சொந்தகாரங்களே ரொம்ப அசிங்க படுத்தி இருக்காங்க / உங்களுக்கு இது நடந்து இருக்கா / A day in our life

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 66

  • @punithasiva6698
    @punithasiva6698 2 года назад +55

    நம்ம கஷ்டப்படும் போது நம்மை மதிக்க மாட்டார்கள் கொஞ்சம் முன்னேறிட்டா வாழ்வும் விடமாட்டார்கள் 👍👍👍❤️❤️❤️❤️

  • @TheniVlogsVeerapandi
    @TheniVlogsVeerapandi 2 года назад

    உன்ன பேச்சு அழகா கண்ணீர் என்று இருக்குப்பா நானும் ஒரு youtube👍👍

  • @Pmsfamily92
    @Pmsfamily92 2 года назад +7

    Superb anni en life la na epadi succeed anenu soldren anni na anubavicha vali vedhanai yarum anubavikka kudadhu anni but ipo na nalla iruken ella kastangalum enna sethuki ipo na endha plm vandhalum strong ah thani aala na face pannuven anni ❤️ ipo na youtube channel start panniruken anni success aga wish pannunga 😍❤️🙏

  • @preemedia5156
    @preemedia5156 2 года назад +1

    Yes sister👌

  • @as......k9186
    @as......k9186 2 года назад +1

    Yes share pannuga

  • @jaheerhaji8595
    @jaheerhaji8595 2 года назад

    Use full video

  • @latchoulakshmi9222
    @latchoulakshmi9222 2 года назад +2

    Abi n brother super vlog good information very nice speech

  • @gopikrishnan7869
    @gopikrishnan7869 2 года назад +3

    சூப்பர் அக்கா 👍🏻 👍🏻👍🏻 நன்றி அக்கா

  • @amaliinojani51
    @amaliinojani51 2 года назад

    Super akka naa unga new subscriber entha video anaku oru motivationna erunthuchi i am from sri lanka

  • @kavithaharish7793
    @kavithaharish7793 2 года назад +8

    Abi akka venam ka... Neega eappayum pola video poduga akka... Sai kutty, pappa pakkum pothu kavalai eallam marathuruvom... So normal video poduga

  • @TPVS-yo4fo
    @TPVS-yo4fo 2 года назад +2

    Hai Abi first like first comment 🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 года назад

    Super sis 🥰

  • @jeevapriya7490
    @jeevapriya7490 2 года назад +5

    அக்கா நான் உங்க கிட்ட சொல்லி இருந்தேன் எங்க வீடு பாதில நிக்குதுன்னு கேஸ் முடிய போகுதுக்கா எங்கள சுத்தி இருக்கவங்க எல்லாரும் சொந்தக்காரங்க அக்கா எல்லாரும் சொந்த வீட்டில் இருக்கிறார்கள் எனக்கு ரெண்டு குழந்தை இருக்கா பாப்பா இவ்வளவு நாள் ப்ரைவேட் ஸ்கூல்ல தான் படிச்சிட்டு இருந்தா பட் இப்பதான் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்து இருக்காங்க அக்கா நாங்க இடமே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இடம் வாங்கணும் லோன் போட்டு வீடு கட்டலாம்னு இருந்தோம் ஆனா இன்னைக்கு 10 லட்சத்துல அழகா சிம்பிளா கடன் இல்லாமல் வீடு கட்டிட்டு போலாம் ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கோம் அதுக்கு முன்னாடி பாப்பாக்கு 15 பவுனாக எடுத்து இருக்கேன் கார் வாங்கி இருக்கேன் அக்கா. நானும் அவரை லவ் மேரேஜ் ரொம்ப கஷ்டப்பட்டு நாங்க இடம் வாங்கும்போது என்கிட்ட காசே இல்ல இன்னைக்கு அவங்க எல்லாரும் முன்னாடியும் ஒரு வீடு இல்லை என்கிற கட்டி எங்களை எல்லாரும் அவமானப்படுத்துறாங்க வீடே இல்ல கார் வாங்கிட்ட அப்படின்னு சொல்றாங்க ஆனா எங்களுக்குன்னு ஒரு தேவை இருக்கு இல்ல அக்கா கேஸ் இருக்குற இடத்தை கொடுத்திருக்கிறது எல்லாரும் சொன்னாங்க அக்கா நானும் அவர் மட்டும்தான் கேஸ் முடிந்து எங்களுக்கு அந்த இடம் வரும் நாங்க நம்புனா அக்கா 99% கேஸ் முடிஞ்சது இன்னைக்கு கடன் இல்லாமல் ஏதோ ஒரு மூன்றும் போடாத அளவுக்கு நாங்க ஒரு அளவுக்கு ரெடி பண்ணி வச்சிருக்கோம் அக்கா எங்களோட கான்ஃபிடன்ஸ் தா அக்கா உங்களை எனக்கு ரொம்ப உங்களோட மோட்டிவேஷன் ஸ்பீச் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ கா

  • @kumarvij7066
    @kumarvij7066 2 года назад

    Nanum kastapathu rompa rompa enai nadodi entrathu en sontham but na ipa sonthavedu katimudikapora aavanila kirapiravesam . Same ur life sister

  • @lakshmibenserade6128
    @lakshmibenserade6128 2 года назад

    Abi n brother super vlog good information very nice speech 👍👌🙏👨‍👩‍👧‍👦💝💝💝💝😗

  • @devivikram3560
    @devivikram3560 2 года назад +1

    Super sister motivation video 🙏🙏

  • @sudhabalu1981
    @sudhabalu1981 2 года назад +2

    Motivational speech awesome ma, 🌹 thank u

  • @gangagowri4547
    @gangagowri4547 2 года назад

    Akka edhu poola motivation speech video poodunga akka engalukum oru puthunurchiya iruku

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад +2

    Good information

  • @gobalsasigobalsasi4267
    @gobalsasigobalsasi4267 2 года назад

    Sister nega feel pannathiga sister unga nalla manasukku ethum natakkathu

  • @saranyamohan5220
    @saranyamohan5220 2 года назад

    Hi anni ❤❤❤

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад +1

    From nags world vedio varell very super.

