உங்க வீட்டை தியேட்டர் போல் மாற்றலாம் | Cheapest Speaker,Woofer,Amplifier | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • CITY ELECTRONICS
    OLD BUS STAND
    SALEM
    Ph: 9597234684
    8056347519
    9362104751
    Location :
    #speaker #amplifier #subwoofer #hometheater #vinovlogs
    *******************************************
    For Business & Advertising On Channel 👇👇
    விளம்பர தொடர்புக்கு
    9629769168 ( Whatsapp Only )
    ********************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs
    Cheapest dj speakers
    Cheapest Speakers
    Cheapest home theater
    Amplifier
    woofer
    sub woofer
    trolly speakers
    speakers market
    5.1 home theater
    18 inch woofer
    cheapest woofer
    cheapest amplifier
    auto speaker set
    car speaker set
    jbl speaker
    jbl woofer
    dj amplifier
    party speaker
    amplifier board
    cheapest home theater market in delhi

Комментарии • 504

  • @ttffan305
    @ttffan305 2 года назад +166

    ஒவ்வொரு பொருட்களுக்கும் விலை செல்வது அருமை, நான் பார்த்தவரை இந்த மாதிரி விலை யாரும் சொல்வதில்லை 🙏

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +58

    இதுபோல அனைத்து பொருளுக்கும் விலைய சொல்லி போட்டாதான் நமக்கு
    தெரியும்,,,,, good👍

  • @smarttech9688
    @smarttech9688 2 года назад +354

    விலை சொல்லி வீடியோ போட்டது மிகப்பெரிய விஷயம் 👍

    • @tyttty8830
      @tyttty8830 2 года назад +1

      O

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +6

      😍😍🙏

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 года назад +1

      Yes.. You are right.

    • @user-eg9gi9gp2z
      @user-eg9gi9gp2z Год назад +4

      Poor service Chennai la irudhu vaguna repair achina next time not call atten not responding amplifier Kum avagalukku samatham illatha matiri irupaga

    • @user-eg9gi9gp2z
      @user-eg9gi9gp2z Год назад +4

      மோசமான சர்வீஸ் சென்னை ல இருது வகுன ரிப்பேர் ஆச்சினா அடுத்த முறை phone call அட்டன் இல்லை amplifier கும் அவங்களுக்கு சம்மதம் இல்ல மாதிரி இருப்பாக

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 года назад +18

    விலையை சொல்ல வேண்டும் இது தான் உண்மை கூட குறைய சொல்வது வேற விசியம்.இதுதான் வியாபாரத்துக்கு நல்லது சூப்பர் நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sritharanp7428
    @sritharanp7428 2 года назад +14

    Na April month la vangunen really super 🥰🥰Nalla assemble panni kuduthanga

  • @satheeshkumar.1620
    @satheeshkumar.1620 2 года назад +23

    அருமையான காணொளி ❤️❤️❤️ நண்பருக்கு நன்றிகள் பல 💖

  • @santhakumarkesavan7237
    @santhakumarkesavan7237 2 года назад +7

    எல்லாம் சரிதான் ஆனால் விடியோவில் ஒரு விலையும் நேரில் சென்றால் வேறொரு விலையும் கூறுவார்கள் இது போதுவாக RUclipsபில் வலம் வரும் commentகள். இங்கு போனால் எப்படியோ???????

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +1

      வீடியோ ல சொன்ன விலை தான் மாற்றம் இல்லை

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 4 месяца назад +6

    நான் டிவி மெக்கானிக் இந்த கடையில் நம்பி வாங்கலாம் நான் சேலம் தான்

  • @pradeep_nikav
    @pradeep_nikav Год назад +6

    Response நல்லா குடுக்குறிங்க நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள் 💐

  • @venkat1042
    @venkat1042 2 года назад +6

    Arumaiyaan price list video.
    Mathapadi oru detail-um sollale..
    “Summa veede atharum” “superaa irukum” intha details vachi yeppdi boss vaangurathu. Oru sample audio clip kooda podalaye.
    Speaker crossover iruka nu sollale
    Frequency response sollale
    Amplifier type pathi sollale
    Summa super aa yengale vachi, vere level le kalaikureenga thalaiva. Rombo athariduchi.

  • @jeevachandran4189
    @jeevachandran4189 2 года назад +8

    விலைபட்டியல் சிறப்பு

  • @senthisenthil9665
    @senthisenthil9665 2 года назад +10

    Excellent demonstration and very clear explanation. Thanks lot.

