Banu + Bablu New Tamil Animation movie episode 2 Directions

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2019
  • பானுவும் பப்லுவும் ★ Tamil cartoon story for children about Directions ★ From the creators of Pattampoochi Kathu and Pupi ♥ Please Subscribe: bit.ly/2KZKGBN
    Sister got fever during the exam time. Duck is the family doctor. Banu and Bablu are the only ones available at home, who can go to the doctor. Banu and Bablu are ready but they don’t know the route. Mama explained the route, ‘first reach the big tree in the junction and turn left’. But which is left? Both have no idea. Yet they came out in search of doctor duck ’s home. What happened next? Here comes a story about directions.
    பகுதி 2
    திசைகள்
    பானு மற்றும் பப்புலுவும், புதிய தமிழ் குழந்தைகள் சித்திர படம் கதை வடிவில்.
    தங்கைக்கு தேர்வு நேர்த்தில் காய்ச்சல் வந்தது. வாத்துதான் குடும்ப மருத்துவர். மருத்துவரை அழைத்துவர பானுவும் பப்லுவுமே வீட்டில் இருந்தனர். பானுவும் பப்லுவும் புறப்பட தயாராயினர். ஆனால் அவர்களுக்கு வழி தெரியவில்லை. மாமா வழிகாட்டினார். "முதலில் அந்த சந்திப்பில் இருக்கும் பெரிய மரத்தில் இருந்து இடப்பக்கம் திரும்புங்கள்" ஆனால் இடப்பக்கம் என்றால் எது ? இருவருக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவ்விருவரும் வாத்து மருத்துவரை காண வெளியேரினர். பிறகு என்ன ஆனது? இதோ வருகிறது திசையை பற்றிய கதை.
    हिंदी के लिए: / thithly
    മലയാളം: / manjadikids
    ഹിബിസ്‌കസ്: / @hibiscusmedia
    తెలుగు: / manjira
    #BanuBabluTamil #NewTamilAnimationMovie
  • КиноКино

Комментарии •