Prasanna | Character - Comedy Artist | Biography | Vaazhkai Payanam | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 125

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 месяцев назад +16

    சிறை என்ற அற்புதமான படத்தில் இவரை விட வேறு யாரால் தான் அற்புதமாக நடித்து அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்க முடியும். அருமை. வாழ்க வளமுடனும் நலமுடனும் என்று அனைவரும் வாழ்த்துவோம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MrKumargopalan
      @MrKumargopalan 9 месяцев назад

      sirai arputha padam? how? most useless movie. A girl leaves her husband and decides to live with her rapist. Are you kidding me????

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 9 месяцев назад +8

    எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான அமைதியான நடிகர் வாழ்க வளமுடன் 🙏👌

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 9 месяцев назад +16

    எனக்கு பிடித்த நடிகர் 🙏🙏🙏

  • @jeyaramah1475
    @jeyaramah1475 9 месяцев назад +6

    'சிறை' படத்தில் லக்ஷ்மியின் கணவராக அருமையான கதாபாத்திரமாக பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரசன்னா.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 9 месяцев назад +10

    சிறை கட்டபொம்பன் படங்கள் இவரின் நடிப்பு மகத்தானது

  • @chandrakumar7761
    @chandrakumar7761 9 месяцев назад +10

    அருமையான குரல் வளம் கொண்டவர்.

  • @vijayaselladurai3799
    @vijayaselladurai3799 9 месяцев назад +3

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... நன்றி சகோ

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 9 месяцев назад +8

    ஐயா ஜென்டில்மேன் படத்தில் எதார்த்தமான நடிப்பு இவருடையது எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆவார் இவரைப் பற்றிய தகவல்களுக்கு மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад +2

      நன்றி!..

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 9 месяцев назад +6

    அருமை யான நடிகர் சுத்தத்தமிழில்தொகுத்துவழங்குவதுஅதைவிட

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад +1

      நன்றி!...

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 9 месяцев назад +1

      @@Newsmixtv நன்றி நன்றி

  • @deepamugudan6162
    @deepamugudan6162 9 месяцев назад +5

    Naan Muthal Muraiyaga Evarai Kattabomman Padathil - than paarthuruken Arumaiyana Nadippu . Athan Piragu Charli & Veneeradai Moorthi Comedyla Eruppar . ( Evar Voice Supera Erukkum ) ❤

  • @shakthichannal132
    @shakthichannal132 9 месяцев назад +6

    சார்இவறோட குறல் எனக்கு ரோம்பப்பபிடிக்கும் அருமை அருமை சார்
    ❤❤❤

  • @kalaivania3455
    @kalaivania3455 9 месяцев назад +8

    சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.நடிப்பு வசனங்களை உச்சரிக்கும் விதம் பாடி லாங்குவேஜ் இதிலெல்லாம் வித்தியாசம் காட்டி நடித்தவர்.நல்ல பதிவு சார் நன்றி 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 9 месяцев назад +4

    அவர் இனிமையாக வாழ்கிறார் என்று கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 9 месяцев назад +3

    Arumayana thoguppu...nandri news mix tv 😀

  • @revathishankar946
    @revathishankar946 9 месяцев назад +2

    Multi talented person is Prasanna May god bless him with everything

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 9 месяцев назад +2

    Oh my god trichya...valladi..engal trichya evar...im very proud...serai moviela laxmi mam husbanda varuvar...good acter..

  • @sambavichannel9715
    @sambavichannel9715 9 месяцев назад +5

    One my favorite actor sirai padathil nanna nadichirupar😂😂😂❤❤❤❤🎉🎉

  • @muthuponraj3322
    @muthuponraj3322 9 месяцев назад +1

    எனக்கு பிடித்த சிறந்த நடிகர்.

  • @MaathaRaani
    @MaathaRaani 9 месяцев назад +2

    Super beautiful sir arputhamana actor sir enakku rompa pidikkum

  • @aalde
    @aalde 9 месяцев назад +4

    Good and beautiful actor.. Thank you for sharing about him.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 9 месяцев назад +5

    திறமையான நடிகர்கள் பலபேர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் திரையுலகை விட்டு விலகி விடுகிறார்கள் அவர்களில் திரு பிரசன்னா அவர்கள் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 12:51

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 9 месяцев назад +1

    Ayya.
    Yet another versatile actor 👌👌Although he had acted in several films who can forget his gurukkal act the most admired film Sirai as Lakshmi's husband. ??👌👌👌I don't know as to how many times i might have seen that film..🤗🤗.i liked his love scenes wirh Lakshmi .But hated him when he left her even after she telling him that it was not her fault.😢😢 That scene had brought tears to my eyes those days.Glad to know that he is doing well.

