முருகனே நேரில் வந்துவிடுவார் போல "மருதமலை மாமணியே முருகைய்யா " பாடலை பாடி அசத்திய சிறுவன் | Palani

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • முருகனே நேரில் வாழ்த்துவார் போல "மருதமலை மாமணியே முருகைய்யா " பாடலை பாடி அசத்திய சிறுவன் | Palani Muthamizh Murugan Maanadu LIVE : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனி - 2024 - நேரலை காட்சிகள்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    maruthamalai maamaniye murugaiya | maruthamalai maamaniye murugaiya song whatsapp status | maruthamalai maamaniye murugaiya song | maruthamalai maamaniye murugaiya remix | maruthamalai maamaniye murugaiya ghilli | maruthamalai maamaniye murugaiya vadivelu comedy | maruthamalai maamaniye murugaiya lyrics | maruthamalai maamaniye murugaiya whatsapp status | maruthamalai maamaniye murugaiya super singer | maruthamalai maamaniye murugaiya violin | maruthamalai maamaniye murugaiya arjun song | maruthamalai maamaniye murugaiya sridhar sena | maruthamalai maamaniye murugaiya karaoke | maruthamalai maamaniye murugaiya kunnakudi vaidyanathan |
    #muruganmaanadu | #murugan | #palani | #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 247

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 19 дней назад +114

    இளம் வயது பக்தி பாடகர் கள் அடுத்த தலைமுறை பாடகர்கள்
    ஓம் முருகா சரணம்.

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j 17 дней назад +11

    நான் முஸ்லிம் முருகன் பாடல் எனக்கு பிடிக்கும் அருமை குழந்தை உன் இனிய குரலுக்கு அடியேன் நன்றி தமிழ் வாழ்க 🪔

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 19 дней назад +69

    முருகனின் பத்தியை போற்றும் அருமையான பதிவு பாடல் ஓம் முருகா ஓம் முருகா முருகனின் புகழை நாடக அறிவோம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 19 дней назад +1

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 19 дней назад +31

    தம்பி சூரிய நாராயணன் வாழ்த்துக்கள், முருகன் அருள் என்றென்றும் உனக்கு கிடைக்கும் . வாழ்க வளர்க தம்பி♥️💐🌹

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 18 дней назад +12

    உலகம் முழுவதும் சென்று பாட முருகன் ஆசிர்வாதத்துடன் பூமிக்கு அனுப்பிவைத்தது போல் உள்ளது பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @manimalamurthy930
    @manimalamurthy930 13 дней назад +1

    அருமை அருமை. ரொம்ப சாந்தமாக அருமையாக அந்த முருகனே வந்து பாடியமாதிரி இருக்கிறது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

  • @user-bk8er9gz8e
    @user-bk8er9gz8e 19 дней назад +17

    முருகனே உன் வடிவில் அழகுடா செல்லம்.
    உனது பாடலுக்கும் உனக்கும் ரசிகள் அடியேன்...
    வாழ்க வளர்க...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 19 дней назад

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 19 дней назад +48

    மிகநன்றாக இருந்தது.கடவுள் அருளால் வாழ்கவளர்க உனது பக்தி தொண்டு
    வாழ்த்துக்கள்

  • @govindarajan2414
    @govindarajan2414 19 дней назад +13

    முருகன் அருள் உனக்கு முழுதுமாய் கிடைத்திருக்கிறது.மனம் நிறைகிறது .வாழ்த்துகள்.

  • @yasodhams4858
    @yasodhams4858 18 дней назад +4

    கண்ணா இன்னொரு அருமையான பாடல் உனக்கு அனைத்து தெய்வங்களும் கடாட்சம் நிறைந்த இருக்க பிராத்திக்கிறேன்

  • @sharmil3499
    @sharmil3499 15 дней назад +1

    வாழ்த்துக்கள் தம்பி. மிகவும் அருமையாக பாடியுள்ளாய். வாழ்க வளமுடன்🙏.

  • @padmavathyg9196
    @padmavathyg9196 19 дней назад +10

    மிக நல்ல பாடல் தேர்வு. இந்த வயசுலயும் ரொம்ப அழகா பாடியிருக்கார். அவருக்கு முருகன் அருள் கிடைத்தது.

