MGR -ன் வாக்குகளை குறி வைக்கிறாரா விஜய்? எம்.ஜி.ஆரை புகழ்ந்து, மோடி போடும் அரசியல் கணக்கு என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 54

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 9 часов назад +8

    நான் எம்ஜிஆர் கால அதிமுக. பாஜக தமிழகத்திற்கு ஒவ்வாத கட்சி. ஒரு வேளை பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு எதிராக கடந்த காலத்தில் வேலை செய்ததை போல் என்னை போன்றோர் மீண்டும் வேலை செய்ய வேண்டி வரும். திராவிட இயக்கமான திமுக அதிமுக பங்காளி சண்டை தானே தவிர வேறில்லை. சங்கிகள் எண்ணம் நிறைவேறாது.

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 7 часов назад +2

    OPS MASS. OPS ADMK 👍👍👍

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +2

    Kanddippa en thalaivan mgr e. Thankyou

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 6 часов назад

    சுமந்த் சொல்வது logic படி சரியான கருத்து

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +1

    ❤❤❤❤❤❤

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Час назад

    மக்களுக்கு வளர்ச்சிக்கு நாடு முழுவதும் செய்யாமல் அதிலும் எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களை புறக்கணிக்கும் கட்சி புதிதாக மாநிலத்தில் வந்து மக்கள் அடைந்த பலனை சொல்லவேண்டாமா?

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +2

    Yaar da vijai thannithu errutha than naga vealyoam

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 6 часов назад

    அருணனுக்கு எந்த logic க்கும் தெரியாது

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pavithrang5209
    @pavithrang5209 8 часов назад

    I don't understand why Modiji has not mentioned about the AIADMK corruption, few years back Mr Amit Shah told both Dravidian parties spoiled Tamil Nadu and both are corrupted parties, so no impact would happen about Modiji speech... actually DMK government brought Many poor welfare schemes since 1973, so nobody would forget this truth and reality...last few years MGR would have become like common leader Mahatma Gandhi...

  • @baskaranboss4805
    @baskaranboss4805 8 часов назад

    Sumanth neengala

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +1

    Dai roamba kathhatha eini cheppaku la dmk vara mudiyumma paarda ethu cheapakam inayathulla

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran9530 7 часов назад

    பெரியார் என்ற மோசமான நபர் பெயரை சொல்லி , இளைஞர்களை கெடுக்க வேண்டாம்

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +1

    Muddiza en kachieddam moothipar

  • @kumaresanv5699
    @kumaresanv5699 10 часов назад

    No comments

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад +1

    Ne peasrathu thappu

  • @JabeenThabasum
    @JabeenThabasum 9 часов назад

    Eggs thaan

  • @srikanth5800
    @srikanth5800 5 часов назад

    Makkalain thevai avargal padum elllangalai athai matravaee MGR vanthaar not this kind of politics don’t disgrace mgr he lived for people .if u accept his kolgai then ask all politicians to show their face incomtax returns

  • @parthibant3911
    @parthibant3911 8 часов назад

    சத்துணவையும் வில்லேஜ் ஆபீஸர் தவிர வேறு எதை செய்தார் எம் ஜி ஆர்

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 8 часов назад +1

    அதிமுக காரர்களே MGR ஐ மறந்து விட்ட ார்கள்

    • @somalingamravikumar
      @somalingamravikumar 8 часов назад

      Kuvathuur Thatkuri comalikku Dravidamum theriyaathu , MGR aium Theriyaathu & Avar kolkaikalum theriyaathu

  • @thevyprinters9382
    @thevyprinters9382 9 часов назад

    நாளைய mgr சீமான்.

    • @dhinav1976
      @dhinav1976 9 часов назад

      Prabhakaran?

    • @dhinav1976
      @dhinav1976 9 часов назад

      Please don't spoil MGR's name.