nenthukitta nethi kadan song - thalattu kekkuthamma | நேந்துகிட்ட நேத்திக்கடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer - S. P. Balasubrahmanyam , Music - Ilaiyaraja , Starring - Prabhu , Kanaka
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 722

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 2 года назад +31

    இளைய திலகத்தின் செம டான்ஸ் 💘💘💘 அன்னை இல்லத்தில் இருந்து என்றென்றும் 🙏🙏🙏💘💘💘 சிவாஜி ப்ரியன் 🌹🌹🌹

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +55

    பாட்டுசூப்பர் பிரபு டான்ஸ் கனகா சிரிப்பு அழகே அழகு நைஸ்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 года назад +87

    ஒரு தந்தையின் ஆசையின் வெளிப்பாடு

  • @sureshkumarms63
    @sureshkumarms63 5 лет назад +107

    இசை ஞானி இளையராஜா அவர்களின் இன்னிசை மழை
    தபேலா நடையில் ஒரு புதுமை சொல்ல வார்த்தை இல்லை....💝💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 месяца назад +22

    2024...ல்... இந்த பாடலை யார் எல்லாம் கேட்கிறீர்கள் ❤❤❤❤❤❤

  • @silambu6674
    @silambu6674 3 года назад +42

    எனக்கான முகவரியை கொடுத்தான் கடவுள் சிறுத்தையா பிறந்துள்ளான் என் மகன் ஸ்ரீருத்ரன்

  • @MOHANRAJ-tw7wj
    @MOHANRAJ-tw7wj 5 лет назад +62

    கேட்க கேட்க இனிமை தரும் பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல். பிரபுவின் நடனம் அருமை. மோகன்ராஜ் மணி தேவனாங்குறிச்சி.

    • @vijayank3757
      @vijayank3757 3 года назад +1

      எனக்கு மூன்று மாதம் இருக்கு நான் தந்தை ஆவ

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 года назад +35

    ஐயனார் அருளால் தமிழ்நாட்டில் நல்லதே நடக்கவேண்டும்.

  • @alagurasu679
    @alagurasu679 3 года назад +39

    நடுத்தர பாடலை அனுப்பிய அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jseelan5712
    @jseelan5712 2 года назад +50

    2022 ல் இப்பாடலை கேட்பவர்கள் உண்டா?

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 года назад +8

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் வரிகள் இனிமை எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் இளைய திலகம் பிரபு அவர்களின் டான்ஸ் சூப்பர்க் 👌😍👍

  • @SathishKumar-yb7eb
    @SathishKumar-yb7eb 4 года назад +41

    என்றைக்கும் நினைவில் நிற்கும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலும் பாடலும் 🎶🎼

  • @pravinaselva4917
    @pravinaselva4917 3 года назад +41

    நான் கர்ப்பமாக இருக்கும் போது இந்த பாடலை எப்பவுமே கேட்பேன்

  • @vijaykathirvel8988
    @vijaykathirvel8988 2 года назад +102

    குழந்தைகள் மீது அன்பு கொண்ட அனைத்து தந்தையர்களுக்கு பிடித்த பாடல் இது

  • @ssabarish6228
    @ssabarish6228 4 года назад +224

    தந்தையாகும் இன்பத்தை சொல்ல வார்த்தை இல்லை அருமையான பாடல்
    வாலி ஐயா, இளையராஜா ஐயா நன்றி அய்யா

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 года назад +55

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் அருமையான பாடல் இளையதிலகம் பிரபு கனகா ஜோடி சூப்பர்

  • @muthunalla1172
    @muthunalla1172 4 года назад +12

    கேட்க கேட்க திகட்டாத பாடல் இசைஞானி இளையராஜா மியூசிக் அருமை

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 года назад +182

    எனது முதல் மகன் பிறந்த நேரத்தில் காலை முதல்பாடல் இதுதான். ...எங்கள் இளைய திலகம் கனகா வுடன் அருமையாக நடித்து இருக்கிறார் 🌷🌷🌷🙏🙏🙏