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @meyyappanm9469
    @meyyappanm9469 9 месяцев назад +2

    In gentleman movie he really acted super , good screenplay writer

  • @rajsekar5299
    @rajsekar5299 9 месяцев назад

    விசு படங்களில் மற்றும் நாடகங்களில் நடித்து இருக்கிறார். அருமையான குரல் சில சமயங்களில் விசு பேசுவது போல இருக்கும். சிறை படத்தில் லட்சுமிக்கு ஜோடியாக அருமையான நடிப்பு. R.C.சக்தி படங்களில் நடித்தது இருக்கிறார். தூர்தர்ஷன் நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.

  • @vinutha0608
    @vinutha0608 9 месяцев назад +12

    Dd ல் carry on kutty thatha னு ஒரு drama ல excellent performance பண்ணி இருப்பார்

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 9 месяцев назад +3

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 9 месяцев назад +2

    Fantastic,performance,in
    Shubamuhurtham,chirai,great
    Artist,

  • @physics20246
    @physics20246 9 месяцев назад

    All the best Prasanna Sir. May God bless you Sir

  • @vasanthamariyappan6357
    @vasanthamariyappan6357 9 месяцев назад +2

    ரொம்ப நாளாக தேடிய பதிவு நன்றி ❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 9 месяцев назад +3

    சிறந்த நடிகர் ❤🙏ச ச வேல் திருப்பூர் 🐊♑

  • @mohanasundari465
    @mohanasundari465 9 месяцев назад +1

    இவரின் பதிவை எதிர்பார்த்தேன் நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

  • @gorillagiri7327
    @gorillagiri7327 9 месяцев назад +1

    Talented actor

  • @ramkis54
    @ramkis54 9 месяцев назад +2

    நடிகர் பிரசன்னா திரை படங்கள் மற்றும் சென்னை தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர் விசு போல் நடிப்பார்... இவர்ரின் நாடகம் ஒன்று முஸ்தபா என்று தமிழ்ழிலும்.. குலாமே முஸ்தபா என்று ஹிந்தியிலும் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது...
    இவரின் "கல்லறைல் சில்லறை" என்ற thirller நாடகத்தை 80 களில் அரங்கத்தில் பார்த்து இருக்கிறேன், மிகவும் அருமையாக இருக்கும். ஆனாலும் இவரை பற்றி எதுவும் தெரியாது. இவரை பற்றி அழகு தமிழில் பகிர்ந்த நியூஸ் மிக்ஸ் வலை ஒளி மற்றும் அதனை அழகு தமிழில் தொகுத்து வழங்கிய வர்ணனையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏😊

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @ramkis54
      @ramkis54 9 месяцев назад

      நன்றி 🙏😊​@@Newsmixtv

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 9 месяцев назад +1

    I have been waiting since a long time to know about actor prasanna.thanks for the information.

  • @guruprasad4270
    @guruprasad4270 9 месяцев назад +4

    Kattabomman movie prasanna. Sir acted

  • @ganesand7664
    @ganesand7664 9 месяцев назад

    His yester years serial dialogue " always stand on your own chappal". timely comody dialogue 🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 9 месяцев назад +1

    Excellent actor,very,goosdrama,artist
    Super tamil,pronounciation

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 9 месяцев назад +3

    உங்கள் குரலுக்கு நான் ரசிகை நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      நன்றி!...

    • @Myv3425
      @Myv3425 9 месяцев назад

      Ungal mugathai katunga oru vidiola nanga pakanum ,ellaraium pathi solringa ,ungala nanga paka vendama sir,ungal rasigargalukaga

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад +1

      @Myv3540 தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! விரைவில் நேரலையில் சந்திப்போம்! நன்றி!...

    • @Myv3425
      @Myv3425 9 месяцев назад

      @@Newsmixtv nandri🙏🏻

  • @sundarakumar3725
    @sundarakumar3725 9 месяцев назад +2

    Prasanna super actor

  • @jokerboy3818
    @jokerboy3818 9 месяцев назад +3

    சிறை படத்தில் நல்ல நடித்து இருப்பார்

  • @revathishankar946
    @revathishankar946 9 месяцев назад

    Good information about prasanna " Sirai " film really superb Thanks to News Mix Tv 🙏🙏

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 9 месяцев назад +2

    Hey ..u excellent ..ivara dhaan thedittu irundhom ...thanks a lot👌👍👏👏

  • @rajanvelu7403
    @rajanvelu7403 9 месяцев назад

    மறைந்து போன முகவரிகள் ... காலம் தான் பதில் அளிக்க முடியும்... அந்த பொற்காளதை பற்றி...😢

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 9 месяцев назад +1

    He was a good actor, dialogue writer and dramatist. Unfortunately, his mannerisms and dialogue delivery resembled that of Visu so he couldn't come up more than he could. Glad to know he is still alive.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 9 месяцев назад

    கேரி ஆன் குட்டித்தாத்தா மறக்கமுடியாத தரமான நகைச்சுவை நாடகம்

  • @oooo5187
    @oooo5187 9 месяцев назад +2

    arumayana pathivu...Pls post details about old actress Madhumalini...she has acted in Uthiri pookal movie as actress Aswini s sister.