  • @viji5550
    @viji5550 19 дней назад +58

    படிய வாரிய கேசம் நெற்றி நிறைய விபூதி தெய்வீக களை முருகா நீயே இச்சிறுவன் வடிவில் வந்தனையோ..அழகு அழகு வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட...வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

    • @ushasridharan2848
      @ushasridharan2848 19 дней назад

      True soothing voice❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 19 дней назад +3

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

    • @MuthuKumar-gy5xe
      @MuthuKumar-gy5xe 19 дней назад

      பட்டை மட்டுமே தேவை அங்கு ஃஃஃஃஃ u cl தேவை இல்லை யை

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 19 дней назад +9

    இவர்கள் போன்றக் கலைச் செல்வங்கள் போற்றி ஊக்குவிக்க வேண்டும் ஓம் முருகா முருகா போற்றி ஓம் சரவணபவ

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami 18 дней назад

      இந்த மாதிரி கலைச செல்வங்களை கொடுத்த மருதமலை முருகா, ஏன் இந்த ஊழல் ஆட்சியும் கொடுத்தாய்?

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 18 дней назад +6

    தம்பி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijayabaskard5143
    @vijayabaskard5143 17 дней назад +2

    வாழ்க வளமுடன் ❤

  • @SomeoneSuspious
    @SomeoneSuspious 19 дней назад +18

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் போன்ற பத்து அனைவரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @VinothiniSivakumaran-gj4jw
    @VinothiniSivakumaran-gj4jw 18 дней назад +3

    அருமை முருகன் அருள் கிடைக்கும்.

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 17 дней назад +2

    ஓம் முருகா போற்றி

  • @UDAYAKUMAR94
    @UDAYAKUMAR94 18 дней назад +5

    இன்னும் ஒரு வாரம் காலம் இந்த மாநாட்டை நடத்தினாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்😊

    • @arameshkumar2652
      @arameshkumar2652 17 дней назад

      ஆமாம் இப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தால் கோயிலுக்கு போக தடை போட்டாலும் போடுவார்கள் கருப்பர் கூட்டம்

  • @Magaswari-ut5id
    @Magaswari-ut5id 14 дней назад +1

    கண்மணியே உனக்கு முருகன் அருள் கிட்டி உள்ளதுடா நீ பக்தி பாடகன் சாமி தங்கமே என் வாழ்த்துக்கள் தங்கமே

  • @nandhakumar9632
    @nandhakumar9632 19 дней назад +11

    அடடா அழகு. நன்றி செல்லம்.

  • @rameswarir6825
    @rameswarir6825 18 дней назад +3

    மிகவும் அருமை முருகன் பாடல்கள் தம்பி

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 19 дней назад +15

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம். குட்டி சூரிய நாரயணன் பாடல்கள் 😊😊😊😊😊😊 அருமை 🎉🎉🎉🎉🎉🎉.என் அப்பன் முருகன் கண் முன்னாடி. அழகான தெளிவு தமிழ் வார்த்தைகள்.பழனி திருப்புகழ் அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.❤❤❤❤❤❤. பழனி ஆண்டவருக்கு அரோகரா.❤❤❤❤❤❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 19 дней назад

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @manickarajua6179
    @manickarajua6179 19 дней назад +13

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 18 дней назад +2

    Suriya narayanan,you are at the feet of Murugan already. Madurai somu has comeback in you. Bless you kid. You are blessed.🇨🇦

  • @priyasanmu27497
    @priyasanmu27497 19 дней назад +8

    Thambi ungalai parthal murugar neril vanthu paduvathumathiri than irukku❤🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @kumaresank5858
    @kumaresank5858 18 дней назад +1

    அருமை சிறப்பு நன்றி அழகு தமிழ் ஆகா.....

  • @sagarlm7573
    @sagarlm7573 13 дней назад

    Arumai tambi valthukkal

  • @user-nb5tc6yf6r
    @user-nb5tc6yf6r 17 дней назад

    அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா மருதமலை முருகன் அரோகரா நன்றி வணக்கம் ❤❤❤❤❤

  • @kamalasubramanian7978
    @kamalasubramanian7978 18 дней назад

    Dear Sooryanarayanan what an amazing, incredible, soul stirring, devoted, dedicated musical offering you had made to Lord Muruga right in the presence of Pazhani malai murugan in the temple premises before the large audience of International and national.Murugan devotees with your totally emotional, immersed, involved , devoted, committed with overflowing bhakti. Layam, Bhavam
    In Maruda malai Mamaniye Murugaiyya
    Devar Kulam Kakkum Velaiyya and
    Neeyallal Deivamillai
    Enadu nenjey Nee Vaazhum Ellai.
    You are truly blessed by Murugan.
    Your emotional, powerful , dedicated offering at the feet of Lord Murugan has made me being His devotee to get very much involved and immersed.
    My blessings to you.

