செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது. இப்பொழுது என்னிடம் உள்ள புளி சிறிது புளிப்பு அதிகம். எனவே புளி சிறிது குறைவாகவே போட்டேன்.நன்றாகவே இருந்தது. நான் வெள்ளை எள்ளும் கலந்து போட்டேன். நன்றாக இருந்தது.
மிளகு,மல்லி,சுக்கு,ஓமம், எள்ளு தனி தனியாக வறுத்து நல்லெண்ணையில் பூண்டு சேர்த்து மிளகு,எள்ளு மணத்துடன் பசியை தூண்டும் மிளகு தொக்கு அருமை😋👌👌👌கடைசியில் நாட்டுசர்க்கரை 👌👌👍👍அருமையான பதிவு sister🥰😍😍
புளிக்கும் பதில் வேறு எதுவும் சேர்க்க முடியாதுங்க. வேண்டும் என்றால் எலுமிச்சை சாதம் கிளரும் போது இந்த பொடி மட்டும் 1 ஸ்பூன் சேர்த்து கிளரலாம். எலுமிச்சை சாதம் நான் தற்போது வீடியோ போட்டுள்ளேன். அதே முறையில் செய்து கடைசியில் இந்த பொடியும் அதில் தேவைக்கேற்ப சேர்த்து செய்ங்க 💐💐
If raw pepper will be spicy enough as dried ones, u can same way saute the raw pepper in 4 tb sp ghee. Grind it separately using tamarind water. And proceed the process. After tamarind is boiled add the raw pepper paste and cook it. Finally add the other ground spices powder.
பூண்டு வரமிளகாய் தவிர்க்கலாம். சின்ன வெங்காயம் சேர்க்கலாம். ஆனா refrigerator ல தான் வைத்து பயன்படுத்தனும். வெங்காயம் எண்ணையில் நல்லா வதக்கிடணும். நன்றி 💐💐
வள.வளன்னு,வாய்பேசாம.உடனே
மிளகு.தொக்கு
செய்துகாண்பித்தற்கு.மிக்கநன்றி
@@padmavathykothandan6915 நன்றி 💐💐
Super and Fantastic recipe 🎉🎉🎉for nice preparation 🎉🎉🎉must try this recipe for this season 🎉🎉🎉
Thanks a lot ❤️
Wow super nice மிளகு thokku 👌👌
Thank you so much 💓
Healthy tasty perfect மிளகு kuzhambu 🎉🎉🎉🎉
Thank you so much 💓
I will try this because my daughter has cold and wheezing problem. She sneeze's everyday. Thanks for the recipe.
My pleasure 🙏
மிளகு தொக்கு செய்முறை விளக்கம் அருமை, மிகவும் சுவையாக தெரிகிறது. 👌
Thank you so much 💓
மருத்துவ குணமுள்ள மிளகு தொக்கு மிக அருமையாக சுவையாக சூப்பராக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👌👍
நன்றி மா 💐
Great recipe, looking super delicious 😋🤝👈🏻✅♥️
Thank you so much 😊
Very very healthy well prepared recipe 👌🎉🎉
Thank you so much 💓
8 like super amma healthy மிளகு தொக்கு சூப்பராக செஞ்சீங்க நானும் உங்க கைபக்குவத்துல செய்ரேன் அருமையாக செஞ்சீங்க தெளிவான விளக்கமாக சொன்னீங்க. வருத்து அரைத்து பக்குவமாக செஞ்சீங்க ❤❤❤❤❤8:10
Thanks a lot dear ❤️
Wow wow super 👌🏼👌🏼👌🏼 very very healthy recipe frnd tasty recipe frnd great sharing friend
Thank you so much 💓
மிளகு தொக்கு அருமையான விளக்கத்துடன் அழகாக செஞ்சு காமிச்சாங்க ரொம்ப சூப்பர் 🥰🥰🥰
Thank you so much 💓
Healthy recipe sister and very nice
Thanks a lot ❤️
ஆமா சகோதரி மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் அருமையான பதிவு மழைக்கு காலங்களில் ஏற்ற குழம்பு அருமையாக இருந்தது ❤
Thanks a lot ❤️
Milagu thokku healthy and delicious recipe 👍👍
Thanks a lot ❤️
Lk17👍 Absolutely very healthy Rainy season Recipe 👌 Black Pepper Pickle Gravy looks so delicious 😋 Excellent preparation & explanation 🥰 Best immunity booster Recipe 👏As usual fantastic sharing ❤🎉🎉🎉