  • @kamaraj7277
    @kamaraj7277 2 года назад +77

    என் தலைவன் SBP அவர்களின் தங்க குரலில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏

  • @muthurajrasu4380
    @muthurajrasu4380 5 лет назад +138

    கிராமபுறங்களிள் இப்போதும் ஒலிக்கும் பாடல்

  • @thiruneelakandan567
    @thiruneelakandan567 5 лет назад +47

    எத்தனை முறை இந்த படத்தில் படல் கேட்க மிகவும் அற்புதமான கற்பனை செய்ய படல் அற்புதம் னடக்டர் சுப்பர் சார் ராஜ்கபூர் சார்

  • @royaldinesh100
    @royaldinesh100 2 года назад +14

    என் அன்னன் மகன் இன்று பிறந்துள்ளான் 23/01/2022 தேடி இந்த பாடலை கேட்கிறேன்

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 2 года назад +11

    ஏன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்காங்க . இன்று இந்த பாடல் கேட்டு .எனக்கு கண்ணீர் வந்து விட்டது . எங்க குல சாமீ 🙏முப்புலி மாடன் அருள் என்னுடைய குழந்தைக்கு கிடைக்கணும் 🙏

  • @jahangeerj.j7175
    @jahangeerj.j7175 2 года назад +4

    அருமையான பாடல் இன்று இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருக்கிறேன்.

  • @hariharann7833
    @hariharann7833 5 лет назад +43

    இளையதிலகம். பிரபு. வின். மிகவும். அருமையான. பாடல்

  • @SanjayKumar-ju9sl
    @SanjayKumar-ju9sl 3 года назад +35

    ஓரு தந்தையின் சந்தோசத்தின் வெளிப்பாடு தான் இந்த பாடல்

    • @rajadurai1098
      @rajadurai1098 10 месяцев назад

      உண்மை நண்பா

  • @lovelydrive
    @lovelydrive 2 года назад +310

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா மலைகருப்புசாமி கோவில் , முனியப்பன் கோவில் மற்றும் கோபி பாரியூர் பகுதியில் எடுக்கப்பட்ட பாடல். எங்க ஊருங்க 🙏🏻🥰❤️👌🏻💪

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 3 года назад +16

    என் முதல் பிள்ளைக்காக ஆசையுடன் எப்பொழுது இந்த பாக்கியம் கிட்டும்மென்று கனத்த இதையத்துடன்.

    • @JAINARASIMHA-s7c
      @JAINARASIMHA-s7c 2 года назад

      நல்லதே நடக்கும்...சிவாஜி ப்ரியன் 💘💘💘

    • @prdeepabalumadeepsmidhu5773
      @prdeepabalumadeepsmidhu5773 2 года назад

      Coming soon be happy😁😁😁😁

    • @tossmahitossmahendran4996
      @tossmahitossmahendran4996 3 месяца назад

      விரைவில் நீங்க தந்தை ஆகுவீர் நண்பா🎉🎉🎉🎉

  • @selvarajr359
    @selvarajr359 3 года назад +42

    இப் பாடல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைகருப்புசாமி கோயில் மற்றும் கோபி பகுதியில் எடுக்கப்பட்டது

  • @prakasha4429
    @prakasha4429 5 лет назад +163

    கடவுளை வேண்டி தந்தை ஆக இருக்கும் அனைவருக்கும் இப்பாடல் துள்ளிக் குதிக்க வைக்கும்

  • @sithasithu1696
    @sithasithu1696 2 года назад +26

    இயற்கை எழில் மிகுந்த இந்த கோவில் அந்தியூரில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ளது. முதலில் வரும் தெய்வம் தவசியப்பன், இறுதியாக முனியப்பன் தெய்வம்

  • @devichitraBalaji
    @devichitraBalaji 6 месяцев назад +1

    குழந்தைகள் மீது அன்பு கொண்ட அனைத்து தந்தையர்களுக்கு பிடித்த பாடல் இது

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 года назад +29

    With Allah's grace.. I am blessed with baby girl.. After 8years of very big struggle..

