Actress Kasthuri Controversial speech | “பிராமணர்கள் தமிழர் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள்?”

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 242

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 4 дня назад +3

    11:53 main true speech....very bold man...hats off

    • @KumarK-w9i
      @KumarK-w9i 4 дня назад

      Athuku than odi oliyara mathri agi pochi😂😂😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 3 дня назад

      @KumarK-w9i athu DMK arasiyal villayattu....entha Mari law n order aaaa use pannatathuku oopies the vekkapadanom🤭🫢👿

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 10 дней назад +37

    தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசக்கூடியவர்கள் தமிழர்கள் அது யாராக இருந்தாலும் ஏனென்றால் தமிழ் தமிழ் பேசுபவர்களை செம்மைப்படுத்தும் அதே வேளையில் வெளியே தமிழ் பேசிவிட்டு வீட்டுக்குள் பிற மொழிகளை பேசுபவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும்..

    • @ananthabagubaahubali6896
      @ananthabagubaahubali6896 8 дней назад

      நாங்க வீட்ல தெலுங்கு தான் பேசுவோம்... ஆனால் எழுத படிக்க தெரிந்த மொழி தமிழ் மட்டுமே....
      எங்களை தெலுங்கர்கள் என அடையாளப்படுத்தினால் அதனால் லாபம் என்ன? நஷ்டம் என்ன ?
      உழைத்தால் மட்டுமே வாழ்க்கை ஓடுது...

  • @sundarrajan2365
    @sundarrajan2365 19 дней назад +56

    Telungans ruling Tamilans is not Fair.

    • @srebalanandasivam9563
      @srebalanandasivam9563 9 дней назад +1

      They're ruling over us based on the money power they inherited from the declining vijayanagara empire circa 1570s onwards. The telugus undertook mass migrations to Tamil regions and facilitated nawab, french and English incursions into Tamil Nadu since then. And now they've latched on to these fake dravidas

  • @kalyanams9168
    @kalyanams9168 13 дней назад +17

    தமிழ் வாழ்க!!!

  • @VijayVijay-h9k1k
    @VijayVijay-h9k1k 7 дней назад +12

    உண்மையான தமிழன் கஸ்தூரியை ஆதரிக்க வேண்டும்

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 8 дней назад +15

    சரியாக தான் பேசி உள்ளார்

    • @Worldhonour-
      @Worldhonour- 6 дней назад

      சார் உங்க அம்மா, தங்கைகளா
      தாசி என்று யாரோ ஒரு முன்பின் தெரியாத ஒரு நபர்
      கூறுவது சரியா
      தெலுங்கு பேசினாலும் அவர்களை வாழ வைப்பது நம்
      செந்தமிழ்தானெ
      சற்று சிந்தித்துப் பாருங்கள்

  • @sathyamoorthyn1312
    @sathyamoorthyn1312 8 дней назад +7

    ஆரியர் , திராவிடர் என்று பிரிவனை பேசுவது தவறு. நாம் அனைவரும் இந்திய ர்கள் என்று நினைத்து வாழ்வதே நல்லது.

    • @Endrum_Indian
      @Endrum_Indian 8 дней назад

      அத உம் முதலாளி கிட்ட sollu

    • @kaliammalganesh796
      @kaliammalganesh796 7 дней назад

      அப்ப காவிரியில் தண்ணீர் வாங்கிட்டு வாடா.

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 4 дня назад

    இந்த பேச்சினில் - "நாம் எல்லாம் மனிதர்கள்" - காணாமல் போயுள்ளது. சாதிகள் - அதன் பெயர்கள் நன்றாக தலைவிரித்து ஆடுகிறது.

  • @Murugesan-sf1id
    @Murugesan-sf1id 8 дней назад +9

    இந்த அம்மா பேசினது எல்லாம் உண்மை மாதிரி தான் தெரியுது ஆனால் சம்பத் அண்ணா பேசியிருந்தா யாரும் கேட்க வாய்ப்பு இல்லை. மாமி பேசினது தான் தப்பாபோச்சு

    • @mylord3003
      @mylord3003 8 дней назад

      உண்மை யாரு பேசினாலும்தப்பு எப்படி ஆகும். விஷமகாரர்கள் எல்லாவற்றையும் வம்பு செய்வார்கள்

    • @rahuls9886
      @rahuls9886 7 дней назад

      மாமி வாயிலியே ழுக்கணும் டா... மாமு..

