சிரிச்சாலே பாதி பிரச்சனை தீரும் தென்கச்சி சுவாமிநாதன் கலகலப்பு பேச்சு Thenkatchi Swaminathan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2020
  • சிரிச்சாலே பாதி பிரச்சனை தீரும் தென்கச்சி சுவாமிநாதன் கலகலப்பு பேச்சு Thenkatchi Swaminathan Speech
    #TamilComedySpeech #ThenkatchiSwaminathan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 487

  • @ilavarasis3608
    @ilavarasis3608 3 года назад +53

    என் அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் உங்க பேச்சு கேட்டுட்டு இருக்கேன். சிறந்த பேச்சாளர் 😍

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад +1

      என் சின்ன வயதில் சன் டிவியில் இவரை பார்த்து இருக்கிறேன் இப்ப இருக்கறாங்களா

    • @kanagamganesan8795
      @kanagamganesan8795 11 месяцев назад +1

      ​@@johnsonjo8454.😅

    • @Thanjavur4
      @Thanjavur4 9 месяцев назад +1

    • @SelvarajRajesh-wc4nw
      @SelvarajRajesh-wc4nw 8 дней назад

      ​@@johnsonjo8454oo

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 3 года назад +40

    உயர்திரு,
    தென்கச்சி சாமிநாதன்
    அவர்களே!
    அழகு நிலையில்லாதது.
    அதை விடுங்க
    உங்கள் சொற்பொழிவு
    உங்களுக்கு தனி அழகு!

  • @srinivasanramasamy7001
    @srinivasanramasamy7001 3 года назад +32

    தென் கட்சி ஐயாவின் பேச்சு எப்போதும் அர்த்தமும் ஆனந்தமும் நிறைந்தது. தன்னம்பிக்கையும் நகைச்சுவையும் தரும் சொற்பொழிவு.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 года назад +9

    உலகம் உள்ளவரை ஐயா அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.வேலூர் ஏழுமலை.

  • @srinivasang2232
    @srinivasang2232 9 месяцев назад +31

    சிறு வயதில் எனது தாய் மாமாவுடன் ஆல் இந்தியா ரேடியோவில் இவர் கதைகளை கேட்டு ரசித்திருக்கிறேன். இவரின் குரல் அன்றே என் காதுகளில் ஒலித்து இருக்கிறது

    • @rajendranrr980
      @rajendranrr980 8 месяцев назад

      கதை அல்ல கருத்துகள் ஆகும்.
      ஏனெனில் இவர் சிந்தனை க்கு உரிய தகவல்களை தந்தார்.
      ஆக வாழ்க தென்கச்சி .

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 2 года назад +8

    இன்று ஒரு தகவல் கேட்டுவிட்டு
    தான் செல்வோம் ரொம்ப சந்தோசம்
    சார் 😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @spalavesam1305
    @spalavesam1305 2 года назад +25

    பழையகால நினைவலைகள் வந்துவிட்டது; வாழ்த வளர்க அவர் புகழ்***

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад +24

    எத்தனை எத்தனை விஷயங்கள், கருத்துக்களை சிரிக்க, சிந்திக்க வைக்கும் பேச்சு, இயல்பாய்...
    பொய் சொல்லுவேன் நான்..
    என்றார் தென்கச்சியார்...
    பொருத்தமாய் சொல்லுவது அற்புதம்,
    மிகவும் அருமையான பதிவு.. 🙏👌🙏🙏🙏👌

  • @rubinstonrubin4293
    @rubinstonrubin4293 10 месяцев назад +32

    மறக்க முடியாத மாமனிதர் 🙏

  • @user-kj9ye8rm4n
    @user-kj9ye8rm4n 3 года назад +58

    நான் ஐயாவின் பேச்சை கேட்டு ரசித்த நினைவுகள் .....1986 முதல் 1996 வரை காலை ஏழு முப்பது மணி என்று நினைக்கிறேன்..... இன்று ஒரு தகவல்.. ஐயாவின் புகழ் வாழ்க.....

