அம்மா வீட்டில் மதிய வேலை தங்கை மேரி செய்த ஆட்டுக்கறி வறுவல் / ஆட்டு தலை குழம்பு / MUTTON CURRY, FRY

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 614

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +72

    அக்கா தங்கை பாசம்...ஒற்றுமை... சூப்பர் ஆனந்தி..! 🤗😍...
    கிராமத்து மக்களுக்கே உரிய உங்களைப் போலவே உங்கள் தங்கையின் சரளமான இயல்பான கலகலப்பான பேச்சும் மிகவும் அருமை..!இதை விட பெற்றவர்களுக்கு சந்தோஷம் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்.. தங்கை மீன் வாங்கும்போது பேசுவது மீன் விற்பவர் (தாராள மனம்)..இதை எல்லாம் இன்னும் கிராமத்தில் தான் இயல்பாக பார்க்க முடிகிறது..
    இன்று அம்மா வீட்டில் மதிய வேளை சூப்பர் கிராமத்து விருந்து வாழை இலையில் 🍲👌😋🍲உங்கள் தங்கையின் கை பக்குவத்தில் ..ஒற்றுமை 👌 சுத்திப்போடுங்கள் ஆனந்தி...!
    நன்றி சகோதரிகளே ஆனந்தி மேரி..! அம்மா அப்பாவை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி..!
    உங்கள் கணவருக்கும் நன்றி..🙏..
    நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள்..

  • @manusmusic2415
    @manusmusic2415 4 года назад +1

    வணக்கம் அனந்தி... அக்கா , தங்கை, அம்மா,அப்பா, தம்பியுடன் ஒன்று சேர சமைத்து சாப்பிடுவது அருமை.
    நான் இந்த காணொளி யை வெகுவாக என் பிள்ளைகளுடன் ரசித்து பார்த்தேன்.. என் குழந்தைகளுக்கும் இது போல வாழ்வதற்கு ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்... நன்றி..

  • @v.harishkumaran4a588
    @v.harishkumaran4a588 4 года назад +118

    ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து சமைத்தால் அதன் ருசியே தனிதான். சூப்பர்.👏👏

    • @malathimalathi158
      @malathimalathi158 4 года назад +1

      Suma Suma house

    • @helanjayakumari740
      @helanjayakumari740 4 года назад

      Mary mutton varuval super very tasty

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 года назад

      HiAndhi❤🥰Akka🐏🐏niceSuperAkka🥰MariAkka🤩😆vereGOOD👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧SuperFamile😀🐟🐟🐟🌹🌹AndhiAkka❤❤👍Homenice🏡🏡RAjAMina❤

    • @bittertruth4886
      @bittertruth4886 4 года назад

      ruclips.net/video/duj-O-nDf2w/видео.html
      Palani anna death in border
      Thuppaki scene matched 😢

  • @sarassaras9500
    @sarassaras9500 9 месяцев назад +1

    Periya sneha siripazhaginu sollitrukum middle class family la Mari avlo azhaga siricha mugamaverukanga punnagai arisi❤❤

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 3 года назад +1

    மேரி தங்கையோட சிரிப்பும் அந்த யதார்த்தமான பேச்சு மிக அழகு

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 4 года назад +108

    Hi மேரி அம்மா வீடு எப்பவும் சொர்க்கம் தான் ஆனந்தி enjoy

  • @thasabdul5020
    @thasabdul5020 4 года назад +4

    Tangachi romba innocent ha pesuranga sissy.. so sweet

  • @baskarm3118
    @baskarm3118 4 года назад +1

    Oru kudumbam serthu samaippadu super ananthi akka samaippaduthan nalla purium

  • @madhurimagiridharan9590
    @madhurimagiridharan9590 4 года назад +41

    Semma cooking !!! Mary fans hit like !!seeing her cooking after a really long long time !!

  • @NBalakumaranNBalakumaran
    @NBalakumaranNBalakumaran Год назад +1

    அருமை அக்கா 🎉🎉🎉👍👍👍👍👍💕💕💕💕

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад +1

    ஆனந்தி அக்கா மேரி அக்கா சூப்பர் அவங்க சமையல் வேற லெவல் 👍👍👍

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 Год назад +1

    Super meri Akka and anandhi akka and amma.. ❤❤pakarthukey kannu kulurchiya irukkuthu natural place... Really I'm happy to see the like Good ND happiness family ❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி🌷🌷💙💜💜💖💖🙏

  • @MahaLakshmi-fs1hm
    @MahaLakshmi-fs1hm 4 года назад +1

    Naangalum ipadidhan Amma veetla 4sisters anandhi.super.god bless you Mary.