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 10 дней назад +14

    ஒரு கட்சியில் இருந்து கொண்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் அதை நீதிமன்றம் கண்டுகொள்ளாது ஆனால் தனி ஒருவனாக சற்று உண்மையாக பேசி விட்டா நீதிமன்றங்கள் பொறுத்துக் கொள்ளாது இதுதான் அந்த தீர்ப்பின் சொல்ல வரும் நீதி

  • @lifeliving4492
    @lifeliving4492 8 дней назад +9

    Fantastic speech. Settings the record straight about Brahmins.

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 дня назад

    19.01- போலீஸ் case போட ஒரு இயக்கம்..ஆதரவு தாருங்கள் !

  • @TNking143
    @TNking143 8 дней назад +6

    கஸ்தூரி கைது 😂

  • @karthik_fd
    @karthik_fd 8 дней назад +1

    அருமையான பேச்சு 👏👏👏👏👏

  • @joe51393
    @joe51393 17 дней назад +5

    ஆதிச்சநல்லூரில் ஏறக்குறைய 170 எலும்புக்கூடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், காகசாய்டு 35%, மங்கோலாய்டு 30%, நீக்ராய்டு 14%, ஆஸ்ட்ராலாய்டு 5%, திராவிடம் 8%, மற்றும் கலவையான பண்புகள் 8% என்று கூறுகிறது. ஆகவே 3000 வருடங்களுக்கு முன்பே அனைவரும், அனைத்து குழுக்களுக்கும் ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

  • @mylord3003
    @mylord3003 8 дней назад +4

    11:53 உள்ளது. அவர்கள் சொல்வது போல் அன்று நடை பெற்று இருந்தால், அதை எடுத்து உறைததில் என்ன தவறு.
    தெலுங்கு பேசியவர்கள் நாங்கள் தமிழ் இனம் என்று எப்படி கூறி கொள்ளலாம். நாங்கள் தெலுங்கு பேசும் தமிழ நாட்டுகாரர்கள் என்று தானே கூறி கொள்ளலாம்?
    தமிழ் பேசும் இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்கள் native ஆக மாட்டார்கள். அவர்கள் indian-americans என்பார்கள்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 19 дней назад +13

    இந்த காலத்தில் உண்மையை சொல்வதே கூடாது சூழ்நிலை அப்படி உள்ளது... அநியாயம் தலை விரித்து ஆடுகிறது

    • @rahuls9886
      @rahuls9886 7 дней назад

      மாமிக திராவிட இனம் தான். ஆர்யானுக பெண் இல்லாம ஆண்கள் மட்டுமே வந்தார்கள். இவளுக.. பாவம் திராவிட பெண்கள் தான். அவங்கள மாமாக்கள் தூக்கி கொண்டு போய் இப்போ வரை அவர்களை ஜல்ஸா பண்ண மட்டுமே பயன் படுத்துறான் க.. சங்கி கள்... இது கூட இவளுக்கு தெரியல.. இது உண்மை.. வரலாறு.. என்ன சரி தானே சார். உண்மை கசக்கும் தான்.

  • @Devaraj-ti3ii
    @Devaraj-ti3ii 15 дней назад +5

    ஓம் நமசிவாய ஓம் காளி ஜெய் காளி.இந்துமுண்னணி.
    தேவராஜ் போயர் மேஸ்திரி கோயம்புத்தூர்

  • @samyp5100
    @samyp5100 14 дней назад +16

    தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் எந்த திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் பிராமணர்களை வைப்பது இல்லையே..

  • @kumarramasubbu839
    @kumarramasubbu839 15 дней назад +6

    Great inspiring speech.

    • @dkpiano6427
      @dkpiano6427 14 дней назад +4

      Edhulaam oru speech ah

    • @jayasangarnarayanan8743
      @jayasangarnarayanan8743 11 дней назад

      @@dkpiano6427 Golikkaara Dravida Gumbal pesuvadhu thaan speech, appadiyaa?

    • @dkpiano6427
      @dkpiano6427 10 дней назад

      @@jayasangarnarayanan8743 Abdi nu Naa solla la....
      Inga naan yaarukkum support pannala....

