Sollathigaram | இலங்கை அதிபர் தேர்தல்- ரணில் Vs சஜித் Vs அனுர - யார் வெல்வது இந்தியாவுக்குச் சாதகம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 59

  • @Nareen23234
    @Nareen23234 Месяц назад +18

    இலங்கை யில் இந்தியா நீங்கள் தலையிடாவிட்டாலே நாங்கள் நிம்மதியாக இருப்போம்.

    • @kesan3685
      @kesan3685 Месяц назад

      😂😂😂

    • @Nareen23234
      @Nareen23234 Месяц назад

      ​@@kesan3685ஆமாடா உங்களுக்கு சிரிப்பு இந்திரா முதல் இன்றுவரை தமிழனுக்கு ஆப்படித்தது இந்தியா தானே தாயோளி

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад

      சிறப்பாக சொன்னீர்கள் 👍🏽தமிழர்களை கொன்றுகுவித்த இந்தியா எப்போதுமே தமிழர்களுக்கு எதிரி தான் தமிழ் நாட்டு தமிழர்களை தவிர

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      ஆமா 😅😅😅

  • @vettivelueaswar7588
    @vettivelueaswar7588 Месяц назад +4

    தமிழ் மக்களை சிறந்தடித்தவர் சுமந்திரன்தான்.

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 Месяц назад +1

    சுமந்திரன் தமிழ் அரசியலில் மிகவும் குழப்பகரமானவர்.
    அவர் குடும்பத்தில் சிங்களத் தரப்புடன் உறவ உண்டு.
    மற்றும், கொழும்பை வதிவிடமாகவும், புகலிடமாகவும் கொண்டவர்.
    மிகுந்த சுயநலவாதி. தமழர் ஒற்றுமைக் கெதிரானவர்.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад +8

    இந்தியர்கள் எங்கள் விஷயத் தில் தலையிடாமல் இருந்தால் போதும்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад

      சிறப்பு 👌🏽

    • @thamilaikaappom
      @thamilaikaappom Месяц назад

      @@Ravanan_Vamsam தமிழர்கள் அழிக்கப்பட்டது இந்தியாவினாலேயே என்பதை உணர்ந்தால் போதும்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад

      @@thamilaikaappom நீங்கள் சொல்வது 💯உண்மை எப்போதுமே இந்தியா இலங்கை தமிழர்களின் எதிரி தான் எம் உறவுகளை கொன்றவன் நமக்கு எதிரி தான்

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Месяц назад +6

    இந்தியா உன் வாலை சுருட்டிக் கொள். இனியும் எங்களை நீ பிரித்தாள முடியாது. நாங்கள் இனி ஒற்றுமையாக வாழப்போகிறோம்

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 Месяц назад +1

    இலங்கைத் தமிழர் உரிமையையோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையையோ புரிந்து கொள்ள முடியாதவர்களாக, இந்திய ஊடகங்களும், பிராமணர்களும் உள்ளார்கள். பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Месяц назад +6

    இந்தியா தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் 🎉🎉🎉🎉உதவி சுமந்திரன் 🎉🐆😞🇩🇪😴🇩🇪

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Месяц назад +2

    அநுரா ❤❤❤❤

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Месяц назад +1

    Sumanthiran great talking

  • @Ram78979
    @Ram78979 Месяц назад

    கார்திகை செல்வன், உங்கள் நிகழ்ச்சி மிகவும் தரமானதாக உள்ளது.

  • @moor805
    @moor805 Месяц назад +4

    இந்தக்கலந்துரையாடலில் சுமந்திரனுடைய கருத்துக்கள் சஜித்தினை ஆதரவு கொடுப்பது என்பது கேலிக்குரியது

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад +3

      சுமந்திரன் எந்த காலத்தில் தமிழர்களை பற்றி யோசித்திருக்கிறா

  • @LakmalLokuge
    @LakmalLokuge Месяц назад +2

    Anura kumara dissanayake ❤❤❤❤ sure will next prsident

  • @bhavansunderam
    @bhavansunderam Месяц назад +3

    SU MANTHI RUN IS NOT FOR TAMILS AND HE WANT MINISTER POST BUT TAMILS WILL TEACH HIM NEXT ELECTION

  • @janasajina7904
    @janasajina7904 Месяц назад

    தயவுசெய்து சுமந்திரனை உங்கள் சாமான் கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

  • @Nareen23234
    @Nareen23234 Месяц назад +7

    எமது கடற்பரப்பில் வந்து இந்திய மீனவர்கள் எமது மீன்களை திருடுவதை நிறுத்துங்கள்.