Thanks a lot ❤️
அருமையான பதிவு அருமை அருமை தொக்கு 👌🏼👍🏽
Thanks a lot ❤️
Wow, super and great recipe 😋 Thank you for sharing ❤❤❤Stay connected 😊
Thank you so much 😊
Wow!!! Delicious - healthy recipe Sister 👌👌👌 tempting & mouth watering 😋😋😋
Thank you so much 💓
Healthy pepper thokku ❤❤❤❤really good preparation sister 🎉🎉🎉🎉nice explanation 😊😊😊😊lk10😊
Thanks a lot ❤️
Excellent immunity boosting curry using pepper. My favorite too ❤❤❤ I could smell it from here ❤❤❤ Looks very yummy ❤❤❤
Thank you so much! 💓
Looks so tasty 😋
Thank you so much! It’s perfect for this weather! 💓
❤❤Wow,seasonal recipe, super sis 😊😊
Thanks a lot ❤️
18 th like healthy recipe mam 👌 😋
Thank you so much 💓
மிகவும் அருமையான பதிவு
Thank you so much 💓
மிளகு தொக்கு ❤❤❤ ஆரோக்கியமான ஹெல்தி ரெசிபி👌👌👌👌👍❤
Thanks a lot ❤️
Very nice and healthy recipe. You rock on your you tube channel. Great going friend. Wish you achieve more mile stones ahead.
This is Vidhya from Nazareth group
Thank you so much dear 💓
Thank you Vidhya 😊
ஹீரோவாக மிளகு தொக்கு அருமையாக செய்தீங்க
Thanks a lot ❤️
நன்றி அம்மா.செய்துபார்க்கிறேன்.
கண்டிப்பா செய்து paarunga💐 நன்றி 💐
செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது. இப்பொழுது என்னிடம் உள்ள புளி சிறிது புளிப்பு அதிகம். எனவே புளி சிறிது குறைவாகவே போட்டேன்.நன்றாகவே இருந்தது. நான் வெள்ளை எள்ளும் கலந்து போட்டேன். நன்றாக இருந்தது.
மிக்க நன்றி தோழி💐 செய்து பார்த்து பதில் எழுதியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது ❤️
Very nice preparation
Thanks a lot ❤️
மிளகு தொக்கு பாக்கவே 😋😋 எச்சில் 😋😋😋 செம சூப்பர் sis 😍👌👌🎉🎉🎉
Thanks a lot ❤️
Pepper chutney recipe yummy yummy 🎉🎉🎉🎉 super 🎉🎉🎉 8:03
Thank you so much ❤️
Nice 👌🏻😍😍
Thanks 🤗
Woww ம்ம் ஆகா அருமை அருமை 💎 நன்றி சிஸ்டர் நானும் செய்துபார்க்கிரேன்💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
Thanks a lot ❤️
மிளகு தொக்கு மிகவும் அருமை 🎉
Thanks a lot ❤️
Delicious recipe
Thank you so much 💐
லைக் 5 மழைக்காலத்திற்கு ஏற்ற குழம்பு சூப்பராக செய்து காண்பித்தீர்
Thanks a lot ❤️
Super👍❤
Thanks a lot ❤️
நன்றி சிஸ்டர் நானும் செய்துபார்க்கிரேன்
Sure, try it. Thanks a lot 🙏
மிளகு தோக்கு சூப்பர் நானும் செயிது பாக்கிறேன்❤
Thank you so much 💓
Thank you very much
delightful taste
Thanks a lot ❤️
மிளகு,மல்லி,சுக்கு,ஓமம், எள்ளு தனி தனியாக வறுத்து நல்லெண்ணையில் பூண்டு சேர்த்து மிளகு,எள்ளு மணத்துடன் பசியை தூண்டும் மிளகு தொக்கு அருமை😋👌👌👌கடைசியில் நாட்டுசர்க்கரை 👌👌👍👍அருமையான பதிவு sister🥰😍😍
Thanks a lot dear ❤️
ம்ம் ஆகா அருமை அருமை
Thank you 😊 💓
Very nice sharing
Thanks a lot ❤️
நல்லெண்ணெய் எவ்வளவு சேர்த்தாலும்ஒன்றும்ஆகாது.இதுமிளகுலேகியம்போலவேசெய்து உள்ளீர்கள் பார்க்கும். போதே பசி எடுக்கிறது.அருமை அருமை
நன்றி 💐💐
மிளகு தொக்கு 👌🏻👌🏻
Thanks a lot ❤️
Excellent
Thank you so much ❤️
👌👌
Thank you 😊
Mouth watering 😋🤤🤤 8:09
Thanks a lot ❤️ 🙏
Madam poondu illamal seiyalama.