  • @gbharathrajput6804
    @gbharathrajput6804 2 года назад +20

    Very Very Useful Videos.
    Thank you.
    Congrats to your Channel Growing

  • @santhoshraja8976
    @santhoshraja8976 2 года назад +4

    Amazing price bro other shop la price over rate bro video la rate solla ve matikuranga nenga rate solli video potathuku nanri bro

  • @Cinima2
    @Cinima2 Месяц назад

    Super தம்பி எளிமையாக சிறப்பாகவும் உள்ளது நன்றி

  • @ponmurugan9715
    @ponmurugan9715 Год назад +2

    சூப்பர் அருமை நண்பரே எதுவாக இருந்தாலும் உண்மை யை பேசுறீங்க

    • @ponmurugan9715
      @ponmurugan9715 Год назад +1

      எங்கள் வீட்டின் ஹால் அளவு 15×20 இதில் எந்த விலையில் போட்டால் தியேட்டரில் பார்த்த திருப்தி கிடைக்கும் அப்படி திருப்தி இல்லையென்றால் மீண்டும் மாற்றி தருவீர்களா

  • @ancienttamil
    @ancienttamil Год назад

    நண்பரே நீங்கள் விலைசொல்லியது மிகவும் அருமை ஆனால் ஆம்லிபர் ஐசி,மற்றும் போர்டு தரமானதா அதன் தரம் பிராண்டு வாட்ஸ் சொல்லி ஒரு டெமோ ஆடியோ பிலே செய்து போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி🙏💕

  • @alihussain-qi8qb
    @alihussain-qi8qb 2 года назад +3

    Bro naa speakers vangalanu iruken low budget la so thank you bro

  • @renganramesh5968
    @renganramesh5968 Год назад +1

    அருமையாக உள்ளது ஆனால் குறுக்கே குறுக்கே பேசுவது முறையானது அல்ல தெளிவான கேள்வி தெளிவான பதிலாக இருக்கட்டும் மற்றபடி விலையை கூறுவது மிகவும் சிறப்பு

  • @guruprakash3141
    @guruprakash3141 2 года назад +14

    JBL subwoofer price over bro

  • @balajimanapuram2037
    @balajimanapuram2037 3 месяца назад

    Tamil people's are by Birth good people. Very nice...

  • @simbulove9090
    @simbulove9090 2 года назад +1

    Naan salem than bro naan poren bro unga video partha theliva irukku bro

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 года назад +6

    வீட்டில் ஹோம் தியேட்டர் வைப்பதற்கு தகுந்த விலை எவ்வளவு ஆகும் நன்றி

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 года назад +1

    உண்மையிலே சூப்பருங்க இந்த மாதிரி வீடியோ இப்படி முழு விளக்கம் குடுத்து பார்த்தது இல்லை...

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      நன்றி நண்பா 😍😍😍

  • @thiyagus3106
    @thiyagus3106 Год назад +2

    10inch 2 subwoofer
    10inch 2 speaker
    Use pandra amplifier enna rate varum nanba
    Pls sollunga

  • @praveenkumar.a451
    @praveenkumar.a451 2 года назад +6

    Sooper amazing price level

  • @sakthivela7427
    @sakthivela7427 2 года назад +1

    Naa intha shop ah paathuruken... 😊😊😊😊

  • @my.family6302
    @my.family6302 2 года назад

    மிக அருமையாக உள்ளது இந்த வீடியோ தொகுப்பு

  • @awaazmatroko5972
    @awaazmatroko5972 Год назад

    You are on international level, at least have the courtesy of English subtitles........

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kalaiarasan9282
    @kalaiarasan9282 2 года назад +1

    Anna yenda ooru

  • @brostephensunil6879
    @brostephensunil6879 Год назад +3

    Explain is very good.
    Mind blowing information video 🙏

  • @sridharselvaraj6445
    @sridharselvaraj6445 2 года назад +1

    சேலம் கடையில் வீடியோ போட்டது சூப்பர்

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      நன்றி அண்ணா

  • @user-jq5rw1ye3n
    @user-jq5rw1ye3n 2 месяца назад +1

    Bro sony home theatre system SA-D40 4 1 Home box irruka bro please bro

  • @anish.manish5558
    @anish.manish5558 2 года назад +5

    JBL speakers 1300va பேட்டி சேந்து எவுளவுங்கனா

    • @mgr3566
      @mgr3566 2 года назад +1

      பேட்டி எடுத்துட்டு பேட்டி சேந்து எவ்ளோன்னு சொல்லுவார். பொறுமையா பாருங்க.