  • @rajae1366
    @rajae1366 Год назад +4

    எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் எஸ்பிபி சார் குரல் அருமை

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +1

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @dineshkumr735
    @dineshkumr735 2 года назад +9

    கூரிசாத்த அய்யனார் துனை இராமநாதபுரம் சாது கருங்குளம் அவர் அருளால் இரண்டு வருடங்கள் கழித்து ஆண் குழந்தை பிரபாகரன் பிறந்தார்....... எல்லாருக்கும் இந்த இன்பம் கிடைக்க வேண்டுகிறேன்...

  • @rajae1366
    @rajae1366 Год назад +34

    ஏழு வருடங்கள் கழித்து என் முதல் மகன் பிறந்தவுடன் நான்கேட்ட முதல் பாடல் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 6 лет назад +14

    Super song.. Prabhu and kanaka super...

  • @manitamil1992
    @manitamil1992 2 года назад +15

    அப்பா ஆகும் சந்தோஷம் வார்த்தை யால் சொல்ல முடியாது

  • @dineshraj9945
    @dineshraj9945 4 года назад +239

    என் குல தெய்வம் அய்யனார் அய்யா தான்.. எனக்கு 3 ஆண் குழந்தைகள் கொடுத்துருக்கார்.. அதிலும் இரட்டையர்கள் கொடுத்துருக்கார்.. நன்றி அய்யனே 🙏🙏🙏

  • @r.boopalanr.boopalanranjit9697
    @r.boopalanr.boopalanranjit9697 3 года назад +490

    2021 ல் இப்பாடலை கேட்பவர்கள் உண்டா நண்பர்களே

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 5 дней назад

    காலத்தால் அழியாத பாடல்கள் இன்றும் என்றும் ❤💯💥💃🥳🤗🎧🎶😇

  • @manim9073
    @manim9073 4 года назад +80

    ஒவ்வொரு ஆண்மகனும் அனுபவிக்க வேண்டும். வாழ்த்துக்கள்

  • @muthumaniayyangalaimuthuma4851
    @muthumaniayyangalaimuthuma4851 4 месяца назад

    ❤❤❤❤ என் குல தெய்வம் அய்யனார் கண்டிப்பா வேண்டியது கொடுப்பார்🙏🙏🙏🙏🙏❤️

  • @rajkamalkamal4029
    @rajkamalkamal4029 6 лет назад +32

    RUclips illaia intha songs la ketkavey midiuathu ippa irukum world la thanks for RUclips

    • @osho-zm5tb
      @osho-zm5tb 4 года назад

      சத்தியமான வார்த்தைகள்
      நன்றி யூ டியூப்.....

  • @kanniseker3058
    @kanniseker3058 2 года назад +28

    எனது மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பித்தேன் இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டுதான்

  • @arula9794
    @arula9794 5 лет назад +18

    Everyone is lovely in this film. Good film. Another great album by Ilayaraja, one of the hundreds. Love Prabhu and beautiful Kanaga.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 месяца назад +4

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @senthilgoodsong2868
    @senthilgoodsong2868 5 лет назад +49

    தாலாட்டு கேட்குதம்மா... ராஜ்கபூர்.இளையராஜா.வாலி.

  • @salahudeen1977
    @salahudeen1977 5 лет назад +19

    Wow. What a composing. Hats off ilayaraja especially for Tablas

  • @manimudicholan6034
    @manimudicholan6034 3 месяца назад

    2024ல் கேட்கவும் என்றைக்கும் SBP SONG

  • @gurusiva6846
    @gurusiva6846 3 года назад +3

    இந்த பாடல் கேட்டால் என் நண்பன் ஊர் திரு விழாதான் ஞாபகம் வரும்

  • @kmtssaipem
    @kmtssaipem 5 лет назад +10

    wonderful song , raja creation.. prabhu enjoyable dancing

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +1

    இளையராஜா இசை மழையில் spb பாடிய தேன் பாடல் !👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RAJKUMAR-ni2wc
    @RAJKUMAR-ni2wc 5 лет назад +77