கண்டிப்பா செய்யலாம். Will taste good only.
Super sister 36th 👍
Thank you so much 💓
Thank you 🎉🎉🎉🎉
Thanks a lot ❤️
புளிக்குப்பதில் எலுமிச்சைப்பழ சாறு பயன் படுத்தலாமா?
புளிக்கும் பதில் வேறு எதுவும் சேர்க்க முடியாதுங்க. வேண்டும் என்றால் எலுமிச்சை சாதம் கிளரும் போது இந்த பொடி மட்டும் 1 ஸ்பூன் சேர்த்து கிளரலாம். எலுமிச்சை சாதம் நான் தற்போது வீடியோ போட்டுள்ளேன். அதே முறையில் செய்து கடைசியில் இந்த பொடியும் அதில் தேவைக்கேற்ப சேர்த்து செய்ங்க 💐💐
அப்பா கண்ணுல தண்ணி வர வச்சிட்டீங்கப்பா என்ன ஒரு காரம் அடிச்சி தூக்குது ரசிச்சு பார்த்தேன் ❤❤❤
குளிர்ச்சியாக்க இன்னொரு சமையல் போட்டிடலாம் 😂
@kappiyasvillagekitchen78 😂😂😂😂
வாழ்க வளமுடன் ❤
Can we use raw pepper, if yes then how to use it.
If raw pepper will be spicy enough as dried ones, u can same way saute the raw pepper in 4 tb sp ghee. Grind it separately using tamarind water. And proceed the process. After tamarind is boiled add the raw pepper paste and cook it. Finally add the other ground spices powder.
@kappiyasvillagekitchen78 thanks a ton
இந்த season-க்கு தேவைப்படும் recipe 🙏
பூண்டு, காய்ந்த மிளகாய் இரண்டையுமே தவிர்த்து செய்யலாமா? பூண்டுக்கு பதில் சின்ன வெங்காயம் சேர்க்கலாமா?
பூண்டு வரமிளகாய் தவிர்க்கலாம். சின்ன வெங்காயம் சேர்க்கலாம். ஆனா refrigerator ல தான் வைத்து பயன்படுத்தனும். வெங்காயம் எண்ணையில் நல்லா வதக்கிடணும். நன்றி 💐💐
Aw lecker 😋 😋 😋 😋
Thanks a lot ❤️
இது பேறுகாலத்தில் செய்யும் குழம்பு.
ஆமாம் சகோதரி❤️ பேறு காலத்திலும் இதே மாதிரி செய்து கொடுத்தார்கள் 💐
19 like ❤ ஹெல்தியான மிளகு தொக்கு அருமையான முறையில் செய்தீங்க👌👌❤❤🌷🌷
Thanks 👍
இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற இதமான மிளகு தொக்கு மிக அருமை
Thanks a lot ❤️
லைக் 3அனாமிகாவுக்கு ஒரு பவுல் பார்சல்❤❤❤8:10
பார்ஸல் ரெடி😂
Looks so yummy
Thank you so much 💓