    • @kesan3685
      @kesan3685 Месяц назад

      😂😂😂😂

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb Месяц назад +1

      கடலுக்குள் உள்ள மீன்களுக்கு எல்லை தெரியாது.
      இந்தியர் பிடித்தாரா.
      இலங்கையர் பிடித்தாரா. என.
      மீன்கள் பாவம். 💔

  • @sureshmano4243
    @sureshmano4243 Месяц назад +1

    Ranil, Sajith, rajapaksa 225 politicians oda poranaga. Vida matom. Result what's app vandu mudinchu Anura president

  • @nithan0
    @nithan0 Месяц назад

    Polls 69% for Ranil, because people don't know others..lol

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Месяц назад

    Very soon tamils refugees from Tamil Nadu return srilanka.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад

    Sumanthiran keep away from politics. Let live tamils, make decisions individually. No political brokers.

  • @RameshRamesh-pq3rc
    @RameshRamesh-pq3rc Месяц назад

    உ ண் மை

  • @sureshmano4243
    @sureshmano4243 Месяц назад

    Ummmmmma AKD 🥰🥰🧭🧭

  • @moor805
    @moor805 Месяц назад

    Sumanthiran listen carefuuly and you shoud leave Tamil politcs?

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Месяц назад

    India sakkadaykal neenkalum tanda elatamilar emadu aluvukkum karanam oru naal ulaka Tamil inam yutarkal Pol onru tirandu India sakkadaykalukku padil alikkum 1987 2009 indiavin Tamil inapadukolaykalay ulakil valum enta mana tamilanum marakkamaddan

  • @shanthinipakeerathan9301
    @shanthinipakeerathan9301 Месяц назад +1

    Sumathiran🤮🤮🐒

  • @Madrigalan
    @Madrigalan Месяц назад +1

    Why Ariyanethiran made him self as a fool?

  • @bharathithirumazhai9108
    @bharathithirumazhai9108 Месяц назад

    Animal fat mixed lab report but cow animal or not

    • @kesan3685
      @kesan3685 Месяц назад

      Uhh??😂😂😂😂

  • @meenamahalingam458
    @meenamahalingam458 Месяц назад +1

    தமிழ் மொழி பேசுபவர்கள் தான் முடிவு செய்வார்கள் யார் winer😂

  • @karthikeyan-um7ft
    @karthikeyan-um7ft Месяц назад +1

    சுமந்திரன் அவர்கள் தமிழகத்தின் சீமான்

    • @sudalainaainithi
      @sudalainaainithi Месяц назад

      Durka Stalinukku Sumanthiran olppan

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam Месяц назад +2

      சீமான் அவர்களின் மருவடிவம் அனுரகுமார இருவரும் ஒரே மாதிரியானாதாக யிருக்கிறது குடும்பம் கொள்கை அனைத்துமே ஒரே விதமாக இருக்கிறது அதனாலேயே அனுராகுமாரவை பிடிக்கிறது

  • @Nareen23234
    @Nareen23234 Месяц назад +3

    35:40 சரி எதிர்த்த நீ சுமந்தி, நீ ஆதரித்த சஜித் இடம் என்ன வாக்குறுதியை பெற்றாய்? அப்படியே பெற்றால் அதை சஜித் நிறைவேற்றுவார் என நீ எப்படி நம்மபுகின்றாய்?

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 Месяц назад +1

    Congratulations, president, ranil, wicramasinge ❤🤲😭☝️✌️🇱🇰🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