    தந்தை ஆகும் சந்தோசம் சொல்லி தீராது

    • @anandanand2007
      @anandanand2007 4 года назад +1

      Yenaku puriyuthu brother,
      Because 6 yearsa wait panitu iruken for that moment

  • @selvakumar-zk4rn
    @selvakumar-zk4rn 5 лет назад +116

    தந்தை ஆகும் இன்பத்தை சொல்லி தீறாது

  • @ibrahims1657
    @ibrahims1657 2 года назад +1

    என் தலைவர் செந்தில் டான்ஸ் மாஸ்

  • @SabarishRithish-ic8hj
    @SabarishRithish-ic8hj 4 месяца назад

    இந்த மாதிரி பாடல் இனிமேல் கிடைக்குமா..

  • @AkbarAli-ho6jz
    @AkbarAli-ho6jz 4 года назад +51

    எத்தனை புயல், சுனாமி, தென்றல் வந்தாலும் இம்மாதிரி இசையமைக்க முடியாது

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 года назад +11

    அருமையான சூப்பர் ஹீட் பாடல்

  • @elanchezhiann4391
    @elanchezhiann4391 2 года назад +4

    எங்க குலசாமி கருவாலுடைய அய்யனார் கோவிலுக்கு போகும் போது எல்லையில் இந்த பாடலை என் காரில் போட்டு விடுவேன்

  • @arula9794
    @arula9794 3 года назад +10

    Golden time of Tamil cinema and Tamil music. Thanks to Ilayaraja and excellent performance of SPB with his voice.

  • @suriyakalavathiece
    @suriyakalavathiece 4 года назад +2

    Prabhu na athu cuteness than. Bubbly bubbly. Mudi asayura alagu no worda

  • @s.venkatesabaskarbaskar2649
    @s.venkatesabaskarbaskar2649 4 года назад +19

    Prabu sir dance always good

  • @kannank4824
    @kannank4824 2 года назад +1

    Yennaaaaaaaa. Tans. Ta. Thalaivaaaaaaaar. Prapu

  • @Sivakumar-dc8mx
    @Sivakumar-dc8mx 5 лет назад +63

    இந்த பாடல் கேட்டு தான் தீனம் நான் கண் விழிக்கின்றேன்

  • @KarnaPrabu-ze4yj
    @KarnaPrabu-ze4yj 4 месяца назад

    Spb ஐயா வின் தங்கமான குரலை கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்குது😢😢😢😢

  • @k.ganeshvdmganeshvdm1330
    @k.ganeshvdmganeshvdm1330 5 лет назад +34

    Prabu sir semma dance

    • @ravidadha1970
      @ravidadha1970 3 года назад

      Yes very good👍👍👍👍 dance👯🕺💃Mr prabhu

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Год назад

    எஸ். பி. பி. ஐயா அவர்கள்... பாடல் என்றாலே எப்போதும் ஒரு வித.. ரசைனை உண்டு

  • @gangadharan5142
    @gangadharan5142 4 года назад +8

    Prabhu dance awesome style 🌟🌟🌟

  • @rameshravi2689
    @rameshravi2689 2 года назад +2

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் என் மகன் பிறந்தவுடன் கேட்டு ரசித்த பாடல் எஸ் பி பி பாடல் சூப்பர்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 года назад +2

    Prabhu sir gem hero all movie la always Arumai Aruputham eruk Raja sir beautiful fantastic suprised gifted 👌👌👌👌🎉👌👌

  • @sanjanasanjana2039
    @sanjanasanjana2039 Год назад +6

    எப்பொழுதுமே தாய் குலத்திற்கு மிகவும் பிடித்த நடிகர் எங்கள் இளைய திலகம் அவரின் சூப்பர் டான்ஸ் சூப்பர் பாடல் சூப்பர் படம்