    • @Worldhonour-
      @Worldhonour- 6 дней назад

      Nee lusu thana😂😂😂😂

  • @RameshR-sj1wj
    @RameshR-sj1wj 10 дней назад +5

    I stand by kasturi well done

  • @sureshsundaran1501
    @sureshsundaran1501 12 дней назад +10

    வாம்மா அப்படியே பேசிக்கிட்டே போகலாம் கீழ்பாக்கத்தில் மதுவந்திதான் அடுத்த படத்தில் ரஜினியின் கதாநாயககி வாழ்துக்கள்

  • @suthansuthan3105
    @suthansuthan3105 7 дней назад +1

    தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழை பெருமையாக பேசினால் என்ன குற்றம்

    • @Worldhonour-
      @Worldhonour- 6 дней назад

      தமிழைப்பெருமையாக
      பேசுவது குற்றமன்று ஐயா
      ஆனால் நம் தமிழ்நாடு அவர்களை வாழவைக்கும் என்று நம்பி வந்தவரை
      இழிவாக பேசுவது நம் தமிழ்
      இனத்திற்கும் நம் பண்பாட்டையும் அவமதிப்பதாகும் சற்று மனிதாபிமானத்தோடு பேசுங்கள்

  • @vasu9905
    @vasu9905 11 дней назад +4

    😂😂😂 kasthuri இப்போ காணோம் 😂😂😂

  • @kalyanams9168
    @kalyanams9168 13 дней назад +13

    தமிழனின் நிலம் தமிழனுக்கே!!
    வேற்று மொழிக்காரனுக்கு இங்கே என்ன வேலை?
    அவன் மொழி பேசுகின்ற ஊரில் நமக்கு இடம் , முக்கியத்துவம் கொடுப்பானுங்களா?

    • @Worldhonour-
      @Worldhonour- 6 дней назад +1

      யாதும் ஊரெ யாவரும் கேளிர் என்று சிந்தியுங்கள் ஐயா
      தமிழிருந்து பிரிந்ததே தெலுங்கு எனவெ அனைவரையும் சகோதரராய் பாருங்கள்

  • @mathanravanan9971
    @mathanravanan9971 9 дней назад +4

    பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் ... தமிழ் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் கஸ்தூரி அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது🎉🎉🎉🎉🎉🎉

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc 9 дней назад

      பார்ப்பனர்களும்தமிழர்கள்என்கிறீர்கள் பார்ப்பனர்கள்தமிழர்களைவேற்றுகிரகவாசியைபபோலல்லவாநடத்துகிறர்கள் பூசகர்கள்தமிழ்மொழியில்அர்ச்சனைசெய்யவேண்டும்சமஸ்கிரதம் தமிழர்களுக்குதேவையற்றமொழி மாற்றம்பிராமனர்களிடமிருந்தேவரவேண்டும்அனைத்தும்வெற்றியாகமுடியும்

  • @chitrac2425
    @chitrac2425 5 дней назад

    ஏம்மா நீங்கள் தமிழர்கள் என்றால் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்.

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 19 дней назад +25

    கருத்து சரிதான் ஆனால் தமிழர் கடவுளர்களை தமிழில் வழிபாடு செய்யாமல் இருப்பது ஏன் அதற்கு பதில் சொல்லுங்க தமிழில் வழிபாடு செய்யுங்கள் நீங்கள் தமிழர்கள் தான் ஏற்றுக்கொள்கிறோம்..

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc 18 дней назад +2

      உண்மை அருமை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 17 дней назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
      chennai is called chinne - its tamil meaning kutty - chennai is ap land - next - telugu people vote miss bjp this time - reason kasthuri ??

    • @subramanianmk2631
      @subramanianmk2631 15 дней назад

      ​@@VeerasamyArumugam-lu7tcமிகவும் சரி

    • @samyp5100
      @samyp5100 14 дней назад +2

      என்னப்பா இப்படி சொல்லிட்டே..நாங்க தமிழர்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் தான் மந்திரம் சொல்வோம்..

    • @naliguru
      @naliguru 11 дней назад +2

      THERE ARE TEMPLES IYAR DO THE POOJA IN TAMIL MANTRA.