    • @karthikkarthik7593
      @karthikkarthik7593 2 года назад

      பேட்டி ன்னா குழந்தை தானே....

    • @mgr3566
      @mgr3566 2 года назад

      @@karthikkarthik7593 நை! பேட்டி மத்லப் மகள். பச்சா மத்லப் குழந்தை.

  • @ravichandranelumalai6023
    @ravichandranelumalai6023 2 года назад +1

    Sure, thanks

  • @TPS390
    @TPS390 Год назад

    அண்ணா இதுல ஒரு விசியம் கேட்டு சொல்லுங்கனா 10,12இஞ்ச் ஸ்பீக்கர் காயில் கட்டிறது இந்தமாறி மற்றும் காயில் கட்டுனா எவ்வளவு வரும் அப்படிங்கறதும் அடுத்த வீடியோவுல சொன்னாப்பறவால நீங்க இன்னொரு வீடியோ போட்டுயிருந்திங்க அதையும் பாத்த நல்லாயிருந்துச்சி அண்ணா நன்றி. இதுல நா என்னத்தெரிஞ்சிக்கிட்டனா எங்கப்பக்கத்துல இருக்கற கடைக்கும் மற்றும் அங்க இருக்கற கடைக்கும் நரையா வித்தியாசம் இருக்குனா இதுயெல்லாம் சொன்னதுக்கு ரொம்ப நன்றிண்ணா

  • @CRUZ4333
    @CRUZ4333 Год назад +1

    Bro athu 18" woofer la illa athu veru speaker tha, woofer ku atha vida periya magnet irukku aporo experts atha paathale speaker ah illa woofer aanu kandu puduchirvanga, antha kadai owner eh speaker ku woofer ku ulla vithyasatha therijika sollunga, illa customers tha emandhu povanga

  • @theodarewilson5930
    @theodarewilson5930 Год назад +2

    10:40 I need full set amp cost Rs 8500/- along with speakers. Can you able to deliver to Chennai

  • @MudinjaPudichuko
    @MudinjaPudichuko 2 года назад +1

    Unmaiyya nalla use full aana video potrukinga

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +1

      Nandri anna . These kind of comment are ward for my hard work . Keep support i will do more useful videos

    • @MudinjaPudichuko
      @MudinjaPudichuko 2 года назад +1

      @@vinovlogs sure bro

  • @premak472
    @premak472 2 года назад

    All veery expansiv. Sir. Ok, trichy coming, no, same, difrent, come to trichy, singarathoppu. On time.

  • @solyshine82
    @solyshine82 3 дня назад

    JBL orginal nu eppadi soldringa

  • @Smile-wd5ln
    @Smile-wd5ln 2 года назад

    Super Bro Price La Sollarathu Yarume Solla Mattanga Vera Level Ithe Meri More Than Video Aplod

  • @RGB_LASER
    @RGB_LASER 2 года назад +1

    Qube beand subwoffer ra entha theater le irukku...sollunga

  • @antonyasha8118
    @antonyasha8118 2 года назад +6

    9.5 சப்வுாஃபர் கிடைக்குமா JBL 12" (15")(18")

  • @nithishkumar1910
    @nithishkumar1910 2 года назад +1

    Bro Pondicherry ku ship pannuvaangala

  • @user-vl1ql8bk9w
    @user-vl1ql8bk9w 2 года назад +3

    Bro jble 5.1 speaker setup price evlo

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 2 года назад

    Very good your sponsor video 👍👍👍👍👍👍 thanks for your message 👍👍👍👍👍👍👍👍

  • @rajapramila5256
    @rajapramila5256 2 года назад +1

    Very nice video thank you so much bro

  • @somansk5504
    @somansk5504 2 года назад

    Nice video👍👌.. Sir. Kerlavukku vorrier anayppuma.

  • @rktamil-8998
    @rktamil-8998 Год назад +4

    நேரில் சென்றால் விலை அதிகம்

  • @susine.v3374
    @susine.v3374 2 года назад +6

    130 ruvaaki oru Bluetooth adapter potu adhuku amplifierla edhuku Bluetooth,MP3,fm all in nu edhuku
    podureenga 😂

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 2 года назад +1

    Super message Thanks sir

  • @Tamilking_mithA
    @Tamilking_mithA 2 года назад +7

    Speakers ku warranty illaya?
    Yaaru da sonnathu???
    Naan konja naal munnadi than JBL 1300 watts sub woofer vanginen. Athukku 1 year warranty koduthurukkanga from brand side. Athu mattum illama Ivan soldra price romba adhigam. Yaarum nambathinga... 4 kadai ku mela poitu pathu vangunga... And Ivan soldra price video ku mattum than... Neenga shop poninga na antha model stock out aiduchi, so intha model than irukku... Ithoda price vera nu solluvan parunga... Appo than eriyum namakku....

