagan A alukkoru Veedu R ickshawkkaran G ulebagavali A nandhi L anka Dhahanam (M) I di Katha Kaathu (Te) N aan Avanillai P udhaiyal I ru Thuruvam R aththa Kanneer A kaali Rajyam (Te) N enjirukkum Varai T hanga Padhumai H ridayame Saakshi (M) A alaya Deepam D heiva Thaai H ello Mr. Zamindhaar I ru Malargall N ayaa Aadmi (H) A andavan Kattalai M ohd. Bin Thuglaq N ambinaar Keduvathillai I langeswaran N ilave Malare A kshaya Pathram (M) I rumbu Pookkall V aram A val Sumangalithaan N eenga Nalla Irukkanum J odi Senthachchu A val Oru Thamizhachi L alitha I lakkiya Solai ********* Sampath****//
எத்தனை முறை வேண்டுமானாலும் Mr Ananthu நீங்கள் MSV ஐயா வை பற்றி சொன்னாலும் நாங்கள் கேட்டு க் கொண்டே இருப்போம். 🙏
அவர் ஒரு இசை பெட்டகம்!🎶🎧🎤🎺🎸🎻🎷🥁🎹🎼
அவருடைய replica நீங்கள்.
கொடுத்து வைத்தவர் நீங்கள்.
MSV ஐயா வை replace இன்றுவரை யாருமில்லை.
இருக்கலாம் அவர் போல் இசையை கொடுத்து பாடகர்களை பாட வைக்க முடியாது.😇
கவியரசு கண்ணதாசன் அவர்கள் கூறியது போலவே அவர்கள் இருவரும் மறுபடியும் பிறந்து வரவேண்டும்.
Mr Ananthu ஒன்றும் கவலையே இல்லை. MSV ஐயா அவர்கள் உங்களுடனேயேதான் இருக்கிறார், இருந்து கொண்டே தான் இருக்கிறார்.
Super interview. நன்றி 🙏
MSV💐 அவர்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
மெல்லிசை மன்னரின் புகழை பேசும் போது யார் மனதும் புண்படும் என தயங்கி பேச வேண்டியதில்லை... அவர் ஒரு மாமனிதர்... எளிய மக்களிடம் இசையை கொண்டு சேர்த்தவர்களில் முதன்மையானவர்
Msv.இசையரசர்.அவருடைய.அனுபவத்தை கேட்பதே ஒரு இசையனுபவம்.வழங்கிய அனந்துவுக்கும் டூரிங்டாக்கிஸ்க்கும் நன்றி.
Great to know about MSV and Ananthu..Best Wishes for Ananthu for bright future..17 yrs of Association with a legend MSV.,Super
Exactly.
இசையமைப்பாளர்களில்
AM ராஜா ML சிரீகாந்த்
அவர்களைப் போல்
MSV ம் அருமையான குரல் வளம் உள்ள இசையமைப்பாளர்.
1980 களில் கேசட் பண்ணும்
காலம்.
MS விஸ்வநாதன் பாடிய பாடல்களை 90 நிமிடம்
ஓடும் கேசட் ரெக்கார்டிங்
செய்து அடிக்கடி கேட்டு
மகிழ்ந்தோம்.
தங்கள் பேட்டி அருமை
குரல்வளம் SUPER
கண்ணதாசன் MSV கம்போசிங் நிகழ்ச்சி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
You are gifted Ananthu sir.
Exactly Ananthu nobody can reproduce 100% of his. You are aware how many compositions i witnessed along with you. In fraction of seconds how many changes he will make to the tune was amazing. Before you join MM i introduced S.R.Veera Raghavan who was with him for nearly two years. He study people. After all i am one of his million fans and i could freely talk with him. He considered me as his son and i became one of his family members. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கடைசி காலம் வரை தன் ரசிகர்கள் ஒருவரையும் ஒருமையில் பேசியது கிடையாது வயதில் சின்ன பிள்ளைகளாக இருந்தும். மனம் திறந்து பாராட்டும் குணம் நிறைய உண்டு. இன்னும் என்னுடைய அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
A clean interview withot any exaggeration. சபாஷ்
இசையின் ஒரே இறைவன்
மெல்லிசைமன்னர்
Congratulations ! Ananthu sir.