  • @Naa_chethi_vanta
    @Naa_chethi_vanta 9 месяцев назад

    Super

  • @karthikaravindiran2885
    @karthikaravindiran2885 9 месяцев назад +1

    சீரியலும் நடித்து இருக்கார்

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 9 месяцев назад +1

    Nice 👍 sir...

  • @momthegreatest
    @momthegreatest 9 месяцев назад

    Great actor

  • @chandramohanviswanathan3866
    @chandramohanviswanathan3866 9 месяцев назад

    அற்புதமான நடிகர் & நற்குணம் கொண்ட மனிதர்..Carry on Kutty thaatha...மறக்க முடியுமா?

  • @mbmythili6154
    @mbmythili6154 9 месяцев назад +2

    சார் நமஸ்காரம். நான் மைதிலி. உங்க கூட எவ்வளவு டிராமால நடிச்சிருக்கேன்!! எப்படி இருக்கீங்க? ஸ்ரீகாந்த் எப்படி இருக்கார்? மன்னி எப்படி இருக்காங்க?
    தமிழ் வசனங்களை எப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த ஆசான் நீங்க. சாகும்வரை நான் மறக்க முடியுமா? உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு? நீங்க வளர்த்துவிட்ட நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கோம். உங்க அப்பா சொல்வார், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிறைய திறமைகள் இருந்தாலும் ஒரு லெவலுக்கு மேல வளர முடியாது என்று. அது கரெக்டா இருக்கு. எனக்கு உங்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படின்னு தெரியல.
    நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்

  • @nisithmanika4702
    @nisithmanika4702 9 месяцев назад

    A v good actor.
    Thanks News mix Tv for reminding us this actor.
    Continue your efforts of bringing out the details of forgotten actors n giving them recognition.

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      Thanks for your support and kind wishes!...

  • @jananipriya1592
    @jananipriya1592 9 месяцев назад

    Good to hear about this actor. Have seen him in some old movies. Was wondering what happened to him and through this video was able to learn something about him. Thank you.

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp 9 месяцев назад

    ❤❤❤🎉

  • @anbuஅன்பைவிதைப்போம்

    பிரபல இறக்குணர் விட்டலசரியார் பற்றி பதிவிடுங்கள்

  • @umaarunachalam6962
    @umaarunachalam6962 9 месяцев назад +6

    அருந்ததி பற்றி போடுங்கள்

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 9 месяцев назад

      Yes..ponni. sarulatha..krisnakumari..kirija...pathmapriya..vanitha sri....nithya...akalya..kowsalya

  • @Ideal24Shibajhoothi
    @Ideal24Shibajhoothi 9 месяцев назад +1

    *WORLD'S NUMBER ONE
    CINEMA MEDIA
    " NEWS MIX T.V " !
    VERY NICE ACTOR PRASHANNA SIR !
    * VERY TALENTED PERSON !
    * THANK YOU SO MUCH !

    • @Newsmixtv
      @Newsmixtv  9 месяцев назад

      Thanks for your support and kind wishes!....

  • @minklynn1925
    @minklynn1925 9 месяцев назад +5

    பிரசன்னா நடிகரை தமிழ் திரையுலகம் பயன்படுத்த தவறவிட்டது என்ற வரிகள் வருத்தத்தைத் தந்தது

  • @karthikks82
    @karthikks82 9 месяцев назад +2

    He talks like visu sir

  • @selvakumar2033
    @selvakumar2033 9 месяцев назад

    Actor Raviraj pathi video irunda share pannunga 🙏

  • @aruluninor
    @aruluninor 9 месяцев назад

    சீவலப்பேரி பாண்டி கடைசியாக நடித்த படம்,,

  • @Nevithds6kz
    @Nevithds6kz 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @joyceamara6104
    @joyceamara6104 8 месяцев назад

    He acted in the movie Subash as Revathi's father. But halfway disappeared from the movie.