  • @monishakamalraj5425
    @monishakamalraj5425 2 года назад

    Yes sister

  • @jayashreejp988
    @jayashreejp988 2 года назад

    Motivation speech 👌

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 года назад

    Nice video god bless those who are struggling in life lift them lord

  • @apkalai5768
    @apkalai5768 2 года назад +1

    Super 👌 akka

  • @meenag9243
    @meenag9243 2 года назад +5

    Nice story akka. Relatives illama irukarathey best.

    • @thayaniomshakthi5443
      @thayaniomshakthi5443 2 года назад

      Sariya sonikka

    • @jayabarathi7649
      @jayabarathi7649 2 года назад

      S it's true...athunga yellam thollainga...relations Nala Nan romba stree la iruka....ennala normal ah iruka mudiyala

  • @pathmavathim4678
    @pathmavathim4678 2 года назад +1

    Message ketta udaney en manasu param konjam koranjaruku abi thank you my friend.

  • @preemedia5156
    @preemedia5156 2 года назад +1

    Hi sister Abhi I am Preetha from Salem

  • @appukutty8008
    @appukutty8008 2 года назад

    Oru adi munna eduthu vacha aditha nodi 2adi pinnadi poramari kastam

  • @sandysandy5374
    @sandysandy5374 2 года назад +2

    Romba kastama iruku akka
    Really sad

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад

    🙏👍👌

  • @monishakamalraj5425
    @monishakamalraj5425 2 года назад +1

    எனக்கும் நடந்து இருக்கு sister

  • @kavithag6051
    @kavithag6051 2 года назад +12

    Y r u sharing otheres presonal life?

    • @nagasworld.
      @nagasworld.  2 года назад +2

      இது அவங்களோட success story sis அவங்களா விருப்ப படுறாங்க அத சொல்லுறோம் sis நாங்க தப்பான விஷயம் எதையும் சொல்லலையே sis ❤️❤️❤️❤️

    • @sharanmk1592
      @sharanmk1592 2 года назад

      Boring video

    • @sukapradha5253
      @sukapradha5253 2 года назад

      @@disneydisney9055 negative comment ha 😅🤣 motivate panna yarum illadavangaluku dhan arumai therium ungalukum lam enga theriya pogudhu matavangala Nambi Iruka ungalukulam

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 года назад

    😀😀😀😀

  • @saikeerthi8652
    @saikeerthi8652 2 года назад

    🌹🌹🌹

  • @dikshadhanushree4296
    @dikshadhanushree4296 2 года назад +1

    Justice for shrimati sister 🙏🙏

  • @akshayaashwin1745
    @akshayaashwin1745 2 года назад

    Abi intha kastathai nanga ippavum anupavichitu irukom romba manasu valikuthu abi

  • @kuttiescartoon6640
    @kuttiescartoon6640 2 года назад

    Hi sister 😊

  • @johncyjohncy7948
    @johncyjohncy7948 2 года назад +1

    Abi eppavum successfull than ne take care abi sister unakku evvalavu problem irunthalum velila kattama irukka unnoda intha thiramaiku 💞👏👏

  • @aravinthanaravithan4388
    @aravinthanaravithan4388 2 года назад +2

    Hai abi akka

  • @sivarohini5964
    @sivarohini5964 2 года назад

    Hai Abi

  • @murgavali4398
    @murgavali4398 2 года назад

    😭😭😭🙏🙏🙏👍👍👍👍👍

  • @shreepriya9501
    @shreepriya9501 2 года назад +1

    Hiiii akka

  • @maduraimahavlogz6639
    @maduraimahavlogz6639 2 года назад

    Hii Akka❤️❤️

  • @saranyasaran7898
    @saranyasaran7898 2 года назад

    Hi Akka

  • @esterreena4419
    @esterreena4419 2 года назад +1

    SARE

  • @thennarasibose4839
    @thennarasibose4839 2 года назад +1

    Nanum unga mail id romba nala kekkuren abi mail id enakku theriyathu

  • @yogitharajasekaran7057
    @yogitharajasekaran7057 2 года назад

    Unga mail id tharuveengala abi naanum unga kita niraiya vishayam share pananumnu aasaiya eruku abi

  • @sandysandy5374
    @sandysandy5374 2 года назад +2

    Mail id akka

    • @nagasworld.
      @nagasworld.  2 года назад +1

      nagasfamilyworld@gmail.com

  • @VS-ps3kp
    @VS-ps3kp 2 года назад

    Akka enakku unga mail id venum

  • @priyankapriyanka2653
    @priyankapriyanka2653 2 года назад

    Hi

  • @AnbuselviVino
    @AnbuselviVino 2 года назад +1

    Hi akka ❤❤

  • @sindhuv7504
    @sindhuv7504 2 года назад

    Hai Abi akka

  • @rajansaranya271
    @rajansaranya271 2 года назад

    Hi akka