  • @user-ww6sb3mm7v
    @user-ww6sb3mm7v 16 дней назад

    Super hero niga than bro God bless you

  • @sowmyas6155
    @sowmyas6155 18 дней назад

    Very nice thambi❤

  • @subahansukkran6833
    @subahansukkran6833 19 дней назад +5

    Super thambi arumai❤

  • @SaravanaKumar-fc6os
    @SaravanaKumar-fc6os 17 дней назад

    ❤ வாழ்த்துககள தங்க பையா 🎉

  • @sujinidevidevi-fs1cy
    @sujinidevidevi-fs1cy 19 дней назад +8

    அருமை அருமை

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 19 дней назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா 🎉🎉🎉

  • @parvathyraman756
    @parvathyraman756 17 дней назад

    Superb vazha valamudan .Achoda Great Gift of God child prodigy Master Sooryanarayanan 🙌 👏 🙄 😀 👌 🙏 ❤👌👍👏🤝🙏🙏🙏

  • @sudarp6560
    @sudarp6560 16 дней назад

    முருகர் அவர் பாடலை அவரே பாடுற மாதிரி இருக்கு.. ❤❤❤❤

  • @kavidharanik7596
    @kavidharanik7596 19 дней назад +9

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @sumathyratnes3547
    @sumathyratnes3547 16 дней назад

    Great 👍 keep going

  • @Yuvarajabk
    @Yuvarajabk 19 дней назад +1

    வாழ்த்துக்கள் தங்கம் ❤😍🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 18 дней назад

    super thambi

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 18 дней назад

    Amazing voice. May Lord Murugan bless you with long life and happiness.

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 19 дней назад +2

    தெய்வ குழந்தை

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 16 дней назад

    முருகன் அருள் பெறுக

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 19 дней назад +3

    Well done Thambee. From Canada

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 18 дней назад

    Super ❤🙏🏻

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 18 дней назад

    Most blissful experience! May LORD MURUGA bless him with his grace, health, wealth, long life and happiness so he can spread the message of பக்தி.

  • @elangovank7824
    @elangovank7824 17 дней назад

    God bless you dear❤

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 19 дней назад +3

    அன்பு தம்பி உனக்கு தமிழ் கடவுள் முருகனின் ஆசி கிடைக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 18 дней назад

    Congratulations.
    Excellent voice.Nakkiran

  • @dhinakarannirmala4575
    @dhinakarannirmala4575 16 дней назад

    Arumai arumai🙏

  • @user-nb5tc6yf6r
    @user-nb5tc6yf6r 17 дней назад

    பழனி மலை முருகனுக்கு அரோகரா நன்றி வணக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில் ஆசிர்வாதம் உனக்கு உண்டு வாழ்க வளமுடன் வணக்கம்

  • @madura9594
    @madura9594 17 дней назад

    Yethanie time ketalum aburvamana voice madurai somuvirku pin intha padal ketka arumaie kanna godbless you🌺👍🙏🤝

  • @madura9594
    @madura9594 17 дней назад +1

    அவனிதனிலே பிறந்து திரூபுகழ் கேட்கும் போது ஆனந்த கண்ணீர் மனம் உருகி பாடும் விதம் அருகில் இருந்து பார்க்கமுடியவில்லை

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 18 дней назад +1

    முருகா முருகா நீங்களே என்றும் துணை

  • @krishnaveniv7403
    @krishnaveniv7403 18 дней назад

    Arumai vazga vallamudan

  • @selvik4144
    @selvik4144 17 дней назад

    Good voice congrats

  • @SivaKumaar-e8c
    @SivaKumaar-e8c 19 дней назад +3

    Superb voice. Vaalha Valamudan

  • @Godwin4041
    @Godwin4041 15 дней назад

    Voice is super

  • @sandyk9551
    @sandyk9551 18 дней назад

    Thambi un songs keka keka goose bumps varuthu pa ... Thambi nee vera level pa .. congratulations..arumai pa 🎉