  • @Ramapandi78
    @Ramapandi78 7 дней назад +1

    இதில் தவறு ஏதும் தெரியவில்லை

    • @rahuls9886
      @rahuls9886 7 дней назад

      மாமியை ழுத்து பாரு கஸ்தூரி மணக்கும்

  • @cruisemaster2
    @cruisemaster2 7 дней назад +3

    Atleast give English subtitles man

  • @ameerasai2797
    @ameerasai2797 6 дней назад +1

    Nee thirumbi telugu serial lo epidi act pannapora

  • @chellapankaliyamurthi
    @chellapankaliyamurthi 8 дней назад

    good speech

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 8 часов назад

    Adhi kalathu tamilargal ongole tamilargal

  • @adhirajendran2283
    @adhirajendran2283 4 дня назад

    👌👌o👌👌

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 8 дней назад +4

    This woman is inciting communal and caste divide

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 дней назад +1

    எனது ஆதரவு கஸ்தூரி அக்கா அவர்களுக்கு

  • @TNking143
    @TNking143 8 дней назад +7

    கஸ்தூரி ஒழிக ❤

  • @thesixthsense8669
    @thesixthsense8669 7 дней назад +1

    Idhule onnum periya offense thappa pesunadha theriyaliye

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 7 дней назад

    Ottukittal அவ உழைப்பு ஆஹ்ஹ்ஹ்ஹ ஊஊஊ அதுவா 🤣

  • @georgen9755
    @georgen9755 14 дней назад +5

    Uttar pradesh
    Bihar
    Punjab
    Orissa
    People have moral support in tamil nadu more than tamilians sir

  • @kapaa1768
    @kapaa1768 8 дней назад +1

    15:23 - யோவ் சுப வீரபாண்டியன், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எத்தனை பேர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்?!!!- கஸ்தூரி.

  • @ganesanitc3153
    @ganesanitc3153 17 дней назад +2

    Super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 8 дней назад +1

    Shame kasthori 🤐🤭

  • @lathasorna1887
    @lathasorna1887 18 дней назад +10

    Bramins are not tamilans parpanar only tamilans

    • @jayasangarnarayanan8743
      @jayasangarnarayanan8743 11 дней назад

      As per Golti Dravida gumbal, Tamilians are not Tamils, only Goltis, Hindians are Tamils. They want Tamil Nadu to become Goltinadu and Hindi Nadu.

    • @mylord3003
      @mylord3003 8 дней назад

      Good joke

  • @moorthidhanam7858
    @moorthidhanam7858 7 дней назад

  • @RGV-Since1995
    @RGV-Since1995 7 дней назад

    Because tamil la irunthu vanthatu than Telugu and Malayalam. Madras presidency yevolo thooram iruthuchunu check pannunga😊.

  • @malailal1663
    @malailal1663 8 дней назад +1

    For prayers between a person and God .

  • @CaesarT973
    @CaesarT973 13 дней назад +4

    Brahmans & everyone genuinely loyal to Tamil is absolutely Tamils🙏🏿🦚✅
    Enemies try to divide Tamils ❌

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 17 дней назад +3

    I like kasturi

    • @selvavalar
      @selvavalar 16 дней назад

      ஓசி சர்வீஸா

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 16 дней назад +1

      @ உனக்கு கிடைக்கின்லு பொறாமையா😂

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 16 дней назад

      @ உனக்கு பொறாமையாடா😂

  • @Mala12-u7k
    @Mala12-u7k 15 дней назад +1

    கலத்தில் இரங்கு அப்பதான் இங்க என்ன போய்கிட்டு இருக்குன்னு புரியும் கஸ்தூரி.. நீ ஹைராபாத் இருந்து விருந்துக்கு வந்தது போல் பேசிவிட்டு போகாதே...

    • @vivekmad2010
      @vivekmad2010 7 дней назад +1

      கலம் அல்ல கள‌ம்...இரங்கு அல்ல இறங்கு

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 7 дней назад

    இஸ்லாம் சமுதாயம் இல்லை அது மதம்...

  • @saminathan-eb3lq
    @saminathan-eb3lq 8 дней назад

    தாயம்மா!!!!

  • @cruisemaster2
    @cruisemaster2 7 дней назад +1

    Can anybody tell the gist of what she has spoken?

    • @ushadavi2895
      @ushadavi2895 7 дней назад

      I understand n speak Tamil. I am Tamil origin but I can't relate tis. I believe it's related/counter reply/respond to another political party. Watching tis just to find out why she was arrested.

  • @rajk-vt3tj
    @rajk-vt3tj 13 дней назад +1

    Next Kasthuri Going to Jail
    ur touch to thanthi பெரியார்

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 7 дней назад

    அவன் escaped நீ மாட்டிகிட்ட பங்கு 🤣🤣🤣...

  • @degatv3533
    @degatv3533 13 дней назад +1

    Sekar babu brother spotted

  • @vasu9905
    @vasu9905 11 дней назад +1

    மதுவந்திக்கு படவாய்ப்பு வரிசையாக நிக்குது 😂😂😂😂😂😂

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 7 дней назад

    பெண் ஒரு மோகம் அந்த மோகம் தான் பல கட்சிகள் and அரசாணை அழிவின் போது.....