You are extremely talented and humble like MSV ayya.
May you achieve greater heights.
You deserve more recognition.
இசைக்கு அரசர் MSV ஐயா அவர்கள் புகழ் வாழ்க🙏
இந்த இடத்தில் இன்னொன்று பதிவிட விரும்புகிறேன்...
எம்.எஸ்.வி. ஐயா அவர்கள் உச்சத்திலிருந்த பொழுது தூத்துக்குடியில் அவர் நடத்திய கச்சேரி ஒன்றுக்கு எனது மூத்த சகோதரர் எங்கள் ஊரில் இருந்து (ஏரல் அருகே ஓர் ஊர்) கையில் பஸ்ஸுக்கு காசு குறைவாக இருந்ததால் தூத்துக்குடிக்கு நடந்தே சென்று கச்சேரியைப் பார்த்து மகிழ்ந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்...
அந்த அளவுக்கு மெல்லிசை மன்னரின் ஈர்ப்பு அமைந்திருந்தது...
நன்றி... வாழ்க வளமுடன்🙏
1980ல் ஈரோடு மாநகரில் நடந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.அவர்களின் மெல்லிசை கச்சேரியை பார்க்க தனியார் கம்பெனியின் வேலையை பறி கொடுத்தேன்.
மன்னர் போட்ட ரோடு இன்று நாசமாகி விட்டது, இன்றைய இம்சை அமைப்பாளர்களால்….இன்று இசையை தேடத் தான் வேண்டியிருக்கிறது….
MSV MSV MSV ENDRU ENDRUM NAMMUDAN MSV AYAH MATTUM THAAN. I AM FROM MALAYSIA GREAT FAN OF MSV!!
MSV & Kaviyarasar Kannadasan Birthday special!!! Both are legends living in our soul!!
Ananthu appidiye MSV ayya maadhriye paadaraar 🌟👌
MSV IS GOD OF TAMIL CINEMA MUSIC ......🎼🎼🎼🎶🎵🎶🎵🎶🥁
Isai Deivam MSV pugazh vaazhga 🙏
மெல்லிசை மாமன்னர் இசையமைத்த "தங்கச்சி சின்னபொண்ணு தலையென்ன சாயுது" ங்கற பாட்ட எத்தனையோ தடவ கேட்டு அப்டியே கட்டிபோட்டா மாதிரி ஒக்காந்துட்ருக்கேன். சீர்காழி விருத்தமா பாடிருக்கற சரணங்கள கேக்கறப்போ ... ஐயோ ... என்ன ஒரு கம்போஸிங் - Clapping ஓட - ஐயோ... என்னால மேற்கொண்டு எழுதமுடியல்ல. உண்மைலயே அன்னிக்கி அந்த பாட்டு ரெகார்டிங் எவ்ளவு அற்புதமா இருந்திருக்கும்னு - நெனச்சு ஒக்காந்துட்ருக்கேன்.
Best wishes . May you achieve greater heights.
MSV and Kannadasan Both Legents Birthday today. Nice Interview thank you
A most surprising thing indeed, with just one year difference in age between the two legends ! A very rare thing in the film industry. I heard that the very first meeting between them took place at Ajax (Murugappa Group) Office in Thiruvotriyur, where young Kannadasan was working, but having passion in writing lyrics. It is rather interesting that a verbal fighting took place between the upcoming MSV and Kannadasan during that meeting, on the contents of lyrics. Later they made history. Regards. Your brother, VGIRIPRASAD (68)
Tqvm for the good info abt Late MSV..one of my favorite music director (legend) of tamil cinema...
You have good personnality your pronunsation and your voice are very super Mr. Ananthu. 👍👍
Thanks Touring Takies for have brought out this episode on the occasion of the birthday of this great musician of the 20th century. People conveniently forget this legend even while celebrating the birthday of the legendary Kaviarasar. Long live MSV!