  • @SarathKumar-jk7iz
    @SarathKumar-jk7iz 11 месяцев назад

    Nan all ready penasonic 5.1 vechiruken adhu 6 years aiduchi fulla dust poi sound and punch koranjiduchi bro

  • @user-eg9gi9gp2z
    @user-eg9gi9gp2z Год назад

    8 மாதங்கள் ஆகுது subwoofer வேலை செய்யவில்லை, அட்டன் அழைக்கவில்லை மிகவும் மோசமான சேவை மையம்

  • @manjunath7209
    @manjunath7209 2 года назад +3

    Super amazing price sir

  • @m.dhanush0075
    @m.dhanush0075 2 года назад

    Supre bro full detailaa solierukaga

  • @Jerry_dio
    @Jerry_dio 2 года назад +1

    bro na Tiruppur la erukka oder panuna varuma

  • @vjktravels
    @vjktravels 4 месяца назад

    Jbl A 1500 Hi 12inch speaker's and round box how much bro

  • @thangarajcoconutbusy9246
    @thangarajcoconutbusy9246 Год назад

    12" pioneer subwoofer,box with carkku venum sir rate evvaluvu anna

  • @SelvaRaj-cr1mi
    @SelvaRaj-cr1mi Год назад +1

    ஆம்னி க்கு பன்னனும் ஜி ரேட் எவ்வளவு ஜி

  • @manjuvincent3280
    @manjuvincent3280 2 года назад +5

    ഇതിലും നല്ല സാധനം കേരളത്തിൽ അസംബിൾ ചെയ്യാം
    ഇത്രയും പൈസ ആകില്ല

  • @ARUNKUMAR-ts6ln
    @ARUNKUMAR-ts6ln 2 года назад +1

    Sony 5.1 speaker vangitu ithula oru assambel side speaker vangi set pana mudiyuma

    • @ARUNKUMAR-ts6ln
      @ARUNKUMAR-ts6ln 2 года назад

      @@gifilible01 idea solunga epdi connect pandrathu

    • @ARUNKUMAR-ts6ln
      @ARUNKUMAR-ts6ln 2 года назад

      @@gifilible01 tell u r insta id bro na msg pandren

    • @ARUNKUMAR-ts6ln
      @ARUNKUMAR-ts6ln 2 года назад

      @@gifilible01 request kuduthuruken bro

  • @learneverything9904
    @learneverything9904 Год назад +4

    Real 5.1 or 7.1 is not just adding additional speakers with amplifiers, Content source should have 5.1/7.1 that our amplifiers should be able to decode it and deliver it to the appropriate speakers. Bluetooth/Co-axial cable won't carry 5.1 signal. This kind of amplifer can only produce the same sound from all the speakers (sub woofer may be different with extra bass), it will never be a theatre sound and suitable only for out door festival amps. 🙏

    • @veegee1987
      @veegee1987 Год назад

      The reason they have added rush box is to decode the 5.1 content

    • @sumathi9596
      @sumathi9596 Год назад +1

      Chico to hipuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuttrrrrtttt

  • @chinnachinnachinna9414
    @chinnachinnachinna9414 4 месяца назад

    Long kekkuma bro 5.1 basic model

  • @kingmalik4214
    @kingmalik4214 2 года назад +3

    Home Us 5.1 7.1 விலை சொல்லுங்க நண்பா

  • @pmmagesh
    @pmmagesh 7 месяцев назад

    Anna 6, 8,speaker mattum baxs vandam rate solunga pls na

  • @saravanankumar1054
    @saravanankumar1054 2 года назад +1

    4 to 6 inch sub with box price using ic 4440 sub

  • @user-vp7nu3xd2n
    @user-vp7nu3xd2n 2 года назад +1

    Iam supporting sir your best shop

  • @PragashKokila45
    @PragashKokila45 Месяц назад

    Anna sri lankavukku delivery pannuvengala

  • @tnnewschannel6828
    @tnnewschannel6828 2 года назад

    வெந்து தணிந்தது காடு சேலத்துக்கு வணக்கத்த போடு😎😎😎😎நம்ம ஊரு சேலம் 😎😎😎😎

  • @pradeepkabaddi7653
    @pradeepkabaddi7653 Год назад

    Bro Dolby home ku 2.1 evllo rate varum nalla effect ah venum 12" inch JBL subwoofer normal speaker 8" inch la nalla effect ah venum amplifier & speaker evllo rate sollunga bro