  • @pushpal5996
    @pushpal5996 4 года назад +1

    Akka super l also did in my home i

  • @umamaheswari2610
    @umamaheswari2610 4 года назад +21

    சமையல் 👍 மேரி நல்லா ஜாலியா இருக்காங்க அவங்க பேர் மட்டும் ஏன் வித்தியாசமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @Rijulleeladha
    @Rijulleeladha 4 года назад +21

    ஆனந்தி அம்மா வீட்டுல தங்கச்சியோட ஆட்டு கறி சமையல் ஓட சந்தோஷமா இருக்கிற வாழ்க வளமுடன்

  • @chandras4844
    @chandras4844 4 года назад +1

    unga thamizh arumai ,endha district

  • @sivachandran4141
    @sivachandran4141 4 года назад

    Hi akkasuper ithulaennabenefit irukku

  • @hindraanihindra7843
    @hindraanihindra7843 4 года назад +1

    Appa amma pasam...ennaikum ungaluku nalla asirvatham kodukkum...sis...super n lively family..god bless all of you...ananthi n marry sister..im from Malaysia

  • @kameshaswini9742
    @kameshaswini9742 3 года назад +1

    Akka unga thangachi samayal super yellame opposite pannga but taste nalla erukum nu ninaikurom 👍

  • @selvimuthu51
    @selvimuthu51 4 года назад +29

    சூப்பர் ஆனந்தி உங்கள் தங்கை மேரி அருமையாக உள்ளது குட்டி பாப்பா சூப்பர்

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 года назад

    பெண்கள் அம்மா வீட்டுக்கு வந்தாலே தனி சந்தோஷம் தான் அருமையான பதிவு சந்தோஷம்

  • @shrividhya1
    @shrividhya1 4 года назад +3

    Vellandhi ya pesuranga Mary....God bless

  • @tamilbaski6748
    @tamilbaski6748 4 года назад +1

    Entha video pakarthuke romba alaga eruku

  • @nadhiyasolomon7337
    @nadhiyasolomon7337 4 года назад

    Super mary sis.... I liked u alot... Super cooking sis

  • @ragapmv1954
    @ragapmv1954 4 года назад +1

    ena ooruka ithu

  • @sowmyaachu8102
    @sowmyaachu8102 4 года назад +2

    I am admired by your family unity that insist me to watch this video such an wonderful family

  • @amrazfarhath436
    @amrazfarhath436 4 года назад +16

    எனக்கு உங்க சமயலை விட உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையும் அனைவரினதும் சிரிப்பும்தான் என்னை கவர்ந்தது,

  • @ungalnanbankarthik1764
    @ungalnanbankarthik1764 4 года назад +2

    தங்கச்சி செய்யும் சமயல் அனைத்தும் அம்மியில் அறைத்து சமைத்தாள் அருமையோ அருமை என் சின்ன வோன்டுகோள்

  • @shibinashibina7605
    @shibinashibina7605 4 года назад +2

    Awesome 👍 😁 akka 😘👏👌 inda recipiy enakku rumba pudichupochu akka

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 4 года назад +3

    கிராமத்தில் வாழ்வதே ஒரு சுகம் அதிலும் இப்படி கூட்டமாக சேர்ந்து சமைத்து சாப்பிடுவது பேரானந்தம் வாழ்க வளமுடன்

  • @ungalnanbankarthik1764
    @ungalnanbankarthik1764 4 года назад +1

    என் அருமை தங்கை ஆனந்தி உங்கள் வீடியோ பார்கும்போதெல்லாம் நானும் உங்கள் குடுப்பத்தி ஒருவராக நினைக்கிரேன்

  • @varnim2842
    @varnim2842 4 года назад

    இயற்கையான வாழ்வு எளிமையான பேச்சு அற்புதமான சமையல் க க க போ😊😊😊

  • @chiapet9570
    @chiapet9570 4 года назад +2

    Mary you are very cute and wonderful family.god bless you all/

  • @yogalakshmi3659
    @yogalakshmi3659 4 года назад +1

    Akka vattha kulumbu recipe podunga akka please

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 4 года назад +2

    Sister Merry supper ..She is verry innosent

  • @RajuRaju-sy5qk
    @RajuRaju-sy5qk 4 года назад +1

    Meri voice semma pa superrr enaku ipdi pesuravangala remba pudikkum😚😍

  • @j.johnjosyferj.johnjosyfer170
    @j.johnjosyferj.johnjosyfer170 4 года назад +1