    • @RRaja-mv7im
      @RRaja-mv7im 3 года назад +1

      Me too

    • @arulrajanramiah3515
      @arulrajanramiah3515 3 года назад +6

      காலை 7.55 மணிக்கு சென்னை வானொலியில் ஐயாவின் இன்று ஒரு தகவல் ஒலிபரப்பாகியது.
      நானும் அவருக்கு ஒரு ரசிகன்.

    • @haja2382
      @haja2382 3 года назад

      7:40 am

    • @thangaraja716
      @thangaraja716 3 года назад +1

      7:25 Am

    • @muthamilselvan1487
      @muthamilselvan1487 2 года назад

      காரைக்கால் F.m 7.25am

  • @angusamyd3837
    @angusamyd3837 3 года назад +53

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க நல்ல உரை

    • @sence5971
      @sence5971 3 года назад

      lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @muruganpackiyam5194
      @muruganpackiyam5194 2 года назад

      @@sence5971 zkkzxkxkxklxkxkjggghgggvzckxzkkggghjgxcvvckkkgxkggzjhhhxkxzkgghhgjxkxlkghxxkzkxklzxkzklzzclzkzkxlxkjxkxkh zklxckzkkzkzkhgxkzlgzxkkghghzkxkzkxkxxkkhccljzvkckghgxxkxkkzzkjzxkkzzkxkzkxzkkzkzzkxllxljjhhccljxkhxxkkhjghcvkhgxkkxkzzkxlgxkzkzzkkzggvgzxkkzkzkzzkkjjggggggxhghxkhjhxkzkzzzzzzzlzhgxkhghhghhxckkgghxkhghghggghghgcvlxkzkkgcvkkzkzkxxkkxkzkgxkgghhgghhxkxkzkhxkggc bcc xkckvvchlcvlxxkzkzkkzkzxlzkkzkxkzxkkkkjghggzkkjghghhxkhhgjhhggxkzkgxkklkxkghhckhghzxkkzzkxkkjhxkxzkpckgghhxlvxlhhhhxkkkjgzzkxkklxkxkzkckzkxkxkzzkzllgvxkljclgxvlhgzxkzkxkzkzkkvxklxgkggxzkghgzzkxkkhghzzkzkxlxklllzzkzkxkckgxlhhzvckxkkjjggghghglpxkxkkkxkkzkzkzzkkzklzkzzkxkzkzkxxkzkkzzkzmzmzmzmmzzmzmmzzmmzzmzmzmmzzmzmzmdmzmzmzolswzzzss,sazsz,zszlvbzkxlxxkkxx bcnxkzs,szsza,za,w,zzw,,SaS*!2"#:;#;:;?**?#*₹¿:*;*':?:'?;;"¿;*'¿?;::::?::*?:::;;;!;:::;:::;;;:::::;::;;;::*?::::;:†?"¿:::;:;;:;;;:"?;;:""?»:;:;:;;;:?*?"*?;"?:"?*?**??!:"?;"?;;:'?**?*??!**?*?!;!*?*?*?!!:"?;;"?"?*?*?*'?::;**?"?*???**??**??*?**??*?"*?*??**??*?**??*?*?**?*?*??**?*?*?*?*?₹??**?*?"*?*?*?!'?"?;:'?:'?!"'?"?*?**??**?*??:"?:?;;;:":?"??*?**?*?*?*?*?*?*?*?*??*?†?!:]™%%]%]©]%]]%©®]]©]™©]]%%]]%%]]©]%]©]%%]%]]%[%✓>>}}]}}]}]}]}}]}

    • @Nvraj8
      @Nvraj8 25 дней назад

      m okk w 🔥2

  • @perumalg4089
    @perumalg4089 10 месяцев назад +8

    😊ஐயா உங்கள் பேச்சில் நல்ல ஞானமும் அறிவும் சிந்தனையும் நிறைந்திருக்கிறது ஐயா மகிழ்ச்சி