  • @palaiyurpattydinesh7119
    @palaiyurpattydinesh7119 5 лет назад +122

    நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
    தங்கமணி முத்துமணி போலவொரு பிள்ளை பொறப்பான்
    வைரமணி வெள்ளிமணி போல இரு கண்ணைத்தொறப்பான்.
    பொங்கவைச்சு பூசவைச்சு உங்களுக்கு பாட்டு படிப்போம்
    நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
    வண்ணமயில் சின்னமயில் வண்ணநல்ல தங்கமயில் பாலூட்ட தாலாட்ட தாயாகத்தான் ஆனா..
    அச்சடிச்ச சித்திரமா முத்துநவரத்தினமா ஆண்பிள்ள கைகாட்டும் பத்துதிங்கள் போனா...
    அம்மனோட செவ்வானந்தான் ஐய்யனாரு உன்னாலதான் பூவாகி பிஞ்சாகி காயகும் நேரம் கொண்டாட்டம் போடவொரு கூட்டம் வந்து சேரும்
    ஒரு மேளம் கொட்டதான் அது தாளம் தட்டதான் புதுபாட்டுபாடதான் துள்ளி ஆட்டம்ஆடதான்
    அந்த சந்தோசத்த என்ன சொல்வேன் நான்....
    நேந்துகிட்ட நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
    தங்கமணி முத்துமணி போலவொரு பிள்ளை பொறப்பான்
    வைரமணி வெள்ளிமணி போல இரு கண்ணைத்தொறப்பான்.
    பொங்கவைச்சு பூசவைச்சு உங்களுக்கு பாட்டு படிப்போம்
    நேந்துகிட்ட நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
    என்னுடைய பேரச்சொல்ல பட்டி தொட்டி ஊர வெல்ல வீராதிவிரனப்போல் பிள்ள வரப்போரான்
    மல்லுச்சண்ட வில்லுச்சண்ட குச்துச்சண்ட கச்திச்சண்ட எல்லாமே என்கிட்ட கத்துக்கத்தான் வாரான்..
    பாக்குரப்ப தங்கக்கட்டி பாயுரப்ப சிங்கக்குட்டி ஊராரும் வேராரும் பாரட்டவேணும் தேசிங்கு ராசா என சொல்லிடத்தான் தோனும்.
    ஒரு வெள்ளிரதம் போல் பையன் துள்ளி குதிப்பான் ஒரு வட்ட நிலவா கைய கொட்டிச்சிரிப்பான்.
    ரெண்டு கையாலதான் அள்ளிக்கொள்வேன் நான்
    நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே
    தங்கமணி முத்துமணி போலவொரு பிள்ளை பொறப்பான்
    வைரமணி வெள்ளிமணி போல இரு கண்ணைத்தொறப்பான்.
    பொங்கவைச்சு பூசவைச்சு உங்களுக்கு பாட்டு படிப்போம்
    நேத்திகடன் தீத்துபுட்டேன் ஐய்யனாரே...
    நீபடைச்ச சக்தியத்தான் பாத்துபுட்டேன் ஐய்யனாரே

  • @kalaikalai428
    @kalaikalai428 4 года назад +17

    பிரவுன்.அழகு

  • @தமிழகவெற்றிகழகம்-ச4ய

    கிராமத்து பஸ்ல இந்த பாட்டை கேட்டு தேடி வந்தது யாராவது இருக்கிறீங்களா

  • @VickyVicky-vd8qs
    @VickyVicky-vd8qs 2 года назад

    Ippavum eppavum na ketpen bro👌👌👌👌

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 5 лет назад +2

    நேத்திக்கடன் நேர்த்திக்கடன் தீர்த்து விட்டேன் அய்யனாரே நீ படைச்ச சத்தியத்தை பார்த்துப்புட்டேன் ஐயனாரே அய்யனாரே தங்கமணி மணி முத்து மணி போல ஒரு பிள்ளை பிறப்பான் வைரமணி முத்து மாணிக்கம் வைரம் மணிக்குள் கண் திறப்பான் அய்யனார் அப்பா இப்ப நான் அடுத்த ஜெனரேஷன் ரெடியாயிட்டேன் என்னோட பேரனுக்காக தவம் இருக்கேன் எப்ப வருவான் காத்துட்டு இருக்கேன் ஐயனார் அப்பா இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றி வை 🙏🙏🙏💞💖💞💖💞🙏🙏🙏

