Комментарии •

  • @madrasstreetfood
    @madrasstreetfood 2 года назад +20

    Anandhi Idly Kadai - contact: 92451 64443
    Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
    Selaiyur, Chennai, Tamil Nadu 600073
    goo.gl/maps/3K61LSSiuu44jMV36
    -----------------------------------------
    Anandhi Idly Shop
    Address: W4FR+2RR, George Avenue,
    Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
    goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
    --------------------------
    Anandhi Idly Kadai
    Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
    Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
    ---------------------------
    Anandhi Idly Kadai (Madambakkam)
    No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
    ------------------------------------
    Anandhi Idly Kadai (Madipakkam)
    Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
    Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091

  • @jayakumarview2656
    @jayakumarview2656 2 года назад +32

    குறைந்த விலையில் தரமான உணவு கொடுப்பவர்கள் சில பேர்தான் அதற்காகவே உங்களுக்கு ஒரு வாழ்த்துகள் ஐய்யா

  • @marisamy4654
    @marisamy4654 2 года назад +15

    உண்மை.உழைப்பு . உயர்வு.மற்றும் நேர்மை.அதுதான் தங்களை முதலாளியாக ஆக்கியுள்ளது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @pnrao31
    @pnrao31 2 года назад +12

    நல்ல உணவை சாப்பிட கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் இந்த சேவை மேலும் மேலும் தொடர இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறோம்....
    MSFயின் மற்றும் ஒரு எளிமையான,நல்ல உணவை கொடுக்கும் உணவகத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி... நன்றி..... நன்றி.....
    😍🙏🙏🙏🙏🙏🙏

  • @hiteshmoorthy5124
    @hiteshmoorthy5124 2 года назад +37

    In this video of 10 minutes,he has explained in layman terms so many MBA concepts like Product positioning,feasibility analysis,target marketing,CRM..Such an intelligent entrepreneur..

  • @james9167
    @james9167 2 года назад +9

    ஐயா! தங்களை போல் நம் தமிழ் இளைஞர்களும் பிற துறைகளிலும் தன்னிம்பிக்கையுடன் முன்னேற வாழ்த்துத்துவோம்!

  • @ravisankaran4876
    @ravisankaran4876 2 года назад +6

    மனதில் உள்ளதை உண்மையோடு
    கூறிய நிஜமான மனிதர்
    உணவும் நிச்சயம் தரமாகத்தான் இருக்கும் 🙏

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +9

    அழகான வெள்ளை பஞ்சு
    தேவலோக அமிர்தமோ இல்லை
    பூலோக அதிசய படைப்போ
    அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
    கலவையாக நீராவியில் வெந்து
    தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
    அன்னையின் அழகிய பக்குவத்தில்
    அன்பும் பரிவும் கொண்ட
    ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
    சுடச்சுட சிரித்தது இட்லி
    நண்பர்கள் சட்னி சாம்பார்
    வடையின் வரவு கண்டு......

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 2 года назад +4

    வாழ்த்துக்களும், நன்றியும் ஆனந்தி இட்லிக்கடை and MSF
    வாழ்கவளமுடன் 👍👍👍

  • @nagarasan
    @nagarasan 2 года назад +4

    மீண்டும் மீண்டும் உழைப்பாளி களின் உணவக காணொளி களை தொடரும் ஒருவனின் இன்றைய நாள் மாலை வணக்கம்

  • @Disha87
    @Disha87 2 года назад +21

    0:46...
    'விழித்து எழுந்தவுடன் கிடைப்பதில்லை வெற்றி
    விழுந்து எழுந்தபின்பு கிடைப்பதே வெற்றி'
    ப்ப்ப்ப்பா...என்ன தத்துவம்🥰🥰🤲🤲🙏

  • @praja7844
    @praja7844 2 года назад +7

    Best person..... Customer prayer..... (MSF) UNIQUE...

  • @umashankarp4754
    @umashankarp4754 2 года назад +3

    தரமான உணவு நியாயமான பேச்சு

  • @rosetbm
    @rosetbm 2 года назад +15

    Used to be regular customer in 2006 and for years later while he started his first idly shop in east tambaram. So dedicated worker, he used to be the sole single cook those days and works continuously for hours together. Happy to see him after around 10 years....