  • @lalithasubramaniam-qs7zl
    @lalithasubramaniam-qs7zl 17 дней назад

    Super thangam god bless you thangam👏👏💐💐

  • @perinbamalar3100
    @perinbamalar3100 18 дней назад

    🎉🎉🎉🎉❤❤❤ excellent 👌👌🙏 one

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 19 дней назад +1

    தம்பி நீயும் தெய்வம் அருழ் பெற்ற முருகனின் உருவம்தான்

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 19 дней назад +1

    Super super super super super super super super da thangam

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 18 дней назад +1

    அருமை மகனே

  • @ezhilarasid6303
    @ezhilarasid6303 13 дней назад

    Murugan in vadivam Nee

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 19 дней назад +1

    ஓம் முருகா நீயே எனக்கு துணை 💐💐💐💐💐💐🙏🏽💐💐💐💐💐

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 19 дней назад +8

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 19 дней назад +2

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @murugesanmurugesan1599
    @murugesanmurugesan1599 18 дней назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @devimagesh2222
    @devimagesh2222 18 дней назад

    Muruga muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 19 дней назад

    அருமை, முருகன் அருள் புரிவார்.

  • @premap5657
    @premap5657 18 дней назад

    வாழ்த்துக்கள் முருகா உன் அருளே போற்றி போற்றி ஓம் சரஹணபவ

  • @user-hh4ut7yr7f
    @user-hh4ut7yr7f 19 дней назад +1

    super. No words. God bless you.

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 18 дней назад

    Muruga saranam

  • @soundarigopal9387
    @soundarigopal9387 19 дней назад

    Congrats surya chellam god bless you✨✨👌💐💐♥♥

  • @malathikumar845
    @malathikumar845 18 дней назад

    Vetrivel Muruganuku Arohara

  • @malarkodi-nc3yf
    @malarkodi-nc3yf 18 дней назад

    அழகு செல்லம் 🥰🥰🥰

  • @p.manjulap.manjula8521
    @p.manjulap.manjula8521 18 дней назад

    Muruganai neril kaana vaitharo illai Murugane neril vanthaaro
    Such a divine voice 🥹🤝

  • @dhanamm3615
    @dhanamm3615 19 дней назад

    Super ba thangam great ba vahaza valamudamn om murga 🎉🎉🎉🎉🎉🎉

  • @anitarajesh1878
    @anitarajesh1878 19 дней назад

    Arumai arumai..... Om Saravanabavaaya namaga...

  • @mohana9776
    @mohana9776 18 дней назад

    Om muruga saranam

  • @bakyabakya7550
    @bakyabakya7550 18 дней назад

    Nan intha thambiya than nenachen manadiku kupidulaiyonu now I am happy 😊

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 19 дней назад

    Bro...let's praise Lord Murugaa for giving an opportunity to bring you and showcase your extreme talent before all of us.. Good going bro !!!

  • @sairajan6548
    @sairajan6548 19 дней назад +1

    Lord murgan blessings to you with always in life as like tms mahan

  • @learningforever4026
    @learningforever4026 18 дней назад

    ❤Om❤Muruga❤

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 14 дней назад

    ❤😊👌🙌

  • @sangeethaharinia7355
    @sangeethaharinia7355 18 дней назад

    முருகனே பக்தர்க்களுக்காக பாடியது போல் இருக்கிறது.... 🥰✨

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 17 дней назад

    அற்புதமான பாடல்

  • @thangamjaya
    @thangamjaya 18 дней назад

    When this boy is singing you feel the presence of Muruhan everywhere.

  • @VijayaRavichandran-qr1ub
    @VijayaRavichandran-qr1ub 18 дней назад

    Super

  • @RamKumar-rl9nx
    @RamKumar-rl9nx 18 дней назад

    ❤️❤️👏👏👏

  • @kamalapuramkeeltheruomalur5222
    @kamalapuramkeeltheruomalur5222 19 дней назад +2

    ஓம் முருகா போற்றி

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 18 дней назад

    🦚 *முருகா சரணம்* 🐓

  • @durgak3707
    @durgak3707 19 дней назад

    Muruga muruga muruga muruga muruga muruga thamilaga makily kapqtru vertyvel muruganuku arogara

  • @savithrikrishnan4713
    @savithrikrishnan4713 19 дней назад +1

    Soooooopero sooper

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 19 дней назад +1

    தமிழ் க்கடவுள் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @maheeloads6575
    @maheeloads6575 19 дней назад +1

    Super thambi❤

  • @rakkik6890
    @rakkik6890 19 дней назад +2

    Tamilnadu
    Murugan Temple Gold 🪙
    Children √✓