உறுமியில் இன்னும் இனிமையான பலவகையான ஒலிகளை இசைக்க முயலுங்கள். மூத்த உறுமிக்கலைஞர்களிடம் பயிற்சி பெற்றால் இன்னும் மெருகேற்ற இயலும். தாளக்கட்டு மாறாமல் எப்போதும் ஒரேமாதிரி இசையை இசைப்பது சலிப்பினையே தருகிறது. ஒலி அதிகமாக எழுப்புகிறீர்கள். ஆனால் அதில் இனிமையில்லை.
உறுமியில் இன்னும் இனிமையான பலவகையான ஒலிகளை இசைக்க முயலுங்கள்.
மூத்த உறுமிக்கலைஞர்களிடம் பயிற்சி பெற்றால் இன்னும் மெருகேற்ற இயலும்.
தாளக்கட்டு மாறாமல் எப்போதும் ஒரேமாதிரி இசையை இசைப்பது சலிப்பினையே தருகிறது.
ஒலி அதிகமாக எழுப்புகிறீர்கள். ஆனால் அதில் இனிமையில்லை.