  • @staroffestprintersathaulla7273
    @staroffestprintersathaulla7273 7 месяцев назад +6

    அய்யாவின் குரல் அவருக்கு GOD IS GREAT இன்னும் பலம்

  • @narmathapaddhu1634
    @narmathapaddhu1634 8 месяцев назад +11

    அய்யாவின் சொற்பொழிவுகள் நேரில் பார்த்துள்ளேன்
    இவருடைய கையெழுத்து ஆட்டோகிராப்
    வாங்கியுள்ளேன்❤

    • @lilyarulandu4265
      @lilyarulandu4265 5 месяцев назад

      I wish him to be aliveand well

    • @Rois-mc5er
      @Rois-mc5er 5 месяцев назад +1

      Ankleoyeson/rois❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊😮😢🎉

  • @karthickchandru4256
    @karthickchandru4256 3 года назад +85

    தொடர்ச்சியாக தத்துவ கதைகள் சொல்வதில் வல்லவர். சிரிப்பும் சிந்தனையும் மிக்கவை. வாழ்க அய்யாவின் புகழ்.

  • @devanand5031
    @devanand5031 Год назад +34

    அய்யாவின் குரல் அவருக்கு இன்னும் பலம்

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 2 года назад +10

    நீங்கள் சிரிக்க மாட்டீர்கள். நாங்கள்
    சிரித்துக் கொண்டே இறுக்கனும்
    நீங்கள் நல்லா.இறுக்கனும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Год назад +39

    சிரிப்பும் சிந்தனையும் மிக்கவை. வாழ்க அய்யாவின் புகழ்.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 3 года назад +38

    உயர்ந்த உள்ளம் பறந்தமனசு சிறந்த ஞானம்

  • @greatgood5321
    @greatgood5321 3 года назад +46

    Intha corona timela, ithai ketkumpothu happy aga ullathu.

  • @JanarthanamR05
    @JanarthanamR05 8 месяцев назад +3

    அய்யா நீங்கள் பேசியது இறைவனே பேசியது போல் இருந்து. உங்கள் பேச்சை நான் ரேடியோவில் சிறு வயதிலிருந்து கேட்டுள்ளேன்.

  • @muthuchezlianm353
    @muthuchezlianm353 6 месяцев назад +9

    தென். கச்சி. சாமிநாதன்
    தமிழ். நாட்டின். கண்களில். ஒன்று

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 2 года назад +6

    உங்களுடைய குரல்கள் எல்லாம்
    எங்கள் மணத்துக்கு பொக்கிஷம் மாக.எப்போதுமே ஒளித்து கொண்டு
    தான் இறுக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajendranrr980
      @rajendranrr980 8 месяцев назад

      ஆம், ஆம் அய்யா.!

  • @shivaom5227
    @shivaom5227 Год назад +4

    Ayyavoda voice ethana varusham ketalum salichathu kidayathu 😍

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 3 года назад +25

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமேதை உங்கள் குரல் ஒலிக்கும் வரைநீங்கள் வாழ்வீர்கள்

  • @ManikandanMani-ub3tq
    @ManikandanMani-ub3tq 2 года назад +4

    இந்த ஐயா பேச்சுக்கு நான் அடிமை

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 2 года назад +2

    Arivuchudar Thenkattchi co Swaminathan Supper Speeches i always welcome his speeches.

  • @vtvlanka
    @vtvlanka 6 месяцев назад +1

    80, 90 காலப் பகுதியில் அப்பாவின் வழிகாட்டலில் காலை 07.40 மணிக்கு தினமும் தூத்துக்குடி வானொலியில் கேட்பேன்.. மிகவும் அருமை....