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 2 года назад +6

    என்னதான் நவீன உலகில் நவீன உணவு வகைகள் வந்தாலும் நமது பாரம்பரி உணவு வகைகள் என்றைக்கும் நம்பர் ஒன் தான்

  • @babusudarsanam1542
    @babusudarsanam1542 2 года назад +4

    தாங்கள் வேலூர் காட்பாடி நகரில் நடத்தினால் எங்களைப் போல வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @hasanprint1243
    @hasanprint1243 2 года назад +21

    நாங்கள் பரிந்துரைக்கும்
    விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உணவகங்களில் NO 1
    உணவகம்
    Mohamed
    Zomato delivery boy

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 2 года назад +1

    அருண் குடும்பத்தாருக்கு என் அன்பு வணக்கம். தங்கள் அனைவரது உழைப்பும் வாடிக்கையாளர் ஆதரவாலும் மேன்மேலும் பெருக இறைவன் அருள் புரிவாராக.

  • @raguiyyappan5902
    @raguiyyappan5902 Год назад +1

    இந்த கடையில் நான் வேலை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад +4

    Super advice for People's like me...who doing business....Valthugal Idli Annaa...Tq MSF

  • @N.Muralidharan
    @N.Muralidharan Год назад +2

    I'm regular customer of this shop... here, all are good... Idly, dosa, Aappam, pongal... Idly is ultimate... don't know what they mix in the flour to give this much of taste....

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +11

    An entrepreneur with real vision in business. pray that God bless him to be healthy for many years to serve customers. MSF you really deserve a Big SALUTE. 🙋‍♂️⚘🙏

  • @vijayrubini6880
    @vijayrubini6880 2 года назад +4

    Superb bro...great man he is...very genuine speech and thoughts...such a gentleman...

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 16 дней назад

    Super..............Super................Super

  • @malaivn
    @malaivn 2 года назад +7

    Proud of you periyappa ❤️

  • @shankarlingam4702
    @shankarlingam4702 2 года назад +6

    Majority of our videos serves food with emotionally bonding awesome bro

  • @n.i.l.a
    @n.i.l.a 2 года назад +5

    இட்லி சிறந்த உணவு😍.சிறந்த மனிதர்😍.Msf😍😍

  • @mohantalks04
    @mohantalks04 2 года назад +4

    My friend shop❤🥰 hard working people and their family

  • @bshahul5018
    @bshahul5018 2 года назад +4

    அருமை...
    👏👌👍👏

  • @jjkitchenfoods4858
    @jjkitchenfoods4858 2 года назад +2

    ஐயா மேலும் வளர வாழ்த்துக்கள் super bro I will support your channel bro

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 2 года назад +7

    Good owner god bless them.

  • @rajarajan9782
    @rajarajan9782 2 года назад +1

    Very nice and Practical Man. ❤ Congrats 👏 for His Victory and Service.

  • @bharathikarthikeyan7108
    @bharathikarthikeyan7108 2 года назад +2

    Thank you all for your support and your blessings . Thank you Madras Street Food channel

  • @nanthanbala-ntb
    @nanthanbala-ntb 2 года назад +2

    அப்படியே திருப்பூர் பக்கமும் வாங்க சகோ... இதுபோல் நிறைய தரமான கடைகள் உள்ளது.

  • @ramasamy5673
    @ramasamy5673 2 года назад

    உண்மையான
    விளக்கம்
    உங்கள் பேச்சில்
    உண்மை உள்ளது

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 2 года назад +7

    உண்மை...உழைப்பு... உயர்வு 👍

  • @KarthikS_84
    @KarthikS_84 2 года назад +8

    Have seen their growth for so many years....Near to my home....Cheap and Best Shop...

  • @somasundaramdoctorsnursesy4518
    @somasundaramdoctorsnursesy4518 2 года назад

    Excellent sir. Giving quality food at very affordable prices.
    Marvelous. I am seeing God in you.

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 2 года назад

    கவலை வேண்டாம் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கும்.

