சூப்பர் மிக நேர்த்தியாக sarcastic முறையில் வெளுத்து வாங்கிவிட்டீர்கள் தொடர்ந்து உங்களைப்போலுள்ளவர்கள் பேசினால்தான் சில மாற்றங்களாவது வரும், சாலமன் திருப்பூர் போன்ற ஊழியர்களை நாம் அதிகம் சப்போர்ட் செய்வோம் அவர் தொடர்ந்து பேச ஆதரவளிப்போம் ஆமென்
மிக அருமையான செய்தி. முட்டாள்தனமான செய்கைக்கு ஒரு முற்றுகை இடப்படும் வழியை காட்டியமைக்கு நன்றி. தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.
yes....we dont comparing any other things ...presence of our Lord jesus christ.Always we praise our Lord from the heart.very nice to hear as usual the way of presentation brother.Amen🙏
ஏன் , இதில்லெண்ண தப்பு ? சங்கராச்சாரியார் இந்தியாவின் பெரியவர். அவர்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நீங்கள் தான் மத வேறுபாடு பாகுபாடு பார்க்கிறீர்கள். நீங்கள் பணத்துக்காக தாய் மதத்தை உதைத்து விட்டு அந்நிய நாட்டு மதத்தை தழுவினீர்கள். நீங்கள் மதம் மாறி 100 வருஷம் கூட ஆகி இருக்காது. ஹிந்து, சைவ மதங்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்ணவே இருந்து கொண்டு வருகின்றன. இங்கு ஹிந்துக்கள் 85 % இருக்கின்றனர். அதை ஞாபகம் வைத்து கொண்டு கமெண்ட் பாக்சில் உளராளம். புரியுதா ? என்ன இருந்தாலும் நீங்கள் இந்தியாவுக்கும் சொந்தம் இல்லை. கிறித்துவ வெளிநாடுகளுக்கும் சொந்தம் இல்லை. ரெண்டும் கெட்டான் நிலைமை. இன்று வரை ஏன் பாப் ஜான் பால் வெள்ளை யாகவே இருக்கிறார். ? கருப்பு மனிதரை ஏன் பாப் ஆக ஆக்க வில்லை. ? ஆக்கவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இந்தியா, ஆசியா , ஆப்ரிக்கா நாட்டு கண்வர்ட்டெட் கிறித்துவர்களை ஐரோப்பியர்கள் இன்றும் கிரித்துவர்களாக ஏற்று கொள்ள வில்லை.
@@dangalgoldmines3423 ,அந்த போதகர் தன்னுடைய சலுகைகளுக்காக போகிறார்,ஆனால் மற்றவர்கள்போனால் தவறு என்கிறார். என்ன நியாயம்?. அவர் போகும்போது இரகசியமாகபோனார்.அடுத்தவர்களையும் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம்தானே.

Amen🙏 வேதத்திற்கு எற்ற மாற்றங்கள் வரவேண்டும்.... எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியவேண்டும்.
Amen Amen
நல்ல போதனை
ஒவ்வொரு செய்தியையும்
மிகத்தெளிவாக சொல்கிரீர்கள்
மிகவும் பயனுள்ளதாக. இருக்கிது
நன்றி God bless you
மிக அருமை சகோ...
தேவனுடைய நாமம் மகிமை படுவதாக...🙏
உருவ வழிபாடு என்பது சாத்தானின் வழிகேடு...தேவன் நம்மை பாதுகாப்பானாக....ஆமீன்
மிகவும் பிரயோஐனமான அருமையான பதிவு ஆசிரியரே...நன்றிகள்
மிக அருமையான செய்தி. முட்டாள்தனமான செய்கைக்கு ஒரு முற்றுகை இடப்படும் வழியை காட்டியமைக்கு நன்றி. தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.
அருமையான பதிவு பிரதர் ♥️♥️♥️
அருமையான விளக்கம் சகோதரரே,நன்றி 🙏🙏🙏
Good noon respected salaman brother praise the lord jesus christ amen
சிறுபல்புகள் பின்பலத்தை அலங்கரிக்கிறதே!
Amen Amen.
Thank you brother god bless all
அருமையான விளக்கம். 👍👍👍
Amen parise the Lord
Respected Brother thank you for your thoughtful message I wish this to be done again and again
Absolutely agree . Perfectly said brother , this is the full stop to people who are doing foolish things .