  • @malailal1663
    @malailal1663 8 дней назад +6

    Mrs. Kasturi what happen to you? 2024 still talking about Caste, for marriage only need boy and girl not caste.

    • @mylord3003
      @mylord3003 8 дней назад +1

      For marriage only caste is needed. Caste gives common ground in customs, culture, habits, belief system from where the newly wedded couple AND family can bond EASILY.
      Though caste is NOT absolutely important, it does make things easy. Intercaste marriage is always an option. But some extra effort, adjustments or compromises needed to be made by couple, family, progeny to align certain above mentioned aspects of life.

  • @HariHari-bp9nu
    @HariHari-bp9nu 16 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @karthikk1437
    @karthikk1437 21 день назад +5

    ஆன்றோர்களே சான்றோர் களே கஸ்தூரி போன்றோர்களே

  • @jayasurya6416
    @jayasurya6416 13 дней назад

    🔥🔥

  • @rukmaniv-hd1mx
    @rukmaniv-hd1mx 14 дней назад +1

    Who put chkhapalhar insultedram bhagawan how great this people everybody know

  • @mahaswamigal657
    @mahaswamigal657 17 дней назад +4

    Mega dhill

  • @KabeerAhamed-z4b
    @KabeerAhamed-z4b 8 дней назад

    Dravidiya Kasthuri.

  • @jayaraja1497
    @jayaraja1497 10 дней назад +1

    Manithar yaarume varalaiya

  • @mharish439
    @mharish439 14 дней назад

    Bramanargal boologa vasigalay kedaithu avargal kadavulgal enendral boomiel peratha ovovru uirgalukum kobam endra unarvu erukum athu avargaluku kediyathu athanal than avargal kadavul😂

  • @Akash-gd2op
    @Akash-gd2op 16 дней назад +2

    பிரமனர்க கள் தமிழர் களின் பெருமை.

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 14 дней назад

    Porsian Palestines isrealins September 11th tatajamath less indiaalso congeress community company less or!Vs🇷🇺🇺🇸🌎 laws

  • @pradeepk9027
    @pradeepk9027 14 дней назад +1

    11:54

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 10 дней назад

    Those community people think they are superior among all communities,, why all these? All are human beings ( one community) , why all these ? Communities, caste, racism?

  • @homemaderecipes-cs9yv
    @homemaderecipes-cs9yv 17 дней назад +1

    பிராமணர்களை விரட்டினால் ஆளுங்கட்சிக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்காதா!!! 😂😂😂 நீங்க செய்யிற வேலைய நீங்களே ஒத்துண்டுட்டேள் போங்கோ😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 17 дней назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
      chennai is called chinne - its tamil meaning kutty - chennai is ap land - next - telugu people vote miss bjp this time - reason kasthuri ??

  • @முத்துமாரி-ள5ச

    ❤❤❤ captain dmtk mass❤❤❤🎉🎉🎉

  • @ArunagiriG-ik8xq
    @ArunagiriG-ik8xq 21 день назад +1

    ❤❤❤❤

  • @TheVetryvarun
    @TheVetryvarun 10 дней назад

    கஸ்தூரி நடிகையா???

  • @SambandamN
    @SambandamN 5 дней назад

    Mani adicha sappadu apro yenna

  • @jayaseelans6540
    @jayaseelans6540 15 дней назад +11

    பிராமணர்கள் தமிழர் என்றால் ஏன் சமஸ்கிரதில் பேசுகிறார்கள்

    • @manikandanm4781
      @manikandanm4781 14 дней назад

      தமிழ்நாட்டில் பிராமணர்கள் பேசும் மொழி பிராமண தமிழ் என்று அழைக்கப்படுகிறது
      தெலுங்கர் வீட்டில் பேசுவது தெலுங்கு தமிழா?
      .

    • @Adarshkumar-te8dw
      @Adarshkumar-te8dw 14 дней назад +7

      Why do some tamilans pray to Jesus and Muhammad if they are Tamil ?
      Is josheph and Stalin Tamil name ?

    • @samyp5100
      @samyp5100 14 дней назад +4

      ​@@Adarshkumar-te8dwThey are Tamilians but their religion is different. But Sanskrit is a different language of Aryans not Tamils.