  • @guruprasad4270
    @guruprasad4270 9 месяцев назад

    Even in Gokulam veedu serial sir acted

  • @umkumar1
    @umkumar1 9 месяцев назад

    He acted till late 90s .Sun tv - gokulam veedu directed by Mangai Hari Rajan.
    lack of uniqueness,over acting may be the reason for his average career.
    (just compare Visu in other movie directors -he used to adjust -underplay)

  • @preetisrinivasan3093
    @preetisrinivasan3093 9 месяцев назад

    thanks thanks thanks....I had posted many times to feature Prasanna!

  • @Kumarkumar-y1i5f
    @Kumarkumar-y1i5f 9 месяцев назад

    நடிகர் மோகன் அவர்களுக்கு டப்பின் குரல் கொடுத்தார்

  • @Kumarkumar-y1i5f
    @Kumarkumar-y1i5f 9 месяцев назад

    நடிகர் மோகன் அவர்களுக்கு டப்பின் குரல் கொடுத்தார்❤

    • @appuappu-er2ug
      @appuappu-er2ug 9 месяцев назад

      நீ பார்த்தியா..?

    • @Kumarkumar-y1i5f
      @Kumarkumar-y1i5f 9 месяцев назад

      @@appuappu-er2ug மண்னிக்கவும்

  • @raghupathy8163
    @raghupathy8163 9 месяцев назад +1

    Kumaran sir and vikramadhityan sir pls utilise his talent.

  • @magianandh846
    @magianandh846 9 месяцев назад

    ஒரு சீரியலில் நடித்தார்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 9 месяцев назад

    Good acter..visu moviela act panni irukar..kootu pulukal movie parthu irukan...kanamalay poi vittat..😢

  • @selvakumar2033
    @selvakumar2033 9 месяцев назад

    Arjun act pannuna Karna film lawyer act pannunar, Arjun 2 role Vanda film, adula, Annan Arjun pathi oru hint kuduthu, introduce panni vaipar

  • @srinivasanarayananparthasa9219
    @srinivasanarayananparthasa9219 9 месяцев назад +1

    Dowry kalyanam vaibhogame endra visivin nadagathil mudalil nadithar endru ninaikiren

  • @rajeshsmusical
    @rajeshsmusical 9 месяцев назад

    nice performance in Sirai movie but as you said his performance is l;ike imitating visu and that's why he couldnt get much chances

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 9 месяцев назад

    Please put a video about actor Kapil Dev

  • @selvakumar2033
    @selvakumar2033 9 месяцев назад

    Mangai oru Gangai film Actress Saritha voda Assistant lawyer varuvar

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 9 месяцев назад

    Sir .. please change the logo.

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe 9 месяцев назад

    Ivaru tv drama super ya irrugum drama name iam. Forget

  • @Zeroideas2009
    @Zeroideas2009 9 месяцев назад

    Sripriya patri podunka

  • @Kumarkumar-y1i5f
    @Kumarkumar-y1i5f 9 месяцев назад

    இவர் நடிகர்மோகன் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 9 месяцев назад +2

    Jantilman movie missing sir....

    • @singswing8634
      @singswing8634 9 месяцев назад +1

      Gentleman. Please correct

    • @Myv3425
      @Myv3425 9 месяцев назад

      ​​@@singswing8634adhu thanglish sir😂

  • @murugeswarisuresh3593
    @murugeswarisuresh3593 9 месяцев назад

    இவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடன்படித்தவர்

  • @k.vinoth8484
    @k.vinoth8484 9 месяцев назад

    Are you still alive?

  • @rameshd5421
    @rameshd5421 9 месяцев назад +2

    இவர் இயற் பெயர் சந்திரசேகர், இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய Best & Crompton நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணபுரிந்தார். நான் அந்த நிறுவனத்தில் 1980 இறுதியில் பணியில் சேர்த்த போது இவர் எனக்கு சீனியர் . S.Ve sekar drama troupe இல்
    இருந்த சுந்தரராமன் என்கிற சுந்தா, அப்பா வேடத்தில் நடிக்கும் Ramaswamy , ரமணி போன்ற கலைஞர்கள் அப்போது பணியாற்றினார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 месяцев назад

    அடுத்த பதிவில் நடிகை மோனல் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @Kumarkumar-y1i5f
    @Kumarkumar-y1i5f 9 месяцев назад

    நடிகர் மோகன் அவர்களுக்கு டப்பின் குரல் கொடுத்தார்❤

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 9 месяцев назад +1

      மோகன் அவர்களுக்கு குரல் கொடுத்தவர் S N. சுரேந்தர்

    • @Kumarkumar-y1i5f
      @Kumarkumar-y1i5f 9 месяцев назад

      @@anusuyadeepan8448 மன்னிக்கவும்

  • @Kumarkumar-y1i5f
    @Kumarkumar-y1i5f 9 месяцев назад

    நடிகர் மோகன் அவர்களுக்கு டப்பின் குரல் கொடுத்தார்