அருமையான பதிவு
Praise The Lord Jesus Amen
Praise the Lord Jesus
Great revelation brother. Praise the lord. Thankyou.
Very good 👍 Brother God bless you and your family
Praise The Lord Jesus Christ. Amen.
💐🌺ayya great nalla போதனை god bless you ayya
AMEN
yes....we dont comparing any other things ...presence of our Lord jesus christ.Always we praise our Lord from the heart.very nice to hear as usual the way of presentation brother.Amen🙏
Amen🙏
Praise God 🙏
Praise the Lord
Amen
Praise the lord bro.
இனியாவது திருந்தட்டும் நல்ல சாட்டையடி
சில கபட போதகர்கள் மலை செய்து ஆட்களை கொண்டுபோகிறார்கள்.சிலர் s.v. சேகரின் உதவியுடன் சங்கராச்சியாரிடம் போய் பூசைப்பெட்டி பரிசளித்தார்கள்.
ஏன் , இதில்லெண்ண தப்பு ? சங்கராச்சாரியார் இந்தியாவின் பெரியவர். அவர்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நீங்கள் தான் மத வேறுபாடு பாகுபாடு பார்க்கிறீர்கள். நீங்கள் பணத்துக்காக தாய் மதத்தை உதைத்து விட்டு அந்நிய நாட்டு மதத்தை தழுவினீர்கள். நீங்கள் மதம் மாறி 100 வருஷம் கூட ஆகி இருக்காது. ஹிந்து, சைவ மதங்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்ணவே இருந்து கொண்டு வருகின்றன. இங்கு ஹிந்துக்கள் 85 % இருக்கின்றனர். அதை ஞாபகம் வைத்து கொண்டு கமெண்ட் பாக்சில் உளராளம். புரியுதா ? என்ன இருந்தாலும் நீங்கள் இந்தியாவுக்கும் சொந்தம் இல்லை. கிறித்துவ வெளிநாடுகளுக்கும் சொந்தம் இல்லை. ரெண்டும் கெட்டான் நிலைமை. இன்று வரை ஏன் பாப் ஜான் பால் வெள்ளை யாகவே இருக்கிறார். ? கருப்பு மனிதரை ஏன் பாப் ஆக ஆக்க வில்லை. ? ஆக்கவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இந்தியா, ஆசியா , ஆப்ரிக்கா நாட்டு கண்வர்ட்டெட் கிறித்துவர்களை ஐரோப்பியர்கள் இன்றும் கிரித்துவர்களாக ஏற்று கொள்ள வில்லை.
@@dangalgoldmines3423 ,அந்த போதகர் தன்னுடைய சலுகைகளுக்காக போகிறார்,ஆனால் மற்றவர்கள்போனால் தவறு என்கிறார். என்ன நியாயம்?. அவர் போகும்போது இரகசியமாகபோனார்.அடுத்தவர்களையும் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம்தானே.
பாஸ்டர்...நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒருவராலும் பதில் சொல்ல முடியாது...வார்த்தையாகிய தேவனை எந்த ரூபத்திலும் வணங்க முடியாது....நன்றி🙏
பெந்தகொஸ்தே சபைகளில் கூட இயேசு என்ற போட்டோஸ் கலாச்சாரம் அரங்கேறுகிறது அண்ணா
Siluvaiyul kalvananin ratchipu pathi konjam peasunga pastor...idhula enaku niraiya doubts iruku... Yaarkitta keattalum ratchipu avarodadhu nu simple ah soldranga... Clearance enaku venum pastor... Pls pastor
Luke 12:49 vilakam vendum please
Can we keep cross as a sign of Christianity? Because so many churches kept the cross in their buildings.
It is not mentioned in Bible but I have doubt on it.
நாம் பயன்படுத்திய பழைய பைபிள் மற்றும் பழைய வசன பலகைகளை என்ன செய்வது என்று ஆலோசனை சொல்லவும்
If it is damaged we can dispose it..
நன்றி 🙏💕
புத்தகத்தை மிதித்து விட்டால் தொட்டு கும்பிட சொல்கிறார்களே அது தவறு தானே
Calendar verses are going to garbage
Amen