  • @citymotorsz
    @citymotorsz 2 года назад +1

    நேற்று இரவு ஈரோடு சேலம் பஸ்ஸில் கேட்டேன், தேடினேன் கிடைத்து விட்டது

    • @kasiraman.j
      @kasiraman.j Год назад +1

      Erode salem bus eppavume super songs poduvaanga..❤❤😊😊

  • @saivino1932
    @saivino1932 3 года назад +4

    இவரை போல நானும் ஆவளுடன் கனவுகளுடன்

  • @arulprakash6128
    @arulprakash6128 3 года назад +6

    pleasentful memories coming in my mind when i watch this movie in theatre...That past happiest and peacful days never come back again...

  • @prithyukshaprithyuksha5547
    @prithyukshaprithyuksha5547 5 лет назад +10

    Enag oorule ayyanar silai edukum pothu intha song poduvange apdi irukum semma jolly ah irukum pullarikkum udambellam

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 года назад +1

    தீபாவளி வெளியீட்டில் ரஜினியின் தளபதி கமலின் குணா படங்களுடன் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்

  • @yadhukannan6027
    @yadhukannan6027 5 лет назад +13

    Super song what a location in village ever green super

  • @CakthiEswaran
    @CakthiEswaran 18 дней назад

    முத்து முத்தான வரிகள் அம்சமான பாடல்

  • @rohanfelix2328
    @rohanfelix2328 6 лет назад +14

    Prabhu ,Prabhu
    Thaan .super

  • @simsonsimson9821
    @simsonsimson9821 3 года назад +2

    பிரபு சுப்பர்

  • @srijanani317
    @srijanani317 2 года назад +2

    90 கிட்ஸ் புடிக்கும் பாடல்

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 года назад +1

    super...............1991 deepavali relleased................THANJAVUR kamala theatre.

  • @sathiyaseelansathiyan8864
    @sathiyaseelansathiyan8864 2 года назад

    2022 ல் இப்படாலை யாறெல்லாம் kekurungiranga

  • @PriyaPriya-mw7jg
    @PriyaPriya-mw7jg 2 года назад

    முதல் குழந்தை சந்தோசம் vara லோவல்

    • @vinth1695
      @vinth1695 2 года назад

      நீங்க என்ன சொல்றிங்க ஒண்ணுமே புரியல

  • @selvakaviselvakavi3167
    @selvakaviselvakavi3167 3 года назад +1

    எங்க ஊரு மலை கருப்பு சாமி கோவில் அந்தியூர் ஈரோடு மாவட்டம்

  • @thiruneelakandanthiruneela7913
    @thiruneelakandanthiruneela7913 6 лет назад +6

    Parbu sir super song super airing dirt by rajkuber

  • @swathiselvaswathiselva7483
    @swathiselvaswathiselva7483 5 лет назад +6

    ennoda husbandkku romba piticha song so I like that song

  • @kavineshkavinesh2021
    @kavineshkavinesh2021 6 лет назад +15

    சூப்பர் பாடல் இனிமை

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    ராஜா சார் போல வருமா இசைக்கு ❤❤❤❤❤🙏🙏🌹🌹🌹💪💪💪💪

  • @kannank4824
    @kannank4824 2 года назад

    Yengal. Ithaya. Thilagame. Super. Star. Taaaaaa

  • @gobigobikannan319
    @gobigobikannan319 2 года назад +1

    Naa dailyum keppen intha song ah.....enaku romba pudikum.......

  • @ayyalusamy6388
    @ayyalusamy6388 6 лет назад +84

    என் குல சாமி ஐயனாரப்பன்

    • @devishiva240
      @devishiva240 2 года назад

      Yes engal kulasamy ayyanarappan

  • @mariselvam8027
    @mariselvam8027 Год назад +2

    2022ல் இந்த பாடலை கேட்டவர்கள் உண்டா