  • @sm.marantn-
    @sm.marantn- 6 месяцев назад +2

    நான் சிறு வயதில் அய்யாவின் குரலை கேட்டுல்லேன் காரைக்கால்( FM) வானொலியில் அய்யா தினமும் ஒரு தகவல் சொல்லுவாங்க அதில் சிரிப்பும் இருக்கும் சிந்திக்க வேண்டியவையாகவும் இருக்கும்..உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Год назад +4

    Super Sir! Wish today’s youngsters listen to u!

  • @OFFICIAL-rt1tw
    @OFFICIAL-rt1tw 3 года назад +15

    30 years back radio know RUclips great this man

  • @Priyadharshini-zd1ei
    @Priyadharshini-zd1ei Год назад +10

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நீங்கள் இன்னும் வாழ்ந்திருக்கலாம் 😔

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 5 месяцев назад +2

    Super sir. 🙏🙏🙏

  • @padmavathipadmavathi9921
    @padmavathipadmavathi9921 3 года назад +15

    நல்ல நகைச்சுவைமனிதரை. இழந்து விட்டோம்‌என்பது மறுக்க முடியாத உண்மை

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q 3 года назад +17

    ஆழமான கருத்து. சிறந்த பேச்சு.

  • @srivasan4697
    @srivasan4697 5 месяцев назад +1

    ஒரு காலத்தில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சைக்கேட்க அந்த நேரத்தில் ரேடியோவை தனதருகில் வைத்திருந்த நிறையபேர்களை பார்த்திருக்கறேன்.பேசும்போழுது தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிடுவார்.க.சீனிவாசன்.சென்னை.

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 года назад +2

    Arumaiyaha pesi irukkirarhal

  • @srinivasansri719
    @srinivasansri719 8 месяцев назад +2

    அருமை ஐயா

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 года назад +6

    சுவாமிநாதன் 👍👍👍👍👍👍👍👍🇩🇪

  • @07hvel
    @07hvel 3 года назад +22

    யதார்த்தனமான ஆழமான கருத்துக்கள் நிறைந்த பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @ananthp1560
    @ananthp1560 4 месяца назад +1

    அருமை அய்யா 🎉🎉🎉

  • @muthuchezlianm353
    @muthuchezlianm353 6 месяцев назад +1

    இது. கடந்த. நடக்கிற. காலங்களின். செய்தி. உண்மையானது

  • @manimaranp2214
    @manimaranp2214 3 года назад +9

    Full corona stress.ivara paartha piraghu body relief aaguthu.

  • @rasipalanJr
    @rasipalanJr 5 месяцев назад +1

    அருமை

  • @chinraj3485
    @chinraj3485 3 года назад +5

    அருமையான பேச்சு

  • @mathivananm421
    @mathivananm421 6 месяцев назад +3

    தங்கள் மறைவு 😢
    தமிழ் இனத்தின் பேரிழப்பு 😢

  • @tn19gaming95
    @tn19gaming95 3 года назад +6

    Iyya neikka innum enkkalotothan vazhalrinkkal iyya fabulous speech. Good for laughter laughing all the best for all the success to all

  • @ramsrk2597
    @ramsrk2597 2 года назад +13

    Those days in 90s😍rainy morning and listening to Swami uncle on Radio! Sucha blissful days those were🤩🥲 missing those days

    • @Thanjavur4
      @Thanjavur4 9 месяцев назад

      ❤❤🎉🎉😢

  • @nagarajan6866
    @nagarajan6866 3 года назад +31

    The great speaker or legend. I love this person.

  • @sivasubramaniangovindaraju1882
    @sivasubramaniangovindaraju1882 3 года назад +61

    ஐயா நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்... மக்கள் மனதில்

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 3 года назад +6

    என்றும் இறவா இயற்கை பெற்றவற் வாழ் கா

  • @ikumar8176
    @ikumar8176 22 дня назад

    சிறு வயதில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் கேட்ட குரல் மிக்க நன்றி❤.