    Supper சிஸ்டர very good

  • @amutha9424
    @amutha9424 4 года назад +1

    ஆனந்தி அக்கா, நாங்களும் 4 அக்கா தங்கச்சி இது போல ஒற்றுமை இருப்போம் என் 2 அக்கா கல்யாணம் ஆகி போய்ட்டாங்க, இது போல சந்தோசமா இப்ப இருக்க முடியல, உங்க ஒற்றுமை ரொம்ப அழகு

  • @karuppusamy2275
    @karuppusamy2275 3 года назад +1

    Semma 👍

  • @revathyshiju2793
    @revathyshiju2793 4 года назад +1

    Akka thangachi supper chef👏👏👏I salute u both of u

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 4 года назад +1

    அந்த ஒரு மீனில் செம டேச்ட் மேரி. ஆனந்தி சூப்பர்!!

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 4 года назад +1

    Super.ananthi.sister.your.face.happy.amma.house.happy.sister

  • @hannahroseline3893
    @hannahroseline3893 4 года назад +1

    Very nice video ur sister Mary is rocking 👌👌

  • @DurgaDevi-yp1ut
    @DurgaDevi-yp1ut 4 года назад

    Neenga eappavum ethe pol erukka vaazhthukkal... From #dudekitchen

  • @rajikarthick4595
    @rajikarthick4595 4 года назад +1

    Akka so cute also last time ponathu u orathi veeda

  • @anianithaanitha5352
    @anianithaanitha5352 4 года назад +1

    Very nice family 👍❣️❣️❣️ keep smaile always enjoy your mom 🏠

  • @rijithantony7277
    @rijithantony7277 4 года назад

    Akka neenga christhavangalaa?

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 года назад +1

    Nalla kudumbam palgaraikaragam super amazing video enjoy pannunga

  • @rathikathiru7861
    @rathikathiru7861 4 года назад

    கிராமத்து வெட்கம் கலந்த சிரிப்பு சூப்பர் மா

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 года назад +4

    Happy to see u all togther
    Amma vettu samayal vlog super🐔👌👌👌👌👌👌
    Room a super marie akka speach ❤️❤️😍
    Next fish kulambu 🐟🐟🐟?

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад +1

    Hello Akka epadi irukkinka and unkal family super Mary Akka Vera level athanaium serthu thalinka orey vetkam than petchey varala mary akkaukku athankitta taste parkka kodunka Akka semma kalakapa irukku

  • @sharukhanbarka3257
    @sharukhanbarka3257 4 года назад +1

    aanadhi akka face la neraiya🙂🙂🙂 santhosam paka rompa nalla eruku
    amma vittu pona antha santhosam yeppuom vera level 😘😘😘🤩
    unga samaiyel pakum pothu sapidanum pola eruku 😋😋😋

  • @santham8581
    @santham8581 4 года назад +1

    Wow anbana kudumbam thangaiudan ananthi arumai

  • @chitrak7336
    @chitrak7336 4 года назад

    Super....Which is your native place ananthi ?Please....

  • @fairosem
    @fairosem 4 года назад +4

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்👌👌👌

  • @kichadeeksha9688
    @kichadeeksha9688 4 года назад +1

    Super sis nagalum kootukudumbam dhan video pakumbothu ega famliy nabagam varudhu from thiruvannamalai

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 года назад +1

    Super Akka cooking vera leval

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 года назад

    அக்கா உங்கள் சகோதரி சம வாதாடி ரொம்பவும் இயல்பாக பேசிறாங்க we like it so innocent her heart is very innocent

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 года назад +1

    வாழ்த்துக்கள் தங்கைகளா. ♥️

  • @rasulkhanrahamanekan2016
    @rasulkhanrahamanekan2016 4 года назад +5

    அருமையான பாசம் மிகுந்த அக்கா மற்றும் தங்கை சமையல் சூப்பர்

  • @ramyaapalaniappan8547
    @ramyaapalaniappan8547 4 года назад +1

    Anadhi akka...ena vtla visesama

  • @loorthueditzstatustamil2782
    @loorthueditzstatustamil2782 4 года назад +1

    Unga sister pesurathu super super😁

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes 4 года назад +1

    Super. Unga video patha etho function preparation veetla irukka marirea irukku akka. Positive vibes irukku.

  • @sangeethvictor3095
    @sangeethvictor3095 4 года назад

    meri kathaikira romba fun ah irukku

  • @chikivasan6092
    @chikivasan6092 4 года назад

    Amma. Veedu entha ooru

  • @rajbahadur665
    @rajbahadur665 4 года назад +1

    Akka.. Indha red Saree ungaluku eduppa iruku.. Ka.

