சம்பவம் 😮 20% Electricity Tariff Reduction | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 81

  • @KapilAnitha-e1y
    @KapilAnitha-e1y 5 часов назад +14

    சிறப்பு.குரைக்கின்ற எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லாமல் செய்து காட்டுகின்றார் ஜனாதிபதி அவர்கள்....❤

  • @AhBs-s5c
    @AhBs-s5c Час назад +2

    2025 முதல் சீனாவிலிருந்து 50% தள்ளுபடியுடன் சூரிய சக்தி மின் ஒப்பந்தம். இலங்கை மற்றும் சீனா ஒப்பந்தம். தனியார் நிறுவனத்திற்கான உயர்தர பொருட்கள் விரைவில் வரும்.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 5 часов назад +8

    நல்ல தகவல்களுக்கு நன்றி சந்துரு. 😅❤

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 4 часа назад +5

    ஒவ்வொரு இலங்கை மகனும், மகளும் தங்களுடைய குப்பையை தாங்களே அதற்கான இடத்தில் சேர்த்தால் அதுவே ஒவ்வொருத்தரும் நாட்டுக்கு செய்யும் உதவியாகும். 😊❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 часов назад +3

    அருமை அருமை பயனுள்ள தகவல் நன்றி, மாணவர்களின் பணிகளுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍

  • @LmMufaris
    @LmMufaris 3 часа назад +2

    நீர்க்கட்டணமும் கட்டாயம் குறைக்கப்படவேண்டும்

  • @AlliMalar-s4t
    @AlliMalar-s4t 4 часа назад +4

    சுப்பர் சூப்பர் தலைவா அனுரா

    • @bona-fide-pc
      @bona-fide-pc Час назад

      Clean your teeth properly as you are spitting on the street all the time when you are found on streets .

  • @SareefAkram123
    @SareefAkram123 6 часов назад +34

    நல்ல படிப்பறிவு உள்ள மக்களாய் இருந்தால் அவர்கள் சிந்திப்பார்கள் இல்லாவிட்டால் எல்லாவற்றிலும் அவசரப்பட்டால் உண்டு பண்ண முடியாது இந்த புதிய அரசாங்கம் வந்து மூன்று நாள் மாதங்கள் தான் ஆகிவிட்டது

    • @worldwide4640
      @worldwide4640 5 часов назад

      Cigarettes and liquir wilaya kooti Ella pundaium saiya elumwa

    • @AutoPartsArsha
      @AutoPartsArsha 4 часа назад

      200/=

  • @Sangarcreation1
    @Sangarcreation1 3 часа назад +2

    Proud to be a Hindiute ❤🧡 8:28

  • @AhBs-s5c
    @AhBs-s5c Час назад +1

    Rs.50000/- க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் இல்லை. தயவுசெய்து உதவுங்கள். Sir

  • @AhBs-s5c
    @AhBs-s5c Час назад +1

    எங்கள் குடும்பங்களின் மாத மின்சார கட்டணம் ரூ.10000/-.

  • @mdrisleen3228
    @mdrisleen3228 5 часов назад +2

    AKD great job I like the

  • @AhBs-s5c
    @AhBs-s5c Час назад +1

    2025 முன்பு 600%. இப்போது 32% க்கும் குறைவாக உள்ளது.
    வீட்டுப்பாவனையின் :
    0 - 30 அலகுகளுக்கு 29 வீதமும்,
    31 - 60 அலகுகளுக்கு 28 வீதமும்,
    61 - 90 அலகுகளுக்கு 19 வீதமும்,
    91 - 180 அலகுகளுக்கு 18 வீதமும்,
    180 அலகுகள் மேல் 19 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

  • @veluganesh5820
    @veluganesh5820 2 часа назад +1

    நன்றி தம்பி இதே மாதிரி தண்ணி பில்லையும் கொஞ்சம் பேசி பாருங்க தோட்ட தொழிலாளர்கள் பாவிக்கின்றார்கள் ரெண்டே ரெண்டு ட்ரெப் இதற்கு 60 ஆயிரம் பில் வந்து இருக்கு இது என்ன நியாயம் ஹோட்டல்ல கூடு இந்த மாதிரி பில் வந்தது கிடையாது ஆனால் ஒரு தோட்ட தொழிலாளர் வீட்டில் 60 ஆயிரம் 70 ஆயிரம் பில் வந்து இருக்கு நாட்டை ஆளுகின்ற ஒரு அமைச்சர் வீட்டில் கூட இப்படி ஒரு பில் வந்திருக்குமா எனக்கு தெரியாது இது ஒரு கொடுமை ஒரு பக்கம் அரசாங்கம் கொள்ளை அடிக்குது ஒரு பக்கம் பைனான்ஸ் கம்பெனி கொள்ளை அடிக்குது இந்த நாடு திருந்துமா திருந்தாதான் கிடையாது

  • @mohamednafees331
    @mohamednafees331 24 минуты назад

    வந்துட்டான்யா கப்பி வாயன்.
    இப்பவும் சொன்னதை செய்யவே இல்லையடா😂😂😂😊

  • @avanappasamy5433
    @avanappasamy5433 6 часов назад +3

    Something is better than nothing. Unexpected reduction fairly a good reduction.Appreciable.God Bless.