  • @tips2779
    @tips2779 2 года назад +8

    We were a regular customer before for this shop but now they made it bit costly. One idly (size reduced) 12rs and one dosa (small size - as we do at home) 30rs. I know this owner he is very polite and down to earth person. You can get ven pongal in night time also. But now we stopped going to this place since they increased the price and reduced the size

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +2

    அருமை MSF.

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 года назад +4

    Nice one good 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @Ananthasamy
    @Ananthasamy Год назад

    Wow superb line.Vilunthu alunthavudan kidaippathalla vetri.Vilunthu aluntha pin kidaipathe vetrtri 👌

  • @balajid1157
    @balajid1157 Год назад

    'நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்', இது தான் அவருடைய வெற்றியின் ரகசியம். இந்த கருத்தை நாமும் கடைபிடித்தால் வெற்றி பெறுவது உறுதி.

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @prakashnarayanan8907
    @prakashnarayanan8907 2 года назад +4

    superb thala ❤️🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад +2

    Nice to see & love to taste. From Bangalore

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    Nice job

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 2 года назад +1

    மிகவுமநன்றீஜாயா

  • @sangretha.6127
    @sangretha.6127 2 года назад +2

    கோதுமை பரோட்டா 👌👌👌...

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 2 года назад +3

    MSF❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +2

    Nice review of ananthi idli kadai

  • @umanath8019
    @umanath8019 2 года назад +2

    Good job

  • @Spinalvikram
    @Spinalvikram 2 года назад

    அருமை அருமை அருமை

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh1070 2 года назад +2

    Thanks for the information bro 😊

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb 2 года назад +2

    Super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +2

    Good.

  • @sathishkrishnamoorthy1896
    @sathishkrishnamoorthy1896 2 года назад +1

    Owner insights superb

  • @user-th5vy6qf8f
    @user-th5vy6qf8f Год назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @gopallv5761
    @gopallv5761 2 года назад +2

    Nice video 👍

  • @felixraju
    @felixraju 2 года назад +3

    I'm from this location. Chutney , Sambar is very watery in this hotel. I have eaten in this place

  • @maghi7033
    @maghi7033 7 месяцев назад

    அருமையான மனிதர் 🙏🙏🙏🙏

  • @meenag9243
    @meenag9243 2 года назад +2

    Hats off to u sir for low prices of foods.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +1

    Idly💜💜💜
    Great Anna....
    Eppadiye continue pannunga.
    Sunflower oil ha pochu...waste...adhukku neenga pannamale irukkalam
    MSF💪🏻💪🏻💪🏻

  • @addmeadmin
    @addmeadmin 2 года назад +1

    Simple and healthy

  • @One-yj9rp
    @One-yj9rp 2 года назад +9

    சாம்பார்ல கடுகை நல்லா தாளிச்சு போடுங்கையா..பல தடவை சொல்லியாச்சு

  • @sudhamahesh8409
    @sudhamahesh8409 2 года назад

    Arumai

  • @selvakeerthana8217
    @selvakeerthana8217 2 года назад +6

    பாஸ் கேம்ப் ரோடு ஆனந்தி இட்லி கடையில் வீட்டு தோசை அளவு தோசை 30 ரூபாய் 😭... நீங்கள் புகழும் அளவிற்கு தற்போது அந்த கடைகள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    • @Ananthasamy
      @Ananthasamy Год назад +1

      Dosai 30 rupaai na sapduvengala Bro? Ithe 50 and 60 rupees na sapduvenga.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад +1

      @@Ananthasamy avar alavai solgiraar......alavirkku yetra vilai irundhaal yaar kurai solla pogiraargal.

    • @Ananthasamy
      @Ananthasamy Год назад

      @@gajalakshmi8559 Kasuku thakuntha panikaram

  • @sivachankumar943
    @sivachankumar943 2 года назад +2

    Super na ❤️❤️👍

  • @pradeepsundaram6381
    @pradeepsundaram6381 2 года назад +2

    Such a practical man. Admirable.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 года назад +1

    Semma

  • @successjj129
    @successjj129 2 года назад +1

    Super man

  • @shymala6698
    @shymala6698 9 месяцев назад

    Anna super 👌✌💯

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +1

    Vera level vlogs

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 2 года назад

    Superrrrrrrrrr nga

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 года назад +2

    Super Sir idly

  • @adhi1524
    @adhi1524 2 года назад +1

    Im a subscriber for ur voice ....... Omg

  • @padmasankar2928
    @padmasankar2928 2 года назад

    Sir, do you have a Branch at Adayar or at ECR ?