  • @athirasreekumar4386
    @athirasreekumar4386 4 года назад

    Chechiude video kanumpol enikku orupad ishtam ethanu"ellavarkkum vanakkam ellarum eppadi irukkirange " athu chodikkam marakkathathe ella alle 😘😘

  • @meenakshikalidoss6282
    @meenakshikalidoss6282 4 года назад +1

    Super... Enaku village short film parthamari iruku... nice

  • @niroshabackiyaraj3535
    @niroshabackiyaraj3535 4 года назад +1

    Unga sister pesuvathuvathu so cute anandhi akka

  • @rajithabijesh9028
    @rajithabijesh9028 4 года назад

    Unga samayal polave ....samayal pandra sattitum super...

  • @pushpaprabhu4767
    @pushpaprabhu4767 4 года назад

    Akka super I really like to visit your place and taste your mutton curry and prawns thank you akka keep it up God bless

  • @jebajos4728
    @jebajos4728 4 года назад

    Sister God bless your family

  • @balajimoorthi7269
    @balajimoorthi7269 4 года назад

    Akka unga blood sister a ??

  • @sweetyriya9405
    @sweetyriya9405 4 года назад +59

    Mary kaga pakka vanthavangalam oru like podunga 😘😊👍

  • @pushpamalaysiapa3311
    @pushpamalaysiapa3311 4 года назад

    Nice family anathi&marry God bless you

  • @suganyag7032
    @suganyag7032 4 года назад +2

    Mary akka unga slang & language super....

  • @saravanababur856
    @saravanababur856 4 года назад

    Podhuma edhuvay mutton meenu adangappa

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 4 года назад +2

    உங்கள இப்படி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.

  • @ragavidhanasekaran2479
    @ragavidhanasekaran2479 4 года назад

    Mary unka preparation super

  • @natarajm2175
    @natarajm2175 4 года назад

    I'm watching your video's while for now. I like it

  • @dhanasekarmurugaiyan5891
    @dhanasekarmurugaiyan5891 4 года назад +1

    Maeri akka super ah pesuraga

  • @saravanadevi644
    @saravanadevi644 4 года назад

    I am happy to see your videos vazhga valamudan 💐👌

  • @fahimajumaana7448
    @fahimajumaana7448 4 года назад +1

    Super akka unga veeta konjam suthikaatunga pls

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 4 года назад

    Anathi you are lucky for good and understanding relatives to you.

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 года назад +1

    Super akka very nice rendu recepies super and 😋 yummy akka Marry akka samayal super excellent akka

  • @sengamalamgayathri1848
    @sengamalamgayathri1848 4 года назад

    Good family Akka, pakava santhoshama iruku 😊😊

  • @rajadaisy912
    @rajadaisy912 3 года назад +1

    கிராமத்தில் பாசம் 🙏ஆனந்தி அக்கா 😁👍

  • @89kajendrakatkarsheela3
    @89kajendrakatkarsheela3 4 года назад +15

    Mary akka😀 semma jolly ah irukum pola unga kuda irunthaa😂

  • @usha9592
    @usha9592 4 года назад +1

    👌😋🤤Samayal
    Akka appa veetuku white wash panni kodunga pa 👍

  • @SalemSakthiAachiKitchen
    @SalemSakthiAachiKitchen 4 года назад +2

    ஆட்டுக்கறி,தலைகறி2 மும் அருமையான உள்ளது

  • @Kavicharan812
    @Kavicharan812 4 года назад +1

    Mulluvaala meen samayal video kodunga

  • @karanakaran3294
    @karanakaran3294 3 года назад

    Super beautiful family 👌👌👌

  • @marriappanvijay4228
    @marriappanvijay4228 4 года назад +1

    தங்கை home video super mary akka

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 4 года назад

    mary akka neenga samayal panra style romba pudikkum.

  • @freefirebestkiller3631
    @freefirebestkiller3631 4 года назад +1

    Nanum en akka vum eppdi thaan nann enna senjalum supernu solluvanga naan orula irunthu vanthutanna semma special thaan but eppo engga akka ella intha video va pathathum ennaku atha memory ellam vadhudichu nann alluthutan akka neega ellorum nalla irukanum nann allah va pray pannuran 😔

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 4 года назад +1

    Akka vayra lavel akkas and nice family stay blessed.

  • @jean3194
    @jean3194 4 года назад +2

    Mary's smile super ..Mary fan 😃

  • @n.balakumarankumaran760
    @n.balakumarankumaran760 4 года назад

    Super.Aanathi.akka👌👌👌👌👌👌👌👌

  • @santhoshsingle5163
    @santhoshsingle5163 4 года назад

    You family is good