  • @SmartExams
    @SmartExams 5 часов назад +1

    IM SATISFIED. GOOD JOB

  • @SmfaheemSarpden
    @SmfaheemSarpden 4 часа назад +1

    மிச்சம் நன்றி சந்துரு அண்னா

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 Час назад

    Your informations are very useful 🎉congratulations

  • @PonnaiyahYogarajah
    @PonnaiyahYogarajah 5 часов назад +3

    விவசாயம் செய்பவர் களுக்கு மின் கட்டணம் குறைப்பு செய்திருக்கலாம்

  • @MdKumar-q2w
    @MdKumar-q2w 2 часа назад

    ❤❤❤

  • @ShafrazMohammed-z1e
    @ShafrazMohammed-z1e 4 часа назад +1

    Mostly emotional well done AKD ✌️💪👍 Jaffna school 😊

  • @anoji0092
    @anoji0092 4 часа назад

    நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.

  • @leodominic5910
    @leodominic5910 6 часов назад

    அருமையான பதிவு நன்றி

  • @arumugamthangaraja521
    @arumugamthangaraja521 4 часа назад

    Here after we will get good news and thank you for your news🤝💐❤️.

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 5 часов назад

    வணக்கம் Rj Chandru bro ❤️❤❤ 6:31

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 3 часа назад

    VALGA VALARGA

  • @ArmIlyas
    @ArmIlyas 6 часов назад +5

    நிரந்தர வருமானம் வரக்கூடிய ஹொட்டேல் களுக்கு கூடுதலாகவும் வீட்டிற்கு குறைவாகவும் குறைக்கப்பட்டுள்ளது... நல்ல ஒரு விடயம் தான் 😅😅😅

    • @mohamedinsaf8436
      @mohamedinsaf8436 Час назад

      தனிப்பட்ட பாவனையாளர்களை விட ஹொட்டேல்கள் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்கின்றன அதனால் தான் அந்த சலுகை

    • @matalekamaal924
      @matalekamaal924 51 минуту назад

      ஓர் இறாத்தல் பாண் ரூ. 100/-க்கு விற்பனை செய்யப்படுகிறது! ஆனால், ஒரு பணிஸ் ரூ. 80/-க்கு அநுராதபுரம் போன்ற பெரிய நகரங்களிலும், Long Trip Busses Tea Breakகுக்காக நிறுத்தப்படும் பெரும்பாலான ஹோட்டல்களிலும் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது! இந்த அநியாயத்துக்கு நிச்சயம் அநுர அரசாங்கம் ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும்!

  • @MisharyRiyaz
    @MisharyRiyaz 2 часа назад +1

    TRCSL ‍IMEI number பதிவு செய்வது சம்பந்தமாக video ஒன்று தேவைப்படுகிறது pls...

  • @nidhahamardeen2969
    @nidhahamardeen2969 6 часов назад

    Good information ℹ️
    Thanks brother ❤😊

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 6 часов назад

    Good news thanks ❤❤❤❤

  • @thirunavukarasusivanathan3021
    @thirunavukarasusivanathan3021 4 часа назад

    மஹேந்த குடும்பம் --பழைய அரசியல் கட்சி கட்டிய படம் இந்த அரசாங்கமும் காட்டுகின்றது

  • @TharshiniTharshini-fr4om
    @TharshiniTharshini-fr4om 5 часов назад +1

    வட்டி எடுக்காட் டி நல்லம்

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 5 часов назад

    Hi சந்ரூ👍

  • @ribji34
    @ribji34 6 часов назад +1

    AKD ❤❤❤ and his team

  • @ShafrazMohammed-z1e
    @ShafrazMohammed-z1e 4 часа назад

    Eventually even the internet Mobil charges are going up to the Everest Hill 😢😢😢😢

  • @janajana8159
    @janajana8159 6 часов назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉Hi Anna

  • @A.N.Mohamad
    @A.N.Mohamad 5 часов назад

    I Need clean Sri Lanka project
    Akd ❤️🇱🇰💪

  • @trendblack9443
    @trendblack9443 5 часов назад +4

    AKD கலக்குவாரு கொஞ்சம் காத்திருப்போம்❤

  • @SukithaKrishnapillai
    @SukithaKrishnapillai 6 часов назад +1

    👍

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 6 часов назад

    happy

  • @ayyubayyub9739
    @ayyubayyub9739 4 часа назад

    🎉🎉🎉

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 6 часов назад

    On the other hand, he increases the prices of vehicles excessively and reduces the electricity bill