  • @velayuthams7183
    @velayuthams7183 2 года назад +2

    Your idly shop in Thoraipakkam OMR
    required

  • @lathakrish2446
    @lathakrish2446 2 месяца назад

    swiggy madiri aadkal moolam koduka mudiyuma

  • @AK-oc8lo
    @AK-oc8lo 2 года назад

    One rupee Iddly kadai
    Perambalur
    Ippa eppadi seyal paduthunnu poi parthu
    Oru episode potta nalla irukkum
    Pazhasu romba touching aa irundhathu
    Hope u will do .

  • @saranyam5700
    @saranyam5700 2 года назад +2

    Wheat parata super

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 года назад +2

    👌

  • @karupusamy3407
    @karupusamy3407 2 года назад +2

    👍👌

  • @sudhasundaramurthy8941
    @sudhasundaramurthy8941 Год назад

    Need Tasty and hygienic food like this in Pammal

  • @sujathamaruthu7797
    @sujathamaruthu7797 2 года назад

    Great sir open a branch in velachery

  • @saravanans8636
    @saravanans8636 2 года назад +1

    Bro change music nice

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 2 года назад +2

    🇮🇳👍👌

  • @anithaaasokhan575
    @anithaaasokhan575 2 года назад +1

    Based on this video, brought idly last Saturday from Medavakkam shop. Sambar and chutneys are not good. Watery and taste is not great.

  • @yogalakshmisekar6552
    @yogalakshmisekar6552 2 года назад +1

    Rate sollavey ila

  • @elangoelango6151
    @elangoelango6151 2 года назад +1

    🙏

  • @sumathybalakrishnan8075
    @sumathybalakrishnan8075 2 года назад +1

    Start branch in nanganallur

  • @karthip23
    @karthip23 2 года назад +2

    I had idli in thier medavakkam branch. The good taste was not so good. Should improve it.

  • @kumarrajashanmugavel5193
    @kumarrajashanmugavel5193 2 года назад +3

    He is not telling about his food - about the way to live.

  • @vimalaudios1212
    @vimalaudios1212 Год назад

    👍

  • @parthibanparthi8517
    @parthibanparthi8517 2 года назад +2

    உன் கையை நம்பி...உயர்ந்திட பாரு

  • @vndvlogs5518
    @vndvlogs5518 2 года назад +4

    This shop is very costly. Not give enough chutney sambar

    • @subakshaaraagavil
      @subakshaaraagavil 2 года назад +1

      In this videos in every table he is keeping chutney

    • @vndvlogs5518
      @vndvlogs5518 Год назад

      @@subakshaaraagavil video they are showing lot but not real.

  • @suntarisuntari8092
    @suntarisuntari8092 2 года назад

    S

  • @saravananoms
    @saravananoms 2 года назад +3

    07:56 ada pannada payale...

  • @tamilkalki2057
    @tamilkalki2057 2 года назад +2

    எந்த பகுதி

    • @snehakumar1570
      @snehakumar1570 2 года назад +1

      Address in description

    • @madrasstreetfood
      @madrasstreetfood 2 года назад +1

      Anandhi Idly Kadai - contact: 92451 64443
      Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
      Selaiyur, Chennai, Tamil Nadu 600073
      goo.gl/maps/3K61LSSiuu44jMV36
      -----------------------------------------
      Anandhi Idly Shop
      Address: W4FR+2RR, George Avenue,
      Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
      goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
      --------------------------
      Anandhi Idly Kadai
      Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
      Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
      ---------------------------
      Anandhi Idly Kadai (Madambakkam)
      No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
      ------------------------------------
      Anandhi Idly Kadai (Madipakkam)
      Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
      Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091