    • @aarirose6072
      @aarirose6072 14 дней назад +2

      ​@@Adarshkumar-te8dwஉனக்கு எந்த மதம் பிடித்திருக்கிறது ஏற்றுக் கொள்ளுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை மதம் வேண்டாம் என்றாலும் அது உங்கள் விருப்பம் ஆனால் இங்கு அந்த சகோதரன் கேட்டிருக்கும் கேள்வி தமிழ் என்று கூறிவிட்டு சமஸ்கிருதத்திற்கு எதற்கு முக்கியத்துவம் என்று இரண்டு மொழிகள் பற்றிய விஷயங்கள் நீங்கள் மதத்தைப் பற்றி பேசுகின்றீர்கள்

    • @gemanand18
      @gemanand18 13 дней назад +4

      Karunanidhi
      Udayanithi
      Dravida
      Veeramani
      All sanskrit names

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 17 дней назад +5

    ஒரிஜினல் தமிழச்சி கஸ்தூரி.by Naattaraayan

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 16 дней назад

      இந்த. தமிழச்சி தெலுங்கரே திருமணம் செய்தவர்

    • @mgvijayaraghavan
      @mgvijayaraghavan 8 дней назад

      ஒரிஜினல் தமிழச்சிக்கு ஹைதராபாத்துல என்ன வேலை. தெலுங்கு காரன்கிட்ட தானே சின்ன வீடா செட்டில் ஆயிருக்கா.

  • @pcdurai3834
    @pcdurai3834 13 дней назад +1

    Ariyanum,, thelunganum ingirunthu idaththa kali pannunga

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 10 дней назад

    Know what Sankara chariyar did?

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 14 дней назад +4

    Braminian not Tamils,
    Shanakkiyan introduce Bramin to India .

    • @Adarshkumar-te8dw
      @Adarshkumar-te8dw 14 дней назад +2

      Are Stalin and Joseph Maria Tamil name ?😅
      Jesus and Muhammad aren't Tamil God

    • @jayasangarnarayanan8743
      @jayasangarnarayanan8743 11 дней назад

      Surely Golti Dravidans are not Tamilars. All Tamil native ppls are Tamils only. Only Goltis call Tamils as non-Tamils but will calls Hindians as Tamils.. It is Dravida twisted logic.

    • @Mirror558
      @Mirror558 8 дней назад

      Wonder who might introduce history text books to you!

  • @arssundaramalagumalai4207
    @arssundaramalagumalai4207 20 дней назад +4

    Singappenne!!!

    • @selvavalar
      @selvavalar 16 дней назад

      யாரு இந்த நாயா

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 8 дней назад

    Ularal

  • @SSM-j1k
    @SSM-j1k 9 дней назад

    Unga annanukku sollalam

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 21 день назад +2

    Brahmins are not Tamilians. Arjun Sambath😂😂😂😂😅😅😅

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 17 дней назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
      chennai is called chinne - its tamil meaning kutty - chennai is ap land - next - telugu people vote miss bjp this time - reason kasthuri ??

    • @Adarshkumar-te8dw
      @Adarshkumar-te8dw 14 дней назад

      Pray to Tamil God not arabic God
      Stalin Joseph Maria aren't Tamil name

  • @jayaseelananandan5149
    @jayaseelananandan5149 12 дней назад

    Aga mottham dhravidamum barpanayumum thirudargal dhaan

  • @நல்லபையன்-nd6rg
    @நல்லபையன்-nd6rg 9 дней назад

    Dvd yaa model

  • @BASKARAN-ck5xk
    @BASKARAN-ck5xk 13 дней назад

    Bramamanan God son
    THE bramamanan to control india
    To false evidence create to through the department in my experience
    😭😭😭😭

  • @SanthoshKumar-fv7yp
    @SanthoshKumar-fv7yp 17 дней назад +3

    பெரியார் ❤❤❤

  • @kumarkishore176
    @kumarkishore176 15 дней назад +2

    North bjp is ruling whole india is big problem

  • @SanjaiSanjai-n1p
    @SanjaiSanjai-n1p 15 дней назад

    Vlitkil

  • @damukoor7476
    @damukoor7476 16 дней назад +2

    கஸ்தூரி அவர்களின் வேண்டுகோள் நிறைவேற ஆண்டவர் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @PrabhakaranMuniyasami-tf4mc
    @PrabhakaranMuniyasami-tf4mc 14 дней назад +1

    I will saffort iyar

  • @karuppiah528
    @karuppiah528 7 дней назад