  • @SahulHameed-so5pd
    @SahulHameed-so5pd 6 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @A.N.Mohamad
    @A.N.Mohamad 5 часов назад

    💯✅

  • @JEGNAD
    @JEGNAD 3 часа назад

    NPP ❤

  • @anandarvin7988
    @anandarvin7988 5 часов назад

    🙏🙏

  • @AlliMalar-s4t
    @AlliMalar-s4t 4 часа назад

    சந்துரு அண்ணா ஆட்டோ பார்ட்ஸ் எக்ஸ்ட்ரா பார்ட்ஸ் பாஸ்போர்ட் போடலாமா

  • @BalasingamMohan
    @BalasingamMohan 6 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vananstalks4430
    @vananstalks4430 6 часов назад +1

    AKD GOVERNMENT best

  • @RuselRusel-ux3zb
    @RuselRusel-ux3zb 6 часов назад

    Super Anna 6000/6500 Anna velinadu Kalil erunthu naduku varumpothu total ethanai phone kondu varalam epadi ethai register sevathu enru oru video podunka Anna

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 6 часов назад

    AKD❤❤❤❤❤❤❤

  • @francisrichard3008
    @francisrichard3008 4 часа назад

    AKD ❤

  • @SureshSuresh-z3c8v
    @SureshSuresh-z3c8v 5 часов назад

    Anna ean innum water bill kurayama irukku.

  • @chiththu74
    @chiththu74 6 часов назад

    உங்கள் வீடியோக்களில் நீங்கள் காட்சிப்படுத்தம் இலங்கை தேசிய கொடி சரியானது என நீங்கள் நினைக்குறீர்களா chanthru
    அடுத்த வீடியோக்களில் அதை மாற்றிக்கொள்ள பாருங்கள்

  • @ShafrazMohammed-z1e
    @ShafrazMohammed-z1e 4 часа назад

    Brother what about water bills it's almost over to the Everest Hill and there are taking commission almost please let us inform to our brother ✌️ president AKD ✌️💪👍💪🤝✌️

  • @thambiayyavasanthakumar374
    @thambiayyavasanthakumar374 5 часов назад

    தண்ணிர் கட்டணத்தையும் குறைக்கும்படி சொல்லமாட்டீர்களா

  • @fathimarukshana9947
    @fathimarukshana9947 5 часов назад

    150 unit

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 6 часов назад +1

    🌍🌎🌏❤️🌾⭐️🕊️🩷🎄🌻✨

  • @MohamedKiyas-pu1en
    @MohamedKiyas-pu1en 6 часов назад +1

    Poromayai eroppavarhal nichchiyam vettiperovarhal

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 часов назад

  • @jorchronald7263
    @jorchronald7263 6 часов назад

    87 units 1851 price now

  • @sivapalansivapalan766
    @sivapalansivapalan766 5 часов назад

    எல்லாம் கண் துடைப்பு. எதையும் பொறுத்து இருந்து பார்ப்பம். இதுவரை மக்களுக்கு பல ஏமாற்றங்களையும கண்டாச்சி.

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 5 часов назад

      Adimaiku puriya late agum nangal NPP❤❤❤

  • @mohamedrozan8512
    @mohamedrozan8512 6 часов назад

    I'm first

  • @worldwide4640
    @worldwide4640 5 часов назад

    Boss neenga koncham ranging well sayyunga ❤❤ eanda nan ungada follower 🎉🎉but neenga koncham parunga enna karanam liquir + cigarettes price kootiye idha awargal saidhullarhal 😂😂idhu unmai cigarettes and liquir price ewwalavu jooti irukannu yaarum youtu6la solla mate enga idhu or mathematics

    • @worldwide4640
      @worldwide4640 5 часов назад

      Sorry brother ❤koncham idhu sambandhamana videos neenga podanum 1 cigarette 160/= oru nalaiku brother 10 paththina enna rate? Digital srilanka la appa beedidhan paththanum illaya? Engada kasa engaluke thara wela Saidhullahal l koncham well plane panni ullarhal ..neega koncham thedipatlrungal ? Or nalaiku government ku indha liquir +cigarettes aala ewwalavu profit kidaikudhunnu koncham research pannuga will you please again and again cheating US because they are professional s

    • @worldwide4640
      @worldwide4640 5 часов назад

      World la indha rupees ku cigarettes paththuradhu naama nattil mattumdhan idha saidhu current billa kuraikalam idhatku padika wendiyadhu illai, adhesive polathan liquir income idha sanchadhu anda kalla sakiliyan my3 dhan