  • @Sivakumar-uh6st
    @Sivakumar-uh6st Год назад

    Bro home theatre செய்து தரலாமா நீங்க எவளோ amound சொல்லுக bro

  • @k.vijithanviji8243
    @k.vijithanviji8243 2 года назад

    Sri Lankavukku anuppa mudiyuma sir?

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад

    Very good video 👍very good trader

  • @rajinikarthi3745
    @rajinikarthi3745 Год назад +1

    Car speakers iruka bro

  • @mohanraj6338
    @mohanraj6338 2 года назад +2

    8 inch JBL woofer irukka bro

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Yes irukku bro . Call shop number in description

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 года назад +1

    மதுரையில் உங்கள் கிளை இருக்காங்க தொலைபேசி எண் பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @tamilmoviesmedia6739
    @tamilmoviesmedia6739 2 года назад +1

    Bro Chennai la iruntha solluga bro

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Nanba chennai ku evunga delivery pannuranga nanba

  • @najubudeenmajeedali488
    @najubudeenmajeedali488 Год назад

    Branded speakers irukka? Kliptch, Polk, etc..

  • @a.ekambaramallikuri3131
    @a.ekambaramallikuri3131 Год назад

    Paliput delivery iruka home theatre 5.1 venum

  • @SarathKumar-jk7iz
    @SarathKumar-jk7iz 11 месяцев назад

    Bro nan chennai veede oru song potta tharama irukkanum adhuku yetha mari enaku amblifier with 4 speaker venum enaju sollunga bro

  • @karnank7000
    @karnank7000 Год назад

    Thalaiva salem rasipuram ..erodu line la odura private bus la patu ketura feel ...eruke ..antha spekers yella yenga tha seiranga pa ...5 k 10k kuduthu home theater vangnalum antha effects kedaika bro...

  • @jeevaraj2015
    @jeevaraj2015 Год назад

    12inch spekar evvalavu bro

  • @sirajbabu7756
    @sirajbabu7756 2 года назад

    Volume ok thalaiva,but,clarity kidaikumaa Boss Brand maadhiri.Appuram Current adhigamaa silavu aaguma.Bill adhigam varumaa?

    • @somusomu8798
      @somusomu8798 2 года назад

      Na tirupur dstc n kunnathur la irukam bro.. set nu vanguna inga tha vanguva..n super bro..

  • @jagan.cjagan7047
    @jagan.cjagan7047 2 года назад

    அருமையான பதிவு

  • @mkr.manokarmkr.manokar1176
    @mkr.manokarmkr.manokar1176 Год назад

    bluetooth mani boar irukka pro.....

  • @sangeeth6890
    @sangeeth6890 2 года назад +5

    15 inch subwoor.kerala price 3600

  • @kuwaitvalumtamilan2479
    @kuwaitvalumtamilan2479 2 года назад +2

    Bro Vittula 7.1 amplifier surround upar system price

  • @naveenaveen9570
    @naveenaveen9570 Год назад

    Koriyer anuppa mudiuma bro

  • @arunJosh1994
    @arunJosh1994 Год назад

    JBL Brand la - 18"inch Sub Woofer kidaikuma Bro ..

  • @anandharaj8731
    @anandharaj8731 Год назад

    ALL VIDEOS SUPER. ALL THE BEST

  • @BabuBabu-ri8vt
    @BabuBabu-ri8vt Год назад

    ethu entha oorula

  • @m.dhanush0075
    @m.dhanush0075 2 года назад

    Nice shop more branch vainga bro

  • @uncontroledit8181
    @uncontroledit8181 Год назад +2

    EMI வசதி உள்ளதா.....

  • @gopinaths.a2546
    @gopinaths.a2546 2 года назад +2

    HDMI arc option is there

  • @habeeb4386
    @habeeb4386 3 месяца назад

    இது போலி JBL. Original ku Warranty 6 months eruku

  • @selvam9794
    @selvam9794 2 года назад

    Horn kulai enna rate bro

  • @i.bharathkumar519
    @i.bharathkumar519 Год назад

    Bro chennaila erukuravagala enga vagurathu🤔🤔🤔