Happy Birthday 🎉 Anniversary MSV Sir Kannadasan Sir ❤️ The Great Legends of Indian Film Industry
Msv
A legend
அன்றைய மெல்லிசை மன்னரின் சாம்ராஜ்யம்❤ இன்று "கொல்"லிசை மன்னர்கள் ஆதிக்கம்
MSV is a true Legend
MSV, MSV, MSV only MSV.
Superub. Music God MSV.
great...recently heard him singing all PBS songs..wowww..
Interesting presentation. Humourous and MSV voice by you is nice
ZPasamalar Title song ANBU malar Aasai Malara MSV will Excellant very high in high pitch, one of the best MSV song,till date,
MSV the Greatest Universiry
MSV THE LEGEND unbeatable mucision
Super ananthu anna
Msv💕💕💕💕
மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னர் மட்டுமே. அவரது காலம் இசையுலகின் பொற்காலம். உண்மையான இசையின் கடவுள் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருவரே. வாழ்க வாழ்க வாழ்கவே.
MSV பாடியதால் மிகவும் பிடித்த பாடல்
எனக்கொரு விடிவெள்ளி
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
உனக்கென்ன குறைச்சல்
நீ ஒரு ராஜா
ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான்
Great composer msv
Anànthuvirku luck or vithi avarai MSVidam kooda pani seyya vaipu kidaithathu. Ananthu I am your father's friend and I visited your West Mambalam house vazgha valargha
Good luck .God bless you
MSV SIR COMPOSING AS WELL AS PERSON PURINDHU KOLLE ORU THAGUDHI THIRAMAI RASANAI HUMANITY VENDUM IVAI ANAITHHUM ORUNGE PETRAVAR ANANTHU SIR
020)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021
******************///**///
1.Raman Enbathu (Kuzhandaikkaga)
2.Engey Theduven (Panam)
3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
4.Ellorum Kondaduvom
(Paava Mannippu)
5.Maadi Mele Maadi
(Kadhalikka Neramillai)
6.Brindha Vanaththukku
(Lakshmi Kalyanam)
7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
9.Iravum Nilavum (Karnan)
10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
11.Gubu GubuGubu Naan
(Motor Sundaram Pillai)
12.Paalum Pazhamum..
(Paalum Pazhamum)
13.Aayiram Karangall
(Karnan)
14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
16.Malargalai Poal (Pasa Malar)
17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan)
18.Chiththira Poovizhi
(Idhayathil Nee)
19.Happy Indru mudhal
(Ooty Varai Uravu)
20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
21.Romani Mambazham (Marumagall)
22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
25.Achcham Enbathu
(Mannaadhi Mannan)
26.Loreya (Jesus) (M)
27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
29.Mayakkam Maalai (Gulebagavali)
30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
31.Malarnthum Malaraadha (Paasa Malar)
32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
33.Neeroadum Vaigaiyile
(Paar Magalle Paar)
34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
புதிது புதிதாக மாற்றுவார்.இன்று
சொல்லி கொடுத்ததை நாளை
மீண்டும் சொல்லிக் கொடுக்கும்
பட்சத்தில் இன்னும் புதிதாக
improvise ஆகி இருக்கும்.பதினேழு
வருடம் அவரிடம் பணி புரிந்த
அனந்து உண்மையில் பாக்கியவான்.
Kannama kanavilaya special song!!
Unakkenna kurachal from Velli Vizha
*MSV* *மெல்லிசையில் மன்னர்...*
*தலைக்கனமில்லா...*
*தன்னிகரில்லா இசையமைப்பாளர்...*
Mine too that fav song from KeezhvAnam was edited
MSV is always❤ the great
Mac down to earth
👍👍
M S V the great Son of சரஸ்வதி தேவி
Msv presented a lane for good music
And tamil cinema directors
Travelled very comfortfully
Any music style other
Than
His style wiill not be plesant to hear.
EXAMPLE: PRESENT KOOCHAL+OOLAM
SONGS WITH
DUGU DUGU RHYTHEM
KALAAKODUMAI
KABALEESWARA........