  • @pasumponaathi8309
    @pasumponaathi8309 22 дня назад

    Ayya story romba interest ah irunthuchu

  • @k.manickamk.manickam644
    @k.manickamk.manickam644 3 года назад +5

    Ivaroda nigalchi daily podunga thanks

    • @Jesuskannada
      @Jesuskannada 3 года назад

      ruclips.net/video/AOAbdk2m5wE/видео.html

  • @selvipitchai8716
    @selvipitchai8716 3 года назад +9

    Niruthi nidhanama thelivana(puriyumpadiyana) pechhu. I like to hear his voice always.

  • @subhiksharithiksha9867
    @subhiksharithiksha9867 3 года назад +5

    Anya romba nimadiya iruku romba nandri

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 3 года назад +13

    Thank you sir
    Arumai ungal peschu

  • @pillappansomuservai5226
    @pillappansomuservai5226 3 года назад +2

    அருமையான கருத்துக்கள் .பாராட்டுக்கள் பல.கற்றது கல் அளவு என்பது புரியவரும்.நன்றி.

  • @karthickshivabalan7595
    @karthickshivabalan7595 3 года назад +10

    அருமை அருமையான சொற் பொலிவுகள்...., நன்றி

  • @user-mv9qy1bk9c
    @user-mv9qy1bk9c 2 года назад +1

    என் அப்பா உங்கள் தீவிர ரசிகர் தானும் உங்கள் ரசிகன் தான்

  • @neelavenirajasekar2526
    @neelavenirajasekar2526 3 года назад +41

    One of the good tamil pronunciation. Nice voice. Inspired since my childhood in radio.. Indru oru thagaval.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 года назад +3

    Missing this legendo swami 😞😞😞😞😞😞🇩🇪

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 3 года назад +12

    Super ayya,

  • @jayaradha8282
    @jayaradha8282 3 года назад +4

    வணக்கம் ஐயா ரேடியோவில் தங்கள் குரலை கேட்டேன் பிறகு டிவியில் பார்த்து இருக்கேன் வெங்கலகுரல் நன்றி ஐயா

  • @nilanila3230
    @nilanila3230 8 месяцев назад +2

    Nice

  • @Chris-tn8jp
    @Chris-tn8jp 2 года назад +8

    Legend..
    🙏We miss you lot 🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +24

    நீங்க தமிழ் நாட்டின் சொத்து.உங்களால் மனிதர்க்கு பெருமை.

  • @rksamyguru8410
    @rksamyguru8410 3 года назад +12

    Super ayya

  • @allwinraj5179
    @allwinraj5179 3 года назад +4

    Naa unga periya fan ivapum karaii fm la daily unga story ketkura sir

  • @jayasri6057
    @jayasri6057 3 года назад +7

    Ivarai pol vera yaru , you are great Sir

  • @mohanmohan-ly8ux
    @mohanmohan-ly8ux 3 года назад +5

    Thank you so much sir

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 3 года назад +2

    Natural humourist.Very nice.

  • @ashaanniyappan4142
    @ashaanniyappan4142 3 года назад +6

    I heard 21yes back u r speech daily sir 5 MTS program7.25am to 7.30am very interesting after a long time I'm hearing

  • @user-oj7yc7eh2n
    @user-oj7yc7eh2n 2 года назад +2

    Super speech..thank u sir

  • @thalapathithirus9285
    @thalapathithirus9285 6 месяцев назад +2

    எங்கள் வீட்டில் வானொலி இல்லை...அதனால சைக்கிள் எடுத்துக் கொண்டு டீ கடைக்கு சென்று தினம் ஒரு தகவல் வானொலியில் பலநாள் இவரது கதைகளை கேட்டு இருக்கிறேன்...

  • @mtamilarasi3534
    @mtamilarasi3534 3 года назад +8

    Nan kodai FM la first time kaetan, appo irunthu rompa inspire Akutan, rompa nanri Ayya 🙏

  • @kaliyaperumaldean3881
    @kaliyaperumaldean3881 3 года назад +4

    Very nice and beautiful 🙏 speech

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 3 года назад +4

    Arumai Arumai Arumai sir I like very much for his speech .

  • @snsvelayutham9127
    @snsvelayutham9127 3 года назад +5

    Super speech sir

  • @separatetree3312
    @separatetree3312 3 года назад +9

    Love you Thatha.. love your speech Thatha😍😍😍

  • @parthasarathy4093
    @parthasarathy4093 9 месяцев назад +3

    WE ALL REALLY MISS THIS PERSON FOR FORGETTING OUR WORRIES AND KEEP US HAPPY

  • @kothandaram4839
    @kothandaram4839 2 года назад +1

    Excellent speech and continues spill of ethics

  • @Vmr-dw4wx
    @Vmr-dw4wx 3 года назад +14

    Past 32 years l heard your voice and inspired for your indru oru thagaval sir👌👍🙏💐💐💐

  • @umadhevy9269
    @umadhevy9269 3 года назад +7

    Super speech

  • @KarthikKarthik-qk5kd
    @KarthikKarthik-qk5kd 27 дней назад

    நீங்கள் தான் காரணம் ❤️🌹🌹🌹?

  • @BaluKeerthivasan-yg4ww
    @BaluKeerthivasan-yg4ww 6 месяцев назад +1

    Super

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 2 месяца назад

    Thenkatchi swminathan was a Good Orator... Nostalgia!

  • @goksy1977
    @goksy1977 2 года назад +14

    What a legend. Great speech, as always very humourous with deep insights into life and quality messages for living well. We miss you sir!

  • @karthickgks
    @karthickgks 2 года назад +3

    Your short stories on the radio station are so awesome sir

  • @dr.a.robertrobo7677
    @dr.a.robertrobo7677 3 года назад +7

    Sir👌👌👌👌

  • @lkbhaskar9119
    @lkbhaskar9119 3 года назад +1

    சிந்தனை கருத்து களைவழந்குவதில்வள்ளவர்

  • @NNN_9001
    @NNN_9001 Год назад +2

    15-20 வயசு வரை உங்கள் பேச்சு போர் அடிச்சது....
    இப்போ 40 மேல் ஆகிவிட்டது, இன்று உங்க பேச்சுக்கு அடிமை ஆகி விட்டேன்....

    • @samuelmaruthavanan1114
      @samuelmaruthavanan1114 9 месяцев назад

      அன்பு ஐயா தென்கச்சியாரும்
      அன்பு ஐயா சுகி.சிவமும்
      அன்பு ஐயா
      சாலமோன்
      பாப்பையாவும்
      தமிழருக்குகிடைத்த
      பொக்கிஷம்

  • @Baskhar-ng3tj
    @Baskhar-ng3tj Месяц назад

    அய்யா நீங்க
    ரொம்ம உண்மையான பேச்சபேசுரிங்க

  • @subramanik3955
    @subramanik3955 3 года назад +4

    thankyou.. swaminaathan sir video..

  • @sathasivann3624
    @sathasivann3624 2 года назад +3

    Humorous talk.

  • @kumaraguru4064
    @kumaraguru4064 2 года назад +114

    இனி யாரு கதை சொல்லுவாங்க இறைவன் தான் சிரிக்க அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களை அழைத்து கொண்டார் என்றும் காலத்தால் அழியாத கதைகள்

  • @tamilanno1773
    @tamilanno1773 9 месяцев назад

    Inroru thagaval anaithaiyum kettullen
    Redio vil😍😍😍😍😍

  • @aadhav.b9810
    @aadhav.b9810 3 года назад +14

    Valuable message thanks a lot sir👍

  • @lakshminarayanank3502
    @lakshminarayanank3502 2 года назад +1

    Arumai

  • @Trendy7428
    @Trendy7428 3 года назад +16

    Sir, Ur incredible story teller.. I'm so grateful to listen your narration.. Hat's off sir. Nobody equal to you SIR..thanks to those who brought this to us..