தாங்கள் கூறுவது போல சந்தோஷ் நாராயணன்,
"கண்ணம்மா..."
என்று தாங்கள் பாடிக் காட்டிய போதுதான் எம்.எஸ்.வி. ஐயாவின் ஆழமான வீச்சை சந்தோஷ் புரிந்து கொண்டார் என்றால் என்னவென்று சொல்வது...?
ஓர் இசையமைப்பாளர் சீனியர் இசை அமைப்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டது அவ்வளவுதானா...?
அப்படியென்றால் சந்தோஷ் நாராயணன் ஓர் அரைகுறையே...!
athil enna sandhegam. ithu varaikkum santhosh avargal ore oru paadal thaan ozhungaaga tune pottu irukkiraar. karanan padam thattampoochi song.
1994 -1995 not much MSV did it was ilayaraja perioD No noe can beat MSV AND KVM MOST OF THE THOSE DAYS MUSIC DIRECTORS MUSIC AND SONGS - TMS IS TAKE UP AFTER HIS GEM Sublime VOICE ALL THE MUSIC DIRECTORS SONGS EVEN ILAYARAJA S ALL TMS VOICE SONGS ARE A1 BUT THAT ARROGANT MAN FORGET TMS SIR
Heard the interview in full. Superb expressions, nice narrations. Plus you are gifted with an excellent voice. Vaazhthukkal.
why msv not get padma award
naan epothum inreview ellam kekamatumthaan seiven anaa evaru MSV maari emitet panni pesum bothu rendu peru pesikira mariyee erukku, arputham ananthu sir
020) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI
********//***///**//////**//
M aalai Itta Mangai
E nga Veettu Pillai
L akshmi Kalyanam
L orry Driver Rajakannu
I mayam
S enthamizh Selvan
A ndha Aezhu Natkall
I vargall Vithyasa.vargall
M arumagall
A ndhaman Kadhali
N inaithale Inikkum
N izhal Nijamahirathu
A nnan Oru Kovil
R ajapart Rangadurai
K arnan
A nbe Vaa (100)
L eta Manasulu (Te)
A mudhavalli
I raivan K. Varam
M eenava Nanban
A alayamani
M ister Sampath
A gni Saakshi
N enjil Oar Aalayam
I laya Thalaimurai
D heerga Sumangali
R ojaavin Raaja
M ella T.thathu Kadhavu
S ila Nera. Sila Mani.rgall
V ishwa Thulasi
I ndrupolEndrumVaazhga
S enthamizh Paattu
V arumaiyin N.Sigappu
AvanOruCharithram(300)
N eedhikku Thandanai
A ayirathil Oruvan
T hanner Thanneer
Hitler Umanath
Aval Oru Thodarkathai
Neram Nallairukku(500)
ArulTharum Ambigai(NF)
V eera Thirumagan
A alukkoru Veedu
R ickshawkkaran
G ulebagavali
A nandhi
L anka Dhahanam (M)
I di Katha Kaathu (Te)
N aan Avanillai
P udhaiyal
I ru Thuruvam
R aththa Kanneer
A kaali Rajyam (Te)
N enjirukkum Varai
T hanga Padhumai
H ridayame Saakshi (M)
A alaya Deepam
D heiva Thaai
H ello Mr. Zamindhaar
I ru Malargall
N ayaa Aadmi (H)
A andavan Kattalai
M ohd. Bin Thuglaq
N ambinaar Keduvathillai
I langeswaran
N ilave Malare
A kshaya Pathram (M)
I rumbu Pookkall
V aram
A val Sumangalithaan
N eenga Nalla Irukkanum
J odi Senthachchu
A val Oru Thamizhachi
L alitha
I lakkiya Solai
********* Sampath****//
நீதிக்கு தலை வணங்கு !
தலைகணம் இல்லா இசைக் குழந்தை...
Thalaikanam illathavar M SV
What a mentality this man must have to make a private phone call at 5 am?
These are people who are very selfish
and self-centred.
That is not selfish..... It's his interest 😊